You are on page 1of 8

HARIRAM THEJUS ; Pro.

Astrologer, BSc (agriculture),


Software Developer

Head Of The Departments (H.O.D),


ஜ ோதிட ஜேள்வி பதில், ஆன்மீ ே ேளஞ்சியம், பிரசன்னோரூடம் ,
குரு குலம் ஜ ோதிட பயிற்ச்சி மமயம் Groups.

E@Mail - Hariram1by9@gmail.com
Facebook - www.facebook.com/karnaahari

ஜ ோதிட ஜேள்வி பதில் Group www.facebook.com/groups/vedicastroservice

Content is Copyright Protected by Hariram Thejus ; All Rights Reserved,


ஓம் நமசிவோய ; குரு தட்சணோமூர்த்தியோய நமே

உப நட்சத்திரோதிபதிேள் புரியும் உன்னதங்ேள்

ேடும் பணிச்சூழல் ேோரணமோே தோமதமோேவும் அறிவிக்ேப்பட்ட தமலப்புக்கு மோறுபட்ட


ஆய்வுக்ேட்டுமர வவளியோேிறது. அறிவிக்ேப்பட்ட தமலப்மப எதிர்போர்த்துக்
ேோத்திருந்தவர்ேளுக்கு எனது மன்னிப்மபக் ஜேோருேிஜறன்.

ஒவ்வவோரு மனிதனின் பமடப்பிற்கும் ஒரு ேோரணம் உண்டு. இமறவனின் பமடப்பில்


யோர் எப்ஜபோது எந்த நிமலயில் இருந்து வசயல்படஜவண்டும் என்பவதல்லோம்
மனிதர்ேளுக்கு மட்டுமல்ல உயிரினங்ேளுக்கும் பிறக்கும்ஜபோஜத தீர்மோனிக்ேப்பட்டது.
பமடப்பின் ேோரணங்ேமள ஆன்மிேம் மூலமும் ஜ ோதிடம் மூலமும் ஆழ்ந்து
அறிந்தவர்ேள், எல்லோம் அவன் வசயல் என்று அமமதிவபறுேிறோர்ேள். இயற்மே எனும்
இமறவன் வகுத்த நியதிேமள மீ ற முயல்ேிறோன் மனிதன். முடியோதஜபோது
ஜசோர்வுறுேிறோன் அல்லது தனது ஏமோற்றத்மத தோங்ேிக்வேோள்ள இயலோமல் பிற
மனிதமனயும் நோசம் வசய்யத்துணிேிறோன். இன்மறய உலே வன்முமறேளுக்கும்
தீவிரவோதத்திற்கும் இதுஜவ அடிப்பமட.

ஜே.பி. முமற ஜ ோதிடத்தில் நட்சத்திரோதிபதிேள், உப நட்சத்திரோதிபதிேள் மற்றும் உப உப


நட்சத்திரோதிபதிேள் முமறயோனது மிேவும் நுணுக்ேமோன பல விஷயங்ேமள அறிய
உதவுேிறது. ஒருவரது வோழ்வில் என்ன சம்பவங்ேள் நடக்கும் என்பமதயும் அமவ
எப்ஜபோது நடக்கும் என்பமதயும் அறிய உப நட்சத்திரோதிபதிேமள ஆரோய ஜவண்டியது
அவசியம். அஷ்ட வர்க்ேம், ஜயோேங்ேள், ஷட்பலம், ஜஷோடஷோம்சம் ஜபோன்றமவ
போரம்பரிய ஜ ோதிடத்தின் பலம் எனில் நட்சத்திரோதிபதி, உப நட்சத்திரோதிபதி, உப உப
நட்சத்திரோதிபதி ஜபோன்றமவ ஜே.பி முமறயின் முக்ேிய பலம் எனலோம்.

நட்சத்திரோதிபதி ேிரேம் ஒரு ஜவமலக்குப் வபோறுப்போளி என்றோல் உப நட்சத்திரோதிபேி


ேிரேஜம அக்குறிப்பிட்ட பணிமய வசய்யும் ேிரேமோகும். உப உப நட்சத்திரோதிபதி ேிரேம்
அக்குறிப்பிட்ட பணிக்கு உறுதுமணயோே இருக்கும் ேிரேமோகும்.

பின்வரும் ோதேத்மத ேவனியுங்ேள். வபரும்போலோன ஜ ோதிட ஆய்வோளர்ேளுக்குத்


வதரிந்த ோதேம் இது.
உப நட்சத்திரோதிபதி உச்சமோே வந்துவிட்டோல் அக்ேிரேம் உச்ச பலனன தனது திசோ -
புக்திேளில் தரஜவண்டும்.இந்த ோதேத்தில் லக்னோதிபதிஜய
உச்சமோேியுள்ளோர். அப்படி உச்சமோன லக்னோதிபதி புதன் ஐந்து
ேிரேங்ேளுக்கு உப நட்சத்திரமோேியுள்ளது இந்த ோதேத்தின் ரோ ஜயோேங்ேளுக்கு
ேோரணமோேிறது.

