You are on page 1of 6

கர்மய ோகியும் , மர்மய ோகியும்

- ஜமோலன்

உலகின் மிகப் பபரும் ஜனநாயக நாடான இந்தியாவில் 17-வது நாடாளுமன் றத் ததர்தல்
ஒருவழியாக முடிந்தது. பபரும் பாண்மமயான அரசியல் தநாக்கர்களின் கணிப் பிற் கு
புறம் பாக பாஜக என் கிற வலதுசாரி அரசியல் 303-ஐ எட்டிப் பிடித்துவிட்டது.
பணமதிப் பிழப் பு, ரஃதபல் ஊழல் , விவசாயிகள் பிரச்சமன உள் ளிட்ட மக்கள்
வாழ் வின் மீதான கடுமமயான உரியடித்தாக்குதல் , அதாவது மதிப் பிற் குரிய நதமா
என் கிற தமாடி அவர்களின் மிரட்டல் பதானிக்கும் குரலில் பசான் னால் ”சர்ஜிக்கல்
ஸ்டிமரக்”, நிகழ் த்தி பபாதுமக்கமள வாழ் வின் கமடநிமலக்குத் தள் ளியதபாதும் பாஜக
என் கிற வலதுசாரி அரசியல் 303-ஐ எட்டிப் பிடித்துவிட்டது. அதானி, அம் பானிகளின்
குறிப் பாக பசான் னால் பார்ப்பனிய-பனியா கூட்டணிக்கான ததசமாக மாற் றியதபாதும்
பாஜக என் கிற வலதுசாரி அரசியல் 303-ஐ எட்டிப் பிடித்துவிட்டது.

தற் தபாமதய உள் துமற அமமச்சர் அமித்ஷா அவர்கள் பசன் ற ஆண்தட தங் கள்
பவற் றிக்கான கட்டியங் கூறிய 303 பதாகுதிகள் , தமிழக ததர்தல் தபாறுப் பாளர் பியஷ்
தகாயல் ததர்தலுக்கு முன் தப அறுதியிட்டுக்கூறிய அந்த 303 பதாகுதிகளின் பவற் றிமய
ஈட்டி இரண்டாம் முமற ஆக்தராஷமான குரலுடன் அதத நதமா என் கிற ததர்தலுக்கு
முந்மதய ”பசௌகிதார்” என் கிற அதாவது பாரத்மாதாவின் ஒதர காவல் காரர் என் கிற
ததர்தல் பவற் றி பவளியானவுடன் தன் மனத்தாதன ”கர்மதயாகி” என் று
அமழத்துக்பகாண்ட நதரந்தரதாஸ் தாதமாதர்தமாடி இந்தியப் பிரதமராக அதிலும்
வலுவான பிரதமராக பதிவிதயற் றுள் ளார். இதன் வழியாக இந் துத்துவர்களின் ஒரு கனவு
நிமறதவற் றப் பட்டுள் ளது என் கிற ஊடக ஊதுகுழல் கள் சத்தம் காமத கிழிக்கிறது.

இறுதிகட்ட ததர்தல் முடிந்த மறுபநாடியிலிருந்து, எதிர்பார்த்தபடி பங் கு சந் மத ஏறத்


துவங் கியது. காரணம் , இந்திய ஊடகங் கள் அமனத்து ”பாஷா”-க்களிலும் கதறின 300
என் றும் 303 என் றும் 350 என் றும் . ஊடகங் கள் குறிமவத்து திமரயில் மின் னச்பசய் த அந்த
303-ஐ சரியாக நான் குநாள் கழித்து பபற் றது பாஜக. மீண்டும் பங் குசந் மத அதி
உச்சத்மத பதாட்டது. பங் குசந் மதக்கும் ததர்தல் களுக்கும் என் ன உறவு என் கிற தகள் வி
மதிப் பிழந் துவிட்டது என் பது பாமரனுக்கும் பதரிந் துவிட்டது. அரசியலுக்கும்
பபாருளாதாரத்திற் கும் உறவு தநரடியாக பவளிப் பட்டுள் ளது. எண்பதுகளில் மக்களிடம்
மார்க்சிய அரசியல் பபாருளாதாரம் இமததான் பசால் கிறது என் று பசான் னதபாது, இந் த
மார்க்சியர்களுக்கு தவறுதவமல இல் மல, பமாட்மடதமலக்கும் முழுங் காலுக்கும்
முடிச்சிப் தபாடுவார்கள் என் று கிண்டலடித்தார்கள் . மார்க்சியர்கமள ”சதிக்
தகாட்பாட்டாளர்கள் ” என் று எள் ளிநமகயாடினர் முதலாளிய அறிவுசீவிகள் .

