You are on page 1of 24

அறிவியல் மற்றும் த�ொழில்நுட்ப மின்னிதழ்

நவம்பர் 2017

#MobileBuyingGuide
 மு.ராஜேஷ்

பட்ஜெட் ச�ொல்லுங்க....
ம�ொபைலை நாங்க ச�ொல்றோம்!
எந்த ஆண்ட்ராய்டு ம�ொபைல் வாங்கலாம் எனச் சிந்திப்பவர்களுக்கு உதவும்
வழிகாட்டிதான் இது. பட்ஜெட் அடிப்படையிலும், முக்கியமான வசதிகளின்
அடிப்படையிலும், ம�ொபைல்களை 12 பிரிவுகளாகப் பிரித்திருக்கிற�ோம். ஒவ்வொரு
பிரிவிலும் இரண்டு சிறந்த ப�ோன்கள் உங்களுக்காக வெயிட்டிங்...ரெடி..ஜூட்!

Redmi 4 Lenovo K6 Power

₹ 10,000 பட்ஜெட்

Mobile
#Camera
Buying
Guide

5 இன்ச் திரை. 1.4 GHz குவால்காம்


ஸ்னாப்ட்ராகன் 435 ஆக்டாக�ோர் ப்ராசஸர்.
5 இ ன் ச் 1 0 8 0 x 1 9 2 0   தி ரை
2 GB ரேம் மற்றும் 16  GB இன்டர்னல்
மெமரி. 13 MP பின்புற  கேமரா மற்றும் 5 ஸ்னாப்ட்ராகன் 430 ஆக்டாக�ோர் பிராசஸசர்
MP முன்புற கேமரா. 4100 mAh பேட்டரி. 3 GB ரேம் மற்றும் 32  GB இன்டர்னல்
ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ. மெமரி. 13 MP PDAF கேமரா மற்றும் 8
MP முன்புற கேமரா 4000 mAh பேட்டரி
ப்ளஸ்: ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ

13 MP கேமரா PDAF வசதியை ப்ளஸ்:


க�ொண்டிருப்பதால் விரைவாக ஃப�ோகஸ்
செய்ய முடியும் அசத்தலான பேட்டரி Dolby Atmos வசதி அசத்தலான கேமரா 

மைனஸ்: மைனஸ்:

சில நேரங்களில் அதிகமாக சூடாவது. சார்ஜ் ஏறுவதற்கு அதிக நேரம் ஆகும்


ஆன்லைனில் வாங்கக் காத்திருக்க வேண்டும் எக்ஸ்டர்னல் மெமரி இல்லை

002 / டெக் தமிழா / நவம்பர் 2017 www.vikatan.com


Micromax Samsung Galaxy
Canvas Infinity J3 Pro
Mobile
Buying
Guide

₹ 10,000 பட்ஜெட்

#Display

5.7 இன்ச் திரை குவால்காம்  ஸ்னாப்ட்ராகன் 5 இன்ச்  SAMOLED  திரை. Spreadtrum


425 குவாட்கோர் பிராசஸசர் 3 GB குவாட்கோர்  ப்ராசஸர். 2 GB ரேம்
ரேம் மற்றும் 32  GB இன்டர்னல் மெமரி மற்றும் 16  GB இன்டர்னல் மெமரி.
13 MP கேமரா மற்றும் 16 MP முன்புற 8 MP பின்புற  கேமரா மற்றும் 5 MP
கேமரா 4300 mAh பேட்டரி ஆண்ட்ராய்டு முன்புற கேமரா. 2600 mAh பேட்டரி திறன்.
ந�ௌகட் இயங்குதளம். ஆண்ட்ராய்டு லாலிபாப்  இயங்குதளம்.

ப்ளஸ்: ப்ளஸ்:

18:9 ஃபுல் விஷன் டிஸ்ப்ளே மூலமாக S A M O L E D தி ரை இ ரு ப ்பதா ல்


மற்ற வ கை தி ரைகள ை வி ட வு ம்
ச ாதார ண தி ரையை வி ட சி ற ப ்பா ன
சிறப்பான  காட்சியைப் பெற முடியும். 
அனுபவத்தை பெற முடியும். 16 MP NFC மற்றும் S-Bike Mode வசதியும்
முன்புற கேமரா இருக்கிறது
மைனஸ்: மைனஸ்:
பிராசஸசர் செயல்திறன் குறைவு பேட்டரி ரேம் செயல்திறன் குறைவு பேட்டரி
திறன் குறைவு விலை ₹ 9,999 திறன் குறைவு விலை ₹ 7,990  

www.vikatan.com டெக் தமிழா / நவம்பர் 2017 / 003


Motorola Moto Asus
E4 Plus Zenfone Max
₹ 10,000 பட்ஜெட்

#Battery

Mobile
Buying
Guide

5.5 இன்ச் திரை ஸ்னாப்ட்ராகன்


5 . 5 இ ன் ச் தி ரை மீடியாடெக் 615 குவாட்கோர் பிராசஸசர் 2 GB
MT6737  குவாட்கோர்  பிராசஸசர் 3 GB ரேம் மற்றும் 32  GB இன்டர்னல் மெமரி.
ரேம் மற்றும் 32  GB இன்டர்னல் மெமரி 13 MP கேமரா மற்றும் 5 MP முன்புற கேமரா
13 MP AF கேமரா மற்றும் 5 MP முன்புற கேமரா 5000 mAh பேட்டரி திறன் ஆண்ட்ராய்டு
5000 mAh பேட்டரி திறன் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ  இயங்குதளம்
ந�ௌகட் இயங்குதளம்.
ப்ளஸ்:
ப்ளஸ்:
laser autofocus  வசதி க�ொண்ட கேமரா
விரைவாக சார்ஜ் ஏற்றும் க�ொள்ளும்  வசதி  மற்ற ம�ொபைல்களுக்கு சார்ஜ் ஏற்றிக்
பேட்ட ரி தி ற ன் ம ெம ரி யை க�ொள்ள உதவும் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி ஒரே
நீட்டித்துக்கொள்ளும் வசதி நேரத்தில் இரண்டு சிம் கார்டுகள் மற்றும் மெமரி
கார்டை பயன்படுத்திக்கொள்ள  முடியும்.
மைனஸ்: பேட்டரி திறன் 

பிராசஸசர் திறன் குறைவு பேட்டரி திறன் மைனஸ்:


அதிகமாக இருப்பதால் ம�ொபைலின் எடை
சற்று அதிகம். பிராசஸசர் திறன் குறைவு எடை அதிகம் 

004 / டெக் தமிழா / நவம்பர் 2017 www.vikatan.com


Infinix Note 4 coolpad note 5
Mobile
Buying
Guide

₹ 10,000 பட்ஜெட்

Mobile
#RAM
Buying
Guide

5 . 7 இ ன் ச்   தி ரை மீ டி ய ாடெ க்
MT6753  ஆக்டாக�ோர் பிராசஸசர் 3 GB 5.5 இன்ச்  LCD   திரை 1.5
ரேம் மற்றும் 32  GB இன்டர்னல் மெமரி GHz குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 617
13 MP கேமரா மற்றும் 8 MP முன்புற கேமரா ஆக்டாக�ோர் ப்ராசஸர். 4 GB ரேம்
4300 mAh பேட்டரி திறன் ஆண்ட்ராய்டு மற்றும் 32  GB இன்டர்னல் மெமரி
ந�ௌகட் இயங்குதளம். 13 MP கேமரா மற்றும் 8 MP
முன்புற கேமரா 4010 mAh பேட்டரி
ப்ளஸ்: ஆண்ட்ராய்டு 6.0  மார்ஷ்மெல்லோ
இயங்குதளம்.
பேட்டரி திறன் மற்றும் விரைவான சார்ஜிங்
ஒரே நேரத்தில் இரண்டு சிம் கார்டுகள் மற்றும் ப்ளஸ்:
மெமரி கார்டை பயன்படுத்திக்கொள்ளலாம். 
4 GB ரேம் முன்புற கேமராவிற்கு
மைனஸ்: பிளாஷ் வசதி இருக்கிறது
ஒரு கையில் வைத்துப்பயன்படுத்துவது மைனஸ்:
கடினம்  சர்வீஸ் சென்டர்கள் குறைவு 
கேமரா திறன்

