You are on page 1of 1

முடி வளர்ச்சியை அதிகப் படுத்தலாம்

அழகான கூந்தயல இைற் யகைாகவவ சிலர் பபற் றிருப் பார்கள் .


ஆனால் அதயன ஒழுங் காக பராமரிப்பது ஒருகயல. அழகிைலில்
கூந்தல் அழகும் இடம் பபற் றுள் ளதுதாவன. கூந்தல் வளர்ச்சி என்பது
எல் லா சமைங் களிலும் ஒவர மாதிரி இருக்காது. குளிர்காலத்தில்
வறட்சியினால் கூந்தல் இைற் யகைாகவவ உதிரும் . பவயில் காலத்தில்
பிசுபிசுப்பு பபாடுகு அதிகம் உண்டாகும் . மயழகாலத்தில் பூஞ் யச
பதாற் று அரிப்பு உண்டாகும் . ஆனால் இவற் யறபைல் லாம் சமாளித்து
உங் கள் கூந்தலுக்கு அழகு தர உங் கள் யகயில் தான் அல் லது உங் கள்
சயமைலயறயில் தான் உள் ளது. அது வதங் காை் பால் . வதங் காப்பாலில்
அதிக புவராட்டின் உள் ளது. கூடவவ இரும் பு சத்தும் பமங் கனீசும்
உண்டு. கூந்தல் வளர்ச்சிக்கு இது வபாதாதா? இயவ கூந்தயல வளரச்
பசை் யும் என்பயத விட, கூந்தல் வளர்ச்சியை தூண்டும் . பளபளக்க
யவக்கும் . அயதவிட மிக பமன்யமைான கூந்தயல தரும் .

வதயவைானயவ :

வதங் காை் பால் –


முடிக்வகற் ப முட்யட - 1
ஆலிவ் எண்பணை் - கால் கப்
வதங் காை் எண்பணை் - கால் கப் (அ) விளக்பகண்பணை்
முதலில் எடுக்கும் திக்கான வதங் காை் பாலில் முட்யட ஊற் றி அடித்துக்
பகாள் ளுங் கள் . இந்த கலயவயில் ஆலிவ் மற் றும் வதங் காை்
எண்பணயை கலந்து தயலயில் குறிப் பாக ஸ்கால் ப்பில் வதை் க்கவும் .
வவர்க்கால் களிலிருந்து, நுனி வயர வதை் த்து, 45 நிமிடங் கள் ஊற
விடவும் . பின்னர் தயலயை பவதுபவதுப்பான நீ ரில் அடர்த்தி
குயறவான ஷாம் புயவ உபவைாகித்து அலசவும் . வாரம் ஒருமுயற
பசை் து பாருங் கள் . முடிஉதிர்தல் நின்று, அடர்த்திைாகவும் ,
மிருதுவாகவும் கூந்தல் வளர்வயத பார்ப்பீர்கள்

You might also like