You are on page 1of 21

அம்ேபத்க- சில குறிப்புக்கள்

பிறப்பு:

மராட்டிய மாநிலத்தில் த ண்டக்கூடாத குலம் என்று

கூறப்பட்டு வந்த 'மகா'. மகா இன மக்கள் நிைறயேபகள் இருந்ததால்

தான் 'மகாராஷ்டிரம் என்ற ெபய ஏற்பட்டது. இவகைள ேகாயில்

உற்சவக் காலங்களில் பல்லக்ைகத் தூக்கும் கடின பணிைய

ேமற்ெகாள்வ, ஊ காவல் பணி, ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு

தகவல் ெகாண்டு ெசல்லுதல், இறந்து ேபானவகைள எrத்தல் ,

இறந்துேபான கால்நைடகைள அப்புறப்படுத்தல், ேராமங்கைளக் ெகாண்டு

கயிறு திrதல், ேதால் பதனிடுதல்,ேதால் சம்பந்தப்பட்ட

பணிகள் ேபான்றைவயும் ெசய்வ.மாவரன்


சிவாஜி பைடயிலும், பீஷ்வா

பைடயிலும் இவகளுைடய ைதrயத்ைதயும் வரத்ைதயும்


பாத்து

ேசத்து ெகாண்டன. 'மகா இனப்பைட' என்ற பைடேய இருந்தது.

மத்தியப்பிரேதசத்தில் 'மாேவா' என்னுமிடத்தில் 14.4.1891 இல் ராம்ஜி

சக்பால் மற்றும் பீமாபாய் என்பவகளுக்கு 14 வது பிள்ைளயாக பிறந்தா.

Page 1 of 21
இவருைடய இயற் ெபய 'பீமன்' என்பதாகும். தந்ைத தாய் ெபயைர

ைவத்து 'பீமாராவ் ராம்ஜி' . வளந்து ெபrயவராக ஆனதும் தான் மிகவும்

மதிக்கும் தன்னுைடய ஆசிrயrன் ெபயரான 'அம்ேபத்க என்பதைனயும்

இைணத்து 'பீமாராவ் அம்ேபத்க' ஆனா.

படிப்பு:

லண்டனில் 'பிrட்டிஷ் இந்தியாவில் மத்திய நிதிைய மாநிலங்களுக்குப்

பகிந்தளித்தல்' என்ற ஆராய்ச்சி கட்டுைர எழுதி எம்.எம்ஸி பட்டம்

ெபற்றா.

'ரூபாயின் பிரச்சிைன' என்ற கட்டுைர (இந்தியாவின் நாணயம் ரூபாய்,

இங்கிலாந்தின் நாணயம் பவுண்டு. இவ்விதம் இந்திய ரூபாைய

இங்கிலாந்து நாணயமாக மாற்றப்படும் ேபாது ஏற்படும் பிரச்சைனகள்

குறித்து எழுதியிருந்தா. அப்ேபாது இந்தியா இங்கிலாந்தின் ஆதிக்கத்தில்

இருந்ததால் பல்கைலக்கழகம் அங்கீ கrக்கத் தயங்கியது. பின்னன

இவருைடய ேபராசிrயrன் ஆேலாசைனப்படி கட்டுைரயில் சில

மாற்றங்கள் ெசய்யப்பட்டன) மூலம் இவ 'டாக்ட ஆஃப் சயின்ஸ்' என்ற

பட்டம் ெபற்றா. 1923 ஆம் ஆண்டு புத்தகமாக ெவளிவந்த இந்த

ஆராய்ச்சி கட்டுைரைய தனது ெபற்ேறாகளுக்கு சமப்பித்தா. இவ

லண்டனில் ெபாருளாதார படிப்ைப 1920 ெதாடந்தா.அங்ேகேய சட்ட

படிப்ைபயும் ெதாடந்தா.

Page 2 of 21
எம்.ஏ., பி.எச்.டி ., டி .எஸ்.சி.,ேஜ.பி.எச்., எல்.எல்.டி., டி .லிட்., பா-அட்லா

ேபான்ற ெபருைமக்குrய பட்டங்கைள ெபற்று பலராலும்

பாராட்டப்பட்டா.

நூலகம்:

அம்ேபத்க வாசிப்பு பிrய, அவ ேசகrத்து ைவத்திருந்த ஆயிர

கணக்கான புத்தகங்கள் அவருக்கு பல வைககளில் உதவியது. எனேவ

'இராஜ கிருகம்' என்ற வட்ைட


வடிவைமத்து அதன் மாடியில் நூலகத்ைத

அைமத்தா. இந்த வட்ைட


கட்டுவதற்கு வைரபடத்ைத அவேர

தயாrத்தா.

தான் அெமrக்காவிலிருந்து திரும்பியேபாது, தான் படித்த

புத்தகத்ைதெயல்லாம் மூட்ைட கட்டி கப்பல் மூலம் முதலில்

அனுப்பிவிட்டு மற்ெறாரு கப்பலில் அவ புறப்பட்டா.அந்த அளவிற்கு

புத்தகம் மீ து அலாதி பிrயம் ெகாண்டிருந்தா. (ஆனால் அப்ேபாது முதல்

உலகப்ேபா நைடெபற்ற சமயமாதலால் ெஜமன் ந மூழ்கி கப்பல் தாக்கி

அந்த கப்பல் மூழ்கடிக்கப்பட்டது ! நல்லேவைளயாக இவ ேவறு கப்பலில்

ெகாழும்பு வழியாக பம்பாய் வந்து ேசந்தா!)

