Professional Documents
Culture Documents
15
நல் மȺந்ﷲ 1
நல் மȺந்ﷲ 2
நல் மȺந்ﷲ 3 ெதரிந்த ெசகள் ... ெதரியாத பயன்கள் !
நல் மȺந்ﷲ ெதரிந்த ெசகள் ... ெதரியாத பயன்கள் ! 4
நல் மȺந்ﷲ ெதரிந்த ெசகள் ... ெதரியாத பயன்கள் ! 5
நல் மȺந்ﷲ ெதரிந்த ெசகள் ... ெதரியாத பயன்கள் ! 6
நல் மȺந்ﷲ ெதரிந்த ெசகள் ... ெதரியாத பயன்கள் ! 7
நல் மȺந்ﷲ ெதரிந்த ெசகள் ... ெதரியாத பயன்கள் ! 8
நல் மȺந்ﷲ ெதரிந்த ெசகள் ... ெதரியாத பயன்கள் ! 9
நல் மȺந்ﷲ ெதரிந்த ெசகள் ... ெதரியாத பயன்கள் ! 10
நல் மȺந்ﷲ ெதரிந்த ெசகள் ... ெதரியாத பயன்கள் ! 11
நல் மȺந்ﷲ ெதரிந்த ெசகள் ... ெதரியாத பயன்கள் ! 12
நல் மȺந்ﷲ ெதரிந்த ெசகள் ... ெதரியாத பயன்கள் ! 13
நல் மȺந்ﷲ ெதரிந்த ெசகள் ... ெதரியாத பயன்கள் ! 14
நல் மȺந்ﷲ ெதரிந்த ெசகள் ... ெதரியாத பயன்கள் ! 15
நல் மȺந்ﷲ ெதரிந்த ெசகள் ... ெதரியாத பயன்கள் ! 16
ஆϻரக் க ணக் 뢘�ல் ெசல֢ல் ைல... ஆண்ைமையப் ெபȺக் ʵ�ம் ϹȺங் ைக!மȺத்ﷲவம் ﬤத்த மȺத்ﷲவர் .ைமக் ேகல் ெசயராﬦ படங் கள் :
எல் .ராேஜந் ᑈரன்
ஒவ் ெவாȺ தாவரϹேம ஒȺ மȺத்ﷲவப் பண்ைபக் ெகாண்Ⱥக் 뢘�றﷲ. நம் Ϲன்ேனார், இன்ன தாவரம் இன்ன ֢யாᑈையக் ʵ�ணப்பத்ﷲம் எனக்
கண் த்ﷲ ைவத்ᑈȺப்பﷲ கப் ர ப்பான ֢ஷயம் . நாம் அவற் ைறத் ெதரிந் ﷲெகாள் ளத் தவȽ֢ட்ேடாம் என்பﷲ ேவதைனயான உண்ைம.
அப்பப்பட்ட தாவரங் கள் ʵ�Ƚத்த ரிதைலȸம் அவற் ைறப் பயன்பத்ﷲம் ֢தத்ை தȸம் இத்ெதாடர் Ϻலமாகப் பார்த்ﷲக்ெகாண்Ⱥக் 뢘�ேறாம் .
இத்ெதாடரில் உள் ள ֢ஷயங் கள் அைனத்ﷲம் Ϻல ல் கைளத் தӶ֢ேய இȺக் ʵ�ம் என்பதால் , இைதக்ெகாண் ﬦய மȺத்ﷲவம் ெசய் ﷲெகாள் ள
இய͙ம் . இந் த இதϾல் ϹȺங் ைக, Ϲள் ϹȺங் ைக, தவﬤ ϹȺங் ைக ஆ뢘�ய ϺɁைககள் ʵ�Ƚத்ﷲப் பார்ப்ேபாம் .
