You are on page 1of 10

HARIRAM THEJUS ; Pro.

Astrologer, BSc (agriculture),


Software Developer

Head Of The Departments (H.O.D),


ஜ ோதிட ஜேள்வி பதில், ஆன்மீ ே ேளஞ்சியம், பிரசன்னோரூடம் ,
குரு குலம் ஜ ோதிட பயிற்ச்சி மமயம் Groups.

E@Mail - Hariram1by9@gmail.com
Facebook - www.facebook.com/karnaahari

ஜ ோதிட ஜேள்வி பதில் Group www.facebook.com/groups/vedicastroservice

Content is Copyright Proteted by Hariram Thejus ; All Rights Reserved,


ஓம் நமசிவோய ; குரு தட்சணோமூர்த்தியோய நமே

நவேிரேங்ேள்- ஜேது

ஜேது சூரியமன ஒரு முமை சுற்ைிவர 18 1/2 ஆண்டுேள்


எடுத்துக்கேோள்ளும்.இரோகுக்கு ஜபோல் ஜேதுவுக்கும் கசோந்த வடு
ீ ேிமடயோது.
தோன் அமர்ந்த வட்மடஜய
ீ கசோந்த வடோே
ீ எடுத்துக்கேோள்ளும். ரோகு உள்ள
பண்புேள் அமனத்தும் ஜேதுவுக்கும் கபோருந்தும்.
போட்டியோர்,மோந்தரீேம்,ஞோனம்,ஜமோட்சம்.,விநோயேர்
வழிபோடு,விரக்தியமடதல்,விபசோரம் கசய்தல்,தற்கேோமல கசய்யும்
எண்ணம்,புண்ணிய ஸ்தல யோத்திமர.சிமைப்படல்,ஞோனிேள் தரிசனம்
ஆேியவற்ைிக்கு ஜேது ேோரணம் ஆேிைோர். இவருக்கு ஞோனேோரேன் என்று
கபயர். ஜவதோந்த அைிவு நுட்பங்ேளுக்கும், ஜமோட்சத்திற்க்கும், எந்த ஓரு
பிரச்சமனயிலிருந்து விஜமோச்சனம் கபறுவதற்க்கும் ேோரேத்துவம் உள்ளது
ஜேது. எளிமம, ேடுமம இரண்டுக்கும் உமடயதும், உலே பந்தங்ேளில்
இருந்து விடுபட மவப்பதும் ஜேதுஜவ. வியோதியில் இருந்து நிவோரணம்
தருவதும், பமேவமர முைியடிக்ே கசய்வதும் ஜேது. ஜேோபத்தில் நமடகபறும்
தவறுேளுக்கும் ஜேதுஜவ ேோரணம்.
ஜேதுமவப்ஜபோல கேடுப்பவன் இல்மல என்பது
ஜ ோதிட பழகமோழி. விபத்துேமளயும். தோேோத சேவோசத்மதயும்
வழங்குவதும் ஜேதுஜவ.ரிஷபத்தில் நீசம், விருச்சிேத்தில் உச்சம். பஞ்ச
பூதங்ேளில் லம். ஜேது ஞோனமோரக்ேத்தில் ஆன்மீ ேத்மத வழங்குபவர்.
ஞோன ேோரேன் என்ை புேமழப் கபறுபவன் ஜேது. ஜமோட்ச ேோரேனும் இவஜன.
ஜமோேினியோல் துண்டிக்ேப்பட்ட ரோகுவின் உடம்ஜப ஜேது. விஷ்ணுமவ
ஜநோக்ேித் தவம் இருந்ததோல் போம்பு உடமலப் கபற்ைோன். விஞ்ஞோனம்,
கமய்ஞோனம் ஆேிய அமனத்துத் துமைேமளயும் தன் வசத்தில்
மவத்திருப்பவன். நீச போமஷேளில் ஜதர்ச்சிமயத் தருவோன். தோய் வழிப்
போட்டனுக்கு ேோரேன். ேீ ழ்ப்கபரும்பள்ளம் ஜேதுவிற்கு உரிய தலம். ஜேது
ஜதோஷமுள்ளவர்ேள் ேீ ழ்ப்கபரும்பள்ளம் கசன்று ஜேது பேவோமன
வழிபடலோம். கசவ்வரளி மோமல அணிவித்து கேோள்ளில் கசய்த
கேோழுக்ேட்மட ஜமோதேம் நிஜவதனம் கசய்ய ஜவண்டும். ஜேது
பேவோனுக்குரிய ஜதோத்திரம் போடி வழிபட்டு வர எல்லோ நலன்ேளும்
கபைலோம்.
அருள்மிகு நோேநோதர் திருக்ஜேோயில்
மூலவர்:நோேநோதர்
உற்சவர்:ஜசோமோஸ்ேந்தர்
அம்மன்/தோயோர்:சவுந்தர்யநோயேி
தல விருட்சம்:மூங்ேில்
தீர்த்தம்:நோேதீர்த்தம்