www.vikatan.com டெக் தமிழா / நவம்பர் 2017 / 005


Mi A1 Moto G5s Plus
Mobile
Buying
Guide

₹ 20,000 பட்ஜெட்

#Camera

Mobile
Buying
Guide

5.5 இன்ச் திரை. க�ொரில்லா கிளாஸ்


பாதுகாப்பு வசதி. 2GHz குவால்காம்
5.5 இன்ச் திரை. 2GHz குவால்காம்
ஸ்னாப்ட்ராகன் 625 ஆக்டாக�ோர் ப்ராசஸர்.
ஸ்னாப்ட்ராகன் 625 ஆக்டாக�ோர் ப்ராசஸர்.
4 GB ரேம் மற்றும் 64 GB இன்டர்னல்
4 GB ரேம் மற்றும் 64 GB இன்டர்னல்
மெமரி. 12+12 MP டூயல் கேமரா 2x
மெமரி. 13+13 MP டூயல் கேமரா வசதி
optical zoom வசதியுடன். 5 MP முன்புற
மற்றும் 8 MP முன்புற கேமரா. 3000 mAh
கேமரா. Type­
-C வசதி மற்றும் 3080 mAh
பேட்டரி திறன். ஸ்டாக் ஆண்ட்ராய்டு
பேட்டரி திறன்.
உடன் கூடிய ந�ௌகட் இயங்குதளம்.
ப்ளஸ்:
ப்ளஸ்:
டூயல் கேமரா ப�ோட்டோக்களை
முழுமையான மெட்டல் கட்டமைப்பு,
அன்லிமிடட்டாக சேமித்து வைத்துக்கொள்ளும்
உறுதித் தன்மை  ப்ராசஸர் மற்றும்  டூயல்
வ ச தி . ஆ ண ்ட ் ரா ய் டு அ ப ்டேட ்க ள்
கேமரா வேகமாக சார்ஜ் ஏற்றும் திறன்.
உடனுக்குடன் கிடைக்கும்.
மைனஸ்:
மைனஸ்:
Type­-C வசதி  இல்லாதது இதன்
பேட்டரி திறன் சற்று குறைவு
மிகப்பெரிய குறை.

006 / டெக் தமிழா / நவம்பர் 2017 www.vikatan.com


Samsung
Galaxy On Max Mi Max 2
Mobile
Buying
Guide

₹ 20,000 பட்ஜெட்

#Display

Mobile
Buying
Guide

5.70 இன்ச் திரை. 1.69 GHz 6.44 இன்ச் திரை. 2GHz குவால்காம்
மீடியாடெக்  MTK P25 ஆக்டாக�ோர் ப்ராசஸர். ஸ்னாப்ட்ராகன் 625 ஆக்டாக�ோர் ப்ராசஸர்.
4 GB ரேம் மற்றும் 32 GB இன்டர்னல் 4 GB ரேம் மற்றும் 64 GB இன்டர்னல்
மெமரி  13 MP பின்புற கேமரா மற்றும் மெமரி. 12 MP பின்புற கேமரா மற்றும்  5
ஃபிளாஷ் வசதியுடன் கூடிய 13 முன்புற MP முன்புற கேமரா. Type­ -C வசதி மற்றும்
கேமரா. 3300 mAh பேட்டரி திறன் 5300 mAh பேட்டரி திறன்.
ஆண்ட்ராய்டு ந�ௌகட்
ப்ளஸ்:
ப்ளஸ்:
சிறந்த பேட்டரி திறன் மிகப்பெரிய திரை 
பெரிய  திரை 13 MP f/1.7 பின்புற கேமரா வேகமாக சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் வசதி 
மைனஸ்: மைனஸ்:
பேட்ட ரி தி ற ன் ச ற் று அ தி கமாக ஒரு கையில் வைத்து பயன்படுத்த எளிதாக
இருந்திருக்கலாம். இருக்காது கேமரா தரம் குறைவு 

www.vikatan.com டெக் தமிழா / நவம்பர் 2017 / 007


Mi Max 2 Xiaomi
Redmi Note 4
Mobile
Buying
Guide

₹ 20,000 பட்ஜெட்

#Battery
Mobile
Buying
Guide

டிஸ்ப்ளேவில் மட்டுமல்ல; பேட்டரியிலும்


ஸ்கோர் செய்கிறது Mi Max 2.
5.5  இன்ச் திரை 2GHz குவால்காம்
6.44 இன்ச் திரை. 2GHz குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 625 ஆக்டாக�ோர் ப்ராசஸர்
ஸ்னாப்ட்ராகன் 625 ஆக்டாக�ோர் ப்ராசஸர். 4 GB ரேம் மற்றும் 64 GB இன்டர்னல்
4 GB ரேம் மற்றும் 64 GB இன்டர்னல் மெமரி 13 MP பின்புற கேமரா மற்றும் 5
மெமரி. 12 MP பின்புற கேமரா மற்றும்  5 MP முன்புற கேமரா 4100 mAh பேட்டரி
MP முன்புற கேமரா. Type­ -C வசதி மற்றும் திறன் ஆண்ட்ராய்டு ந�ௌகட் இயங்குதளம்
5300 mAh பேட்டரி திறன்.
ப்ளஸ்:
ப்ளஸ்:
4100 mAh பேட்டரி திறன் விலைக்கேற்ற
சிறந்த பேட்டரி திறன் மிகப்பெரிய திரை  வசதிகள்
வேகமாக சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் வசதி 
மைனஸ்:
மைனஸ்:
ரெட் மி ப�ோன ்க ளி ல் இ ரு க் கு ம்
ஒரு கையில் வைத்து பயன்படுத்த எளிதாக சூடாகும் பிரச்னை இதிலும் இருக்கிறது.
இருக்காது கேமரா தரம் குறைவு 