இவ லண்டனில் ெபாருளாதார படிப்ைப 1920 ெதாடந்தா.அங்ேகேய

சட்ட படிப்ைபயும் ெதாடந்தா. படித்தேபாது கூட கேலாrயில்

படித்தைத விட நூலகத்தில்தான் அதிகம் படித்தா எனக் கூறலாம். இவ

Page 3 of 21
கல்லூrக்கு ேபாகாத நாட்களில் லண்டன் மியூசியத்தில் உள்ள

நூலகத்தில் காணலாம்.

ஒவ்ெவாருவரும் தனக்ெகன்று ஒரு நூல் நிைலயம் ைவத்து ெகாள்ள

ேவண்டும் என்று அடிக்கடி ெசால்வா.

பத்திrக்ைக:

அம்ேபத்கருக்கு பம்பாயில் ேகாலாப்பூ இளவரசருடன் நட்பு ஏற்பட்டது.

அம்ேபத்கrன் முற்ேபாக்கு கருத்துக்கள் அவைர மிகவும் கவந்தது.

ஆதலால் ,1918 நவம்ப மாதம் பம்பாய் அரசாங்க ைடசன் ஹாம்

கல்லூrயில் ெபாருளாதார ேபராசிrயராகப் பதவிேயற்றா.

மஹாராஜாவின் உதவிைய ெகாண்டு மாதமிருமுைற ெவளிவரும்

பத்திrக்ைக ஒன்ைற அம்ேபத்க ஆரம்பித்தா. முதல் பிரதி 31.11.1920

அன்று ெவளிவந்தது. அதில் அவ கட்டுைரகள் எழுதி வந்தா. ஆசிrய

ெபாறுப்ைப ேவெறாரு அன்பா ஏற்று ெகாண்டா.

மக்கள் கல்விக் கழகம்:

தன இன மக்கள் தன்ைன ேபான்று கல்வியில் சிறந்து

விளங்க தாழ்த்தப்பட்ேடா கல்வி கழகத்ைத 1928 ஆம் ஆண்டு

ேதாற்றுவித்தா.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் ஏைழ எளியவகளுக்கும்

நன்ைம தரும் எண்ணத்தில் 'மக்கள் கல்விக் கலகத்திைன' (1946)

Page 4 of 21
ஏற்படுத்தினா. இந்த கல்விக் கழகம் தான் 'சித்தாத்தா கல்லூr'

(20.6.1946) என்ற ஒரு கல்லூrைய அைமக்கவும் உதவியது. அதைன

ெதாடந்து 'மிலிண்ட் கல்லூr' 1951 இல் டாக்ட ராேஜந்திர பிரசாத் ஆல்

அடிக்கல் நாட்டப்பட்டு அம்ேபத்கரால் கட்டி முடிக்கப்பட்டது. மிலிண்ட்

என்பது கிேரக்கத்தில் சிறந்து விளங்கிய மன்னrன் (இவைர மக்கள்

'மினாண்ட' என்று அைழப்ப) ெபய. எைதயும் காரண காrயதுடன்

அறிந்து மாணவகளுக்கு உணத்த ேவண்டும் என்று இந்த மன்ன

ெபrதும் விரும்பினா. இந்த ஒப்பற்ற ஞானியாக(புத்த மதத்தில் ஆழ்ந்த

ஞானம் ெகாண்டவ -இவரும் -'நாக ேசன' என்ற புத்த பிக்குவுக்கும்

நைடெபற்ற உைரயாடல் -ெதாகுக்கப்பட்டு-'மிலிண்ட்ட பங்கா' என்ற

நூலாக ெவளியிடப்பட்டது) விளங்கிய இந்த மன்னைர மக்கள்

அைனவரும் அறியும்படி ெசய்தா.

புதிய கட்சி:

1935 ஆம் ஆண்டில் பிrட்டிஷ் அரசாங்கம் இந்திய அரசாங்க சட்டத்ைதக்

ெகாண்டு வந்தது. இதன் அடிப்பைடயில் மாகாண சுய ஆட்சி 1937 ஆம்

ஆண்டில் ேததல் நடத்த முடிவு ெசய்தது. புனா ஒப்பந்தத்ைத சrவர

ேமல் ஜாதியகள் ெசயல்படுத்தாதால் மனம் வருந்திய அம்ேபத்க

தாழ்த்தப்பட்டவகளுக்கு தனிக்கட்சி ஓரும் ேவண்டும் என்று

எண்ணினா. 'சுதந்திர ெதாழிலாள கட்சி' என்ற கட்சிைய துவக்கினா.

அம்ேபத்க பம்பாயில் ேபாட்டியிட்டா. 17.7.1937 அன்று நடந்த ேததலில்


Page 5 of 21
ெபருவாrயான வாக்குகள் ெபற்று ெவற்றி ெபற்றா. ஆனால் பிற

கட்சிகளுக்கும் ஆதரவு ெதrவித்திருந்தா. அதில் எல்.பி. ேபாபட்க

ேதாற்றிருந்தா.சுதந்திர ெதாழிலாள கட்சி சாபாக 15 ெதாகுதிகள்

ெவன்றிருந்தன. அம்ேபத்கரும் ஜம்னாதாஸ் ேமத்தாவும்

எதிக்கட்சியில் முக்கிய தைலவகளாக ெசயல்பட்டன.