ேநாயாளிக鍜�க் ʵ� ஏற் ற 慥�ங் ைக
அைனவȺக் ʵ�ம் நன்ʵ� அȽϹகமான ஒȺ தாவரம் ϹȺங் ைக. இைத ֺகளில் பலர் வளர்த்தா͙ம் , ெபȺம் பாேலார் இைத உணׅக் ʵ�ப் பயன்பம் ஒȺ
தாவரமாகத்தான் பார்க் 뢘�றார்கள் . ஆனால் , இﷲ ﬤறந் த மȺத்ﷲவத் தாவரϹம் ۿட. ﬤத்தர்கள் , இைத ‘뢘�ழ֢’ என்ȿ ʵ�Ƚப் ட்ள் ளார்கள் . ϹȺங் ைக
Ϻலம் தான் ‘உணேவ மȺந் ’ﷲ என்ற ﬤத்த மȺத்ﷲவக் ேகாட்பாட்ைடத் ெதளிவாக ֢ளங் 뢘�க்ெகாள் ள Ϲȸம் . இைல, , ஞ் ﬦ, காய் , ﬤன், ேவர்,
பட்ைட என அைனத்ﷲேம மȺந் தாகப் பயன்பவதால் , ϹȺங் ைகக் ʵ� ‘ ேலாக கற் ப ֢Ⱥட்சம் ’ எ ம் ெபயȺம் உண். அைனத்ﷲ ேநாயாளிக͜ம்
சாப் டக் ۿய உணׅப்ெபாȺள் ϹȺங் ைகதான். அேதேபால, ﬤத்த மȺத்ﷲவத்ᑈல் அைனத்ﷲ மȺந் ﷲக͜க் ʵ�ம் ஒத்ﷲப்ேபாகக் ۿயﷲம் இﷲதான்.
‘கார்த்ᑈைக மாசத்ﷲக் 崼ைரையக் கணவ க் ʵ�க் ெகாக் க ாமல் ᑈன்பாள் ’, ‘கார்த்ᑈைக மாசத்ﷲக் 崼ைரϻல் ெநய் ஒӶʵ�ம் ’ என ϹȺங் ைக ʵ�Ƚத்த
ெசாலவைடகள் ெதன் மாவட்டங் களில் இȺக் 뢘�ன்றன. ஆண் ϹӶவﷲம் இைலகள் இȺந் தா͙ம் , ஐப்பﬤ மாதம் ெபய் ȸம் மைழையத் ெதாடர்ந் ﷲ,
கார்த்ᑈைக மாதம் மைழ ெபய் ȸம் ேபாﷲ, ϹȺங் ைகϻல் ﷲத் ﷲளிர்கள் வȺம் . அத்ﷲளிர்களில் , உட͙க் ʵ�த் ேதைவயான உϻர்ச்சத்ﷲகள் , உேலாக
உப் கள் ஆ뢘�யைவ அᑈகமாக இȺக் ʵ�ம் . மரம் க் க த் ெதாடங் 뢘�யׅடன், காரத்தன்ைமȸடன் இȺந் த சத்ﷲப்ெபாȺள் க ள் அ லத்தன்ைமக் ʵ� மாறத்
ெதாடங் ʵ�ம் . அதனால் , 崼ைரϻல் ﬦைவ ʵ�ைறȸம் . இﷲ அைனத்ﷲக் 崼ைரக͜க் ʵ�ம் ெபாȺந் ﷲம் . எந் தக் 崼ைரயாக இȺந் தா͙ம் , அைதப் ப்பதற் ʵ�ள்
பȽத்ﷲச் சைமத்ﷲ உண்ண ேவண்ம் .
ϹȺங் ைகக் ʵ�க் காமத்ை தப் ெபȺக் ʵ�ம் சக் ᑈ இȺக் 뢘�றதா என்ற சர்ச்ை ச உண். இந் தச் சர்ச்ை சக் ʵ�, ன்வȺம் அகத்ᑈயரின் ʵ�ணவாகப் பாடɁல்
பᑈல் உள் ளﷲ.
