You are on page 1of 6

திராவிட

கழகம் - ெபய மாற்றம்

JUSTICE என்ற ஆங்கில நாேளட்ைட நடத்தியதன் காரணமாக ஜஸ்டிஸ்


கட்சி என்றும், அதன் தமிழ் ெமாழிெபய#ப்பாக ந%திக்கட்சி என்றும் அறியப்பட்டுவந்த
ெதன்னிந்திய நல உrைமச் சங்கம் 1938 டிசம்ப# 29, 30, 31 ஆகிய நாட்களில்
நைடெபற்ற, அதன் 14 ஆவது மாகாண மகாநாட்டில், அதுவைர ந%திக்கட்சியில் ஒரு
சாதாரண உறுப்பினராய் கூட இல்லாதிருந்த ெபrயாைரத் தன் தைலவராக
ேத#ந்ெதடுத்தது. இராஜாஜி அைமச்சரைவ பதவிைய விட்டு விலகியிருந்ததால்,
எதி#க் கட்சியான ந%திக்கட்சியின் தைலவ# என்ற அடிப்பைடயில் கவ#ன# ெஜனரலும்
கவ#னரும் இருமுைறயும் , தானும் கூட அைமச்சரைவயில் இருந்து
பணியாற்றுகிேறன் என்று ெபrயாைர அணுகிய இராஜாஜியும் ெசன்ைன மாகாண
அைமச்சரைவைய தைலைமேயற்று அைமக்கக் ேகட்டும் மறுத்துவிட்டா#. (
வருங்கால முதல்வ# கனேவாடு இன்று ஏராளமாேனா# உலவும் இந்த
தமிழ்நாட்டில்தான் இதுவும் நடந்திருக்கிறது )

தனது தைலைமயில் 1925-இன் இறுதி முதல் சமூக இயக்கமாக இயங்கி


வந்த சுயமrயைத இயக்கம், 1939 இறுதி முதல் தனது தைலைமக்கு வந்துவிட்ட
ந%திக்கட்சி என்ற இரண்ைடயும் இைணத்து, ேத#தலில் பங்கு ெபறாத - அரசின்
பட்டங்கைள புறக்கணிக்கிற - மக்கள் விழிப்புண#வு இயக்கமாக திராவிட# கழகத்ைத
27-8-1944 அன்று ேசலத்தில் கூடிய ந%திக்கட்சி மாநாட்டில் மாற்றியைமத்தா#

திராவிட# கழகம் என்ற ெபய# மாற்றம் ெசய்யப்பட்ட அன்று காைல


அண்ணல்தங்ேகா ேபான்ேறா# தமிழ# கழகம் என்ற ெபயைர முன்ெமாழிய அப்ேபாது
ஏற்றுெகாண்ட ெபrயாrடம் அன்று நண்பகலில் யாேரா “ ந%
கன்னடனாயிற்ேற! தமிழ# கழகம் என்று ெபய# ைவத்தால் நாைளக்கு ந%ேய கூட
அவ்வைமப்பில் இருக்க முடியாேத ! ‘’ என்று கூறியைதத் ெதாட#ந்து அைமப்பின்
ெபயைரத் ‘திராவிட# கழகம்’ என்று மாைலயில் ெபrயா# மாற்றிக்ெகாண்டா# என்ற
புழுகு அண்ைமக் காலங்களில் சிலரால் பரப்பிவரப்படுகிறது.

அருேகா என்பவ#, ெபய# மாற்ற நாளில் சத்தியமூ#த்தி அய்ய#தான்


ெபrயாருக்கு இந்த ஆேலாைசைனையக் கூறியதாக எழுதினா#. ஆனால் அந்த
சத்தியமூ#த்திேயா 28-3-1943 ல் இறந்து ேபானவ#. இைத ‘ெபrயா# முழக்கம்’ ஏட்டில்
ேதாழ# விடுதைல இராேசந்திரன் சுட்டிகாட்டிய பின், அது இராஜாஜி என்றும்,
ெபrயாேராடு இருந்த சில பிற ெமாழியின# என்றும் மாற்றி மாற்றி ெசால்லப்பட்டு
வருகிறது.

இதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்ைல. எனினும் ஒரு ெபாய்ையேய


திரும்பத் திரும்பக் கூறப்பட்டு வந்தால் அது மக்கள் மனதில் உண்ைமச் ெசய்தியாக
பதிந்து விடும் என்ற, இட்லrன் ெசய்தித்துைற அைமச்சரான ேகாயபல்சின் ெசயல்
திட்டத்ைதப் பின்பற்ற முயற்சிக்கிறா#கள் ேபாலும்.

அதன் ெதாட#ச்சியாகேவ ேம 18 அன்று ேகாைவயில் ெவளியிடப்பட்ட


‘நாம் தமிழ# கட்சி ஆவணம்’ 13-ஆம் பக்கத்தில் கீ ழ்கண்டவாறு கூறுகிறது :

“.......... திராவிட#கள், இராசாசி இந்திையத் திணித்த ேபாது, அைத எதி#த்துத்


‘தமிழ்நாடு தமிழ#க்ேக’ என்று நாவல# ேசாமசுந்தர பாரதியா#, மைறமைல அடிகள்
ஆகிேயா# தைலைமயில் திரண்டேபாது, அவ#கைள ஆதrக்கிறாற் ேபால் ஆதrத்து
பின், தங்களுைடய, தமிழைரத் ெதாட#ந்து அடிைமப் படுத்தும் திட்டத்தின் கீ ழ்,
அண்ணல்தங்ேகா முயற்சியினால் முகிழ்த்த தமிழ# கழகத்ைத முறியடித்துத்
திராவிட# கழகத்ைத நிறுவின#. ”

திராவிட# என்ற ெசால் குறித்தும் ேமற்கண்ட ேமற்ேகாளில் உள்ள பிற


ெசய்திகள் குறித்தும்கூட பின்ெனாரு வாய்ப்பில் விவாதிக்கலாம்.

தமிழ# கழகம் என்ற ெபயrடும் முயற்சிையத் ேதாற்கடித்து திராவிட#


கழகம் என்ற ெபயைர அவ்வைமப்புக்கு சூட்டிக்ெகாண்டன# என்று கூறியுள்ளதற்கு
மட்டும் இப்ேபாது விளக்கம் தர விரும்புகிேறாம்

பா#ப்பன# ஆதிக்கத்துக்கு எதிராகத்தான் பா#ப்பனரல்லாதா# இயக்கம்


ேதான்றியது. அது ‘ெதன்னிந்திய நல உrைமச் சங்கம்’ ( South Indian Liberal Federation )
என்ற அைமப்பாய் மல#ந்தது. அது கூட அரசியலிலும், அரசுப் பணிகளிலும்
பா#ப்பன#கள் தங்கள் மக்கள் ெதாைக விகிதாச்சரத்துக்கு அதிகமாக மிகப்ெபrய
அளவில் வகித்து வந்த பதவிகைள மட்டுேம பா#ப்பன ஆதிக்கம் என்பதாக
வைரயறுத்துக்ெகாண்டு இயங்கியது. ஆனால் ெபrயாrன் சுயமrயாைத இயக்கம்
அவற்ைற விட சமுதாயத்தில் இந்துமதம், ேவதம், சாஸ்திரம், புராணம் என்ற
ெபாய்ைமகளின் துைணேயாடு பா#ப்பன#கள் வகித்து வந்த சமூக ேமலாதிக்கேம
மற்ைறய ஆதிக்கங்களுக்கான ேதாற்றுவாய் என்பைத உண#ந்து சமூக
ேமலாதிக்கத்தின் மீ தான ேபாைர நடத்தி வந்தது.