தாழ்த்தப்பட்ட மக்கைள 'ஹrஜன் என்று அைழக்கக்கூடாது என்ற

கருத்ைதயும், மந்திrகளின் சம்பளத்ைத குைறக்க ேவண்டும் என்றும்

ெதாடந்து கூறி வந்தா. ெதாழிலாளகளின் பாதுகாவலராகவும்

இருந்தா. அரசியைல ெபாறுத்தவைரயில் அைனவரும் நண்பராக

இருக்க ேவண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ஆதலால் தாழ்த்தப்பட்ட

மக்களுக்ெகன்று கட்சி ஆரம்பிப்பைதக் ைகவிட்டா.

தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஒற்றுைம உணைவ உண்டு பண்ண

விரும்பினா. 20.1.1942 ,இல் நைடெபற்ற கூட்டத்தில் இைதத்தான்

வலியுறுத்தினா. அங்ேக 'கற்பி, ஒன்றுேச, ேபாராடு' என்ற

முழக்கத்ைத முன்ெனடுத்தா. அதுேவ தாரக மந்திரமாகவும் ஆனது.

ேதசிய ெகாடி :

9.12.1946 ஆம் ஆண்டு கூடிய அரசியல் நிணய சைப டாக்ட ராேஜந்திர

பிரசாத் அவகைள தைலவராகத் .ேதந்ெதடுத்தது. சுதந்திரம்

கிைடத்தபின் ெசய்ய ேவண்டிய பல்ேவறு பிரச்சிைனகள் பற்றி

ஆராயப்பட்டது. அப்ேபாது ேதசிய ெகாடி அைமப்பு பற்றியும் ஆராயப்பட


Page 6 of 21
ேவண்டுெமன்று முடிவு ெசய்யப்பட்டு 3 ேப ெகாண்ட குழு

அைமக்கப்பட்டது. இதில் அம்ேபத்க முதல் உறுப்பினராக

நியமிக்கப்பட்டா. சுதந்திர இந்தியாவின் ேதசிய ெகாடி சிவப்பு , ெவள்ைள

, பச்ைச -மூவண ெகாடியாக இருக்க ேவண்டும் என்ற தன் கருத்ைத

டாக்ட ராேஜந்திர பிரசாத்துக்கு ெதrவித்து அவரும் ஒத்துக்ெகாண்டா.

ெகாடியின் மத்தியில் உள்ள ெவள்ைள நிறத்தில் ராட்ைட இருக்க

ேவண்டும் என்று காந்தி ெதrவித்தா. அம்ேபத்க அதற்கு

இணங்கவில்ைல. ெகாடியில் ராட்ைட சின்னம் ெபாருத்தமுைடயது

ஆகாது என்று தன் கருத்ைத தயக்கமின்றி ெதrவித்தா. மத்தியில் சிறப்பு

அம்சங்கள் நிரம்பிய அேசாக சக்கரம் இருந்தால் சிறப்பாக இருக்கும்

என்று அண்ணல் குறிப்பிடவும் அது அைனவருக்கும் ஏற்புைடயதாக

இருந்தது. ேமலும் சாரநாத் தூணில் உள்ள நான்கு சிங்கமுகங்கள் இந்திய

அரசின் சின்னமாகவும் ஏற்றுக்ெகாள்ளப்பட்டது.

அரசியல் அைமப்புச் சட்டம்:

டாக்ட அம்ேபத்க அவகளின் திறைமயிைன கருத்தில் ெகாண்டு

21.8.1947 அன்று முடிவு ெசய்யப்பட்டு அண்ணலின் தைலைமயில்

அரசியலைமப்புச் சட்டம் தயாrக்க பண்டித ேநரு மட்டுமின்றி இதர

தைலவகளும் ஒப்புதல் அளித்தன. அண்ணலின் தைலைமயில் எழுவ

குழு இந்த பணியிைன ெசய்தது. ெமாத்தம் 315 விதிகளும் 8

உட்பிrவுகளும் இருந்தன. உறுப்பினகள் தங்கள் கருத்துக்கைளத்


Page 7 of 21
ெதrவித்தாலும் இறுதி முடிவிைன அம்ேபத்கேர எடுப்பா. அவ ஏற்று

ெகாள்ளாத விதிகள் விவாதத்திற்க்கு வந்தால் அவற்ைற காங்கிரஸ்

இயக்கத் தைலவகள் முடிவுக்கு விடப்படும். அம்ேபத்க அவகளின்

மாதிr அரசியலைமப்பின் அடிப்பைடயில் அவரால் சட்டத்ைத வைரவது

கடினமாக இருந்தது. சில வைளவு ெநளிவுகைள உண்டு

பண்ணேவண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் சிலவற்ைற அவ

ேவண்டுெமன்ேற விட்டுக்ெகாடுக்க ேவண்டிய கட்டாயத்தில் இருந்தா.

தாழ்த்தப்பட்ேடாருக்காக தனி சலுைககைள ெபற முடியவில்ைல.

