You are on page 1of 2

படித்துப் புரிந் து ககொள் க.

ஒரு பணக்கார அப் பாவுக்குத் தமது மகனைப்


பற் றியக் கவனை ஏற் பட்டது. தாங் கள் எவ் வளவு
சிறப்பாக வாழ் கிறறாம் எை்பனதத் தம் மகை்
உணரவிை் னைறய எை்ற எண்ணம் றதாை்றியது.
செை் ைமாக வளர்த்துத் தாறம தம் மகனைெ்
றொம் றபறியாக்கிவிட்றடாறம எை்று மிகவும்
வருந்திைார், “குற் றமுள் ள சநஞ் சு குறுகுறுக்கும் ”
எை்பது றபாை் அவரது மைொட்சி அவனரப் சபறிதும்
பாதித்தது.

சிறிது காைத்திற் குத் தம் மகனைத் தமது


றதாட்டக்காரர் வீட்டிை் தங் க னவத்து ஏனழகளிை்
வாழ் க்னக நினைனய அறிய னவக்க நினைத்தார்.
எைறவ, றதாட்டக்காரரிை் கிராமத்துக் குடினெ
வீட்டிற் கு மகனை அனுப்பி னவத்தார்.

சிை மாதங் களுக்குப் பிை் மகை் திரும் பி வந்தாை்.


அவைது றபெ்சிை் , செயலிை் மாற் றங் கள் இருப்பது
தந்னதக்குத் சதரிந்தது. மகனும் தைக்குக் கினடத்த
அனுபவங் கனளப் பற் றி அப் பாவிடம் சொை் ை
ஆரம் பித்தாை்.

“ அப் பா நம் வீட்டிை் சிறிய நீ ெ்ெை் குளம் உள் ளது.


ஆைாை் , நம் றதாட்டக்காரர் கிராமத்து இை் ைத்திற் கு
அருகிை் அகைமாை ஆறு பாய் கிறது. ஆற் று நீ ரிை்
சகாஞ் ெம் சகாஞ் ெமாக நீ ந்தக் கற் றுக் சகாண்றடை்.
திைந்றதாறும் நீ ெ்ெை் அடிக்கப் பழகிறைை். முதலிை்
எை்ைாை் முடியுமா எை்று பயமாகத்தாை் இருந்தது.
“சித்திரமும் னகப்பழக்கம் செந்தமிழும்
நாப் பழக்கம் ” எை்பதுறபாை் இப்சபாழுது எை்ைாை்
நை்றாக நீ ந்த முடிகிறது, “ எை்றாை்.

“ அப் பா, அங் கு நாை் ஒருவருக்சகாருவர் உதவும்


மைப்பாங் னகப் பார்த்து சமய் மறந்து நிை்றறை்.
நகரத்திை் அக்கம் பக்கம் யார் வசிக்கிறார்கள்
எை்றுகூட சதரியாமை் வாழ் கிறறாம் . ஆைாை் ,
அங் குள் ளவர்கள் அடுத்தவர்களுக்கு உதவிகள்
புரிந்து மகிழ் ெ்சியாக வாழ் கிை்றைர். அனைவரும்
ஒற் றுனமயுடை் இனணந்து நிற் பனதப் பார்த்தாை்
“ஒை்று பட்டாை் உண்டு வாழ் வு” எை்ற
பழசமாழிதாை் எை் நினைவுக்கு வந்தது, “ எை்றாை்.

மகை் இறுதியிை் , “ அப்பா, நாம் தாை் உண்னமயிை்


ஏனழகளாக வாழ் கிறறாம் எை்பனத எைக்கு நை்கு
உணர னவத்துவிட்டீர்கள் . மிக்க நை்றி அப்பா, “
எை்றாை். அப் பா வியப்பிை் வாயனடத்துப் றபாைார்.

You might also like