P. 1
Adisankarar's sayings -ஆதி சங்கரின் அறியுரைகள்- Tamil

Adisankarar's sayings -ஆதி சங்கரின் அறியுரைகள்- Tamil

|Views: 48|Likes:
Published by kumaravelkkv

More info:

Categories:Topics, Art & Design
Published by: kumaravelkkv on Jul 14, 2012
Copyright:Attribution Non-commercial

Availability:

Read on Scribd mobile: iPhone, iPad and Android.
download as PDF, TXT or read online from Scribd
See more
See less

05/13/2014

pdf

text

original

ஆதிசஙகரர கறியைவ

 
 
ெதயவசிநதைனயில மழக! 
 
* உலக வாழகைக ெபாய, ெசலவமம சறறமம இைளைமயம
நிைலயானத அலல. இைத உணரநத ஆனமிக வாழகைகயில
இறஙகஙகள. 
 
* கடமப வாழகைகயிலிரநத விடதைல அைடவதடன, மனைத
அடககவதன மலேம இதயததில இரககம இைறவைனக காணலாம. 
 
* மனம அைலயாதிரககவம, ஆனமிக சிநதைன நிைலதத நிறகவம, 
ஆைசைய அடககவம பிராரததைனயின ேபாத தியானம ெசய. 
 
* உறவ, ெசலவம, இளைம இைவ அைனதைதயம காலன ஒர கணததில
விழஙகி விடவதால ெபாயயானவறைற தறநத விட. இைறவைன
மழைமயாக நமபி அவனத சிநதைனயில மழகிவிட. 
 
* ஒளியினறி எநதப ெபாரைளயம பாரகக மடயாத, அேதேபால
ஆனமிகபபயிறசியினறி, ேவற எநத விதததிலம ஞானம உதிககாத. 
 
* ெபாரளின மீதளள ேபராைசைய விட. உைழபபால அைடநதைதக
ெகாணட திரபதியைட. 
 
 நாராயணைன வணஙகேவாம 
 
''ஹrைய நான ததிககிேறன. அவன சரவவியாபி. இநத உலகம
ேதானறவதறக காரணமான பிறபபம இறபபம மாறி மாறி வரவைதக
கறிககம வைகயில தான, சமசார சககரம அவனிடம சழலகிறத. இநத
உலகம அவனிடமிரநேத ேதானறி உளளத. அத ஒனறாக
பிைணககபபடடரபபதம, இனப தனபஙகளின மலம இயஙகவதம
அவனாலதான. அவன ஆனநதேம வடவானவன. பரணமாக இரபபவன.
எணணறற கணஙகைள உைடயவன. அவைனயனறி ேவற ஏதேம
இவவலகில இலைல. 
 
அவன அைனவரககளளம வசிககிறான. அவனத உடேல நமத உடல.
எலலாம ெதrநத அவைன எவராலம அறிய மடயாத. அவேன
உணைமபெபாரள. பிரமமன, விஷண, ரதரன, அகனி, சrயன, சநதிரன, 
வாய, ேவளவி என அவன பலவிதமாக கறபபடகிறான. 
 
ஏக பரமாதமாவாகிய அவன விவrகக மடயாத இநத பிரபஞசதைத
சிரஷடதத அதன ஒவெவார அமசததிலம ஊடரவி ஐககியபபடகிறான. 
 
சிரதைத, பகதி, தியானம, தனனடககம ஆகியவறறின மலம ஈசைன நாட
மயலேவார, இவவலகிேலேய அவைன விைரவில அைடவர. இைவ
இலலாதவரகள நறறககணககான பிறவிகள எடததேபாதிலம அவைன
அைடய மடயாத. 
 
விஷண பிரபேவ! என கரவதைத அழிததவிட. என மனததின தீ ய
ேபாகககைள அடகக. விஷய இசைசகளான கானல நீ ைர நீ கக.
எவவயிrனபாலம உளள உன கரைணைய எனனிடமம காடட. இநத
சமசார சாகரததினினற எனைன விடவிததவிட. பல அவதாரஙகள
எடதத உலைக நீ எனறம காககிறாய. இவவலக தனபஙகைளககணட
அஞசி, இனற நான உனனிடம அைடககலம பகநதிரககிேறன''. 
 