அதாவது 25 வருடங்களுக்கு ேமலான ஐடா ஒதுக்கீ ட்ைட அவரால் ெபற

முடியவில்ைல. தாழ்த்தப்பட்ேடாருக்கு என்று தனித்து அைமக்கப்பட்ட

குழுவில் அவகளுக்கு என்று உrய சலுைகயும், இட ஒதுக்கீ டும் 10

ஆண்டுகளுக்கு மட்டும்தான் முடிவு ெசய்யப்பட்டது. சைப ெகாண்டுவந்த

ஜனநாயக முைறகளுக்கு அண்ணல் கட்டுப்பட ேவண்டியதாக இருந்தது.

இவ்விதம் 10 ஆண்டுகள் வைர அளிக்கப்பட்ட சலுைககள் தாழ்த்தப்பட்ட

மக்களுக்கு ேபாதிய வளச்சிையத் தராததால் ேவறு வழியின்றி 3 முைற

அரசியலைமப்பு திருத்தப்பட்டது. இவ்விதம் நிறுத்தப்பட்டதால் ேமலும் 30

ஆண்டுகளுக்கு அவகள் அதிகச் சலுைக ெபற முடிந்தது. இதற்கு

அண்ணல் மூல காரணமாக இருந்தா. 4.11.1948 நகல் திட்டமாக அரசியல்

நிணய சைபக்கு சமப்பிக்கப்பட்டது. அவ சமப்பித்த ேபாது கூறிய

Page 8 of 21
விளக்கவுைரயும் நகல் அைமப்பு திட்டமும் அைனவராலும்

ஏற்றுக்ெகாள்ளப்பட்டன. ேபாற்றி புகழவும் பட்டன.

அவ யாத்த அரசியல் அைமப்புச் சட்டம் பற்றி அவrடம் ேவண்டுெமன்ற

பற்பல ேகள்விகள் ேகட்கப்பட்டாலும் அவ ெபாறுைமயுடன் பதிலளித்த

விதம் அைனவைரயும் வியக்க ைவத்தது. ெசால்லாற்றல் மிக்கவராகவும்

இருந்தா. அவருைடய முயற்சிகளில் குைற காண ேவண்டும் என்று

இருந்தவகள் நானி தைல குனியும் வண்ணம் அவருைடய பதில்

இருந்தது.

இவ அளித்த சட்ட வடிவால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல்

ெபாதுவாகேவ நல்ல பல நன்ைமகள் அைனவருக்குேம கிைடத்தது.

த ண்டாைம கூடாது, அைனவரும் சமம் என்ற கருது மக்கள் மத்தியில்

நிலவ ஆரம்பித்தது. ெகாத்தடிைம, ெபண்ணடிைம ேபான்றைவ ஒழிய

அம்ேபத்கrன் சட்டங்கள் வழிவகுத்தன. சமூக நலனுக்கு குறுக்ேக

நிற்பவகள் யாராக இருந்தாலும் அவகைள தண்டிக்க சட்டம் ெகாண்டு

வந்ததில் அம்ேபத்கருக்கு ெபரும் பங்கு உண்டு.

அவ தன்னுைடய கருத்தில் ' அரசியல் சம்பந்தவற்ைற நிணயிப்பது

மட்டும் அரசியலைமப்பின் ேநாக்கம் அல்லெவன்றும், சமூக-

ெபாருளாதார அைமப்புகைளயும் அது ெதளிவுபடுத்தி அவற்றிலுள்ள

சீேகடுகைளயும் ெசழித்து சமூகத்தில் சமத்துவத்ைத மலர ைவப்பேத

முக்கிய ேநாக்கமாக இருக்க ேவண்டும் என்றா. ேமலும், எந்த அரசியல்

Page 9 of 21
அைமப்பும் நிரந்தரமாக இருக்க முடியாது. நாட்டின் அரசியல், சமூக,

ெபாருளாதாரக் ெகாள்ைககள் எப்படி அைமக்கப்பட ேவண்டும் என்பது

கால் ேதச வத்தமானதிற்குத் தக்கபடி அவ்வப்ேபாது உருவாக

ேவண்டுேம ஒழிய அவற்றுக்கு முன்கூட்டிேய நிரந்தர விதிகைள

ஏற்படுத்துவது மக்கள் நலம் நாடும் ஜனநாயகமாகாது என்றா.

48 வது விதியில் 14 வயது வைர கட்டயாக் கல்வி அளிக்க ேவண்டும்

என்று ெகாண்டு வந்ததனால் எவ்வளேவா குழந்ைதகள் கல்வி ெபற

முடிந்தது.

இந்த அரசியல் அைமப்புச் சட்டம் உலகிேலேய எழுத்து வடிவில்

அைமக்கப்பட்ட அரசியல் சட்டம் இதுதான் என்ற ெபருைம ெபற்றது.

'அரசியல் அைமப்ைப உருவாக்க அம்ேபத்கைர விடவும் யாரும் அதிகம்

உைழத்து கிைடயாது' என்று பண்டித ேநரு புகழாரம் சூட்டினா.

26.11.1949 அன்று அரசியல் சாசன சைபயில் இந்த மேசாதா

ஏற்றுக்ெகாள்ளப்பட்டது. இதன் ெபருைமயிைன ேபாற்றி ேபசியவகள்

இவைர 'நவன
மனு' என்றும் 'அரசியல் சட்ட விற்பன்ன' என்றும்

புகழ்ந்தன.