அவ்வாறு பா#ப்பன# அல்லாதா# என்று மூன்று விழுக்காட்டினராய் வாழும்


பா#ப்பன#கைள ைவத்து ெதான்னூற்ேறழு விழுக்காட்டு மக்கைளக் குறிப்பிடுவது
ெபாருத்தமற்றது என்றும், எதி#மைறச் சுட்டாய் உள்ள ‘ பா#ப்பனரல்லாதா#
’ என்ற ெசால்லுக்கு மாற்றாக, இந்திப் ேபாராட்ட சிைறவாச விடுதைலக்கு பின் 1939
ேம மதம் முதல், உடன்பாட்டு சுட்டாக ‘திராவிட#’ என்ற அைடயாளத்ைத
முன்ைவத்துச் ெசயல்படத் ெதாடங்கினா#.

ெபrயாேர பின்ன# 9-12-1944 குடிஅரசில் ெவளியான


ெசாற்ெபாழிெவான்றில்...... “நாம் ‘ இந்திய# ’ என்பைத மறுக்கிறபடியாலும், இன
உண#ச்சியும் எழுச்சியும் ெபற ேவண்டுவதாலும் ‘ திராவிட# ’ என்னும் ெபயைரக்
ெகாண்ேடாம் ! இது புதிதாக உண்டாக்கியதல்ல. மறந்தைத நிைனத்துக்
ெகாண்டேதயாகும். நம்ைமக் குறிக்க பா#ப்பனரல்லாேதா# என்கிேறாம். அல்லாதா#
என்பைத ேச#க்க நாெமன்ன நாேடாடிகளா ? நாம் ஏன் அல்லாதாவராக இருக்க
ேவண்டும்? சில# திராவிடன் என்பது வட ெமாழி என்பா#கள். அைதப் பற்றி
கவைலேயா ஆராய்ச்சிேயா ேதைவ இல்ைல. ‘ காபி ’ ஆங்கிலச் ெசால் என்று
எவனாவது காபி குடிக்காமல் இருக்கிறானா? ேமலும் நமக்கு திராவிட# என்பது
ெபயரல்லவானால் ேவறு எதுதான் ெபயராகும்? பா#ப்பனரல்லாதா# என்பதா?

பா#ப்பனரல்லாதா# என்று கூறிக்ெகாள்ளும் “ ஜஸ்டிஸ் ” கட்சிக்கார#கள்


எந்த வைகயிேல பா#ப்பனrலிருந்து ேவறுபடுகிறா#கள் ? நைட உைட பாவைனயில்,
மதத்துைறயில், ேவஷத்தில் பா#ப்பாைன விட இரண்டு மடங்காக அல்லவா
இருக்கிறா#கள் ! இந்த பா#ப்பனரல்லாதா# வட்டுக்
% கலியாணம், கருமாதி, சாந்தி
முகூ#த்தம், திவசம், பூைஜ எல்லாம் பா#ப்பான் இல்லாவிட்டால் ஆகாது ;
உத்திேயாகத்தில் - ேத#தலில் மட்டும் பா#ப்பானுடன் ேபாட்டி ேபாட ேவண்டும்
என்றால் யா# ஒப்புக் ெகாள்வா#கள்?” ... எனக் குறிப்பிடுகிறா#

ெபrயாரால் விம#சனத்ேதாடு மதிப்பிடப்பட்டுள்ள ந%திக் கட்சியின் மூல


அைமப்பாக 1912 ல் ெதாடங்கப்பட்ட ‘ெசன்ைன ஐக்கிய சங்கம்’ அதன் முதலாம்
ஆண்டு நிைறவில் “ெசன்ைன திராவிட சங்கம்” என்ேற ெபய# மாற்றம் ெபற்றது.
அதன் சா#பாக பா#ப்பனரல்லாத மாணவ#கள் ெசன்ைன கல்லூrயில் படிக்க ஏதுவாக
டாக்ட# நேடசனா# முன்ெனடுப்பில் ெதாடங்கப்பட்ட மாணவ# விடுதி ‘ திராவிட#
இல்லம் ’ ( Dravidian House ) என்ேற ெபய# ெபற்றது.

