You are on page 1of 20

பாடல் 195

முன்னிந்த வரங்களைக் கொடுக்குமாறு


கைகேயி கேட்டல்.

ஆன்றவன் அவ்வுரை கூற, அன்னம் அன்னாள்,


தோன்றிய பேர் அவ லம்து டைத்தல் உண்டேல்,
சான்றுஇமை யோர்குலம் ஆக, மன்னா! நீ
அன் று
ஏன்ற வரங்கள் இரண்டும் ஈதி என்றாள்.
பதவுரை

 ஆன்றவன் – குணங்களால் நிறைந்த தயரதன்

 அவ் உரை கூற – அந்த உறுதிமொழியைச் சொல்ல

 ஐயம் இல்லாள் – தன் கருத்து நிறைவேறும் என்பதில் ஐயம் நீங்கியவளான கைகேயி

 மன்னா – அரசனே

 தோன்றிய பேர் அவலம் துடைத்தல் உண்டேல் –எனக்கு உண்டாகிய துன்பத்தைக் களைவது உளதானால்.

 இமையோர் குலம் சான்று ஆக – தேவர்கூட்டம் சாட்சியாக

 நீ அன்று ஏன்ற வரங்கள் இரண்டும் ஈதி – நீ சம்பராசுரப்போர்நிகழ்ந்த அந்நாளில் எனக்களிப்பதாக மனம்


இசைந்த இரு வரங்களையும் இப்பொழுதே கொடுங்கள் என்றாள்.
தெளிவுரை

‘உள்ளம் உவந்து செய்வேன். வள்ளல் இராமன் உன்மைந்தன் ஆணை’


என்று தயரதன் கூறியதைக் கேட்ட அன்னம் போன்றவளாகிய கைகேயி,
மன்னவனே! என்துன்பத்தைப் போக்குவது உண்மையானால் தேவர்கள்
சாட்சியாக அன்று கொடுப்பதாகச் சொன்ன இரண்டு வரங்களை
இப்பொழுதே கொடுப்பாயாக’ என்றாள்.
சிறப்புரை

“தான் கேட்கப் போகும் வரங்கள் தயரதனைக் கட்டுப் படுத்தக்கூடியது;


கொடுக்க முடியாதது” என்று நன்குணர்ந்த கைகேயி எங்கே மன்னவன்
வாக்குத்தவறி விடுவானோ என்று அஞ்சியே ‘தேவர்கள் சாட்சியாக அன்று
கொடுத்த இருவரங்களை இப்பொழுது தருக’ என்றாள்.
பாடல் 214

'Å¡§É¡÷ ¦¸¡ûÇ¡÷; Áñ½Å÷ ¯ö¡÷; þÉ¢, Áü¦Èý


²§É¡÷ ¦ºö¨¸? ¡¦Ã¡Î ¿£þù «Ãº¡ûÅ¡ö?
¡§É ¦º¡øÄì ¦¸¡ûÇ þ¨ºó¾¡ý; Өȡ§Ä
¾¡§É ¿øÌõ ¯ýÁ¸ ÛìÌõ ¾¨Ã' ¦ÂýÈ¡ý
பதவுரை

1) வானோர் கொள்ளார் - இராமனைக் காட்டுக்குத் துரத்தி விட்டுப் பரதன்


அரசாள்வதை தேவர்களும் எற்றுக் கொள்ளார்.
2) மண்ணவர்உய்யார் - மண்ணுலகத்தவர் எவரும் உயிர்வாழார்.
3) இனி மற்று ஏனோர்செய்கை என் - இனிமேல் பிறர் செய்கையைப்
பற்றிச்சொல்லவேண்டுவது என்ன?
4) நீ இவ் அரசு யாரொடும் ஆள்வாய் - (அவ்வாறாயின்) நீ இந்த அரசினை
யாரோடு சேர்ந்து ஆட்சி புரிவாய்?
5) யானேசொல்ல - நானே அவனை அரசேற்குமாறு சொல்ல.
6) கொள்ளஇசைந்தான் - ஏற்றுக்கொள்ள உடன்பட்டான்.
7) முறையாலே – முறைப்படி,
8) உன் மகனுக்கும் தானே தரை நல்கும் - உன் பிள்ளைக்கும் தானே
நாட்டைக்கொடுப்பான், என்றான் .
தெளிவுரை