அகத் ᑈயர் ʵ�ணவாகம்
தாளிக் 崼ைர (ஒȺ வைகக் ெகா), ϹȺங் ைகக் 崼ைர, ﷲ﷼ேவைள, பசைல, அȿ崼ைர ஆ뢘�யவற் Ƚல் , ஏதாவெதாȺ 崼ைரையப் ளி ேசர்க் க ாமல்
சைமத்ﷲ, ﬤȽதளׅ பﬦ ெநய் ேசர்த்ﷲ ᑈனϹம் காைலϻல் மட்ம் நாற் பﷲ நாள் க ள் உண் வந் தால் , ஆண்ைம கட்க் க டங் காமல் ெபȺʵ�ம் . கணவன்
ேமல் ʵ�ைற கண் த்ﷲ ֺம் ேபﬤவȺம் மைன֢ மனம் மாȽக் ெகாஞ் சׅம் , ெகஞ் சׅம் ெதாடங் ʵ�வார்.
‘ஆண்ைமப் ெபȺக் 뢘� வணிகம் ’ இன்ȿ த ழகம் மட்மல் லாமல் உலகெமங் ʵ�ம் ெகாகட்ப் பறக் 뢘�றﷲ. பாɁயல் ʵ�Ƚத்த ரிதல் இல் லாைமேய
இதற் ʵ� Ϻல காரணம் . உல뢘�ல் ஆண்ைமப் ெபȺக் 뢘� மȺந் ﷲகள் தயாரிக் க , ேகாக் க ணக் க ான ﬤட்க் ʵ�Ⱥ֢கள் , லட்சக் க ணக் க ான
காண்டா Ⱥகங் கள் , Ɂகள் ெகால் லப்பட்Ⱥக் க லாம் . நாளிதழ் க ள் , பȺவ இதழ் க ள் , ெதாைலக் க ாட் ﬤகள் ... என அைனத்ᑈ͙ம் ெவளியாʵ�ம் ‘லாட்ஜ்
ைவத்ᑈயர்கள் ’ பற் Ƚய ֢ளம் பரங் கள் Ϻலமாகேவ இந் த வணிகம் எவ் வளׅ ெசϾப்பாக இȺக் 뢘�றﷲ என்பைதப் ரிந் ﷲெகாள் ளலாம் .
ஆண்ைமக் ʵ�ைறைவ ைமயமாக ைவத்ேத கைட֢ரிக் ʵ�ம் இﷲேபான்ற ைவத்ᑈயர்களிடம் ஏமாந் தவர்கள் ஏராளம் உண்.
ஆண்ைமையப் ெபȺக் க , நாேம சைமத்ﷲ உண்ணக் ۿய மȺந் ﷲ உணׅகள் ஏராளமாக உள் ளன. த֢ர, பாரம் பர்ய ﬤத்த மȺத்ﷲவத்ᑈல் அϹக் க ரா
ேல뢘�யம் , மகா ரணாᑈ ேல뢘�யம் , அயப் நாகச் ெசந் ﷼ரம் Ϲதலான உயர்ந் த மȺந் ﷲகள் பலׅம் உள் ளன. இவற் ைறத் ேதர்ச் ﬤெபற் ற
ﬤத்தமȺத்ﷲவர்களின் பரிந் ﷲைரகள் Ϻலம் நியாயமான ֢ைலϻல் வாங் 뢘�ச் சாப் ட்ப் பயன்ெபறலாம் . ஆϻரக் க ணக் 뢘�ல் ெகாள் ைள அக் ʵ�ம்
மȺத்ﷲவர்கைள நாட ேவண்ய அவﬤயம் இல் ைல.
ϹȺங் ைக மரத்ᑈன் ﬤைன நிழɁல் நன்ʵ� உலர்த்ᑈ, ெபா ெசய் ﷲ ைவத்ﷲக்ெகாள் ள ேவண்ம் . அைரத் ேதக் க ரண்யளׅ ெபாைய, அைரத்
ேதக் க ரண் கற் க ண்ப் ெபாȸடன் ேசர்த்ﷲ ᑈனϹம் பாɁல் கலந் ﷲ உண் வந் தால் , ֢ந் ﷲ ெகட்ப்பவேதா ெசயல் ᑈறன் அᑈகϹள் ள
֢ந் த‴க் க ள் உற் பத்ᑈயாʵ�ம் . அக் க ﬤȿநீ ர் கϾȸம் ேநாȸம் ʵ�ணமாʵ�ம் .