அதுமட்டுமல்ல, 1916 ல் ெதாடங்கப்பட்ட ெதன்னிந்திய நல உrைமச்


சங்கத்தின் (ந%திக்கட்சி) கிைளகள் ‘ இராயப்ேபட்ைட திராவிட# சங்கம் ’ ‘ ஜா#ஜ்டவுன்
திராவிட# சங்கம் ’ என்ற திராவிடப் ெபய#களிேலேய ெதாடங்கப்பட்டுள்ளன.

அதற்கு முன்பாக 1892 ல் அேயாத்திதாசப் பண்டிதரால் உருவாக்கப்பட்ட


ஆதி திராவிட மகாஜன சைப 1894 ல் திராவிட மகாஜன சைப என்ற ெபய# மாற்றம்
ெபற்றிருந்தது.

ேமலும் 6-6-1927 அன்று ேகாவில்பட்டியில், சுவாமி விருைத


சிவஞானேயாகியாரால் ெதாடங்கி நடத்தப்பட்டு வந்த ‘திராவிட# கழக’ த்தின் 18 ஆவது
ஆண்டு நிைறவு விழாவில் ெபrயா# தைலைம தாங்கி ஆற்றிய உைர 26-6-1927
‘குடிஅரசு’ இதழில் ெவளியாகியுள்ளது. அவ்வுைரயில் “..... சுவாமி
சிவஞானேயாகிகள் காலத்தில் மாத்திரம் இம்மாதிr முயற்சிகள் ேதான்றிற்று என்று
நிைனக்கிற%#களா ? என்று இந்த நாட்டில் ஆrய#கள் கால் ைவத்தா#கேளா அன்று
முதேல ஆrய# - திராவிட# என்கிற ேவற்றுைமயும், ஆrய# சங்கம் - திராவிட#
சங்கம் என்கிற இயக்கங்களும் சுயமrயாைதக் கிள#ச்சிகளும் இந்த நாட்டில் ஏற்பட்டு
ெகாண்டு தான் இருக்கிறது” என்று கூறியிருப்பதும் சுட்டிக்காட்டத்தக்க ஒன்றாகும்.
இவ்வாறு தமிழ்நாட்டு அரசியல் ெவளியில் ‘திராவிட#’ என்ற
குறிப்ேபாடு பல்ேவறு அைமப்புகள் இயங்கிேய வந்துள்ளன என்றாலும்
இக்கட்டுைரயின் ெதாடக்கத்தில் குறிப்பிட்டுள்ளைத ேபால, 1939 ேம மாதம் ெபrயா#
சிைறயிலிருந்து ெவளிவந்தது முதல் தனது அைமப்பிலும் ‘திராவிட#’ என்ற
அைடயாளச் ெசால்ேலாடு சில துைண அைமப்புகைள உருவாக்கியுள்ளா#.

1939 நவம்ப# இரண்டாம் நாள் சிைறயிலிருந்து விடுதைலயான


ெபrயாrன் சேகாதர# ஈ.ெவ.கிருஷ்ணசாமி ஈேராட்டில் “ ஆrய திராவிட ஆராய்ச்சிப்
பள்ளி ” ையத் ெதாடங்குகிறா#. 1939 நவம்ப# 24 ஆம் நாளன்று ஈேராட்டில் ‘திராவிட
நடிக# சங்கம்’ உருவாகிறது. திராவிட# மாணவ# கழகமும் உருவாகிறது.