இவருைடய இந்த பணியிைன பாராட்டி இவ பயின்ற அெமrக்க

ெகாலம்பியா பல்கைலக்கழகம் மட்டுமின்றி இந்தியாவிலுள்ள

உஸ்மானியா பல்கைலக்கழகமும் இவருக்கு 'டாக்ட' பட்டத்ைத வழங்கி

ெகௗரவித்தது.

Page 10 of 21
முதல் நூல் :

அம்ேபத்கrன் ேமற்படிப்பிற்கு பேராடா மன்ன ெபrதும் உதவினா.

அெமrக்க ெசன்ற அவ ேகளிக்ைககளில் ஈடுபடவில்ைல ' எப்ேபாதும்

படித்து ெகாண்ேட இருக்கிற கேள ேவறு எதிலுேம உங்களுக்கு

நாட்டமில்ைலயா?' என்று ேகட்ட நண்பருக்கு 'நான் பண உதவி ெபற்று

படித்து வருகிேறன். ெசாந்த நாட்ைட விட்டு இவ்வளவு தூரம் வருவது

படிக்கேவ, எனேவ கவனமுடன் படித்து வருகிேறன்' என்று கூறினா.

அரசியல், விஞ்ஞானம், ஒழுக்க தத்துவம், மனித தத்துவம், சமூக இயல்

மற்றும் ெபாருளாதாரம் என்று கடினமான பாடங்கைள எடுத்து

படித்தா.எம்.ஏ. பட்டம் ெபற ஆராய்ச்சி கட்டுைர சமப்பிக்க

ேவண்டுமாதலால் 'பண்ைட கால இந்திய வத்தகம்' என்ற தைலப்பில்

கட்டுைர சமப்பித்து, எம்.ஏ.பட்டம் ெபற்றா.

கருத்தரங்கில் ' இந்தியாவில் ஜாதிகளின் ேதாற்றமும் வளச்சியும்' என்ற

தைலப்பில் கட்டுைர எழுதி படித்தா. பிறகு அந்த ஆராய்ச்சி கட்டுைரைய

புத்தகமாக ெவளியிட்டா. இதுேவ அம்ேபத்கருைடய முதல் நூலாகும்.

ெகாலம்பிய பல்கைலகழகத்தில் டாக்ட பட்டம் ெபறுவதற்கு

'இந்தியாவில் ேதசியபங்கு வதம்'


எனும் ெபாருளாதார ஆராய்ச்சி கட்டுைர

எழுதி சமப்பித்தா. இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆராய்ச்சி கட்டுைர

பின்னாளில் 'இந்தியாவில் ஆங்கில ஆட்சியின் மாகாணப் ெபாருளாதார

Page 11 of 21
வளச்சி' என்ற ெபயrல் புத்தகமாக ெவளிவந்தது. இந்த புத்தகத்ைத

தனது படிப்பிற்கு உதவி ெசய்த பேராடா மன்ன 'சபாஜி ராவ் ெகய்க் வாட்'

அவகளுக்கு காணிக்ைகயாகித் தன நன்றி கடைன ெதrவித்தா.

புேன உடன்படிக்ைக

தாழ்த்தப்பட்டவகளிடம் அம்ேபத்கருக்கு இருந்த ஆதரவாலும்

ெசல்வாக்காலும் பிrத்தானிய அரசால் அவ 1932ம் ஆண்டு இலண்டனில்

நைடெபற்ற இரண்டாம் வட்ட ேமைச

மாநாட்டுக்கு அைழக்கப்பட்டா. அம்ேபத்க தாழ்த்தப்பட்டவகளுக்கு

தனி வாக்காள ெதாகுதி ேவண்டும் (தாழ்த்தப்பட்டவகளுக்கான

ெதாகுதியில் தாழ்த்தப்பட்டவ மட்டுேம வாக்களிக்கமுடியும்) என்று

ேகாrயைத காந்தி கடுைமயாக எதித்தா. இக்ேகாrக்ைக இந்து

சமுகத்ைத இரண்டு குழுக்களாக பிrத்துவிடும் என்று அஞ்சினா .

பிrத்தானியகள் அம்ேபத்கrன் ேகாrக்ைகைய ஏற்று

தாழ்த்தப்பட்டவகளுக்கு என்று தனி ெதாகுதி ஒதுக்கின. இைத எதித்து

காந்தி உண்ணாவிரதம் ேமற்ெகாண்டு ைகதானா.

அவ புேனவிலுள்ள ஏவாடா மத்திய சிைறயில் அைடக்கப்பட்டா. இந்த

உண்ணாவிரதத்தால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. மதன் ேமாகன்

மால்வியா, பால்வான்க பாேலா ேபான்ற தைலவகள் அம்ேபத்கருடன்

ேபச்சுவாத்ைத நடத்தின. தாழ்த்தப்பட்டவகளுக்கு எதிராக ெபரும்

வன்முைற ஏற்படலாம் என்று கூறப்பட்டதால் அம்ேபத்க காந்தியுடன்


Page 12 of 21
உடன்பாடு ெசய்து ெகாண்டா. இைதத் ெதாடந்து காந்தி தன்

உண்ணாவிரதத்ைத முடித்துக் ெகாண்டா. அம்ேபத்க

தாழ்த்தப்பட்டவகளுக்கு தனி ெதாகுதி ேவண்டும் என்ற ேகாrக்ைகைய

ைகவிட்டா இது புேன உடன்படிக்ைக எனப்படும். இதன்படி

தாழ்த்தப்பட்டவகளுக்கு என தனி ெதாகுதிகள் ஒதுக்கப்படும் என்றும்

அதில் அைனவரும் வாக்களிக்கலாம் என்றும் முடிவாகியது.