008 / டெக் தமிழா / நவம்பர் 2017 www.vikatan.com


lenovo K8 Note Huawei Honor 9i
Mobile
Buying
Guide

₹ 20,000 பட்ஜெட்

#RAM
Mobile
Buying
Guide

5.5 இன்ச் திரை. 2.3 GHz மீடியாடெக்


ஹீலிய�ோ X23 டெக்காக�ோர் ப்ராசஸர். 3 GB
ரேம் / 32 GB இன்டர்னல் மெமரி மற்றும் 4
GB ரேம் / 64 GB இன்டர்னல் மெமரி என
இரண்டு மாடல்களில் கிடைக்கும். 13+5 5.9 இன்ச் திரை க�ொரில்லா கிளாஸ்
MP டூயல்  PDAF  பின்புற கேமரா. 13 பாதுகாப்பு வசதி. 2.36 GHz Huawei Kirin
முன்புற கேமரா மற்றும் ஃபிளாஷ் வசதி. 659 ஆக்டாக�ோர் ப்ராசஸர். 4 GB ரேம்
4000 mAh பேட்டரி மற்றும் டர்போ சார்ஜிங் 64 GB இன்டர்னல் மெமரி. 16+2 MP
வசதி ஆண்ட்ராய்டு ந�ௌகட் இயங்குதளம் டூயல் பின்புற கேமரா. 13+2 முன்புற
டூயல் கேமரா மற்றும் ஃபிளாஷ் வசதி.
ப்ளஸ்: 3340 mAh பேட்டரி. ஆண்ட்ராய்டு
ந�ௌகட் இயங்குதளம்.
டெக்காக�ோர் ப்ராசஸர் சிறந்த செயல்திறனை
அளிக்கும். சூப்பர் ஸ்பெஷல் டூயல் ப்ளஸ்:
கேமராக்கள். ஒரே நேரத்தில் டூயல்சிம்
மற்றும் மெமரி கார்டை பயன்படுத்தலாம். மு ன்பக ்க ம் ம ற் று ம் பி ன்பக ்க ம்
D o l b y A T M O S  த�ொ ழி ல் நு ட்ப ம் இ டம்பெ ற் றி ரு க் கு ம் டூ ய ல்கேமராக ்க ள்
TheaterMax வசதி  செயல்திறன் மிக்க 4 GB ரேம்

மைனஸ்  மைனஸ்

Type­-C வசதி  இல்லாதது. க்விக் சார்ஜிங் வசதிகள் இல்லை

www.vikatan.com டெக் தமிழா / நவம்பர் 2017 / 009


OnePlus 5 Samsung
Galaxy S8
Mobile
Buying
Guide

Flagship Mobile

#Camera

Mobile
Buying
Guide

5.5  இன்ச்  AMOLED டிஸ்ப்ளே. 5 . 8 இ ன் ச்   A M O L E D டி ஸ ்ப்ளே


ஸ்னாப்ட்ராகன் 835  ஆக்டாக�ோர் ப்ராசஸர். க�ொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி
8 GB ரேம் மற்றும் 128 GB இன்டர்னல் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 ஆக்டாக�ோர்
மெமரி 16+16 மெகா பிக்ஸல் பின்புற பிராசசர். 4 GB ரேம் மற்றும் 64 GB
கேமரா மற்றும் 16 மெகா பிக்ஸல் முன்புற இன்டர்னல் மெமரி 12 மெகா பிக்ஸல்
கேமரா 3300 mAh பேட்டரி ஆண்ட்ராய்டு பின்புற கேமரா மற்றும்  8 மெகா பிக்ஸல்
நெளகட் இயங்குதளம் முன்புற கேமரா. 3000 mAh பேட்டரி
மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்.
ப்ளஸ்:
ப்ளஸ்:
ஐப�ோன் 7 ப�ோலவே வடிவமைக்கப்
பட்டிருக்கும் இதன் டூயல் கேமராக்கள் வழக்கமான சாம்சங் ஸ்மார்ட்போன்களில்
குறிப்பிடத்தக்க அம்சம். இருந்து மாறுபட்ட டிசைன். புதிய
அனுபவத்தைத் தரும் டிஸ்ப்ளே.
மைனஸ்:
மைனஸ்:
வடிவமைப்பில் புதுமை இல்லை. வாட்டர்
ப்ரூப் வசதி இல்லை. ஃபிங்கர்பிரின்ட் சென்சாரைப் பயன்
படுத்துவது கடினம்.

010 / டெக் தமிழா / நவம்பர் 2017 www.vikatan.com


Samsung Sony Xperia
Galaxy Note 8 Z5 Premium
Mobile
Buying
Guide

Flagship Mobile

#Display
Mobile
Buying
Guide

6 . 3 இ ன் ச் A M O L E D டி ஸ ்ப்ளே
க�ொரில்லாகிளாஸ் 5 பாதுகாப்பு வசதி 5.5 இன்ச் திரை. 3 GB ரேம் மற்றும்
6 GB ரேம் மற்றும் Exynos 8895 32 GB இன்டர்னல் மெமரி  குவால்காம்
ஆக்டாக�ோர் பிராசஸசர் OIS மற்றும் 2x ஸ்னாப்ட்ராகன் 810 ஆக்டாக�ோர் பிராசஸசர்
Optical zomm வசதியுடன் கூடிய 12+12 MP 23 MP ரியர் கேமரா மற்றும் 5.1 MP
டூயல் பின்புற கேமரா 8 MP முன்புற முன்புற கேமரா 3430 mAh பேட்டரி திறன்
கேமரா 3300 mAh பேட்டரி திறன் ஆண்ட்ராய்டு ந�ௌகட் இயங்குதளம்
ப்ளஸ்: ப்ளஸ்:
விளிம்புகளற்ற டிஸ்ப்ளே. 12+12 MP 23 MP திறன்கொண்ட ரியர் கேமரா
திறன்கொண்ட டூயல் கேமராக்கள் வாட்டர் 4K ரெச�ொல்யூஷன் க�ொண்ட டிஸ்ப்ளே
ப்ரூப் வசதி. வயர்லெஸ் சார்ஜிங்.
மைனஸ்
மைனஸ்
ரேம் மற்றும்  இன்டர்னல் மெமரி குறைவு 
ஃபிங்கர்பிரின்ட் சென்சார் பயன்படுத்துவதற்கு USB Type-c ப�ோர்ட் கிடையாது.
வசதியாக இல்லை. ஐரிஸ் ஸ்கேனர்களின்
தரம் குறைவு.

www.vikatan.com டெக் தமிழா / நவம்பர் 2017 / 011


Asus Zenfone Pixel 2 XL
Zoom S Mobile
Buying
Guide

Flagship Mobile

#Battery

Mobile
Buying
Guide

6.0 இன்ச்  P-OLED திரை ஸ்னாப்ட்ராகன்


835 ஆக்டாக�ோர் ப்ராசஸர். 4 GB ரேம்
5.5 இன்ச்  திரை க�ொரில்லா கிளாஸ் மற்றும் 128 GB இன்டர்னல் மெமரி
5 பாதுகாப்பு குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 12.2 MP பின்புற கேமரா மற்றும் 8 MP
625 ஆக்டாக�ோர் பிராஸசர். 4 GB ரேம் முன்புற கேமரா 3520 mAh பேட்டரி
மற்றும் 64  GB இன்டர்னல் மெமரி 12 + ஆண்ட்ராய்டு ஓரிய�ோ இயங்குதளம்
12 MP டூயல் பின்புற கேமரா மற்றும் 13 MP
முன்புற கேமரா. 5000 mAh பேட்டரி ப்ளஸ்:
ஆண்ட்ராய்டு ந�ௌகட் இயங்குதளம்.
வாட்டர்ப்ரூஃப் டிசைன், அன்லிமிடட்
ப்ளஸ்: ஸ்டோரேஜ், திறன்வாய்ந்த கேமராக்கள் என
எல்லா ஏரியாவிலும் கில்லி பிக்ஸல் 2 XL.
சிறந்த பேட்டரிதிறன் 2.3x optical zoom ஆண்ட்ராய்டு ஓரிய�ோ இதன் ஸ்பெஷல்.
வசதி க�ொண்ட கேமரா
மைனஸ்:
மைனஸ்
ஐப�ோன் ப�ோலவே, இதிலும் 3.5 mm
சலிப்படையச் செய்யும் டிசைன். ஆடிய�ோ ஜாக் இல்லை. விலை அதிகம்.