உலகம யாரகக கடடபபடம? 
 
கர எனபவர உணைமைய அறிநதவர. தனைன அணடன சீ டரகளின
நலனககாக இைடவிடாத பாடபடபவர. தேயான எனபவன உளளமம
மனமம தயைமயாக இரககிறவன. பணடதன எனபவன விேவகி. 
சமசாரததில சாரமாக இரபபத எத? அடககட இைத நிைனததக
ெகாணடரபபேதயாகம. 'சமசாரததில ஏத சாரம' எனற நிைனததக
ெகாணேட இரநதால பறைறவிடடப பிறபைப அறககலாம. 
சரன எனபவன தனமாரககததில மனம ேபாகாமல மனைத
அடகககிறவன; ெபணகளின பாரைவகளான பாணஙகளால அடபடாதவன.
சமரததன எனபவன ெபணகளின நைடயினால வஞசிககபபடாதவன.
கரடன எனபவன படததிரநதம ெகடட காrயம ெசயபவன. ெசவிடன
எனபவன இததைத நலலைத ேகடகாதவன. 
 
இநதப பிரபஞசம பிrயமாகப ேபசக கறறக ெகாணட தரமதைத
அனஷடபபவனகக மடடேம வசபபடம. 
 
லடசமி சறசறபபான சிததமைடயவைனயம, நீ தி தவறாத நைடயைட
பாவைனயைடயவைனயேம விரமபவாள. மயறசி ெசயபவனகேக பயன
கிைடககம. 
இரவம பகலம சிநதிககததககத ஈஸவரனைடய பாதார விநதஙகேள; 
மனிதரால எபேபாதம ஸமrககத தககத ஹrநாமேம! சமசாரமலல.
கணணிரநதம கரடர நாஸதிகேர. 
 
எலலா நலல கணஙகைளயம அழிபபத உேலாபம எனம கரமிததனேம.
எநதப ெபாரள நம விரபபதைத நிைறேவறறகிறேதா அதேவ
உயரமதிபபளள ெசலவம. 
 
ஆணடவைனப பகதியடன ஆராதிபபவனகேக ஐஸவrயம உணடாகம.
உடெலடததவனககப ெபrய பாககியம ஆேராககியம. ெசயயக
கஷடமானத மனைத இைடவிடாத தடததக கடடப ேபாடவேத. 
 
தீ ைமகெகலலாம காரணம பணம 
 
* ெசலவததின பாலளள விரபைப விட. ஒனெறானறககளள
விததியாசதைத ஆராயநதறி. மனம உணரசசி வசபபடாமலிரகக பயில, 
உன ெசாநத மயறசியால ஈடடம சிற ெபாரளடன திரபதி அைட. 
 
* தீ ைமகெகலலாம ஆதி காரணம ெசலவேம. உணைமயில அதில
இனபததின அடசசவைட சிறிதளவம காண மடயாத. ெசலவரககத தம
மககளிடமிரநேத அசசம ேதானறம. எஙகம இேத நிைலதான. 
 
* உன மைனவி யார? உன மகன யார? இவவலகம மிக விசிததிரமானத நீ
யார? யாரைடயவன நீ ? நீ எஙகிரநத வநதாய? இவவிஷயஙகைளப
பறறிச சிநதைன ெசய. 
 
* உன சறறததாைரேயா, ெசலவதைதேயா, இளைமையேயா பறறிப
ெபரைமபபடாேத. எலலாவறைறயம விழஙகம காலன, இவறைறயம
ஒர கணததில விழஙகிவிடவான. ெபாயயான இபெபாரளகள
யாவறைறயம தறநத, பரமைனக கணட அவனிடம சரணைடநத விட. 
 
* உணரசசிெவறி, ேகாபம, பறற, ேபராைச இவறைறெயலலாம தறநத, உன
உணைமயான தனைமையக கணடபிடகக மயறசிெசய. 
 