ேகாைவயில் 19-11-1943 அன்று நடந்த ‘சந்திேராதயம்’ நாடகத்துக்கு


வந்திருந்த ெபrயாருக்கு ேகாைவ மாவட்ட திராவிட# கழகத்தா# வரேவற்புத்தாள்
வாசித்தளித்துள்ளன# (குடிஅரசு - 18-12-1943)

26-11-1943 அன்று ேசலம் ேதவங்க# பள்ளிக்கூடத்தில் ெபrயா#


தைலைமயில் நடந்த ஜஸ்டிஸ் கட்சி நி#வாகக் கூட்டத்தில் இரண்டாவது
த%#மானமாக ‘ஜஸ்டிஸ் கட்சிக்கு (S.I.L.F) ெதன்னிந்திய நல உrைமச் சங்கம்
என்றிருக்கும் ெபயைர “ெதன்னிந்திய திராவிட# கழகம்” என்றும் ஆங்கிலத்தில் South
Indian Dravidian Federation என்றும் ெபய# திருத்த ேவண்டும் என்று
த%#மானிக்கப்பட்டுள்ளது (குடிஅரசு - 4-12-1943)

16-1-1944 அன்று ேசலம் ெசவ்வாய்ேபட்ைட திராவிட# கழக முதலாமாண்டு


விழாவில் ஆற்றிய உைர “ எதற்காக திராவிட# கழகம் என்ற ெபய# ைவக்கிேறாம் ”
என்ற தைலப்பில் 12-2-1944 ஆம் நாளிட்ட குடிஅரசு ஏட்டில் ெவளிவந்துள்ளது.

6-2-1944 அன்று புவனகிrயில் திராவிட# கழக ஆரம்ப விழாவில்


கலந்துெகாண்டு ெபrயா# ஆற்றிய உைர “ எத்ற்காக திராவிட# கழகம் என்ற ெபய#
ெகாடுக்கிேறாம் ? ” என்ற தைலப்பில் 12-2-1944-ஆம் நாளிட்ட குடிஅரசு ஏட்டில்
ெவளிவந்துள்ளது.

24-4-1944 அன்று திண்டிவனம் திருவள்ளுவ# தமிழ்க்கழக விழாவில்


உைரயாற்றிய ெசாற்ெபாழிவாள# குறள் வ.% முனுசாமி அவ#களுக்கு திண்டிவனம்
நகர திராவிட# கழகம் வரேவற்பு வாசித்தளித்த ெசய்தி 20-5-1944 நாளிட்ட குடிஅரசு
இதழில் ெவளிவந்துள்ளது.

டி.ேக எஸ் நாடகக் கம்ெபனியிலிருந்து ெவளிேயற்றப்பட்ட இயக்க நண்ப#


ேதாழ# நடிக# டி.வி.நாராயணசாமிக்கு 18-2-1944 அன்று ஈேராடு டவுன் எலிெமண்டr
பாடசாைலயில் நடந்த பாராட்டுக் கூட்டத்தில் ஈேராடு திராவிட# கழகத்தா# ஒரு
ெவள்ளிக் ேகாப்ைபைய பrசளித்த ெசய்தி 4-3-1944 ஆம் நளிட்ட குடிஅரசு இதழில்
ெவளிவந்துள்ளது.
13-2-1944 அன்று ெசன்ைன சவுந்த#யம் மகாலில் நைடெபற்ற ெசன்ைன
ஜில்லா ந%திக்கட்சி மாநாட்டில் “ ெதன் இந்திய நல உrைமச் சங்கம் ” என்பைத ‘
ெசன்ைன மாகாண திராவிட# கட்சி ’ என்று மாற்றுமாறு ேசலத்தில்
நைடெபறப்ேபாகும் மாகாண மாநாட்டிற்கு இம்மாநாடு ெதrவித்துக்ெகாள்கிறது என்று
த%#மானம் நிைறேவற்றப்பட்டுள்ளைத 26-2-1944 ஆம் நாளிட்ட குடிஅரசு ஏடு
ெதrவிக்கிறது.

20-2-1944 அன்று திருச்சி நகராண்ைமக் கழக ெபாதுமன்றத்தில்


திருெவாற்றியூ# சண்முகம் அவ#கள் தைலைமயில் ‘அண்ணா’ ெகாடிேயற்றி ைவக்க,
ெபrயா# நிைறவுைர ஆற்றிய திருச்சி மாவட்ட ந%திக்கட்சியின் 15 ஆம் மாவட்ட
மாநாட்டில் “ அண்ைமயில் ேசலத்தில் நடக்கவிருக்கும் நமது மாகாண மாநாட்டில்
நமது கட்சியின் ெபயைரத் ‘ திராவிட# கழகம் ’ என்று மாற்ற ேவண்டும் என்ற
ேகாrக்ைகைய இம்மாநாடு சிபாrசு ெசய்கிறது ” என்று த%#மானிக்கப்பட்டுள்ளது.