பூனா உண்ணாவிரதத்தில் தன்ைன ெநருக்குதலுக்குள்ளாக்கி உடன்பட

ைவத்தேபாது காந்தியின் முகத்துக்கு ேநேர அம்ேபத்க இப்படிச்

ெசால்கிறா: “காந்திஜி, உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான்.

ஆனால் அைத அடிக்கடி ைகயிெலடுக்க ேவண்டாம். ஆயுதமும்

மழுங்கிவிடும். ந ங்களும் இருக்க மாட்டீகள். இந்த ேதசத்துக்கு ந ங்கள்

ேதைவப்படலாம்!”

நாசிக் மாவட்டத்தில் நைடெபற்ற மாநாடு:

13.10.1935 இல் நாசிக் மாவட்டம், ஏலா என்னுமிடத்தில் இவ நடத்திய

மாநாட்டிற்கு சுமா 10000 நபகள் கலந்து ெகாண்டன. 'தாழ்த்தப்பட்ட

மக்கள் பல வழிகளில் துன்புற்று வருகின்றன. ெபாருளாதாரம், கல்வி,

அரசியல், ேபான்ற துைறகளில் மக்கள் முன்ேனறி விடாமல் , உய ஜாதி

மக்கள் முட்க்குடுகட்ைட ேபாடுகின்றன. தாழ்த்தபட்ட மக்கள் இந்து

மதத்திலிருந்து விலகுவைத தவிர ேவறு வழியில்ைல என்றும் கூறினா.

Page 13 of 21
'நாம் தாழ்த்தப்பட்டவகளாக இருந்து ெகாண்டு இதுவைர நாம் பட்ட

துன்பங்களும்,ேவதைனகளும், ேபாதும். .. ஒரு சீக்கியருக்கும், ஒரு

முஸ்lமுக்கும் கிைடக்கும் மrயாைத இந்து மதத்தில் இருக்கும் நமக்கு

கிைடக்கிறதா என்றால் இல்ைல என்றுதான் நான் ேவதைனேயாடு

கூறுேவன். நான் இறக்கும்ேபாது ஒரு இந்துவாக இறக்க ேபாவதில்ைல

என்பது நிச்சயம்' என்று மனம் வருந்தி ேபசினா. இதைன ெதாடந்து

'ெகௗபா' எனும் முஸ்lம் தைலவ, 'பாட்ஸி ' எனும் பிஷப்,புத்த மத

ெசயலாள, அமிதசரசிலிருந்து ஒரு சீக்கிய தைலவரும் தங்கள்

மதத்திற்கு மாறுமாரு ேகட்டு ெகாண்டன. ஆனால் பல

தைலவகளிடம் இருந்து எதிப்புகள் கிளம்பின. ஆனாலும், 'இந்தியா

இந்துக்கள் நாடக இருக்க ேவண்டுமானால் அதற்காக முழு மூச்சுடன்

பாடுபட ேவண்டியவகள் உயந்த ஜாதி இந்துக்கேள' என்று தன கருத்ைத

ெவளியிட்டுக்ெகாண்ேட இருந்தா.

நாசிக்கிலிருந்து வந்த இந்து மதப் பிரதிநிதி குழுவிடம்,' தாம் இன்னும் 5

ஆண்டுகள் காத்திருக்கிேறன் என்றும் அதற்குள், உய ஜாதி இந்துக்கள்,

ெசால்லளவில் இல்லாமல் ெசயல்முைறயில் காட்டினால் தாம் மறு

பrசீலைன ெசய்வதாக கூறினா.

மதம் :

எந்த ஒரு மதம் மக்கள் அைனவருக்கும் புதிய நம்பிக்ைகயும்

புத்துணச்சிையயும் தருகிறேதா, அந்த மதம்தான் புது வாழ்ைவ தரும்.


Page 14 of 21
அதுதான் உண்ைமயான சுதந்திரத்ைத தருவதாகும். எனேவ, அந்த

மதத்ைத பின்பற்றி சேகாதரத்துவத்ைதயும்,சமந திையயும் ெபற்றும் நாம்

அைனவரும் மகிழ்ச்சியுடனும், மன நிம்மதியுடனும் வாழ ேவண்டும்

என்று கூறினா. ேமற்ெகாண்ட நல்ல தகுதிகள் ெகாண்ட புத்த

மதேமயாகும் என்றா.

இந்து மதத்திலும் சிற்சில மாற்றங்கைள ெசய்து அைத திருத்தி

அைமக்கலாம் என்று கருத்து ெதrவித்தா.

புத்த ெபருமானின் ெகாள்ைககள் அவருைடய மனதில் ஆழப்பதிந்து

அவருக்கு புத்துணைவ ஊட்டியதால் புத்த மதத்தில் அதிக ஈடுபாடு

ஏற்பட்டது. 1935 யிேலேய மதம் மாறும் எண்ணம் ெகாண்ட அம்ேபத்க

1956 இல் புத்தமதத்ைத தழுவினா. இலங்ைக ெபௗத்த துறவி

ஹம்மல்வா சதாடிஷ்சாைவ கலந்த பின் அம்ேபத்க அக்ேடாப 14,

1956ல் நாக்பூrல் உள்ள த க்சாபூமியில் அதிகாரபூவமாக விழா எடுத்து

மகஸ்தவ சந்திரமணி என்ற புத்த பிட்சுவின் ஆசியுடன் புத்த ெபௗத்த

சமயத்திற்கு மாறினா. அவருடன் அவ ஆதரவாளகள் 500,000

ேபரும் புத்த சமயத்திற்கு மாறினாகள்.