ஆேமம்/பூம :ேோமிேம்
பழமம:1000-2000 வருடங்ேளுக்கு முன்
புரோண கபயர் ஊர்:ேீ ழப்கபரும்பள்ளம்
மோவட்டம்:நோேப்பட்டினம்
மோநிலம்:தமிழ்நோடு
போடியவர்ேள்:
சிவரோத்திரி, ஐப்பசியில் அன்னோபிஜஷேம், பங்குனியில்
வோசுேி உற்சவம். நவக்ேிரேங்ேளில் இத்தலம் ஜேதுவுக்கு உரியது. ேோமல 6
மணி முதல் 12.30 மணி வமர, மோமல 3.30 மணி முதல் இரவு 8.30 மணி
வமர திைந்திருக்கும். அருள்மிகு நோேநோதசுவோமி திருக்ஜேோயில், (ஜேது
தலம்), ேீ ழ்ப்கபரும்பள்ளம் - 609 105. தரங்ேம்போடி தோலுேோ, நோேப்பட்டினம்
மோவட்டம். இத்தலவிநோயேர் அனுக்ேிரே விநோயேர் என்ை கபயரில்
அருள்போலிக்ேிைோர். இக்ஜேோயிலில் ஜேதுபேவோன் தனிசன்னதியில் ஜமற்கு
ஜநோக்ேி இருக்ேிைோர். போம்பு தமலயுடனும், மனித உடலுடனும் உள்ள இவர்,
சிம்ம பீடத்தில் இரு மே கூப்பி சிவசன்னதிமய ஜநோக்ேி வணங்ேிய
ஜேோலத்தில் இருக்ேிைோர். ஞோனேோரேனோன இவர் இங்கு அனுக்ேிரே
மூர்த்தியோே ேோட்சி தருேிைோர். இவமரக் ேண்டு பயப்படத் ஜதமவயில்மல.
தன்னோல் போதிக்ேப்படும் ரோசியினருக்கு இவர் நன்மமஜய கசய்வோர்.
படிப்பில் முன்ஜனை, குடும்பவிருத்தி கபை இவரிடம் ஜவண்டிக்கேோள்ளலோம்.
ோதே ரீதியோே நோேஜதோஷம் உள்ளவர்ேள் முதலில் நோேநோதமரயும், பின்
ஜேதுமவயும் வழிபட ஜவண்டும். ஜேதுவிற்குரிய கசவ்வரளி மலர் மவத்து,
கேோள்ளு சோத மநஜவத்யம் பமடத்து, ஏழு தீபம் ஏற்ைி வணங்குவது
விஜசஷம். நரம்பு, வோயு கதோடர்போன பிரச்சமன மற்றும் பயம் நீங்ே,
கதோழில், வியோபோரம் சிைக்ே, தம்பதியர் ஒற்றுமமயுடன் இருக்ே, ஆயுள்
அதிேரிக்ே, குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிமலக்ே, தமலமுமை சிைக்ே
நோேநோதமரயும், ஜேதுபேவோமனயும் வழிபடலோம். ோதேத்தில் ஜேது
தசோபுத்தி நடப்பவர்ேள், க ன்மநட்சத்திரத்தில் போலபிஜஷேம் கசய்து
வழிபடலோம். ஜேது பேவோனுக்கு கேோள்ளு சோத மநஜவத்யம் பமடத்து,
பலவர்ண வஸ்திரம் சோத்தி வழிபடுேிைோர்ேள்.
தலகபருமம: எமேண்டேோல வழிபோடு: இக்ஜேோயிலில் ஜேது பேவோனுக்கு
ரோகுேோலம் மற்றும் எமேண்டத்தில் விஜசஷ அபிஜஷேம் மற்றும் பூம
நடக்ேிைது. அப்ஜபோது, 16 வமேயோன அபிஜஷேம் மற்றும் ஜ ோமம்
கசய்தும், கேோள்ளுப்கபோடி, உப்பு, மிளகு ேலந்த சோதத்மத மநஜவத்யமோே
பமடத்தும், பலவண்ண வஸ்திரம் சோத்தியும், நல்கலண்கணய் விளக்கு
ஏற்ைியும் வழிபடுேிைோர்ேள். கேோள்ளு சோத பிரசோதத்மத இங்ஜேஜய
விநிஜயோேித்துவிட ஜவண்டும். வட்டிற்கு
ீ எடுத்துச்கசல்லக்கூடோது. இமத
ஜேோயிலிஜலஜய கசய்து தருேிைோர்ேள். இதற்கு ரூ.75 ேட்டணம். சனி, திங்ேள்
மற்றும் க ன்ம நட்சத்திரத்தில் இவமர வழிபடுவது விஜசஷம்.
அபிஜஷேத்திற்கு ரூ.450, தனிப்பட்ட முமையில் ஜ ோமம் நடத்துவதற்கு
ரூ.3,500 ேட்டணமோே வசூலிக்ேின்ைனர். கதோழில், வியோபோரம் சிைக்ேவும்,
வழக்கு, தம்பதியர் பிரச்மன, விபத்து, மரணபயம், நரம்பு, வோயு கதோடர்போன