* ஆதம ஞானம இலலாத மடர பயஙகர நரகஙகைளேய அைடவர.
இவரகள ேகாயிலிேலா, மரததடயிேலா வசிககலாம. தைரயில
படததறஙகலாம. மானேதால ேபாரததக ெகாளளலாம. விஷய
ேபாகஙகைள தறககலாம. இததறவகளால யாரகக இனபம ஏறபடப
ேபாகிறத? 
 
* நணபனிடேமா, பைகவனிடேமா, மகனிடேமா, உறவினிடேமா, யததததின
பாேலா, சமாதானததினபாேலா பறற ைவககாேத. நீ விைரவில பரம
நிைல அைடய விரமபினால, எதிலம சமபததியைடயவனாக இர.
உணைமையப ெபாயயினினற ேவறபடததி அறி. 
 
காசி விஸவநாதைர வழிபடஙகள 
 
* 'நமசிவாய' எனனம பஞசாடசரததின ஐநத எழததககளம சிவைனேய
கறிககிறத. அசசிவைன நான வணஙககிேறன. அவன நாேகநதிரைன
மாைலயாகக ெகாணடவன. மககணணன; ெவணணீ ற பசபவன; 
மேகஸவரன, நிததியன, பரணன, திைசகைள ஆைடயாக உைடயவன.
நநதியின நாதன அவன. மநதாைர மலரம இதர மலரகளம அவைன
அணி ெசயகினறன. ெதயவீ க அனைனயான கவrயின தாமைர மகதைத
மலரச ெசயயம உதய சrயன. சதிைய அவமானம ெசயத தககனின
ேவளவிைய நாசம ெசயதவன. ேதவரகைளப பாதகாகக விஷதைத
உணட ெநஞசில அடககிக ெகாணட நீ லகணடன. தன ெகாடயில
எரைதச சினனமாகக ெகாணடவன. 
 
* வசிஷடர, அகஸதியர, கவதமர மதலிய மகrஷிகளால மடடமினறி
ேதவரகளாலம ேதவரகளில சிறபப மிககவன என வழிபடபபடடவன. 
 
* சநதிரனம சrயனம அககினியம அவனைடய மககணகள.
ேவளவியின ெசாரபம அவன. 
 
* ஆைசகள யாவறைறயம தறநதம, பிறைர நிநதிககம இயலைப
ஒழிததம, பாவவிைனகளபால பறற விடததம, மனைதச சமாதி
நிைலயில திரபபியம, இதயததாமைரயில அமரநதளள விஸவநாதன
எனனம மேகசைன தியானம ெசயயஙகள. அவன வாரணாசீ பரததின
(காசி) பதி. நாராயணப பிrயன. ெதயவ அனைனயான கவrைய தன
இடதபககததில அலஙகாரமாகக ெகாணடவன. சநதிரனால அழகெபறற
கிrடமைடயவன. கஙைகயின நீ ரததிவைலகளடன கடயதம, 
ரமணீ யமானத ேதாறறமளிபபதமான சைட மடயைடயவன.
மககணணன, ெநறறிககணணிலிரநத ெவளிபபடட ேகாபாகனியால
காமைனச சடெடrததவன. இவைன வழிபடடால பாவம நீ ஙகம. 
 