012 / டெக் தமிழா / நவம்பர் 2017 www.vikatan.com


Asus
Zenfone AR OnePlus 5
Mobile
Buying
Guide

Flagship Mobile

#RAM
Mobile
Buying
Guide

5 . 7 இ ன் ச் A M O L E D டி ஸ ்ப்ளே .
க�ொரில்லாகிளாஸ் 4 பாதுகாப்பு வசதி
8 G B ரே ம் ம ற் று ம் கு வ ால்கா ம் 5.5  இன்ச்  AMOLED டிஸ்ப்ளே.
ஸ்னாப்ட்ராகன் 821 ஆக்டாக�ோர் பிராசஸசர் ஸ்னாப்ட்ராகன் 835  ஆக்டாக�ோர் ப்ராசஸர்.
23 MP பின்பக்க கேமரா மற்றும் 8 MP 8  GB ரேம் மற்றும் 128 GB இன்டர்னல்
முன்புற கேமரா 3300 mAh பேட்டரி திறன் மெமரி. 16+16 MP பின்புற கேமரா
ஆண்ட்ராய்டு 7.0 ந�ௌகட் இயங்குதளம் மற்றும் 16 MP முன்புற கேமரா. 3300
mAh பேட்டரி. ஆண்ட்ராய்டு நெளகட்
ப்ளஸ்: இயங்குதளம்.

ஆக்மென்டட் ரியாலிட்டி கூகுளின் ப்ளஸ்:


Daydream View த�ொழில்நுட்பத்தையும் இந்த
ம�ொபைல் சப்போர்ட் செய்கிறது. 2 TB ஐப�ோன் 7 ப�ோலவே வடிவமைக்கப்
வரை இதன் மெமரியை நீட்டித்துக்கொள்ள பட்டிருக்கும், இதன் டூயல் கேமராக்கள்
முடியும் குறிப்பிடத்தக்க அம்சம்.

மைனஸ் மைனஸ்:

பயன்படுத்தும்போது சூடாகும் பிரச்னை வடிவமைப்பில் புதுமை இல்லை. வாட்டர்


உண்டு. வாட்டர் ப்ரூப் வசதி இல்லை. ப்ரூப் வசதி இல்லை.

www.vikatan.com டெக் தமிழா / நவம்பர் 2017 / 013


 ர.சீனிவாசன்

“ எ ன் னு ட ை ய ஆ ரா ய் ச் சி க ள்
மட் டு மல்லா து , அ னை வ ரி ன்
ஆராய்ச்சிகளும் இந்த உலகில்
உள்ள அனைத்து மனிதர்களுக்கும்
இ ல வ ச மாக , தட ை யி ன் றி
படித்துக்கொள்ளும் வசதி செய்து
தரப்பட வேண்டும்.” - உலகின்
தலைசிறந்த அறிவியலாளர்களில்
ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங்
அவர்களின் வார்த்தைகள் இவை.

014 / டெக் தமிழா / அக்டோபர்


நவம்பர் 2017
2017 www.vikatan.com
இளம் வயதில் ம�ோட்டார் நியூரான் ந�ோய் முதல் பகுதி, நம் அண்டம் விரிவடையும்
தாக்கி தன் உடலின் செயல்பாட்டை நி க ழ் வு எ வ ்வா று ஹோ ய ல் - நர் லி கர்
இழந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங். இருந்தப�ோதும், அவர்களின் ஈர்ப்புவிசை க�ோட்பாட்டை
அறிவியல் மேல் அவருக்கிருந்த காதல் (Hoyle-Narlikar theory of gravitation)
க�ொஞ்சமும் குறையவில்லை. தன் 24-ம் பாதிக்கிறது என்று விளக்குகிறார். இரண்டாம்
வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பகுதியில், ஒரே இயல்புடைய சமநிலையற்ற
முதுகலை படிப்பு பயின்று வந்தப�ோது பிரபஞ்சம் விரிவடைவதால் இயல்பான
134 பக்கங்கள் க�ொண்ட ஆராய்ச்சிக் அதன் பண்புகளில் என்னவெல்லாம்
கட்டுரை ஒன்றை எழுதினார். “விரிவடையும் மாற்றங்கள் நிகழும் என்பது குறித்து
பேரண்டத்தின் பண்புகள்” (Properties of விவரிக்கிறார். இதே பகுதியில், சமீபத்தில்
expanding universes) என்ற தலைப்பில் உணரப்பட்ட ஈர்ப்புவிசை அலைகள்
வெளியிடப்பட்ட அது, நம் அண்டத்தின் கு றி த் து ம் அ ப ்போதே பே சி யு ள்ளார் .
மீது நமக்கு அப்போதிருந்த இருந்த அறிவை மூன்றாம் பகுதியில் ஈர்ப்புவிசை அலைகள்
மேலும் அகலப்படுத்தியது. எண்ணற்ற பல அணுகுக�ோட்டுவிரிவின் அடிப்படையில்
கேள்விகளுக்கு விடைகள் புலப்பட்டன. (asymptotic expansion) நம் அண்டத்தில்
முனைவர் பட்டம் பெற இதையே தன் எவ்வாறு பரவுகிறது என்று விளக்குகிறார்.
ஆய்வறிக்கையாகச் சமர்ப்பித்தார். இது இ று தி ப் ப கு தி யி ல் வி ரி வ ட ை யு ம்
நடந்த வருடம் 1965. அண்டங்கள் ஒரு மையப்பகுதியில் குவிந்து
(Singularity) நிலைகுலையும் தன்மையைப்
சென்ற வாரம் வரை, இந்த ஆய்வறிக் பற்றி விளக்குகிறார்.
கையைப் படிக்க, நகல் எடுக்க ஒரு
மாணவன் 65 பவுண்டுகள் கேம்பிரிட்ஜ் இந்த ஆராய்ச்சி முழுவதும் இலவசமாக
பல்கலைக்கழக நூலகத்திற்குக் கட்டணமாக இணைய உலகத்தில் பகிரப்பட்டதை
செலுத்த வேண்டும். தற்போது கேம்பிரிட்ஜ் குறித்துக் கருத்துத் தெரிவித்த ஸ்டீபன்
பல்கலைக்கழகம் இதை இலவசமாகப் ஹ ா க் கி ங் , “ இ த ன் மூ ல ம் இ ள ை ய
படித்துக்கொள்ள, தரவிறக்கம் செய்ய ச மு தா ய த்தை எ ன் ஆ ரா ய் ச் சி க ள்
அ னு ம தி ய ளி த் து ள்ள து . த ன் னு ட ை ய ஊக்கப்படுத்தும் என்று நம்புகிறேன். நான்
இ ணை ய த ்த ள த் தி லேயே இ ந ்த இந்த ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் ப�ோது,
ஆய்வுக்கட்டுரையின் ஸ்கேன் செய்த என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது ஐசக்
நகலை வெளியிட்டுள்ளது. வெளியான ஒரு நியூட்டன், ஜேம்ஸ் கிளெர்க் மேக்ஸ்வெல்
வாரத்திலேயே, 20 லட்சம் வியூஸ்களைத் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ப�ோன்றோரின்
தாண்டியுள்ளது இந்தக் கட்டுரை. ஆராய்ச்சிகள்தான். இப்பேரண்டத்தில் நாம்
எந்தப் புள்ளியில் இருக்கிற�ோம், எவ்வாறு
அப்படி என்ன இருக்கிறது இந்தக் இருக்கிற�ோம், மாபெரும் அண்டத்தின்
கட்டுரையில்? தன்மையை உணர்வது ப�ோன்ற புரிதல்களை
இந்த ஆராய்ச்சியின் மூலம் பெற்றுவிட
விரிவடைந்து க�ொண்டே இருக்கும் நமது முடியும்” என்று தெரிவித்தார்.
பேரண்டத்தின் பல்வேறு பண்புகளை
குறித்து அலசி ஆராய்கிறது இந்த ஆய்வுக் ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் இந்த
கட்டுரை. அண்டம் விரிவடைவதால் ஆராய்ச்சிக் கட்டுரையின் மேலும் ஒரு
ஏற்படும் தாக்கங்கள் மற்றும் விளைவுகள் சிறப்பம்சம், இது முழுக்க முழுக்க தட்டச்சு
என்னென்ன என்பதைச் சுற்றி பல்வேறு செய்யப்பட்ட ஒரு புத்தகம். 1965-ம் ஆண்டில்
க�ோட்பாடுகள் மற்றும் விளக்கங்களை எழுதப்பட்டதால், அப்போது தட்டச்சில் பல
முன்வைக்கும் இது, இயற்பியல் உலகில் கணிதக் குறியீடுகள் கிடையாது. எனவே,
ஓர் அசாத்திய மைல்கல். இதன் ஒவ்வொரு அவை மட்டும், தேவையான இடத்தில்
பகுதியும் எதைக் குறித்துப் பேசுகிறது என்று கைகளால் எழுதப்பட்டுள்ளன.
காண்போம்.