பிரச்மனேள் நீங்ேவும் ஜேதுவிடம் ஜவண்டிக்கேோள்ளலோம். பங்குனியில்
வோசுேி உற்சவம் நடக்ேிைது. விழோவின் மூன்ைோம் நோளில் ஜேதுவிற்கு,
சிவன் ேோட்சி தந்த நிேழ்ச்சி நடக்கும். வருடத்தில் இவ்விழோவின்ஜபோதும்,
ஜேது கபயர்ச்சியின்ஜபோது மட்டுஜம, ஜேது வதியுலோ
ீ கசல்வோர்.
விஜசஷ ஜ ோமம்: ரோகு ஜேது கபயர்ச்சியன்று விஜசஷ ஜ ோமம்
நடக்ேிைது. அர்ச்சேர்ேஜள இமத நடத்த உள்ளனர். இதில் பங்ஜேற்ே
ேட்டணம் ேிமடயோது. ஜேதுவிற்கு உரிய எண் 7. எனஜவ, 16 வித பூம
கசய்து, 7 லட்சம் பமந்திரம் கசோல்லி, பின்பு கேோள்ளு தோனியம்,
கேோள்ளினோல் கசய்யப்பட்ட போயசம், சூர்ணம், வமட, சோதம், கபோங்ேல்
மற்றும் கேோள் உருண்மட என 7 விதமோன மநஜவத்யங்ேமள ஜ ோமத்தில்
இடுேின்ைனர். பக்தர்ேள் 16 விதமோன தோனங்ேமள அந்தணர்ேளுக்கு
கசய்வதன் மூலம் பலனமடயலோம். அன்று 7 ஆயிரம் பக்தர்ேளுக்கு
அன்னதோனமும் நடக்ேிைது. இதற்குரிய கபோருட்ேமளயும் பக்தர்ேள்
ஜேோயில் நிர்வோேத்திடம் முன்னதோேஜவ கேோடுக்ேலோம்.
இரட்மட சூரியன்: ஜேது இங்கு பிரதோன மூர்த்தி என்பதோல் நவக்ேிரே
சன்னதி இல்மல. ஜேது சன்னதிக்கு அருேில் இரண்டு சூரியன் சிமலேளும்,
சன ீஸ்வரர் சிமலயும் உள்ளன. உத்ரோயண புண்ணிய ேோலத்தில் (மத-
ஆனி) ஒரு சூரியனுக்கும், கதட்சிணோயண புண்ணிய ேோலத்தில் (ஆடி-
மோர்ேழி) மற்கைோரு சூரியனுக்கும் விஜசஷ பூம நடக்ேிைது.
தல வரலோறு: ஜதவர்ேளும், அசுரர்ேளும் அமுதம் கபை போற்ேடமல
ேமடந்தஜபோது வோசுேி என்ை நோேத்மத ேயிைோே பயன்படுத்தினர். கதோடர்ந்து
போற்ேடமல ேமடந்ததோல் வோசுேி பலவனமமடந்தது.
ீ ஒருேட்டத்தில்
ேமளப்போல் விஷத்மத உமிழ்ந்தது. பயந்து ஜபோன ஜதவர்ேள் சிவனிடம்
முமையிட்டனர். அவர் விஷத்மத விழுங்ேி, ஜதவர்ேமள ேோப்போற்ைினோர்.
தனது விஷத்மத, சிவன் விழுங்ே ஜவண்டிய நிமல ஏற்பட்டதற்ேோே வோசுேி
வருந்தியது. சிவஅபச்சோரம் கசய்ததற்கு பிரோயச்சித்தமோே தவமிருந்தது.
வோசுேிக்கு ேோட்சி தந்த சிவன், போவ விஜமோசனம் கேோடுத்தஜதோடு, அதன்
தியோே உணர்மவ போரோட்டினோர். அப்ஜபோது வோசுேி, தனக்கு அருள் கசய்த
ஜேோலத்தில், தனக்கு ேோட்சி கேோடுத்த இடத்தில் எழுந்தருள ஜவண்டும்
என்று ஜவண்டியது. அதன் ஜவண்டுதமல ஏற்ை சிவன், நோேத்தின் கபயமரத்
தோங்ேி, "நோேநோதர்' என்ை கபயருடன் இத்தலத்தில் அமர்ந்தோர்.
நிைம்-சிவப்பு மலர்-கசவ்வல்லி
தோனியம்-கேோள்
திமச-வடஜமற்கு
ேோரேம்-ஞோனம்,ஜமோட்சம்
உச்சம்-விருச்சேம்
நட்சத்திரங்ேள்-அசுவனி,மேம்,முலம்
போல்-அலி
நட்பு-சனி,சுக்ேிரன்
பமே-சூரியன்,சந்திரன்,கசவ்வோய்
சமம்-புதன்,குரு
திமசேோலம்-7 ஆண்டுேள்
ஜேோசரேோலம்-1 1/2 வருடம்
சித்திரகுப்தன் இவருக்கு அதி ஜதவமத,
பிரம்மன் பிரத்யதி ஜதவமத.
வடஜமற்கு ஜேதுவிற்கு உரிய திமச.
மவடூர்யம் ஜேதுவிற்கு உேந்த ரத்தினம்.