வித்யோேோரனோன லக்னோதிபதி புதன் லக்னத்தில் உச்சம். லக்னத்தில் நீசமோன வோக்கு


ஸ்தோனோதிபதி சுக்ேிரமனயும் புதன் தனது உச்ச பலத்தோல் நீச
பங்ேப்படுத்துேிறோர்.சுக்ேிரனின் உப நட்சத்திரோதிபதியும் புதன் என்பது இங்கு சுக்ேிரனுக்கு
கூடுதல் பலம். உச்சனுடன் இனையும் நீச ேிரேம் நீச பங்ேப்படும் என்பஜதோடு உச்சனன
உப நட்சத்திரோதிபதியோேக் கேோண்ட நீச நினலயிலிருக்கும் ேிரேங்ேளும் நீச
பங்ேமனடயும் ரோ ஜயோேத்னத தரும் என்பது ஒரு முக்ேிய விதி. (K.P முமறயில்
ஜ ோதிட ஆய்வு வசய்பவர்ேள் இமத நன்கு உணரலோம்.) லக்னம் அமமந்த நட்சத்திரோதிபதி
சூரியன் என்பதும் அதன் உப நட்சத்திரோதிபதி புதன் என்பதும் ோதேர் தம் வோழ்வில் ஒரு
சிறந்த தமலவரோே பின்னோளில் ஜதர்ந்வதடுக்ேப்படுவோர் என்பது ோதேருக்கு இமறவன்
நிர்ணயித்த ேர்மோ என்பமத அறியலோம்.
லோப ஸ்தோனமோன 11 ஆமிடத்தில் சனியுடன் இமணந்து நின்ற ரோகு சனினயப் ஜபோன்று
கசயல்படுபவர் என்பது அமனவரும் அறிந்தஜத. ஜமலும் ரோகுவின் நட்சத்திரோதிபதி சனி
என்பதும் உப நட்சத்திரோதிபதி உச்சனோன புதன் என்பதும் இங்கு ேவனிக்ேத்தக்ேது.

வித்யோேோரேன் புதன் உச்சமோனதோல், ோதேர் புதனின் அம்சமோேஜவ - ஆசிரியரோே வோழ்ந்து


அத்வதோழிலுக்கு சிறப்பு வசய்தோர். லக்னோதிபதியும் உச்சனுமோன புதமன உப
நட்சத்திரமோேக்வேோண்ட ரோகு திமசயின் இறுதியில் ோதேர் சுதந்திர இந்தியோவின் முதல்
துமண னோதிபதியோேத் ஜதர்ந்வதடுக்ேப்பட்டு பத்தோண்டுேள் (1952 - 1962) அப்பணிக்கு
சிறப்பு ஜசர்த்தோர். பிறகு இந்தியோவில் இரண்டோவது னோதிபதியோேத் ஜதர்ந்வதடுக்ேப்பட்டு
(1962 - 1967) ஜபோற்றுதலுக்குரிய னோதிபதியோே அறியப்பட்டோர். ரோகு திமசமய அடுத்து
வந்த பரம சுபக்ேிரேமோன குரு திமச ோதேரின் அறிமவ உலேிற்குப் பமறசோற்றி
புேழமடயச் வசய்தது. குருவின் உப நட்சத்திரோதிபதியும் லக்னோதிபதியோன உச்ச புதஜன
என்பதும் இங்கு முக்ேியமோேக் குறிப்பிடத்தக்ேது.

ேோல சர்ப்ப ஜயோேத்தின் விமளவுேமள எமடஜபோட இன்றும் ஜ ோதிட ஆய்வோளர்ேள்


ஆரோய்ந்துவேோண்டிருக்கும் ோதேம் இது.

விமரயோதிபதி ேிரேமோனோலும் சூரியன் ரோசிக்கு அதிபதியோே வந்துவிட்டதோல் தனது


ேோரேப்படி ோதேமர தமலமமப்பதவிக்கு உயர்த்தஜவண்டும் எனும் விதிப்படி சூரியனும்
ோதேர் தனது வோழ்வின் மிே உயர்ந்த பதவிமய எட்ட உதவினோர் என்பது இங்கு
ேவனிக்ேத்தக்ேது.

ோதேர் நம் மதிப்பிற்குரிய முன்னோள் னோதிபதி போரத ரத்னோ, இந்தியோவின் தமலசிறந்த


தத்துவஞோனி டோக்டர் சர்வபள்ளி ரோதோேிருஷ்ணன் ஆவோர். ஆசிரியர் வதோழிலுக்குச் சிறப்பு
வசய்ததோல் அவரது பிறந்த நோமள நோம் ஆசிரியர் தினமோேக் வேோண்டோடுேிஜறோம் என்பதும்
நோமமனவரும் அறிந்தஜத.
ேீ ஜழ மற்வறோரு ஆணின் ோதேம்.

ஒருவர் வினளயோட்டுத் துனையில் க ோலிக்ே ஜவண்டும் எனில் மூன்ைோவது போவம்,


அதன் அதிபதி, வினரவோே சிந்தித்து கசயல்பட சந்திரனின் பலமும், சோதுரியமோன
கசயல்போட்டிற்கு புதனின் பலமும் அவசியம்.