þáÁ¨Éì ¸¡ðÊüÌ «ÛôÀ¢Å¢ðÎ Àþý ¬ðº¢ ¯Ã¢¨Á ¦ÀÚŨ¾ò §¾Å÷¸û ²üÚì ¦¸¡ûÇ
Á¡ð¼¡÷¸û; ¿¢Ä ¯Ä¸ò¾¢ÖûÇ Áì¸Ùõ þáÁ¨Éô À¢Ã¢òÐ ¯Â¢÷¾Ã¢ò¾¢Õì¸
Á¡ð¼¡÷¸û. þÉ¢§Áø ²¨É ¯Ä¸ò¾¢ø þÕôÀ¡Åâý ¦ºö¨¸¨Âô ÀüÈ¢î ¦º¡øÄ §ÅñÎŧ¾
þø¨Ä. þùÅ¡Ú Áñ, Å¢ñ, À¡¾Ä¡õ ±ýÈ ã×ĸò¾ÅÕõ þáÁý ¸¡ðÊüÌî ¦ºøŨ¾Ôõ, Àþý
«ÃÍÒâŨ¾Ôõ ²üÚì ¦¸¡ûÇ¡¾¢ÕìÌõ§À¡Ð ±ÅÕ¼ý §º÷óÐ þó¿¡ð¨¼ì ¸¡ôÀ¡üÈô §À¡¸
¢ýÈ¡ö? ¿¡ý ¦º¡ýɾ¡ø ¾¡ý þáÁý ¬ðº¢ ¯Ã¢¨Á¨Âô ¦ÀüÚì ¦¸¡ûÇ þ¨ºó¾¡ý; «ùÅ¡Ú
¦ÀüÚì ¦¸¡ûÇ þ¨ºó¾ þáÁÛõ ¿£ «Ãº¡ðº¢¨Â Å¢ÕõÒ¸¢ýÈ¡ö ±ýÈ¡ø ¿¡ý ±ùÅ¡Ú ±ý
þ¨ÇÂÅý þáÁÛìÌ ¬ðº¢ ¯Ã¢¨Á¨Â ÅÆí¸¢§É§É¡ «ùÅ¡§È þáÁÛõ ¾ý þ¨ÇÂÅý ÀþÛìÌò
¾¡§É þù×Ĩ¸ ¬ðº¢ ¦ºöÔõ ¯Ã¢¨Á§Â «Ç¢ôÀ¡ý" ±ýÈ¡ý.
பாடல் 232
வரந்
தந்
த மன ்
ன வன்மூ
ர்
ச்
சி க,
க்
கைகேயில் துயிலுதல்

கூறா முன்னம், கூறு படுக்கும் கொலைவாளின்


ஏறுஆம் என்னும் வன்துயர் ஆகத்து இடைமூழ்க,
தேறான் ஆகிச் செய்கை மறந்தான்; செயல் முற்றி ஊறா
நின்ற சிந்தையி னாளும் துயில்வுற்றாள்.
பதவுரை

 கூறா முன்னம் - (தயரதன் இவ்வரத்தை ஈந்தேன் என்று, கூறி

முடிப்பதற்குள் முன்னே;

 கூறுபடுக்கும் - இரு கூறாகப் பிளக்கின்ற;

 கொலைவாளின் ஏறு ஆம் என்னும் - கொலைத் தொழிலையுடைய

வாளின் தாக்குதலோடு ஒத்ததாகும் என்று சொல்லத்தக்க; 

 வன் துயர் ஆகத்து இடை மூழ்க - கொடிய துன்பம் மனத்தில் புக;

  தேறான் ஆகி – உணர்வற்றவன் ஆகி;

 செய்கை மறந்தான் - செயல்மறந்து மயங்கினான்;

செயல்முற்றி - (தன்காரியம்) முடிவுற்றதனால்;

 ஊறா நின்ற சிந்தையினாளும் - மகிழ்ச்சி ஊறுகின்ற மனமுடைய கைகேயியும்;

துயிலுற்றாள் - உறங்கினாள்.
தெளிவுரை

இப ் ப ாட ் டி ல ், தயர தன ் து யர ின ால ் செ யல ற ் று க ்
க ிட க் க, கைகே ய ி
மகிழ்ச்சியினால் மெய்ம்மறந்து தூங்கினாள் எனக் துயருற்றார்க்கும்
மகிழ்ச்சியடைந்தார்க்கும் ஒரே நிலை நிகழ்ந்த தன்மை கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு துயருற்றவருக்கும் மகிழ்ச்சியில் திளைப்பவருக்கும் ஓரே நிலையை
காட்டுகின்ற நயம் உணர்ந்து இன்புறத்தக்கது.
பாடல் 252

பொங்கிய உவகை வெள்ளம் பொழிதரக் கமலம் பூத்த

சங்கையின் முகத்தார் நம்பி தம்பிய ரனைய ரானார்

செங்கயல் நறவம் மாந்திக் களிப்பெனச் சிவக்கும் கண்ணார்

குங்குமச் சுவடு நீங்காக் குலவுத்தோள் குமரர் எல்லாம்.