ஜேது 1 ஆம் வட்டில்


ீ இருந்தோல் எதிரிேளோல் பிரச்சிமன உண்டோகும்.
கதோழில் திைமம இருக்கும் உடம்பில் பிரச்சிமன உருவோகும். சனியின்
வடுேளோன
ீ மேரம் கும்பம் வடுேளில்
ீ ஜேது தங்ேியிருந்தோல் இந்த
நோட்மடமய ஆளலோம். கசவ்வோய் வடோன
ீ விருச்சேத்தில் தங்ேி
இருந்தோலும் அந்த ஜயோேம் ேிமடக்கும் பிை வடுேளில்
ீ இருந்தோல்
அந்தளவுக்கு இருக்ேோது ேஷ்டத்தில் தோன் வோழ்க்மே வோழஜவண்டிருக்கும்.
நோன் போர்த்த வமரயில் சனியின் வடுேளில்
ீ அல்லது சனியுடன் ஜேது
இருந்தோல் அந்த ோதேன் பணக்ேோரேனோேத்தோன் இருப்போர்.

ஜேது 2 ஆம் வட்டில்


ீ இருந்தோல் தன பிரச்சிமன உண்டோகும். குடும்பத்தில்
பிரச்சிமன உண்டோகும். படிப்பில் அந்தளவுக்கு விருப்பம் இருக்ேோது.
குடும்பத்தில் கசய்விமன ஜேோளோறுேள் இருக்கும். குடும்பத்தில் நிம்மதி
குமைந்து இருக்கும். திருமணம் தள்ளிக்கேோண்ஜட ஜபோகும். திருமணம்
முடிந்தவுடன் குழந்மத ஜபறும் தமட ஏற்படும்.