ோதேத்தில் சந்திரனும் புதனும் உச்சம். லக்னம் உச்ச புதனின் ஜேட்மட நட்சத்திரத்தில்


அமமந்துள்ளது. அதன் உப நட்சத்திரோதிபதியும் புதஜன என்பது மிேச் சிறப்பு. லக்னோதிபதி
வசவ்வோய் புத்திேோரேன் புதனுடன் இமணந்து லோப ஸ்தோனத்தில் அமமந்தது
ஒருவமேயில் சிறப்வபன்றோலும் இரண்டும் பமேக் ேிரேங்ேள் என்பது மறுவமேயில்
குமறஜய. ோதேத்தில் மூன்றோமதிபதி சனி நீசமமடந்து வக்ரமோனதோல் நீச பலம்
குமறேிறது. முக்ேியமோே சனியின் உப நட்சத்திரோதிபதி உச்ச சந்திரன் என்பதோல் சனி
முழுமமயோே நீசபங்ேமமடந்து ரோ ஜயோேத்மத தரஜவண்டியவரோேிறோர். ஒரு
விமளடோட்டு வரனுக்குரிய
ீ அமமப்புேள் அமனத்தும் ோதேத்தில் உள்ளன.

ோதேர் இந்திய ேிரிக்வேட் அணிக்ேோே விமளயோடி பல சோதமனேமளப் புரிந்தவர்.


முக்ேியமோே ஒஜர இன்னிங்க்ஸில் 1௦ விக்வேட்மடயும் வழ்த்தி
ீ பிரம்மிக்ேத்தக்ே உலே
சோதமன பமடத்தவர்.

ஏழோமிடத்தில் உச்சமோன சந்திரனின் உப நட்சத்திரோதிபதி ரோகு என்பதோலும் 7


ஆமிடோதிபதியும் ேளத்திர ேோரேனுமோன சுக்ேிரனின் உப நட்சத்திரோதிபதியும் ரோகு
என்பதோலும் ோதேர் குழந்மதயுடன் விவோேரத்தோன வபண்மண மறுமணம் வசய்து
வோழ்வளித்தோர். சந்திரன் 7 ஆமிடத்தில் உச்சமோனோலும் அவர் ேளங்ேத்மதக் குறிக்கும்
ஜதய்பிமறச் சந்திரன் என்பது இங்கு முக்ேியமோேக் ேவனிக்ேத்தக்ேது.

ரோகுவின் ேோரேத்துவங்ேளுள் ேளங்ேம் மற்றும் விவோேரத்து ஜபோன்ைவற்னை


முக்ேியமோனனவயோகும். (ஜ ோதிடர்ேள் மறுமணங்ேள் சோதோரணமோே நடக்கும் இன்மறய
ேோல ேட்டத்தில் இத்தமேய அமமப்புேமள வபோருத்தம் போர்க்கும்ஜபோது ஆரோய்வது
அவசியம்). சுேஸ்தோனமோன நோன்ேமிடத்தில் ரோகு நின்று குடும்ப ேோரேன் குரு
விமரயத்தில் அமமந்து சனியோல் போர்க்ேப்படுவது ஜபோன்றமவ ோதேரின் திருமண
நிேழ்மவ படம் பிடித்துக் ேோட்டுேின்றன.

லக்னோதிபதி வசவ்வோய் தமலமமப் பண்புேளுக்குரிய சூரியனின் உத்திர நட்சத்திரத்தில்


அமமந்து உச்ச புதனுடன் இமணந்ததோல் அணிமய வழிநடத்தும் தமலமமப் பதவிக்கும்
உயர்ந்தோர் என்பது இங்கு ேவனிக்ேத்தக்ேது.

ோதேர் இந்திய ேிரிக்வேட் அணியின் முன்னோள் தமலவர் அணில் கும்ப்ஜள.


**********************************************************************************************************

Hariram1by9@gmail.com என்ற மின்னஞ்சல் முேவரி ஊடோேஜவோ அல்லது


facebook inbox மூலமோேஜவோ வதோடர்பு வேோள்ளுங்ேள். ேட்டண விவரம்
வருமோறு,

 Astro vision 20வருட பலன்ேள் அடங்ேிய pdf report (40 pages) மட்டும் - 400₹

 வோழ்நோள் பூரோன பலன்ேள் அடங்ேிய Lifetime full pdf report (120 pages)
மட்டும் - 600₹

 உங்ேள் ோதே தனிப்பட்ட ஜேள்விேளிற்ேோன எனது பலன் - 400₹

 உங்ேள் ோதே முழு ஆய்வு - 600₹

 Astro vision அறிக்மே + உங்ேள் பிரத்திஜயே ஜேள்விேளிற்ேோன எனது


ேணிப்பு - 700₹

 Lifetime full horoscope அறிக்மே + உங்ேள் ோதே முழு ஆய்வு – 1,000₹

Content is Copyright Protected by Hariram Thejus


All Rights Reserved

You might also like