www.vikatan.com டெக் தமிழா/ அக்டோபர்


டெக்தமிழா / நவம்பர் 2017
2017 / 015
 ர.சீனிவாசன்

செப்டம்பர் மாதத்தை வழக்கம் ப�ோல் ஆப்பிள் ஆக்கிரமித்து விட,


அக்டோபர் மாதத்தைத் தனதாக்கியுள்ளது கூகுள். அக்டோபர் 4ம் தேதி,
கூகுள் பிக்ஸல் 2 ம�ொபைல் குறித்த அறிவிப்பை வெளியிடப்போவதாகக்
கூகுள் தெரிவித்தவுடன், கூடவே ஆப்பிள் ப�ோல பல புதிய கேட்ஜெட்களும்
வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதைப் ப�ொய்யாக்காமல் ஆப்பிள்
ரசிகர்களுக்குக் கிலி ஏற்படுத்தும் வகையில் சிக்ஸர் பறக்கவிட்டிருக்கிறது
கூகுள். அந்த கேட்ஜெட்களின் சின்ன இன்ட்ரோ இங்கே.

கூகுள் ஹ�ோம் மேக்ஸ்


(Google Home Max)
ஏற்கெனவே இருக்கும் கூகுள் ஹ�ோம்
பாகுபலி 1 என்றால், இது பாகுபலி 2!
அதைவிட இருபது மடங்கு ஒலிக்கக்கூடிய
தன்மையை பெற்றிருக்கிறது. சூழ்நிலைக்
கேற்ப ஒலியின் அளவு, காலநிலைக்கேற்ப
பாடல்கள் தேர்வு என்று அசத்துகிறது
ஹ�ோம் மேக்ஸ். உபயம்: AI மற்றும் மெஷின்
கூகுள் மினி (Google Mini) லேர்னிங்கால் உருவாக்கப்பட்டிருக்கும்
ஸ ்மார்ட் ச வு ண்ட் ( S m a r t S o u n d )
இது ச�ோப்பு டப்பாவின் அளவில் இருக்கும் த�ொழில்நுட்பம்.
ஒரு ஸ்மார்ட் ஸ்பீக்கர். வால்யூம் பட்டனிற்கு
அதன் இடது மற்றும் வலது ஓரங்களில்
தட்ட வேண்டும். பாஸ் அல்லது பிளே
செய்ய நடுவில் டேப் செய்ய வேண்டும்.
நம் ஸ்மார்ட்போன்களில் இருக்கும் கூகுள்
அசிஸ்டன்ட் ப�ோன்று இதிலும் உண்டு.
அதனுடன் உரையாடி, நம் விருப்பத்தைத்
தெரிவிக்கலாம். அதற்கேற்ற பாடல்களை
ஒலிபரப்பும்.

016 / டெக் தமிழா / நவம்பர் 2017 www.vikatan.com


கூகுள் பிக்ஸல் புக்
(Google Pixelbook)
ஆப்பிளின் மேக்புக்கிற்கு ப�ோட்டியாக
வந்திருக்கிறது இந்த பிக்ஸல்புக். இதை
வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால்
2 மணி நேரங்கள் வரை பயன்படுத்தலாம்.
ஒருமுறை முழுவதும் சார்ஜ் செய்துவிட்டால்
10 மணி நேரங்கள் வரை பயன்படுத்தலாம்.
உங்கள் லேப்டாப்பில் இன்டர்நெட் த�ொடர்பு
இ ல்லையென்றா ல் உ ங ்க ள் பி க்ஸ ல்
ம�ொபைலில் இருந்து வைஃபை மூலமாக கூகுள் பிக்ஸல் 2 /
இ ன்ட ர ்நெட் த�ொட ர ்பை ஏ ற்ப டு த் தி க்
க�ொள்ளும் அளவிற்குப் புத்திசாலியாக
கூகுள் பிக்ஸல் 2 XL
இருக்கிறது இதனுள் இருக்கும் AI. ஆண்ட்ராய்டு ஓரிய�ோ மென்பொருளில்
இயங்கும் இந்த இரண்டு ம�ொபைல்களும்
இதன் சிறப்பம்சங்கள்: ஆப்பிளின் புது வரவுகளுக்குச் சவால்விடும்
வகையில் அமைந்துள்ளன. கிட்டத்தட்ட
12.3 இன்ச் டிஸ்ப்ளே, குவாட் HD திரை, 235
ம�ொபைலின் விளிம்பு வரை செல்லும்
ppi பிக்ஸல் டென்சிட்டி
பிளாஸ்டிக் OLED டிஸ்ப்ளே, வாட்டர் ப்ரூஃப்,
AR மற்றும் VR சப்போர்ட் செய்யும் 8 MP
16 GB ரேம்
முன்பக்க கேமரா, ப�ோர்ட்ரைட் ம�ோடில்
512GB SSD அசத்தும் AI, கூகுள் அசிஸ்டன்ட்டை அழைக்க
எளிய வழி (Active Edge) எனப் பல்வேறு
Core i5 அல்லது Core i7 ப்ராசஸர் சிறப்பம்சங்களை உள்ளடக்கியிருக்கிறது.

10-மணி நேர பேட்டரி, USB-C சார்ஜர் இரண்டிற்கும் ப�ொதுவான அம்சங்கள்:

இன்ஸ்டன்ட் டெத்தரிங் ப்ராசஸர்: குவால்காம் ஸ்னாப் டிராகன் 835

மெமரி: 4 GB ரேம்

ஸ்டோரேஜ்: 64 GB அல்லது 128 GB

பின்புற கேமரா: 12.2 MP

முன்புற கேமரா: 8 MP

வீடிய�ோ: பின்புற கேமராவில் 1080p 30, 60


அல்லது 120 FPS

USB-C, வயர்லெஸ் சார்ஜ் இல்லை

ப்ளூடூத் 5.0

18W பவர் அடாப்டர் மற்றும் USB-C


ஹெட்போன் டாங்கிள்

www.vikatan.com டெக் தமிழா / நவம்பர் 2017 / 017


கூகுள் டே ட்ரீம் வியூ
(Google Daydream View)
சென்ற வருடம் கூகுள் அறிமுகப்படுத்திய டே ட்ரீம் VR
ஹெட்செட்தான் சற்றே பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.
முன்னர் பிக்ஸல் ம�ொபைலுடன் மட்டுமே பயன்படுத்த
முடிந்த இதை தற்போது சாம்சங் கேலக்ஸி S8, சாம்சங்
ந�ோட் 8 மற்றும் எல்ஜி V30 ம�ொபைல்களுடனும்
பயன்படுத்தலாம். சிறப்பம்சமாக VR டிஸ்ப்ளேயில்
அணிந்து க�ொண்டிருப்பவர்கள் பார்க்கும் காட்சியை
மற்றவர்களும் திரையில் காணலாம் (Cast VR Screen).