சமபாதிககம வைர தான மதிபப 
 
 
கரடன எவவாற பிரகாசிககம சrயைன காண இயலாேதா அத ேபால, 
ஞானம இலலாதவன உயிரகளில இைறவைனக காண இயலாத.நம
உயிைரப பறிககம காலேதவன நமைம விடாத ெநரஙகவத அறிநதம, 
நாம பயிலம சாததிர அறிவ நமைம பாதகாககம எனெறணணி
மதிமயககததில இரககாதீ ரகள. உறற தைண ேகாவிநத நாம
சஙகீரததனேம. அவைன ேபாறறி வழிபடஙகள. யமனின பாசககயிறறில
இரநத தபபிகக இதேவ வழி. சமபாதிககமவைர மடடேம
ெசாநதபநதஙகள நம மீத அனப காடடம. எனேவ, ெசாநதபநதம மறறம
நடபகளிடம தாமைர இைல நீ ரததளி ேபால படடம படாமல வாழவேத
சிறநதத. பாலபரவததில விைளயாடடல கரதத ெசலததகிேறாம.
இைளஞனாய திrயம காலததில காதல விைளயாடடல மனம
அைலபாயகிறத. கிழபபரவததில கடமபககவைலகள நமைம ஆடடப
பைடககினறன. எவரம ெமயபெபாரளாகிய இைறவன மீத நாடடம
ெகாளவேத இலைல. இரவககப பின பகலம, காைலககப பின
மாைலயம, வாடட எடககம களிரகாலததிறகபபின வசநத காலமம
மாறி மாறி வரகினறத. காலம மாறிமாறி வநத lைல பrகினறத.
ஆயள ேதயநத ெகாணேட ேபாகினறத. இபபடயிரநதம வீ ணஆைசகள
மடடம நமைம விடட ேதய மறககிறத. 
 
ெபாரள பறநத ேபாயவிடம 
 
* ஒளியின உதவியிலலாமல எைதயம பாரகக மடயாத. அதேபால
உளமனதில தனைனப பறறிய ஆராயசசியினறி ஞானதைத அைடய
மடயாத. கணணாட ேபானற தயைமயான மனதில ஞானம தானாகேவ
விளஙகித ேதானறம. ஆைகயால, நாம ஒவெவாரவரம மனைத
பrசததமாககவதில அககைற ெகாணடவரகளாக இரகக ேவணடம.  
 
 
* ெநரபபிலிடட தஙகம அழகக நீ ஙகி பிரகாசிபபத ேபால, ஒர கரவிடம
உபேதசம, ேகளவி மதலியவறைறக கறறால, மனமம அழகககள
நீ ஙகபெபறற ஒளியடன பிரகாசிககம.  
 
 
* பகலம, இரவம, மாைலயம, காைலயம பரவகாலஙகள திரமபத திரமப
வநத ெகாணடரககினறன. இவவாற காலம விைளயாடகிறத. வயத
கழிகிறத. ஆனால, ஆைச மடடம மனிதைன விடவதிலைல.  
 
 
* மரணேவைள ெநரஙகம ேபாத இலககண சததிரஙகள நமகக
ைகெகாடககாத. ஆைகயால, ேகாவிநதைனக கபபிட. ேகாவிநதைனப
பாட வழிபட. 
 
 
* ெபாரள ேதடம வைர சறறததினர நமைம ேநசிபபர. ேநாயினால உடல
தளரநத பின யாரம நமைம கணடெகாளளமாடடாரகள. எனேவ, ெபாரள
ேசரபபதில உளள ஆைசைய விடட நலல எணணஙகைள மனததில
சிநதைன ெசயவத நலலத. நமமைடய நிைலகேகறப பணி ெசயத, 
கிைடககினற ெபாரளில மகிழசசியாக வாழதேல அறிவைட ைமயாகம.  
 
 
* ெபாரள, சறறம, இளைம மதலியவறறில கரவம ெகாளளககடாத.
காலம ஒர கணததில எலலாவறைறயம ெகாணட ெசனற விடம.
அதனால, மைறகினற அைனதைதயம விடட இைறவனின மீத
சிநதைனைய ெசலததஙகள.  
 
 
* எதிr, நணபன, மகன, உறவினன எனற பிrததப பாரககாமல, யாrடததம
நடபம பைகயம ெகாளளாமல எலேலாைரயம சமமாக பாரகக ேவணடம. 
 
 
* பகவதகீைதைய சிறிதாவத படபபவன, கஙைகநீ ைர தளியாவத
பரகியவன, இைறநாமதைத உளளனேபாட ஒரமைறயாவத ெசாலபவன
ஆகிேயாரகக உறதியாக எமபயம இலைல.  
 
பயமிலலாதவர யார? 
 
* தநைதககக கடைனத தீ ரதத ைவபபதறக பிளைளகள இரககினறனர
ஆனால அறியாைமத தைளைய நீ ககி விடவிகக அவரவரால மடடேம
மடயம. 
 