இவற்றிலிருந்து ேசலத்தில் 27-8-1944 இல் நைடெபற்ற ந%திக்கட்சி


மாநாட்டில் “ திராவிட# கழகம் ” என்று ெபய# மாற்ற த%#மானம்
நிைறேவற்றப்படுவதற்கு முன்னதாகேவ தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ‘
திராவிட# கழகம் ’ என்ற ெபயேராடு பல அைமப்புகள் இயங்கி வந்தைதயும்,
ேசலத்தில் நைடெபறுவதாக இருந்த மாகாண மாநாட்டில் ந%திக்கட்சியின் (
ெதன்னிந்திய நல உrைமச் சங்கம்) ெபயைர “ திராவிட# கழகம் ” என மாற்ற
ேவண்டுெமன ந%திக்கட்சியின் நி#வாகக் குழுவும் பல்ேவறு மாவட்டக் குழுக்களும்
பrந்துைர ெசய்யப்பட்டுள்ள நிைலயில்தான் 27-8-1944 அன்று ேசலத்தில் மாநாடு
கூடியது.

ேமலும்,12-8-1944 நாளிட்ட குடிஅரசு ஏட்டின் தைலயங்கத்திலும்


“………..ஆகேவ, கீ ழ்க்கண்ட ெகாள்ைககைள ஆதrக்கும் திராவிட மக்கள் ஆண் ெபண்
இைளஞ# ஒவ்ெவாருவரும் தவறாமல் அவசியம் ேசலம் மாநாட்டிற்குச் ெசன்று ,
நாம் திராவிட# , நம் கழகம் திராவிட# கழகம் , நமக்கு ேவண்டியது திராவிடநாடு
என்பனவாகிய ெகாள்ைககளுக்கு………” என்பதாக குறிப்பிட்டுள்ளேதாடு,…….. “ ஓங்குக
திராவிட# கழகம் ! ேதான்றுக திராவிட நாடு !! வாழ்க திராவிட# !!! ” என்ற
ெசாற்கேளாடு முடிகிறது .

அவ்வாேற 19-8-1944 நாளிட்ட குடிஅரசு ஏட்டின் துைணத்தைலயங்கம்

“ 20-8-1944இல் நடத்த ஏற்பாடு ெசய்யப்பட்டிருந்த ேசலம் மாநாடு 27-8-1944ஆம் ேததிக்கு


ஒத்திப் ேபாடப்பட்டுவிட்டது. 27ஆம் ேததியில் அவசியம் நடக்கும் . ஏராளமான மக்கள்
பிரதிநிதிகளாய் வந்து ெபருத்த உற்சாகத்துடன் ஏகமனதாய் த%#மானங்கைள
நிைறேவற்றிக் ெகாடுத்து உடேன கிளரச்சி துவங்க வசதிையயும் எழுச்சிையயும்
உண்டாக்க ேவண்டியது அவசியம் என்பைத நாம் எடுத்துச் ெசால்லேவண்டியதில்ைல
.

மாநாட்டில் வரும் த%#மானங்களில் ‘ திராவிட# கழகம் ’ ’ திராவிட நாடு ’


என்ற த%#மானங்கேளாடு ேதாழ#கள் பாண்டியன் , அண்ணாதுைர ஆகியவ#களால்
ெகாண்டுவரப்படும் த%#மானங்கள்…….” என்பதாக எழுதப்பட்டுள்ளது .