கூகுள் பிக்ஸல் பட்ஸ் (Pixelbuds)


இதைக் காதில் மாட்டிக் க�ொண்டால், ம�ொபைல் ப�ோனை
எடுக்காமலேயே அசிஸ்டன்ட்டை அழைக்கலாம். பாட்டுப்
ப�ோட ச�ொல்லலாம், ந�ோட்டிபிகேஷன்களை படித்துக்
காட்டச் ச�ொல்லலாம், டேப் செய்து பாடல்களை பாஸ்
அல்லது ப்ளே செய்யலாம். முத்தாய்ப்பாக இதுனுள்ளேயே
A I ச க் தி யு ட ன் இ ய ங் கு ம் கூ கு ள் ட ் ரா ன்ஸ்லேட்
மென்பொருளும் இடம்பெற்றிருக்கிறது. வெவ்வேறு
ம�ொழிகளில் பேசுவதை, ஆங்கிலத்தில் அல்லது விரும்பிய
ம�ொழியில் ம�ொழிபெயர்த்துக் கேட்கலாம்.

கூகுள் பிக்ஸல்புக் பேனா


(Pixelbook Pen)
பிக்ஸல்புக்கை டேப்பாக பயன்படுத்தும்போது உதவும்
கருவியாக இருக்கப்போகிறது இந்த பிக்ஸல்புக்
பேனா. திடீர் என்று திரையில் இருக்கும் எதிலாவது
சந்தேகம் என்றால், அந்த இடத்தை இந்தப் பேனாவால்
வட்டமிட்டால் ப�ோதும்., அசிஸ்டன்ட் உடனே
உயிர்பெற்று அதற்கான விளக்கத்தை அளிக்க முயலும்.

கூகுள் க்ளிப்ஸ் (Google Clips)


AI உதவியுடன் தானாகவே ப�ோட்டோ எடுக்கும் ஒரு கேட்ஜெட்தான்
இந்த கூகுள் க்ளிப்ஸ். முழுக்க முழுக்க AI மற்றும் மெஷின்
லேர்னிங் பலத்துடன் சுயமாகச் சிந்தித்து செயல்படும் வகையில்
அமைக்கப்பட்டுள்ளது. இதை விரும்பும் இடத்தில் மாட்டி விட்டால்
ப�ோதும், அந்த அறையில் நடக்கும் நிகழ்வுகளைப் படமாகவும்,
வீடிய�ோவாகவும் பதிவு செய்யலாம். முழுக்க முழுக்க AI உதவியுடனே
இயங்குவது இதன் ஸ்பெஷல்.

018 / டெக் தமிழா / நவம்பர் 2017 www.vikatan.com


 ஞா.சுதாகர்

ஸ்மார்ட்போன்களுக்கு
கூகுள் தரும் வாடகை!
உலகின் நம்பர் ஒன் சர்ச் இன்ஜின் எது முன்னர்கூட, ஆப்பிளின் சஃபாரி பிரவுசரில்
எனக் கேட்டால், கூகுளில் தேடாமலே, கூகுள் சர்ச் வசதியை நிறுவுவதற்காக,
கூகுள்தான் எனப் பதில்சொல்லிவிடலாம். அந்நிறுவனத்துக்கு சுமார் 3 பில்லியன்
அந்தளவுக்கு டெஸ்க்டாப் முதல் ம�ொபைல் டாலர்கள் க�ொடுத்தது. எதற்காக TAC-க்காக
வரை ஆதிக்கம் செலுத்திவருகிறது கூகுள். இவ்வளவு செலவு செய்கிறது கூகுள்?
இந்த நம்பர் 1 அந்தஸ்துக்கு, கூகுளின்
சேவைகள் மட்டுமே காரணமில்லை. மற்ற காரணம், விளம்பர வருமானம். கூகுளின்
ம�ொபைல் நிறுவனங்களின் ஒத்துழைப்பும் விளம்பரங்கள் அதிகம் பேரை சென்றடைய
காரணம். வேண் டு ம ென்றா ல் , அ தி கமா ன
வாடிக்கையாளர்கள் தேவை. அதற்காகத்தான்
உதாரணமாக, ஆண்ட்ராய்டு ம�ொபைல்களைக் மற்ற நிறுவனங்களுக்கு இப்படி பணம்
குறிப்பிடலாம். ரெட்மியில் இருந்து சாம்சங் க�ொ டு க் கி ற து . உ தார ண மாக , ஆ ப் பி ள்
வரைக்கும் எந்த ம�ொபைல் வாங்கினாலும், நிறுவனத்தைக் குறிப்பிடலாம். கூகுளின் சர்ச்
ஜிமெயில், கூகுள் மேப்ஸ், யூடியூப், குர�ோம் இன்ஜின் வருமானத்தில், 50% வருமானம்
பிரவுசர் உள்ளிட்டவை ஏற்கெனவே ப�ோனில் ஐ . ஓ . எ ஸ் டி வை ஸ ்க ள் மூ ல மாகத்தா ன்
இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். இப்படி வருகின்றன.
ம�ொபைல் நிறுவனங்கள், தங்கள் ம�ொபைல்
ப�ோன்களில் கூகுள் ஆப்களை ப்ரீ இன்ஸ்டால் இந்த Traffic Acquisition Cost-ஐ கூகுள்,
செய்வதற்காக, கூகுள் நிறுவனம் பணம் ம � ொத ்த மாக ஸ ்மா ர ்ட்போ ன் த ய ா ரி ப் பு
க�ொடுக்கும். இதற்கு Traffic Acquisition Cost நிறுவனங்களுக்கு வழங்கிவிடாது. மாறாக,
(TAC) என்று பெயர். த ய ா ரி ப் பு நி று வ ன ங ்க ளி ன் டி வைஸ்
மூலமாக வரும் விளம்பர வருவாயை,
இப்படி, கூகுள் மேப்ஸ், யூடியூப், ஜிமெயில், அந்தந்த நிறுவனங்களுடன் குறிப்பிட்ட
குர�ோம் பிரவுசர் ப�ோன்ற ஆப்களை, தங்கள் சதவிகிதம் பகிர்ந்துக�ொள்ளும். இப்படி, நம்
டிவைஸ்களில் டிஃபால்ட்டாக நிறுவுவதற்காக, ம�ொபைலில் குடியேறுவதற்காக, TAC என்ற
கடந்த ஆண்டு மட்டும் 7.2 பில்லியன் பெயரில் வருடந்தோறும் ஸ்மார்ட்போன்
டாலர்களை, ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்குக் நிறுவனங்களுக்கு வாடகை செலுத்திவருகிறது
க�ொடுத்துள்ளது கூகுள். சில நாள்களுக்கு கூகுள்.

www.vikatan.com டெக் தமிழா / நவம்பர் 2017 / 019


 கார்க்கிபவா

உங்கள் ம�ொபைல் சர்வீஸ் புரவைடர் யாராக “உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, உங்கள்