ϹȺங் ைக ֢ைதைய வாϻல் ேபாட் ெமன்ȿ தண்ணீர ் ʵ�த்தால் இனிப்பாக இȺக் ʵ�ம் . இந் த ϹȺங் ைக ֢ைத, அேநக ேல뢘�யங் களில்
ேசர்க் க ப்ப뢘�றﷲ. ϹȺங் ைக ֢ைதையப் பாɁல் ஊறைவத்ﷲ அைரத்ﷲச் சாப் ட் வந் தால் , ֢ந் த‴க் க ளின் ெசயல் பᑈறன் அᑈகரிக் ʵ�ம் . ஒȺ
ைகப் அளׅ ϹȺங் ைகப் க் க ைளப் பﬦம் பாɁல் ேபாட்க் காய் சﬤ
் இர֢ல் ʵ�த்ﷲ வந் தால் ஆண்ைம ெபȺʵ�வேதா, ேபாக ேநரϹம்
அᑈகரிக் ʵ�ம் .
ϹȺங் ைகப் ஞ் ﬦகைளப் பȽத்ﷲச் சைமத்ﷲ ேதா͙டன் சாப் ட் வந் தால் , உடல் ﬧ தணிȸம் ; ஆண்ைம ெபȺʵ�ம் .
20 뢘�ராம் ϹȺங் ைகப்பட்ைடைய ஒன்Ƚரண்டாக இத்ﷲ... ளʵ�, ﬥரகம் , உப் ேசர்த்ﷲ ﬧப் தயாரித்ﷲக் ʵ�த்ﷲ வந் தால் , Ϲழங் கால் வɁ ʵ�ைறȸம் .
காய் சச் ͙க் ʵ�ப் ன்வȺம் ேசார்ׅக் ʵ� இﷲ கׅம் ﬤறந் த மȺந் ﷲ. ϹȺங் ைகϻன் வடெமாϾப் ெபயர் ‘ﬤக் ʵ�Ⱥ’. இந் தப் ெபயரில் , ϹȺங் ைக
இைலப்ெபா ேகப்ﬧல் வ֢ல் ֢ற் பைன ெசய் யப்பட் வȺ뢘�றﷲ. நம் நாட்ɁȺந் ﷲ உலர் ϹȺங் ைக இைல ஏராளமாக ஏற் ȿமᑈயா뢘�றﷲ.
ேமற் க த்ᑈய நாகள் பலவற் Ƚல் , இȺம் ச்சத்ﷲக் ʵ�ைறபா ேநாய் க ͜க் ʵ�, ஆங் 뢘�ல மȺந் ﷲகைளப் றந் தள் ளி֢ட் ϹȺங் ைக இைலப்
ெபாையத்தான் பயன்பத்ﷲ뢘�றார்கள் .
慥�ங் ைக MORINGA OLEIFERA
慥�க் ʵ�, 葰�ர寡, பலா寡 BUTEA MONOSPERMA
தவ侖� 慥�ங் ைக JUSTICIA TRANQUELARIENIS
இதன் இைலகைளக் ʵ�ȿக அரிந் ﷲ ேதங் காய் எண்ெணϻல் வதக் 뢘�ச் சாப் ட்டால் , தாய் ப்பால் ﬦரப் அᑈகரிக் ʵ�ம் . ﬤல ெபண்க͜க் ʵ� மாத֢டாய்
ﬦழற் ﬤ ﬥராக இȺக் க ாﷲ. இரண், Ϻன்ȿ மாதங் கள் வைர ۿட மாத֢டாய் ஏற் படாﷲ. அவϻȿம் உட͙ம் பȺத்ﷲக் காணப்பவார்கள் . அேதா,
மாத֢டாய் சமயங் களில் அᑈகமான வϻற் ȿவɁ ஏற் பம் . இதனால் , ʵ�ழந் ை தப் ேபȿ தள் ளிப்ேபாʵ�ம் .