* சிரதைதயம, பகதியம, தியானேயாகமம மகதிககக காரணஙகள என
ேவதம கறகிறத. யார இைவகளில நிைலெபறறிரககிறாேரா அவர
உலகத தைளகளில இரநத விடதைல ெபறகிறார.  
 
* உலகில எஙகம எனைனப ேபால பாவம ெசயதவரம இலைல.
உனைனப ேபால பாவதைதப ேபாககம சகதி ெகாணடவளம இலைல.
ேதவி! இநத உணைமைய எணணிப பாரதத உன இஷடம ேபால
ெசயவாயாக.  
* மனிதபபிறவி, ஞானததில நாடடம, மகானகளின ெதாடரப இைவ
மனறம கிைடபபத அrத. ெதயவததின அரள காரணமாகேவ இைவ
ஒரவனகக கிைடககினறன. 
 
* பகவத கீைதையச சிறிதாவத படபபவன, கஙைக நீ ைர ஒர தளியாவத
பரகியவன, பகவானகக ஒர மைறயாவத பைஜ ெசயதவன...
இபபடபபடடவனகக எமபயம கிைடயாத. 
 
* ெபாரள ேதடமவைர சறறததினர நம மீத அனப ைவததிரபபாரகள.
ேநாயினால தளரநதேபான பின யாரம நமைமக கணடெகாளள
மாடடாரகள. 
 
ஆைசயினால வரம தனபம 
 
* நமைம ஆடடபபைடபபத நம மனேம. உரவமறற இநத மனம ெபrய
உரவம பைடதத நமைம எபபடெயலலாம ஆடடப பைடககிறத எனற
ேயாசிததப பாரஙகள. மனதடன நடததம ேபாராடடம எனறம
ஓயவதிலைல. விழிபப நிைலயில மடடமலல, உறகக நிைலயிலம கட
மனதின ேபாராடடம நமைம விடட ஒரேபாதம நீ ஙகவதிலைல. 
 
* அைனதத சாஸதிரஙகளம, ேவதநலகளம மனைத அடககம
வழிமைறகைளேய நமகக எடததக காடடகினறன. மனைத அடககம
திைய ஆணடவனிடம ேகடடப ெபற ேவணடம. 
 
* உடலகக கிைடககம இனபதைத எவவளவ தான அனபவிததாலம
ஒரவனகக நிரநதரமான திரபதி கிைடககப ேபாவதிலைல.
இரநதாலம, மனம அநதஆைசைய விடட விட இடம தரவதிலைல. 
 
* காயநத எலமபத தணைடக கடதத நாய, தன வாயிலிரநத வழிநத
ரதததைத எலமபிலிரநத வரவதாக எணணி ேமலம அழததமாகக
கடதத தனபதைத அைடயம. அதேபால மனிதனம ஆைசகைளப
ெபரககிக ெகாணட தனபதைத அனபவிககிறான. 
 
* பாைலவனததில தரததில ெதrயம கானலநீ ர அரகில ெசனறதம
மைறவத ேபால, மனதில வாழவில உணடாகம இனபஙகளம நமைம
ஏமாறறககடயைவேய. அைவ நிரநதரமானதலல. 
 
சயநலம உளளவைர கஷடேம 
 
* பகதிேவற, கரமம ேவற அலல; கரமம ேவற, ஞானம ேவற அலல.
அைனததம ஒேர கறிகேகாளான இைறவைன அைடவதறகான வழிகேள
ஆகம. அவரவர தனைமகக ஏறப எநத வழிையப பினபறறினாலம
இறதியில அைடயேவணடய லடசியம எலேலாரககம ஒனறதான.  
* வாழவில நாம படம தனபஙகளககம, இனனலகளககம அடபபைட
காரணம நான ேவற, நீ ேவற எனற இரடைட மேனாபாவம தான.
மனதில சயநலம இரககம வைர தனபததிலிரநத விலக மடயாத.
சயநலம உளள இடததில எனறம அைமதி இரபபதிலைல.  
 