இருந்தாலும் சரி. “2018 பிப்ரவரிக்குள் ம�ொபைல் சிம் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது
எண்ணுடன் ஆதாரை இணைத்துவிடுங்கள். அவசியம். உங்கள் பெயரில் இருக்கும் சிம்கார்டை
இல்லையேல், சேவையில் தடங்கள் ஏற்படலாம்” வேற�ொருவர் பயன்படுத்தாமல் இருக்க இது
என குறுஞ்செய்திகளும், அழைப்புகளும் தினமும் உதவும். இதைச் செய்வதற்கு உடனடியாக
இரண்டு முறையாவது உங்கள் ம�ொபைலை உங்கள் ம�ொபைல் ஆப்ரேட்டர் ஸ்டோருக்குச்
தட்டிக்கொண்டிருக்கும். உண்மையாகவே, செல்லுங்கள்”
ம�ொபைல் எண்ணுடன் ஆதாரை இணைத்தே
ஆக வேண்டுமா? இ தி ல் இ ரு க் கு ம் “ உ ச்ச நீ தி மன்ற த் தி ன்
வழிகாட்டுதல்படி” என்பதுதான் இப்போது
ட்விட்டரில் பலர், ஆதாருக்கு அத்தாரிட்டியான பிரச்னை ஆகியிருக்கிறது. உச்சநீதிமன்றம்
UIDAI நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கணக்கிடம் இப்படி ஓர் ஆணையை வெளியிட்டதா?
“ம�ொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை
இணைப்பது அவசியமா?” என்ற கேள்வியை இல்லவே இல்லை என்பதுதான் உண்மை.
கேட்டார்கள். இதற்குப் பதில் அளிக்கும்
உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடக்கிறது.
வகையில் FAQ ஒன்றின் ஸ்க்ரீன்ஷாட் அந்தக்
அதில் ஒருவர் பெயரில் இருக்கும் சிம்கார்டை
கணக்கில் வெளியிடப்பட்டது. அதில் இருக்கும்
இன்னொருவர் பயன்படுத்தியிருக்கிறார். இதைத்
விஷயம் இதுதான்.
தவிர்க்கும்பொருட்டு, எதாவது பாதுகாப்பு வழிகள்
இருக்கிறதா என உச்சநீதிமன்றம் அரசைக்
கேட்கிறது. இதற்குப் பதில் அளித்த அரசு, “ஆதார்
எண் மூலம் இதைச் செய்துவிடலாம். ஒவ்வொரு
ம�ொபைல் எண்ணையும் ஆதார் எண்ணுடன்
இணைக்க வேண்டியிருந்தால், வாடிக்கையாளரின்
கைரேகை தேவைப்படும். எனவே, ப�ோலி
ஆவணங்கள் மூலம் இன்னொருவர் பெயரில்

020 / டெக் தமிழா / நவம்பர் 2017 www.vikatan.com


இ தை உ று தி ச்செ ய் து க�ொள்ள சி ல
டெலிகாம் நிறுவனங்களை மின்னஞ்சல்
மூலம் த�ொடர்புக�ொண்டோம். அவர்களும்
சரியான பதிலைச் ச�ொல்லவில்லை. சமூக
வலைதளங்களில் தேடியதில் “அரசு எங்களைக்
கேட்டுக்கொண்டதன் பேரில் ஆதார் எண்ணை
ம�ொபைல் என்ணுடன் இணைப்பது அவசியம்”
என்று மட்டும் ச�ொல்கிறார்கள். UIDAI கணக்கும்
இ து த�ொட ர ்பா ன ட் வீ ட ்க ளு க் கு ப் ப தி ல்
அளிப்பதில்லை.

ம�ொபைல் நம்பருடன்
ஆதாரை இணைப்பது பற்றி
உச்ச நீதிமன்றம்
ச�ொன்னது என்ன?
சிம் கார்டை வாங்கவே முடியாது. ஏற்கெனவே
இருக்கும் ம�ொபைல் எண்களையும் இணைக்கச்
ச�ொன்னால், இப்போது சந்தையில் இருக்கும்
ப�ோலி சிம்களும் முடக்கப்படும் வாய்ப்புண்டு” ஆதார் எண்ணை அரசு தன் சேவைகளுடன்
என ச�ொன்னது. இணைப்பது சரியா தவறா என்பது ஒரு பக்கம்
இருக்கட்டும். ஆனால், உச்சநீதிமன்றத்தின்
இ தை க் கேட்ட உ ச்ச நீ தி மன்ற ம் வார்த்தைகளைத் திரித்து, மக்களிடம் ப�ொய்யான
இதுப�ோன்ற பாதுகாப்பு வழிகள் எதாவது தகவலைப் பரப்பில் ஒரு விஷயத்தைச் செய்யச்
ஒன்றின் மூலம் ஓராண்டுக்குள் அனைத்து ச�ொல்வது சரியா? ஆரம்பம் முதலே ஆதார்
ம � ொ ப ை ல் வ ா டி க்கை ய ாள ர ்க ள ை யு ம் விஷயத்தில் அரசு நடந்துக�ொள்வதில் எந்த
உறுதிசெய்யச் ச�ொன்னது. அதைத்தான் வெளிப்படைத்தன்மையும் இல்லை. இப்படி
“உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி” எனச் செயல்பட்டால், மக்கள் எந்த நம்பிக்கையில்
ச�ொல்லிக்கொண்டு ஆதாரை ம�ொபைலுக்கு தங்களது தனிப்பட்ட தகவல்களை எந்த
கட்டாயமாக்கியிருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் பயமுமின்றி அரசுக்குத் தருவார்கள்?
பலமுறை “ஆதார் கட்டாயம் அல்ல” என்றும்
ச�ொல்லியிருக்கிறது. மேலே ச�ொன்ன வழக்கிலும், ப�ோலி நபர்களைக் கண்டறிய முற்படும்
ஆதார் மூலம்தான் இதைச் செய்ய வேண்டும் அரசு, ப�ோலியான பரப்புரைகளையும் முதலில்
என்றும் உச்சநீதிமன்றம் ச�ொல்லவில்லை. தவிர்க்கவேண்டும்.

www.vikatan.com டெக் தமிழா / நவம்பர் 2017 / 021


 ஞா.சுதாகர்

5,000 ரூபாயிலிருந்து 15,000 வரை...


எந்த அமேஸான் ஸ்பீக்கர் பெஸ்ட்?
#AmazonEcho
ம�ொபைல் ப�ோன்களுக்கு அடுத்தகட்டமாக, டெக்னாலஜி உலகில்
ஆதிக்கம் செலுத்தவிருப்பது IoT டிவைஸ்கள்தான். அதில் ஒன்றுதான்
ஸ்மார்ட் ஸ்பீக்கர். கூகுள், ஆப்பிள், அமேஸான் ஆகிய மூன்று
நிறுவனங்களுமே தங்களுக்கென பிரத்யேக வாய்ஸ் அசிஸ்டன்ட்களை
வைத்திருக்கின்றன. அவற்றோடு இணைந்து செயல்படுவதுதான்
இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்களின் பணி. இவை தற்போது இந்தியாவுக்கும்
வந்துவிட்டன. தன்னுடைய மூன்று ஸ்பீக்கர்களை சமீபத்தில் இந்தியாவில்
அறிமுகம் செய்திருக்கிறது அமேஸான். மூன்றிலும் என்ன ஸ்பெஷல்?