1956ம் ஆண்டு புத்தரும் அவrன் தம்மமும் (The Buddha and His Dhamma)

என்ற புத்தகத்ைத எழுதினா, அவrன் மைறவுக்கு பின் அப்புத்தகம்

ெவளியிடப்பட்டது

அம்ேபத்கrன் சிறப்பம்சங்கள்:
Page 15 of 21
• பரம்பைர பரம்பைரயாக இருந்து வரும் அச்சககள் தான் இருக்க

ேவண்டும் என்று இல்ைல. மாறாக தகுதி பைடத்தவகள்,

முக்கியமாக நல்ல ஒழுக்க சீலகைளத்தான் அச்சககளாக

நியமிக்க ேவண்டும் என்று வலியுறுத்தினா. அவகைள அரசு

ஊழியககளாக ெகாண்டு வர ேவண்டும். அப்ேபாதுதான் சில

கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவராகச் ெசயல் படுவ என்று

எடுத்துைரத்தா.

• அம்ேபத்க விவசாயத்ைத அடித்தளமாகக் ெகாண்டு ெசயல்பட

ேவண்டும் என்பைத வலியுறுத்தி வந்தா. நிலங்கள் அைனத்தும்

ெபாதுவுைடைம ஆக்கப்பட ேவண்டும் என்றா. அவ்வாறு

நிலத்ைத உrைமயாளிடம் இருந்து ெபரும் ேபாது உrய இழப்பீடு

ெதாைக வழங்க ேவண்டும் என்று கூறினா.

• ெபாதுவாக, அரசியல் அதிகாரம் தான் எல்லா முன்ேனற்றத்திற்கும்

காரணம், ஆகேவ, தாழ்த்தப்பட்ட மக்கள் அைனவரும் இைணந்து

ஒன்றாகச் ெசயல்படுவேதாடு ஒேர கட்சியாகவும் இருந்து அரசியல்

அதிகாரத்ைதப் ெபற ேவண்டும் என்றா. உைழப்பாள

நலனுக்காகவும் அவ பாடுபட்டா.

• காந்திேயாடு கருத்து ேவற்றுைம இருந்தாலும் அவேராடு இைணந்து

சுதந்திரத்திற்க்காக பாடுபட்டா.

Page 16 of 21
• லண்டன் வட்ட ேமைஜ மாநாட்டில் மிகவும் உறுதியுடன்

ேபசினா.'இந்தியா விரும்பும் வண்ணம் அரசியலைமப்ைபத்

தரேவண்டும்; அதற்கு மாறாக அளித்தால் அது ெசயலற்றதாக

இருக்கும். ந ங்கள் அளிக்க ேபாகும் அரசியலைமப்பு எங்கள்

மக்களின் விருப்பத்திற்ேகற்ப இருந்தால்தான் உங்கள் எண்ணமும்

ஈேடறும் என்றா. லண்டன் வட்ட ேமைச மாநாட்டில் அவ ேபசிய

ேபச்சுகள் அைனத்தும் 1935 ஆம் ஆண்டு இந்திய அரசியல்

சட்டமாக உருெவடுத்தது.

• அண்ணலால் ஜாதியிைன அவ எண்ணிய வண்ணம் ஒழிக்க

இயலவில்ைல. ஆனால், அதன் மூலம் விைளயும் த ண்டாைமைய

ஒழிக்க முடிந்தது.

• ஆசிய கண்டத்திேலேய மிகப் ெபrய தனி நப நூலகத்ைத அைமத்த

ெபருைம அவைரேய சாரும்.

• கில்டன் யங் ஆைணயத்திடம் அம்ேபத்க கூறிய கருத்துக்களின்

அடிப்பைடயில் 1934ம் ஆண்டு இந்திய rசவ்

வங்கி ேதாற்றுவிக்கப்பட்டது.

• 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் ெதாைலக்காட்சியும், சி.என்.என்-

ஐ.பி.என் ெதாைலக்காட்சியும் நடத்திய வாக்ெகடுப்பில் மிகச்சிறந்த

இந்தியராகத் ேதந்ெதடுக்கப்பட்டா

Page 17 of 21
• நம் நாட்டிலுள்ள பல்ேவறு ெமாழி-இன மக்கைள இைணக்கும் ஒரு

பாலமாக உள்ள ஆங்கில ெமாழி கல்விைய புறக்கணிக்கக் கூடாது

என்று வலியுறுத்தினா.

• பண்டித ேநரு மந்திr சைபயில் அவ அைமச்சராக இடம் ெபற்ற

ேபாது 'பகவத் கீ ைத'ைய ைவத்து சத்தியப்பிரமாணம் எடுக்க

மறுத்து விட்டா. "புத்த ஒழுக்க ெநறி" ைய ைவத்துதான்

உறுதிெமாழி எடுத்தா.

