You are on page 1of 2

சதுர்தாம்சம்:( D4):

லக்னத்திற்கு நான்காமிடத்தில் சுபக்கிரகங்கள் இருந்து நான்காமதிபதியும் சுக்கிரனும் ஆட்சியாகவும்


உச்சமாகவும் இருந்தாலும், சதுர்தாம்சத்தில் ராசிக்கட்டத்தின் நான்காமதிபதி பகை,நீசமாக
இருந்து,சதுர்தாம்சத்தின் நான்காமிடம் பாவகிரகத்தின் வீடாக அமைந்து அங்கு சனி , செவ்வாய், இராகு
இவர்களில் இருவர் சுபக்கிரகங்களின் சேர்ககை ் யின்றி இருந்தால் வாழ்நாள் முழுவதும் சொந்த வீடின்றி வசிக்க
நேரிடும். அப்படி வீடு இருந்தாலும் வீட்டிற்குள் நுழைந்ததும் நிம்மதி பரிபோகும். வாழ்நாளின் பெரும்பகுதி காலம்
வாகனமின்றி கால்நடையாகவே நடப்பர். கட்டிய வீடும், வாகனமும் செலவுவைக்கும். வீட்டைவிட்டு அடிக்கடி
வெளியேறி தேசாந்திரம் செல்வர்.
D-6 ரோகாநம்சம்

3,6,10,11 ல்உப ஜெய ஸதானங்களில் அசல்

கிரகங்கள் இருப்பது வழக்கு போன்ற விஷியங்களுக்கு நல்லது நோய்களுக்கு

விதிவிலக்கு இல்லை

நோய் குண மா கா து

3,8,கடுமை

2-ல் உள்ள கிரக காரகத்துவ நோய் எளிதில் குனமாகாது

லக்னம்,லக்னாதிபதி,

புதன் எந்த கிரகத்துடன்

தொடர்பு கொள்கின்றதோ அந்த

கிரகத்தின் நோய் வரும்

காலபுருஷனுக்கு D6

லக்னம் எதிர் வருகின்றது அந்த உறுப்பு பாதிப்பு வரும்

சூரியன்-அலோபதி

சந்திரன்-ஹோமியோபதி

செவ்வாய்-அறுவை சிகி

புதன்-இலை,தழை,பச்சிலை மருந்து

குரு-ஹீலிங்,blessing,

இறை வழி

சுக்கிரன்-மலர் மருந்து

சனி-யோகா

ராகு-மாந்திரிகம்
கேது-சித்தா,ஆயுர்வேதம்

கேது,செவ்வாய்-அக்குபஞ்சர்

எந்த கிரகம்3,6,8,12 ல்

இருக்கின்றதோ நோய்

குணமாகாது

9-ல் உள்ள கிரகம் மருத்துவரை காட்டும்

இந்த Dr இடம் சென்றால் குனமாகும்

செவ்வாய் அக்னி ராசியில் இருந்தால்

நோய் யுடன் எதிர்த்து

போராடும் சக்தியை தரும்

D1 ல்-6-ம் அதிபதி D6 ல்

கெடக்கூடாது

கேதுவுடன் இருப்பது

நோய் குனமாகாது

D6-லக்னத்தில் புதன்

இருந்தால் சுய மருந்து

வத்தில் பார்த்து கொள் பவர்

சூரியன்-அசுத்த ரத்தம்

எடுத்து செல்லும்

சந்திரன்-நுரையீரல் அடுத்த ரத்தம் எடுத்து

செல்லும்

புதன்-skin,murals fingar

குரு-வயிறு,மூளை,மூக்கு,

கொழுப்பு கட்டி

You might also like