தெளிவுரை

ஆனந்த கண்ணீர் மிகுதியாகப் பெருகும்படி, தாமரை மலர்போன்ற கண்கள்


பொருந்திய களங்கமற்ற முகத்தை உடையவராகிய, சிவந்த கெண்டை மீன்கள
தேன்குடித்து களிப்புடன் இருத்தல் போலச் செந்நிறமுடைய கண்களைப் பெற்றுள்ள
மகளிரது தனங்களிலணிந்த குங்குமக் குழம்பினது அடையாளம் நீங்காத திரட்சி
பொருந்திய தோள்கைளையுடைய ஆடவர்கள் எல்லாம் இராமபிரான் முடிசூடுவதை
எண்ணி அவனது உற்ற தம்பியர்கள் போன்று ஆனார்கள்.
சிறப்புரை

ஶ்ரீராம பட்டாபிஷேகத்தால் அந்நகரத்திலுள்ளவர்


அடைந்த மகிழ்ச்சியை இப்பாடல்
வர்ணிக்கிறது.
பாடல் 272

Íñ½Óõ ÁÄÕõ º¡óÐõ ¸É¸Óõ àÅ ÅóÐ, Åñ½§Á


¸¨ÄÔõ ¿¡Ïõ ŨǸÙõ º¢óÐ Å¡Õõ,

ÒñÏÈ «Éí¸ý Å¡Ç¢ Ò¨Æò¾ ¾õÒ½÷¦Áý ¦¸¡í¨¸,


¸ñÏÈô ¦À¡Æ¢ó¾ ¸¡Á ¦ÅõÒÉø ¸Ø× Å¡Õõ.
தெளிவுரை

«ô¦Àñ¸û ¿ÚÁ½ô ¦À¡Ê¨ÂÔõ, â츨ÇÔõ, ºó¾¨Éò¨¾Ôõ


¦À¡ý¨ÉÔõ þáÁý§Áø º¢¾ÚžüÌ ÅóÐ ¾í¸û «Æ¸¢Â
§Á¸Ä¡ÀÃ½í¸¨ÇÔõ ¿¡½ò¨¾Ôõ ŨÇÂø¸¨ÇÔõ ¦¿¸¢Æ Å¢ÎÀÅ÷¸Ùõ
ÁýÁ¾É¢ý ÁÄÃõÒ¸û Òñ ¯ñ¼¡ÌõÀÊ Ð¨Çò¾ ¾õÓ¨¼Â ¦¿Õí¸¢Â
¦Áý¨ÁÂ¡É ¾Éí¸¨Çò ¾í¸û ¸ñ¸û Á¢Ì¾¢Â¡¸î º¢ó¾¢Â ¸¡Áò¾¡ø
§¾¡ýȢ ¦Åó¿£Ã¡ø கØவலானார்கள்.
சிறப்புரை

þáÁý§Áø Áí¸Çô ¦À¡Õð¸¨Çò àÅ Åó¾ Á¸Ç¢÷ «¾¨É


ÁÈóÐ þáÁý Á£Ð ¯ñ¼¡É ¸¡¾Ä¡ø ¾ÎÁ¡È¢ ¾í¸û
¬ÀÃ½í¸¨Ç ¦¿¸¢ÆÅ¢ð¼É÷. ¿¡½¦Á Á¸Ç¢üÌî º¢Èó¾ «½¢.
«¾¨ÉÔõ «½¢¸Ù¼ý §º÷òÐ º¢ó¾¢É÷.
பாடல் 292
தந்தை உன்னிடம் சொல்லுமாறு ஓர்
உரையுண்டு என்று கைகேயி
இராமபிரானிடத்துத் தெரிவித்தல்.

நின்றவன்தன்னை நோக்கி, இரும்பினால் இயன்ற


நெஞ்சின்
கொன்று உழல் கூற்றம் என்னும் பெயர்இன்றிக் கொடுமை பூண்டாள்,
‘இன்று எனக்கு உணர்த்தல் ஆவது ஏயதே என்னின், ஆகும்:
ஒன்று உனக்கு உந்தை, மைந்த! உரைப்பது ஒர் உரை உண்டு’
என்றாள்.
தெளிவுரை

இரும்பினால் இயன்ற நெஞ்சின் - இரும்பினால் ஆகிய


மனத்தோடு;
கொ ன ்
றுஉழல்
கூற்
றம்
என ்
னும்
பெயர்
இன ்
றி- உயிர்களைக் கொன்று
திரியும் எமன் என்னும்பெயர்மட்டும் இல்லாமல்;
கொடுமை பூண்டாள் - அ வனு
டைய கொ டு
ந்
தன ்
மையை மேற்
கொ ண ்
டவளாகி

கைகேயி.
மைந்த – மகனே
உந்தை உனக்கு உரைப்பது -உன் தந்தை உனக்குச் சொல்வதாகிய;
ஓர்
உரைஒன ்
றுஉண ்
டு- சொல் ஒன்று உள்ளது;
இன்று எனக்கு உணர்த்தல் ஆவது ஏயது என்னில் - இப்பொழுது
னக்கு (உன்னிடம் அதைச்)சொல்வது பொருத்தமானது என்று நீ
கருதினால்.
சிறப்புரை

என் தந்தையின் கட்டளை தாயாகிய


தங்கள் வாயால் வர வாய்க்குமேல்
அதுவே எனக்குச் சிறந்த பேறாகும்.
ஆகவே, அ க்கட்
டளையைக் கூ று
ங் ;
கள்
தலைமேற்கொ ண ்டுமு
டி
ப்
பேன்
’ என இராமன்கூ
றினான்
என ்
பதுகரு
த்
தாம்.
நன்றி

You might also like