ஜேது 3 ஆம் வட்டில்


ீ இருந்தோல் தோன் உண்டு தோன் ஜவமல உண்டு என்று
இருக்ேமோட்டோர்ேள் இவர்ேளோல் பிரச்சிமன உருவோேிக்கேோண்ஜட இருக்கும்.
இமளய சஜேோதர சஜேோதரிேள் இருக்ேமோட்டோர்ேள். அப்படி இருந்தோலும்
பிரச்சிமன தோன். ேல்வியில் விருப்பம் இருக்ேோது. ேோமத்தின் மீ து தீவிர
ஈடுபோடு இருக்கும். நல்ல துணிவுடன் இருப்போர் எந்த ேோரியத்திலும்
தமடேள் இருந்து கேோண்ஜட இருக்கும். பரிேோரம் ரோஜமஸ்வரம் தோன்.

ஜேது 4 ஆம் வட்டில்


ீ இருந்தோல் தோய் நலம் ேிமடக்கும். தோயோரின் வழியில்
பிரச்சிமன தோன். தோயோரின் உடன் பிைந்தவர்ேளில் யோரோவது ஒருவர்
திருமண வோழ்வில் பிரச்சிமனயில் இருப்போர்ேள். தீய எண்ணங்ேளில்
மனது கசல்லும். பிைரின் ஆஜலோசமனேமள ஏற்ே மோட்டோர்ேள்.
வோேனங்ேள் வோங்குவதற்க்கு தமட ஏற்பட்டுக்கேோண்ஜட இருக்கும்.
வோனங்ேளோல் பிரச்சிமன உருவோேிக்கேோண்ஜட இருக்கும். வடு

ஜேோவிலுக்கு அருேில் இருக்கும் அதுவும் பிள்மளயோர் ஜேோவிலோே
இருக்குகூடும்.

ஜேது 5 ஆம் வட்டில்


ீ இருந்தோல் கேட்ட குணம் இருக்கும். புத்தி கூர்மம
இருக்ேோது. வயிற்று வலி ஏற்படும். மனதில் ேவமல இருந்துக்கேோண்ஜட
இருக்கும். ேடுமமயோன புத்திர ஜதோஷத்மத ஏற்படுத்தும். அப்படிஜய
குழந்மதேள் இருந்தோலும் அந்த குழந்மதேளோல் இவர்ேளுக்கு ஒன்றும்
நன்மம நமடகபைோது. விநோயேமர வழிபோட்டு மூலம் இன்பம் ேோணலோம்.

ஜேது 6 ஆம் வட்டில்


ீ இருந்தோல் பமேவர்ேள் இருக்ேமோட்டோர்ேள். இளமம
ேோலத்தில் பிரச்சிமன இருக்கும். உைவினர் மூலம் நல்ல மரியோமத
இருக்கும். நல்ல சுேஜபோேமோன வோழ்க்மே வோழலோம் ேடே ரோசியோே
இருந்தோல் மதுபோனம் மீ து ேடுமமயோன ஈடுபோடு இருக்கும். லஜதோஷம்
அடிக்ேடி ஏற்படும். தண்ண ீரில் ேண்டம் ஏற்படலோம் எச்சரிமே ஜதமவ.

ஜேது 7 ஆம் வட்டில்


ீ இருந்தோல் ேளத்திரஜதோஷம் ஏற்படும். திருமணத்தில்
சண்மட சச்சரவு இருக்கும். இளமம ேோல வோழ்க்மே நன்ைோே இருக்ேோது.
மமனவி அல்லோத கபண்ேளுடன் கதோடர்பு ஏற்படும். திருமண
வோழ்க்மேமய நிமனத்து மனக்ேவமல அமடயும். உடம்பில் ஜநோய்
ஏற்படும்.
ஜேது 8 ஆம் வட்டில்
ீ இருந்தோல் திருமண வோழ்வில் பிரச்சிமன. ஆயுள்
பலம் குமையும். உடம்பில் ஜநோய் ஜதோன்ைி புண் வரும். முமை தவைி
நடக்ேகூடும். தற்கேோமல எண்ணம் ஜதோன்றும். கபோதுவோே ஜேது இந்த
வட்டில்
ீ இருந்தோல் ஜநோய்ேமள தருவோர்.