அமேஸான் எக்கோ டாட்: ஸ்ட்ரீமிங், டாக்ஸி புக் செய்வது என எத்தனை


டாஸ்க் வேண்டுமானாலும் க�ொடுக்கலாம்.
எது கேட்டாலும் சட்டெனப் பதில் ச�ொல்லும், அத்தனையையும் அசராமல் செய்துமுடிக்கும்
டிஜிட்டல் அசிஸ்டன்ட்தான், இந்த எக்கோ அலெக்ஸா.
டாட். பவர் கனெக்ஷன் க�ொடுத்துவிட்டு,
ம�ொபைலில் இன்ஸ்டால் செய்திருக்கும் மற்ற இரண்டு மாடல்களை விடவும் மிகவும்
அ லெக்ஸா ஆ ப் உ ட ன் வை ஃ ப ை சின்ன ஸ்பீக்கர் இது. எனவே, அவற்றில்
மூ ல ம் இ ணை த் து வி ட்டா ல் ப�ோ து ம் . இருப்பது ப�ோல இதில் Woofer கிடையாது.
எக்கோ ஸ்பீக்கர்கள் பயன்படுத்த ரெடி. ட்வீட்டர் மட்டுமே இருக்கும். எனவே
7 மைக்ரோப�ோன்கள் இருப்பதால், அறையின் அதிகமான அளவிற்கு சத்தத்தை எதிர்பார்க்க
எந்த மூலையில் இருந்தும் 'அலெக்ஸா' என முடியாது; தேவைப்பட்டால் எக்ஸ்டர்னல்
அழைத்தால் ப�ோதும். "யெஸ் பாஸ்" எனப் ஸ்பீக்கர்களை இணைத்துக்கொள்ளலாம்.
பயன்படுத்தத் தயாராகிவிடும். விலையும், அளவும் சிறிதாக இருப்பது
ப்ளஸ். ஆனால் எக்ஸ்டர்னல் ஸ்பீக்கர்களை
இருப்பதிலேயே விலை குறைவான ஸ்மார்ட் இணைத்தால் மட்டுமே நல்ல சவுண்ட்
ஸ்பீக்கர் இதுதான். சின்னசின்னக் கேள்விகளில் கிடைக்கும் என்பது மைனஸ்.
த�ொடங்கி, செய்திகள் கேட்பது, மியூஸிக்
அறிமுக விலை: ₹3,149

022 / டெக் தமிழா / நவம்பர் 2017 www.vikatan.com


எக்கோ ப்ளஸ்:
இந்த மூன்று மாடல்களில் விலை அதிகமான வேரியன்ட்
இது. ஸ்பீக்கர் விஷயத்தில் எக்கோவை விடவும் ஷார்ப்பாக
இருக்கிறது எக்கோ ப்ளஸ். இதற்காக 2.5” வூஃபர்
மற்றும் 0.8" ட்வீட்டர் ப�ொருத்தப்பட்டுள்ளது. ஸ்பீக்கர்
அளவிலும் எக்கோவை விட அதிகம். ம�ொத்த உயரம் 9.3".
வீட்டின் மற்ற டிவைஸ்கள�ோடு த�ொடர்பு க�ொள்வதற்கு
எதுவாக 'பில்ட்இன் ஹப்' இதில் இடம்பெற்றுள்ளது.
இதன்மூலமாக வீட்டில் இருக்கும் அனைத்து ஸ்மார்ட்
டிவைஸ்களையும் ந�ொடியில் கனெக்ட் செய்துவிடலாம்.
எனவே, ஒவ்வொன்றிற்கும் ஒரு ஆப் இன்ஸ்டால் செய்து,
செட்டப் செய்ய வேண்டிய அவசியம் இதில் கிடையாது.
மற்ற இரண்டு மாடல்களில் இந்த ஸ்மார்ட் ஹ�ோம்
ஹப்தான் இதன் ப்ளஸ். நேர்த்தியாக இல்லாத டிசைன்
மற்றும் அளவு மைனஸ்.

அறிமுக விலை: ₹10,499

அமேஸான் எக்கோ:
ஒரு முழுமையான ஸ்மார்ட் ஸ்பீக்கராக இருக்கிறது
அமேஸான் எக்கோ. 10,000 ரூபாய் செலவு செய்யத்
தயாராக இருப்பவர்கள் இதை வாங்கலாம். கேள்வி பதில்
விளையாட்டுக்காக மட்டுமன்றி, டி.வி.யை ஆன் செய்வது,
ஏ.சி-யைக் குறைப்பது. லைட் வெளிச்சத்தைக் குறைப்பது
என முழுமையான வாய்ஸ் அசிஸ்டன்ட்டாக இருப்பதுதான்
இதன் சிறப்பு. அவையனைத்தும் இருந்தால் மட்டுமே இதை
முழுமையாகப் பயன்படுத்த முடியும். இல்லையெனில்
சாதாரண `ஓகே கூகுள்' வசதி ப�ோலத்தான் த�ோன்றும்.

5.8 இன்ச் உயரம் க�ொண்ட இதில், 0.6" ட்வீட்டர் மற்றும்


2.5" வூஃபர் ஆகியவை ப�ொருத்தப்பட்டிருக்கின்றன. எனவே,
எக்ஸ்டர்னல் ஸ்பீக்கர் இல்லாமலே தரமான ஒலியைப்
பெறமுடியும். விலையும் அதற்கேற்ற தரமும் ப்ளஸ்.
எக்ஸ்டர்னல் ஸ்பீக்கர்களை இணைக்க முடியாதது மைனஸ்.

அறிமுக விலை: ₹6,999

www.vikatan.com டெக் தமிழா / நவம்பர் 2017 / 023


அறிவியல் மற்றும் த�ொழில்நுட்ப மின்னிதழ்
நவம்பர் 2017

ஃபேஸ்புக், முன்பு இருந்ததைப் ப�ோல சுவாரஸ்யமாக இல்லமால், ப�ோர்


அடிக்கிறதா இல்லையா என்பது குறித்து வாசகர்களிடம் சர்வே எடுத்திருந்தோம்.
அதற்கு வாசகர்கள் அளித்த பதில்களும், காரணங்களும் இவைதாம்.

சமீப காலமாக ஃபேஸ்புக் ஃபேஸ்புக் உங்களுக்கு ப�ோர் அடிக்க


மிகவும் ப�ோர் அடிப்பதாக உணர்கிறீர்களா? என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

அதிக விளம்பரம் 8.1%


ஆம் 78.3%
அதிகமான வீடிய�ோக்கள் 8.1%
இல்லை 21.7%
டைம்லைனில் பிடித்த விஷயங்களை
காட்டுவதில்லை 10%
அதிக டேட்டா செலவு 8.1%
தேவையற்ற / ப�ோலியான செய்திகள்
நிறைய வருகின்றன 50.5%
புதிய மாற்றங்கள் எதுவும் இல்லை 20.7%

ஃபேஸ்புக்
ஏன் ப�ோர் அடிக்கிறது?
புதிய ஸ்டேட்டஸ் வசதி, லைவ் வீடிய�ோ ஃபேஸ்புக் தவிர்த்து, வேறு
ப�ோன்ற ஃபேஸ்புக்கின் புதிய அப்டேட்ஸ் எந்த வசதியை அதிகம்
பிடித்திருக்கிறதா? பயன்படுத்துகிறீர்கள்?

இல்லை 32.7% 78%


ஆம் 44.1%
11.3%
இன்னும் நிறைய
11%
வேண்டும் 23.2%

ஆசிரியர் குழு: கார்க்கிபவா, ஞா.சுதாகர், கருப்பு, துரை.நாகராஜன், இரா.கலைச்செல்வன், ர.சீனிவாசன், மு.ராஜேஷ், ஜார்ஜ் அந்தோணி
வடிவமைப்பு: பெ.வின�ோத், த�ொடர்புக்கு: estvikatan@gmail.com

024 / டெக் தமிழா / நவம்பர் 2017 www.vikatan.com

You might also like