• அறிவியலுக்கு ெபாருந்தாத-மூட நம்பிக்ைகைய அடிப்படியாகக்

ெகாண்ட இலக்கியங்கள் அைனத்ைதயும் ெவறுத்தா. 1972 இல்

மக என்னுமிடத்தில் மனு தமத்ைத த ைவத்து ெபாசுக்கினா.

அம்ேபத்கrன் மரணம்:

புத்தரும் அவrன் தம்மாவும் என்ற புத்தகத்ைத எழுதிய 3 நாட்களுக்கு

பிறகு 1956 டிசம்ப 6ல் டில்லியிலுள்ள இவ வட்டில்


தூக்கத்தில் உயி

பிrந்தது.

ெபௗத்த சமய முைறயில் இவrன் உடல் தாத ெசௗபதி கடற்கைரயில்

டிசம்ப 7 அன்று தகனம் ெசய்யப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான

மக்கள் கலந்து ெகாண்டன. டிசம்ப 16, 1956 அன்று மதமாற்றத்திற்கு

ஏற்பாடு ெசய்யப்பட்டிருந்தது. அதற்கு முன்ேப அம்ேபத்க

Page 18 of 21
மரணமைடந்ததால் அவ உடல் தகனம் ெசய்யப்பட்ட இடத்திேலேய

அவrன் உடைல பாக்க வந்தவகள் மத மாற்றம் ெசய்து ெகாண்டன

மரணத்திற்கு பின் இவருக்கு இந்தியாவின் உயrய விருதான பாரத

ரத்னா 1990ம் ஆண்டு வழங்கப்பட்டது.

அம்ேபத்கrன் வாத்ைதகள்:

"எனக்குத் தாயகம் உண்டு என்று ந ங்கள் கூறுகிற கள். ஆனால், நான்

மீ ண்டும் கூற விரும்புகிேறன், எனக்கு அது

இல்ைல& நாய்கள், பூைனகைளவிட நாங்கள் ேமாசமாக

நடத்தப்பட்டால், குடிதண்ண  ெபறவும் உrைம இல்ைல என்றால்

சுயமrயாைதயுள்ள எந்த த ண்டப்படாதவன் இந்த நாட்ைடத் தன் நாடாகக்

கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்கைளயும்

அந திகைளயும் மைலேபால்எங்கள் மீ து சுமத்தியேத

ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என்

மக்களுக்கு மனித உrைமகளுக்காக நான் ெசய்யும் முயற்சிகளின்

காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் த ங்கும் ேநந்துவிடாது"

'சுய முயற்சியில் கற்பதனால், சுய மrயாைதப் ெபறுவதனால், சுய

அறிைவ வளப்பதனால், சுய எழுச்சிைய அைடந்ேத த ருேவாம்'

Page 19 of 21
"கடவுளுக்கு ெசலுத்தும் காணிக்ைகைய உன் பிள்ைளகளின்

கல்விக்கு ெசலுத்து, அது உனக்கு பயன்தரும்"

"ஆடுகைளத்தான் ேகாவில்கள் முன்பாக பலியிடுவாகள்,

சிங்கங்கைள அல்ல. ந5ங்கள் சிங்கங்களாய் இருங்கள்"

"If I find the constitution being misused, I shall be the first to burn it"

"Personally do not understand why religion should be given this vast, expansive
jurisdiction, so as to cover the whole of life and to prevent the legislature from
encroaching upon that field. After all, what are we having this liberty for? we are
having this liberty in order to reform our social system, which is so full of
inequities, discriminations and other things, which conflict with our fundamental
rights"

" If you believe in living a respectable life, you believe in self-help which is the
best help"

"The relationship between husband and wife should be one of closest friends"

"I measure the progress of a community by the degree of progress which women
have achieved"

"Men are mortal. So are ideas. An idea needs propagation as much as a plant
needs watering. Otherwise both will wither and die"

"Law and order are the medicine of the body politic and when the body politic
gets sick, medicine will be administered"

Page 20 of 21
அம்ேபத்கைர பற்றி தந்ைத ெபrயாரும் ேநருவும்:

"டாக்ட அம்ேபத்க உலகத் தைலவகளுள் ஒருவ, பகுத்தறிவு வாதி,

ஆராய்ச்சியின் சிகரம், மக்களின் மாெபரும் வழிகாட்டி, மனதில்

ேதான்றும் கருத்துகைளத் தயங்காமல் எடுத்துக் கூறுபவ, இப்ெபருந்

தைலவைரப் ேபால யாைரயும் காண முடியாது" என்று தந்ைத ெபrயா

புகழ்ந்தா.

"உயந்த குணங்களின் உைறவிடம், கல்வி, ேகள்விகளில், மிகச்

சிறந்தவ, தன் மனதிற்கு சrெயன பட்டைவகைள நடத்தி ைவப்பதில்

உறுதியானவ, இந்திய அரசியல் சட்டத்தின் சிற்பி, ஈடு இைணயற்ற

ெபருைமக்குrயவ" என்று பண்டித ேநரு அண்ணைல புகழந்து கூறினா.

நன்றி :

1. அண்ணல் அம்ேபத்க, பட்டத்தி ைமந்தன், ராைமயா பதிப்பகம், 2009.

2. இைணயம்

-இ .ஆேரான் ேஜாஸ்வா

ரூஸ்ெவல்ட்

Page 21 of 21

You might also like