இத்தைகய ரச்ைனȸைடய ெபண்கள் , 5 ல் Ɂ Ϲள் ϹȺங் ைக இைலச்சாற் ைற இளம் ெவந் நீ ரில் கலந் ﷲ காைல, மாைல உணׅக் ʵ� Ϲன் ெவȿம்
வϻற் Ƚல் 3 மாதங் கள் ெதாடர்ந் ﷲ ʵ�த்ﷲவந் தால் , அைனத்ﷲப் ரச்ைனக͜ம் சரியாʵ�ம் .
Ϲள் ϹȺங் ைக இைலப்ெபா, ப்ெபா ஆ뢘�யவற் Ƚல் ஏதாவெதான்ைற 2 뢘�ராம் அளׅ காைல, மாைல ெவȿம் வϻற் Ƚல் ெவந் நீ ரில் கலந் ﷲ உண்
வந் தா͙ம் , ேமற் ʵ�Ƚப் ட்ட ேநாய் க ள் ʵ�ணமாʵ�ம் .
Ϲள் ϹȺங் ைக ֢ைதகள் அவைர ֢ைத வ֢ல் சற் ȿப் ெபரியதாக இȺக் ʵ�ம் . இந் த ֢ைதகைளத் தைரϻல் ேதய் தத ் ால் ﬧடாʵ�ம் . 뢘�ராமங் களில் ,
ʵ�ழந் ை தகள் இவ் ֢ைதையத் ேதய் தﷲ ் , உடɁல் ﬧ ைவத்ﷲ ֢ைளயாவார்கள் . Ϲள் ϹȺங் ைக ֢ைதகைளத் தண்ணீரில் ஊறைவத்ﷲ ேமல் ேதால்
நீ க் 뢘�, ெவϻɁல் காய ைவத்ﷲ ெமல் Ɂசாகப் ெபாத்ﷲ, ெமல் Ɂய ﷲணிϻல் சɁத்ﷲ ைவத்ﷲக் ெகாள் ள ேவண்ம் . இப்ெபாϻல் 500 ல் Ɂ 뢘�ராம்
எத்ﷲ ெவந் நீ ரில் கலந் ﷲ இரׅ பக் க ப் ேபாʵ�ம் Ϲன் சாப் ட ேவண்ம் . மȿநாள் காைலϻல் , 5 ல் Ɂ Ϲதல் 10 ல் Ɂ வைர ֢ளக்ெகண்ெணய்
ʵ�த்தால் , ேபᑈயா뢘� வϻற் Ƚ͙ள் ள 뢘�Ⱥ கள் ெவளிேயȿம் . Ϲள் ϹȺங் ைகப் பட்ைடச் சாȿ ெகாண் ெசய் யப்பம் ‘கல் யாணச் சாரம் ’ எ ம்
மȺந் ﷲ, வϻȿ மற் ȿம் ﬤȿʵ�டல் ண்கைளக் ʵ�ணமாக் ʵ�ம் .
Ϲள் ϹȺங் ைக இைலகள் மற் ȿம் க் க ைளப் ேபாலேவ உள் ள இன்ெனாȺ மரம் பலாﬦ. இைத ϹȺக் ʵ�, ரﬦ என்ȿம்
அைழப்பார்கள் . ேதாற் றத்ᑈல் ஒன்றாக இȺந் தா͙ம் , இதன் இைல சற் ȿ வɁைமயாகச் ெசாரெசாரப் டன் இȺக் ʵ�ம் . ‘16
வயᑈனிேல’ ᑈைரப்படத்ᑈல் ‘ெசந் ﷼ரப் ேவ’ என்ற பாடல் காட் ﬤϻல் இப் க் க ைளத்தான் படமாக் 뢘�ϻȺப்பார்கள் . இﷲ
காகளில் உயரமாக வளரக் ۿய மரம் . இதன் ஈர்க் ʵ� மற் ȿம் ʵ�ச் ﬤகைள யாகம் மற் ȿம் ேவள் ֢க் ʵ�ண்டங் களில்
பயன்பத்ﷲவார்கள் . இம் மரத்ᑈன் கம் கைள உைடத்ﷲதான் 뢘�ராமங் களில் ֺட்க் ʵ� ெவள் ைளயக் க மட்ைடயாகப்
பயன்பத்ﷲவார்கள் .
இதன் ֢ைதப் ெபா, ʵ�டற் Ӷ நீ க் க த்ﷲக் ʵ� நல் ல மȺந் ﷲ. ﬤத்தமȺத்ﷲவத்ᑈல் ‘ϹȺக் க ன் ֢ைத மாத்ᑈைர’ எ ம் மȺந் ﷲ உள் ளﷲ. ﬤத்தமȺத்ﷲவரின்
ஆேலாசைன ெபற் ȿ இம் மாத்ᑈைரைய ஒȺ நாைளக் ʵ� ஒன்ேறா இரண்ேடா ஒȺ ேவைள மட்ம் பயன்பத்ᑈ வϻற் ைறக் கӶ֢ ʵ�டற் 뢘�Ⱥ கைள
ெவளிேயற் றலாம் .
தவ侖� 慥�ங் ைக
தவﬤ ϹȺங் ைக, த ழகத்ᑈன் அைனத்ﷲப் பʵ�ᑈகளி͙ம் பரவலாகக் காணப்பம் ெச. தண்ணீர ் வளம் இȺந் தால் , இரண் அ உயரம் வைர
வளȺம் . தண்ணீர ் வளம் இல் லாத பʵ�ᑈகளில் தைரϻல் படர்ந் ﷲ காணப்பம் . இதன் க் க ள் ஊதா நிறமாக இȺக் ʵ�ம் . ʵ�ழந் ை த ெபற் ற ெபண்கள் , 30
ல் Ɂ தவﬤ ϹȺங் ைக இைலச் சாற் ைற பைனெவல் லத்ﷲடன் கலந் ﷲ காைலϻல் மட்ம் ெவȿம் வϻற் Ƚல் 3 நாள் க ͜க் ʵ�ச் சாப் ட்டால் , ʵ�ழந் ை தப்
ெபற் றதன் அӶக் ʵ�கள் ெவளிேயȽ, கȺப்ைப ֢ைர֢ல் ﬦȺங் ʵ�ம் . வϻȿ தன்னிைலக் ʵ�த் ᑈȺம் ம் . இைதப் பயன்பத்ᑈதான், நமﷲ பாட்மார்கள்
வϻȿ ֢ழாமல் வாழ் ந் ﷲ 16 ள் ைளகள் வைர ெபற் ȽȺக் 뢘�றார்கள் . இதன் இைல, தண் ஆ뢘�யவற் ைற அப்பேய அைரத்ﷲ அபட்ட ֺக் க ம் , காயம்
ஆ뢘�யவற் ைறன் ﷲ ﬤனால் , வɁ ʵ�ைறந் ﷲ காயம் ֢ைர֢ல் ஆȿம் .
葰�னல் 慥�ங் ைக
தைரக் க ாகளி͙ம் மைலயவாரக் காகளி͙ம் காணப்பம் ஒȺ ʵ�ȿமரம் னல் ϹȺங் ைக. இைத நீ ர் ϹȺங் ைக, ல் லாவாைர என்ȿம்
அைழப்பார்கள் . இᑈல் , ஊதா நிறத்ᑈல் அழ뢘�ய மலர்கள் காணப்பம் . இந் த இைலச்சாȿ காﷲவɁத் ைதலத்ᑈல் ேசர்க் க ப்ப뢘�றﷲ.