ஜேது 9 ஆம் வட்டில்


ீ இருந்தோல் பித்ரு ஜதோஷம் வோழ்க்மேயில் அமனத்து
விஷயங்ேளிலும் தமடேள் ஏற்படும். தந்மதயுடன் எல்லோ ஜநரங்ேளிலும்
சண்மட தோன் ஜபோடுவோர். கதய்வ பக்தி இருக்ேோது. நண்பர்ேள் உதவி
கசய்வோர்ேள். மனநிமல ஒஜர மோதிரியோே இருக்ேோது. பிை மதத்தவர் உதவி
கசய்வோர்ேள்.

ஜேது 10 ஆம் வட்டில்


ீ இருந்தோல் ேமலேளில் ஈடுபோட்டுடன் இருந்து
ேமலஞரோே இருப்போர். பிைர் மனமத ஜநோேடிக்ேமோட்டோர். இரக்ேமனம்
இருக்கும். நல்ல தன்னம்பிக்மேயுடன் கதோழில் கசய்து கவற்ைிக்கேோள்வோர்.
மதங்ேளில் ஈடுபோட்டுடன் இருப்போர். தந்மத நலமுடன் இருக்ேமுடியோது .
தந்மத பணத்திற்க்ேோே ேஷ்டபடுவோர்.

ஜேது 11 ஆம் வட்டில்


ீ இருந்தோல் கசோத்துக்ேள் ஜசரும் கசல்வநிமலயில்
நன்ைோே வோழ்வோர் நண்பர்ேளின் உதவி இருக்கும். சுேஜபோேங்ேளுக்கு குமை
இருக்ேோது. நல்ல பணவரவு இருக்கும். சமுதோயத்தில் நல்ல மதிப்புடனும்
கபயருடனும் இருப்போர்ேள். மூத்த சஜேோதர சஜேோதரிேளிடம் சண்மட
இருக்கும்.

ஜேது 12 ஆம் வட்டில்


ீ இருந்தோல் இதுதோன் ோதேரின் ேமடசி பிைவியோே
இருக்ேகூடும். புண்ணிய தலங்ேளுக்ே அடிக்ேடி கசல்வோர். பணஜசமிப்பு
இருக்ேோது அமனத்தும் புண்ணிய ேோரியங்ேளுக்கு கசலவோகும். இல்லை
சுேஜபோேங்ேளில் ஈடுபோடு இருக்ேோது. போதங்ேளில் ஜநோய் ஏற்படக்கூடும்.
நல்ல திைமமயோே வோதங்ேளில் ஈடுபட்டு கவற்ைிக்கேோள்வோர்.

ஒருவருமடய வோழ்வில் ஜேது தமச எப்படியும் ஒரு ஆட்டு ஆட்டிவிடும்.


ஜேது தனது தீய பலன்ேளோன விரக்தி, கவறுப்பு, ேணவன் மமனவி
சண்மட, மபத்தியம் பிடித்தல், சித்தபிரமம நிமல வருதல்,தன்னிமல
மைத்தல், நல்லவர்ேளுடன் சண்மட ஜபோடுதல்,தோன்ஜதோன்ைி தனமோே
நடத்தல், கவளிநோடுேமள ஜவதமன படுதல்,க யில் தண்டமன
அனுபவித்தல், தற்கேோமல எண்ணங்ேள் கூட ஜதோன்றுதல் ஜபோன்ைமவேமள
தர முற்படும்.

இது ஜபோன்ை பலன்ேள் ஜேோச்சோரத்தில் ஜேது க ன்ம ரோசியில்


இருந்தோலும், திரிஜேோண ரோசிேளில் உட்ேோர்ந்தோலும், இது ஜபோன்ை
பிரச்சமனேள் சந்திப்பது உறுதி. இரண்டில் ஜேது தங்கும் ஜபோது குடும்பத்தில்
கவளியோட்ேளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு வபரீத
ீ விமளவுேமள ஏற்படுத்தி
விடும். ஏழில் ஜேது தங்கும் ஜபோது மமனவிக்கு தனது கசய்மே பிடிக்ேோமல்
நம்மமஜய கேோமல கசய்வதற்கும் துணிவோள். பத்தில் ஜேது வரும் ஜபோது
கதோழில் நோட்டம் குமைந்து பரஜதசி ஜபோல் அங்குமிங்கும் அமலவோன்.