ததர்தல் அரசு அதிகாரம் அமனத்தும் பணஉறவுகளால் லாபதவட்மகயால்


தீர்மாணிக்கப் படுவது என் பது பவளிப் பமடயாக அம் பலமாகி, அது சமூக
பபாதுபுத்தியின் பமௌனத்தில் உமறந் து தபாய் விட்டது. இன் று டீக்கமட பபஞ் சில்
அமர்ந்து அரசியல் தபசும் படிப் பறிவற் ற பாமரருக்கும் பதரியும் , அரசியல் , அரசு,
அதிகாரம் எல் லாவற் றிற் கும் பின் பபாருளியல் நலன் உள் ளது. தீரா லாபதவட்மக
மட்டுதம அமனத்து தவட்மககமளயும் தீர்மாணிக்கிறது என் று. இமததான் மார்க்ஸ்-
ஏங் பகல் ஸ் 150 ஆண்டுகளுக்கு முன் பு தனது கம் யுனிஸ்ட் கட்சி அறிக்மகயில்
பதரிவித்தார்கள் . முதலாளியம் அமனத்து மனித உறவுகமளயும் பணஉறவாக
மாற் றிவிடும் என் று. பயன் மதிப் பின் மீது, பரிவர்த்தமன மதிப் தப ஆதிக்கம் பசலுத்தும்
என் று. தற் தபாமதய இந்திய அரசியலில் அது பவளிப் பமடயாக ததர்தல் களில் , பலமான
ஆட்சிகமள அமமப் பதில் உள் ள பங் கு சந் மத உறதவாடு பவளிப் படுகிறது.
பாஜகவின் குறிப் பாக தமாடியின் 303 என் பது பங் குசந் மதக் குறியீட்படாடு உறவு
பகாண்டிருப் பமத அதத ஊடகங் கள் தங் கள் மின் திமரயில் காட்டி காட்டி மகிழ் ந்தன.
அமவ பாசிசம் தபான் ற மக்கள் விதராத வலுவான பலம் பபாருந்திய நிமலயான ஆட்சி
வணிகத்தின் ததமவப் பபாருட்டு உருவாக்கப் படுகிறது என் பமத மூடிமமறக்க
தயாரில் மல. அரசன் அம் மணமாக பவனி வருவமத, அதியற் புத ஆமடயுடன் வருவதாக
ஊடகங் கள் ஆதமாதித்து அகமகிழ் ந்தன. ததர்தல் நிதியாக முதலாண்மம நிறுவனங் கள்
வழங் கிய பதாமகமய ஒதரபயாரு ”எக்சிட்தபால் ” கணிப் பின் மூலம் அன் தற எட்டிப்
பிடித்துவிட்டன. மார்க்ஸ் மூலதனத்தில் பணம் என் பது ஒரு அமடயாளம் (தடாக்கன் )
என் றார். ஆனால் , அது பவறும் எண்ணிலக்க அமடயாளமாக மட்டுதம எஞ் சியுள் ளது.
பமய் யான காகிதப் பணம் என் பது, பமய் நிகர் எண்ணிலக்கமாக (டிஜிட்டல் )
மாறியுள் ளது. ஒருதவமள ராகுல் தமாடியாக மாறினால் , ராகுலுக்கும் அந்த 303-ஐ
தந்திருக்கக் கூடுதமா? என் ற ஐயம் எழாமலில் மல. இமத நவீன அரசியலில் இப் படிச்
பசால் லலாம் , ராகுலின் மரபான பமய் அரசியல் , தமாடியின் எண்ணிலக்க பமய் நிகர்
அரசியலில் ததாற் றுவிட்டது என் று. ராகுலின் தாராளவாத முதலாளியம் , பாசிச
முதலாளியத்தால் ததாற் கடிக்கப் பட்டுள் ளது.

பங் குசந் மதயும் , இந்தியாவில் முதலீடு பசய் துள் ள முதலாண்மம நிறுவனங் களும் , உலக
அளவில் உருவாகியுள் ள நிதிபநருக்கடிமய தீர்க்க இந்திய மூலவளச் சுரண்டமல பதாடர
ததமவ ஒரு வலுவான பாசிச அரதச அன் றி, சுதந்திரவாத அரசு அல் ல. அமததான் அந் த
303 என் ற மாயஎண்ணும் , அமத ஒட்டி நிகழ் ந்த ஊடக மின் திமர பளீரடிப் புகளும்
உணர்த்துவதாக உள் ளது. தவதாந்தா, அதானி, அம் பானி, பதஞ் சலி என
உருவாகியிருக்கும் ததசிய-சுததசிய-பரததசிய முதலாளியக் கும் பலுக் கு ததமவயான
வலுமவ அந் த 303 என் கிற உருக்கு கம் பிதபான் ற எண் பவளிப் படுத்தியது. உருக்கு கம் பி
தபான் ற அந்த உறுதி அடுத்த ஐந்தாண்டுகளின் சமூகவாழ் மவ தீர்மாணிப் பதாக
மாறப் தபாகிறது. இந் திய மனங் களுக்குள் அதன் எஃகுத்தன் மம புகுந்துவிடலாம் .

303 என் கிற அந் த மாயஎண் (magic number) உருவாக்கியுள் ள இந்திய மக்களின் உளவியல்
தாக்கம் பபரிது என் தற எண்ணத் ததான் றுகிறது. இரண்டு 3-களுக்கு இமடயில் சிக்கிய 0-
மவப் தபான் தற பவளிப் பட்டது பவறும் இன் மமயாக. இனி மக்கள் வாக்குச்சாவடிக்கு
தபாவது வாக்களிப் பதற் கு அல் ல, அந் த 303 தபான் ற எண்கமள நியமமாக (அதாவது
மக்கள் வாக்களிப் பு நிகழ் ந்தது என் று சட்டரீதியாக காட்டுவதற் கான வழிமுமற)
மாற் றதவ. தனக்கு உறவற் ற ஒன் றாக நிகழும் ஒரு தவடிக்மகக்கு உரிய நிகழ் வாகதவ
இந்த முடிமவ மக்கள் பார்த்துக் பகாண்டுள் ளனர் பயத்துடன் . காரணம் , மக்களிடம் எந்த
ஒரு மாற் றமும் நிகழாத திமகப் பு , அடுத்து என் ன? என் பமத ஆராயும் ஆர்வத்மதக்கூட
குமறத்துவிட்டது. வழக்கம் தபால் ