You are on page 1of 4

மலைலை பிளந் த ஒற் லற மனிதன் –

‘முடிைாது’ என்கிற வார்த்லதலை இனி நாம்


ச ாை் ைைாமா?
மலைலை பிளந் த அந் த மாமனிதலன பற் றி விரிவாக பார்ப்பபாமா?
பாவம் சபரிசுக்கு லபத்திைம் முத்திடி சு
் பபாை….
பீகாரில் உள் ள கயா அருகக ஒரு சிறிய கிராமத்தத கேர்ந்தவர் தேரத் மஞ் சி.
அவர்களது ஊர் எல் தலயிலிருந்து சில கி.மீ. தூரகம உள் ள அடுத்த ஊருக்கு
சேல் லகவண்டும் என் றால் 70 கி.மீ. சுற் றி தான் சேல் லகவண்டும் . காரணம் அவரது
ஊதரசயாட்டி உள் ள அத்திரி மற் றும் வாஸிர்கஞ் ே் ஆகிய பகுதிகளுக்கு இதடகய
உள் ள மதல தான் .

பீகாரில் 40 வருடங் களுக்கு முன் பு ஒரு கிராமம் இருந் த நிதல பற் றி சோல் ல
கவண்டுமா? அரோங் கத்திடம் எத்ததனகயா முதற இது பற் றி சோல் லியும் ஒரு
ோதல அதமத்து தரும் படி மனு அளித்தும் பலனில் தல.
இதற் கிதடகய ஒரு நாள் தேரத் மஞ் சியின் மதனவி எதிர்பாராத விதமாக
கநாய் வாய் ப் பட்டார். அருகாதமயில் உள் ள மருத்துவமதனக்கு
சேல் லகவண்டுசமன் றால் மதலதய சுற் றி சுமார் 70 கி.மீ தூரத்தத கடந்து
சேல் லகவண்டும் என் பதால் மஞ் சியால் அவதர உடனடியாக மருத்துவமதனக்கு
அதைத்து சேல் லமுடியவில் தல. எனகவ அவரது மதனவி ேரியான கநரத்தில் உரிய
சிகிே்தே கிதடக்காமல் பரிதாபமாக இறந் துவிட்டார்.

மதனவியின் மரணம் மஞ் சிதய மிகவும் பாதித்துவிட, இனி இப்படி ஒரு நிதல
தனது ஊரில் எவருக்கும் வரக்கூடாது என் று எண்ணி, தனது ஆடு மாடுகதளகதள
விற் று சுத்தியல் , உளி, கடப்பாதர, மற் றும் கயிறு ஆகியவற் தற வாங் கிக்சகாண்டு
மதலதய உதடக்க ஆரம் பித்தார். மதலதய சவட்டி வழி ஏற் படுத்துவது தான்
இவரது கநாக்கம் .

“பாவம் … சபரிசுக்கு தபத்தியம் முத்திடிே்சு கபால” என் று ஊர் மக்கள் அவதர


ஏளனம் சேய் தனர். ஆனால் தேரத் மஞ் சி அது பற் றி கவதலப்படவில் தல. தான்
பாட்டுக்கு மதலதய உதடக்க ஆரம் பித்தார்.

1960 இல் ஆரம் பித்து 1982 வதர


சுமார் 22 ஆண்டுகாலம் சதாடர்ந்து மதலதய சிறிது சிறிதாக உதடத்து
கதடசியில் 360 அடி நீ ள, 26 அடி உயர மதலதய தனி ஆளாக சவட்டி, அதில் 30 அடி
அகல ோதலதயயும் ஏற் படுத்திவிட்டார்.
இதன் மூலம் அத்திரி மற் றும் வாஸிர்கஞ் ே ் ஆகிய ஊர்களுக்கு இதடகய இருந் த 70
கி.மீ. சநடுந் தூரம் தூரம் ஜஸ்ட் 1 கி.மீ. தூரமாக குதறந்தது.

அது வதர அவதர ஏளனம் சேய் துசகாண்டிருந் த அவ் வூர் மக்கள் பின் னர் இவதர
காவல் சதய் வமாக சகாண்டாட ஆரம் பித்தனர். ‘மதல மனிதர்’ என் றும் இவருக்கு
சபயர் ஏற் பட்டது.
“நான் மதல ேம் மட்டியாலடிக்க
சதாடங் கிய கபாது, மக்கள் என் தன ஒரு தபத்தியம் என் றனர். அந் த வார்த்ததகள்
எனக்கு உறுதிதயத் தான் தந் தனகவ தவிர என் உறுதிதய குதலக்கவில் தல
நானும் அதற் கு இடம் சகாடுக்கவில் தல!” என் கிறார் மஞ் சி.
பீகார் முதல் வர் நிதீஷ் குமாரின் ஜனதா தர்பாரின் கபாது அவதர ேந்தித்தார் மஞ் சி.
நிதீஷ் குமார் இவரது ோததனதய பற் றி ககள் விப்பட்டு தான் உட்கார்ந்திருந் த
நாற் காலியில் இருந்து எழுந் து இவதர அதில் உட்கார தவத்தாராம் .

பின் னர் பீகார் மாநில அரசு ோர்பாக இவருக்கு 5 ஏக்கர் இலவே நிலம்
வைங் கப்பட்டது. ஆனால் மஞ் சி அதத தனது ஊருக்காக மருத்துவமதன கட்ட
நன் சகாதடயாக சகாடுத்துவிட்டார். அம் மருத்துவமதனக்கு இவரது சபயதரகய
மாநில அரசு பிற் பாடு சூட்டிவிட்டது.

2007 ஆம் ஆண்டு கதணயத்தில் ஏற் பட்ட புற் றுகநாய் காரணமாக தேரத் மஞ் சி
அவஸ்ததப் பட…. அவருக்கு பீகார் அரசின் சேலவில் , ததலநகர் தில் லியில் உள் ள
ஏ.ஐ.ஐ.எம் .எஸ். மருத்துவமதனயில் உயர் சிகிே்தேக்கு ஏற் பாடு சேய் யப் பட்டது.
ஆனால் சிகிே்தே பலனின் றி மஞ் சி இறந் துவிட, அவரது உடல் பீகார்
சகாண்டுவரப் பட்டு முழு மாநில அரசு மரியாததகயாடு இறுதிே் ேடங் குகள்
சேய் யப் பட்டது.

தான் பிறந்து வளர்ந்த ஊருக்காக தன் தனகய அர்பணித்துக்சகாண்ட இந் த


மாவீரனுக்கு ஒகர ஒரு மகனும் மருமகளும் தான் இருக்கின் றனர். அவர்களும் உடல்
ஊனமுற் றவர்கள் . வறுதமதய தவிர அவர்களுக்கு கவறு சோத்து எதுவும்
இல் தலயாம் .
——————————————————————————————————-
(FAITH CAN MOVE MOUNTAINS) நம் பிக்தக மதலதயயும் நகர்த்தும் என் பார்கள் .
ஆனால் இங் கக அது ஒரு மதலதயகய உதடத்து தூள் தூளாக்கிவிட்டது.
ஒரு சேயதல சேய் யாமல் இருப்பதற் காக ஆயிரம் காரணங் கதள
ேமாதானங் கதள அடுக்கும் நாம் , மஞ் சியின் மதலதய புரட்டும் சேயதல
எண்ணிப் பார்க்ககவண்டும் .

எப் படி பார்த்தாலும் ஒரு தனி மனிதனால் இது நிகை் த்தப்பட்டது என் பதத நம் பகவ
முடியவில் தல அல் லவா?

அடுத்த முதற ஏகதனும் ஒரு சேயலில் இறங் கும் கபாது “இது நம் மால் முடியுமா?”
என் கிற மதலப் பும் அவநம் பிக்தகயும் உங் களுக்கு ஏற் பட்டால் , சபரியவர் தேரத்
மஞ் சியின் முகம் உங் கள் நிதனவுக்கு வரகவண்டும் .

மற் றதத உங் கள் மனோட்சி பார்த்துக்சகாள் ளும் !

You might also like