வள�ம்
ஆண் ϹӶவﷲம் சத்தான ϹȺங் ைகக் 崼ைரைய உண்பதற் ʵ� ஒȺ வϾ இȺக் 뢘�றﷲ. கார்த்ᑈைக மாதத்ᑈல் , ϹȺங் ைகக் 崼ைரகைளப் பȽத்ﷲ ஆய் ந் ﷲ
ைவத்ﷲக்ெகாள் ள ேவண்ம் . ஒȺ ெபரிய ﬥனா களிமண் ஜாϻல் , ஓர் அங் ʵ�ல அளׅ உயரத்ﷲக் ʵ�க் 崼ைரகைளப் ேபாட், அவற் Ƚன் ேமல் ண்ம்
ஓர் அங் ʵ�ல உயரத்ﷲக் ʵ�ப் பைனெவல் லப் ெபாையப் ேபாட ேவண்ம் . இப்ப மாற் Ƚ மாற் Ƚ அக் ʵ�களாகப் ேபாட் ைவத்ﷲ, ேமல் றத்ᑈல் ﬤȽﷲ
ஏலக் க ாய் , 뢘�ராம் ஆ뢘�யவற் ைறப் ெபாத்ﷲத் ֢﷼ ஜாைய Ϻ ைவக் க ேவண்ம் . றʵ�, Ϻϻன் சந் ﷲவாϻல் தண்ணீர ்֢ட்ச் ெசம் மண்ணில்
தண்ணீர ்֢ட் ʵ�ைழத்ﷲப் ﬤ ஜாைய அைசக் க ாமல் , அப்பேய 60 நாள் க ள் ைவக் க ேவண்ம் .
இப்ேபாﷲ ஜாக் ʵ�ள் ϹȺங் ைக இைலȸம் பைனெவல் லϹம் கலந் த ெகாழெகாழப்பான ஒȺ ᑈரவம் உȺவா뢘� இȺக் ʵ�ம் . அத்ᑈரவத்ை த வகட்
காற் ȿப் காத பாட்ல் களில் பத்ᑈரப்பத்த ேவண்ம் . இﷲ, அைனத்֢ﷲதமான சத்ﷲப் ெபாȺள் க ͜ம் நிைறந் த உடைலத் ேதற் ȿம் டானிக் ஆʵ�ம் .
இைதச் ﬤȽயவர் Ϲதல் ெபரியவர் வைர அைனவȺம் எவ் வளׅ நாள் க ள் ேவண்மானா͙ம் ʵ�க் க லாம் . ᑈனϹம் 1 ேதக் க ரண் Ϲதல் 2
ேதக் க ரண்கள் வைர ʵ�க் க லாம் . ெபண்க͜க் க ான Ϲﷲʵ�வɁக் ʵ�ம் , இப் வɁக் ʵ�ம் இﷲ ஒȺ நிரந் தரத்緁� ர்ׅ.
இைத இன்ெனாȺ Ϲைறϻ͙ம் தயாரிக் க லாம் . க் க ாத மரத்ᑈɁȺந் ﷲ எக் க ப்பட்ட ϹȺங் ைகக் 崼ைரϻல் சாȿ எக் க ேவண்ம் . ஒன்றைர Ɂட்டர்
சாȿடன் 1 뢘�ேலா பைனெவல் லப் ெபாையக் கலந் ﷲ வகட் அப் ேலற் Ƚ, பாʵ� பதத்ﷲக் ʵ�க் காய் சﬤ
் ேவெறாȺ பாத்ᑈரத்ᑈல் ஊற் ற ேவண்ம் .
ஆȽயׅடன், காற் ȿப் காத பாட்ல் களில் ேச த்ﷲ ைவத்ﷲப் பயன்பத்தலாம் .
எந் த Ϲைறϻல் டானிக் தயாரித்தா͙ம் இைலகள் , பைனெவல் லம் , பாத்ᑈரம் ஆ뢘�யவற் Ƚல் ﬤȽதளۿׅட தண்ணீர ் படாமல் பார்த்ﷲக்ெகாள் ள
ேவண்ம் . தண்ணீர ் இȺந் தால் ஞ் சணம் த்ﷲ மȺந் ﷲ ெகட்ப்ேபாய் ֢ம் .
View Comments Post Comment
֢கடன் இதழ் க ள் மற் ȿம் இ த்தகங் கைள உங் கள் ெமாைபɁல் பக் க ᑈய Vikatan APP
http://www.vikatan.com/pasumaivikatan/2017may25/column/130646herbalmedicinedrumstickmullumurungai.html