சூரிய தமசயில் ஜேது புக்தி புேழுக்கு பங்ேம் வந்துவிடும். சந்திர


தமசயில் ஜேது புக்தி புத்தி சுவோதீனம் இல்லோமல் மவத்து விடும். கசவ்வோய்
தமசயில் ஜேது புக்தி மனதில் கேோமல கவைி ஜதோன்றும். குரு தமசயில்
ஜேது புக்தி நல்லவர்ேளின் பழிச் கசோல்லுக்கு ஆளோகுவோர்ேள். சுேர தமசயில்
ஜேது புக்தி இழிகுல கபண்ேளின் சிஜநேம் ேிமடத்து, கபயர் கேட்டு, வட்டில்

இருக்கும் மமனவியும் பிரிந்து ஜபோே வோய்ப்பு. சனிதமசயில் ஜேது புக்தி
திருடன் என்ை கபயமர கேோடுத்து விடும். ரோகு தமசயில் ஜேது புக்தி
சமூேத்தில் கேட்ட ேோரியங்ேளில் கதோடர்மப ஏற்படுத்தி விடும்.

இந்த தருணங்ேளில் ஜேதுவின் அதிஜதவமதயோே வரும் விநோயே


கபருமோமள வழிபட்டோல், ஜேதுவின் தீய பலன்ேள் மோைி நல்ல பலன்ேளோன
கபரியவர்ேள், சோதுக்ேள், குருமோர்ேளின் கதோடர்பு ஏற்படும். ஆன்மிே
ேருத்துக்ேளில் மனம் ஈடுபடும். யோத்திமரேள் ஜபோே மவக்கும். ஜேதுவிற்கு
குரு போர்மவ ஏற்பட்டு விட்டோல் ரோ குரு பதவி ஜதடிவரும். சில ஜநரங்ேளில்
ஜேோடீஸ்வர ஜயோேம் கூட வந்துவிடும். இந்த தருணங்ேளில் உடல் கலௌேிே
இன்பத்தில் முழுகும், ஆனோல் அஜத ஜநரத்தில் உயிர் இேத்தில்
இருந்த்கேோண்ஜட பரத்மத நிமனக்கும்.

ஜேது மந்திரம் (துஷ்ட சக்திேளை விரட்டிட)


ஓம் அம்வத்வ ோய வித்மஜ
சூல ஸ்தோய தீம ி
தன்ஜனோ ஜேது ப்ரஜசோதயோத்
ஓம் ஜேதுக்ர ோய வித்மஜ
ம ோவக்த்ரோய தீம ி
தன்ஜனோ ஜேது ப்ரஜசோதயோத்
ஓம் விக்ருத்தோனநோய வித்மஜ
ஜ மிநி ோய தீம ி
தன்ஜனோ ஜேதுஹ் ப்ரஜசோதயோத்
ஓம் தஜமோக்ர ோய வித்மஜ
த்வ ஸ்திதோய தீம ி
தன்ஜனோ ஜேதுஹ் ப்ரஜசோதயோத்
ஓம் அஸ்வத்வ ோய வித்மஜ
சூல ஸ்தோய தீம ி
தன்ஜனோ ஜேதுஹ் ப்ரஜசோதயோத்

**********************************************************************************************************

Hariram1by9@gmail.com என்ை மின்னஞ்சல் முேவரி ஊடோேஜவோ அல்லது


facebook inbox மூலமோேஜவோ கதோடர்பு கேோள்ளுங்ேள். ேட்டண விவரம்
வருமோறு,

 Astro vision 20வருட பலன்ேள் அடங்ேிய pdf report (40 pages) மட்டும் - 400₹

 வோழ்நோள் பூரோன பலன்ேள் அடங்ேிய Lifetime full pdf report (120 pages)
மட்டும் - 600₹

 உங்ேள் ோதே தனிப்பட்ட ஜேள்விேளிற்ேோன எனது பலன் - 400₹

 உங்ேள் ோதே முழு ஆய்வு - 600₹

 Astro vision அைிக்மே + உங்ேள் பிரத்திஜயே ஜேள்விேளிற்ேோன எனது


ேணிப்பு - 700₹

 Lifetime full horoscope அைிக்மே + உங்ேள் ோதே முழு ஆய்வு – 1,000₹


Content is Copyright Protected by Hariram Thejus
All Rights Reserved

You might also like