* கர ஒரவைரத ேதட. அவரத திரவடத தாமைரகளில திடமான பகதி
ெகாணடவனாகிப பிறவித தனபததிலிரநத விைரவில விடபட.
கரவரளில நமபிகைக ெகாணட மனைத அடககப பழகினால, 
உளளததில உைறநதிரககம ெதயவதைதக காணலாம.  
 
* ெசலவததாலம, சறறததாலம, இளைமயாலம யாரம கரவம
ெகாளளாதீ ரகள. எனைறககாவத ஒரநாள இைவெயலலாம நமைம
விடட விலகிச ெசனற விடம. அதனால, வாழநாளககள கடவைள அறிய
மறபடஙகள.  
 
* கழநைதகள விைளயாடக களிககிறாரகள. வாலிபரகள
ெபணணினபதைத நாடகிறாரகள. வேயாதிகரகள கவைலயில
கழிககிறாரகள. ஆனால, கடவளின மீத பறறைவகக மறநத
விடகிறாரகள. 
 
 
ெதயவசிநதைனயில மழக 
 
 
* உலக வாழகைக ெபாய, ெசலவமம சறறமம இைளைமயம
நிைலயானத அலல. இைத உணரநத ஆனமிக வாழகைகயில
இறஙகஙகள. 
 
* கடமப வாழகைகயிலிரநத விடதைல அைடவதடன, மனைத
அடககவதன மலேம இதயததில இரககம இைறவைனக காணலாம. 
* மனம அைலயாதிரககவம, ஆனமிக சிநதைன நிைலதத நிறகவம, 
ஆைசைய அடககவம பிராரததைனயின ேபாத தியானம ெசய. 
 
* உறவ, ெசலவம, இளைம இைவ அைனதைதயம காலன ஒர கணததில
விழஙகி விடவதால ெபாயயானவறைற தறநத விட. இைறவைன
மழைமயாக நமபி அவனத சிநதைனயில மழகிவிட. 
 
* ஒளியினறி எநதப ெபாரைளயம பாரகக மடயாத, அேதேபால
ஆனமிகபபயிறசியினறி, ேவற எநத விதததிலம ஞானம உதிககாத. 
 
* ெபாரளின மீதளள ேபராைசைய விட. உைழபபால அைடநதைதக
ெகாணட திரபதியைட. 
 
 
ெபாஙகேலா ெபாஙகல! 
 
* ைத மாதம மதல சrயன வடதிைச பயணதைத தவகககிறார. இைத
ெபாஙகலாக ெகாணடாட மகிழகிேறாம. வடமாநிலஙகளில இைதேய
மகரசஙகராநதி எனபர.  
* ""ஒளியடன பிரகாசிபபவேன! ெசமபரததி நிறம ெகாணட சrயேன!
இரளின பைகவேன! பாவஙகைளப ேபாககபவேன!'' எனற வியாசர
சrயைனப ேபாறறகிறார. 
* ெவறறிையத தரபவேன! ேவதததின உ<டெபாரேள! மநதிரஙகளால
ேபாறறபபடபவேன! எனற யஜுர ேவதம சrயைன சிறபபிககிறத. 
 
* எஙகளின தீ விைனகைளப ேபாககி காததரள ேவணடம எனற
சாமேவதம சrயனிடம ேவணடகிறத. 
 
* சrய வழிபாடைட தினமம ெசயதால ஆதமபலம, ஆயள, ஆேராககியம, 
பகழ கிைடககம. 
 
* சrயனககrய ஆதிதய ஹரதயம ெசாலலி வழிபடேவார வாழவில
சகல சவபாககியஙகைளயம ெபறவர. 
 
* உைழபபின ெபரைமைய உணரததவத ெபாஙகல. இநநாளில, நமகக
உணவளிககம விவசாயிகைளத ெதயவஙகளாக எணணி நனறி ெசலதத
ேவணடம. 

You're Reading a Free Preview

Download
scribd
/*********** DO NOT ALTER ANYTHING BELOW THIS LINE ! ************/ var s_code=s.t();if(s_code)document.write(s_code)//-->