‘ ேசலம் மாநாடு ’ என்ற தைலப்பில் 5-8-1944 ஆம் நாளிடப்பட்ட குடிஅரசு


ஏட்டில் ெபrயா# ஒரு தைலயங்கம் எழுதியுள்ளா#. (
அத்தைலயங்கத்தில் 20-8-1944 ஞாயிற்றுக்கிழைம ேசலத்தில் நைடெபற ேபாவதாகேவ
ெபrயா# குறிப்பிட்டுள்ளா#. ஆனால் அது பின்ன# ஒரு வாரம் தள்ளி ைவக்கப்பட்டு
27-8-1944 அன்றுதான் நடந்தது ) அத்தைலயங்கத்தின் மூன்றாவது பத்தியில் “
மாநாட்டில் இரண்டு மூன்று விஷயங்கள் முக்கியமாக சிந்திக்க ேவண்டியைவகளாக
இருக்கும். திராவிட நாட்டு பிrவிைனைய வலியுறுத்தி அதற்காக கிள#ச்சி ெசய்தல்,
கட்சியின் ெபயைர திராவிட# கழகம் என்று திருத்தி அைமத்தல், கட்சியின்
ெகாள்ைககைளயும் திட்டங்கைளயும் பற்றி விவாதித்து வலியுறுத்தி அைவகைள
அவசியம் நைடமுைறக்குக் ெகாண்டுவர ஏற்பாடு ெசய்தல் ஆகியைவகள்
முக்கியமானைவகளாக இருப்பேதாடு மற்றும் சில விஷயங்களும் இடம் ெபறும்
என்ேற நிைனக்கிேறாம் ” என்று குறிப்பிட்டுள்ளா#

இவ்வாறாக திராவிட# கழகம் என்று ெபய# மாற்றம் ெசய்யப்பட்ட


ேசலம் மாநாட்டுக்கு முன்னதாகேவ இரண்டு ஆண்டு காலமாக தமிழ்நாட்டில்
பல்ேவறு பகுதிகளில் ‘ திராவிட# கழகம் ’ என்ற ெபயேராடு அைமப்புகள் இயங்கி
வந்த நிைலயிலும், அக்கால கட்டங்களில் உைரயாற்றிய ெபrயா# “ திராவிட# கழகப்
ெபய# காரணம் ” - “ எதற்காக திராவிட# கழகம் என்ற ெபய# ெகாடுக்கிேறாம் ” -
என்ற தைலப்பில் உைரயாற்றி வந்துள்ள நிைலயிலும், 27-8-1944 அன்று ேசலம்
மாநாடு நடப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாக 5-8-1944 அன்று அவ#
குடிஅரசில் எழுதியுள்ள தைலயங்கத்தில் எழுதியுள்ள கூட்ட விவாதப் ெபாருள்களில்
ஒன்றாக “ கட்சியின் ெபயைர திராவிட# கழகம் என்று திருத்தி அைமத்தல் ”
என்பைதக் குறிப்பிட்டு எழுதியுள்ள நிைலயிலும், அண்ணல்தங்ேகா ேபான்ேறா#
காைலயில் கட்சியின் ெபயைர ‘தமிழ# கழகம்’ என்று மாற்றியைமக்க
முன்ெமாழிந்தைத ஏற்றுக்ெகாண்ட ெபrயா# மாைலயில் அது அவருக்ேக
ஆபத்தாகிவிடும் என்பதால்தான் கட்சியின் ெபயைரத் தந்திரமாக “ திராவிட# கழகம் ”
என்று மாற்றி ைவத்துக்ெகாண்டா# என்ற கருத்ைதப் பரப்புவது எவ்வளவு
விஷமத்தனமானது என்பைதயும், அது ஒரு தரம் தாழ்ந்த, திட்டமிட்ட ெபாய்ேய
என்பைதயும் அைனவரும் புrந்து ெகாள்ளேவண்டும் என்பதும், அப்ெபாய்ய#களும்
இந்தப் புழுைக இத்ேதாடு நிறுத்திக்ெகாள்ளேவண்டும் என்பதுேம நமது விருப்பம்,
விண்ணப்பம்.

You might also like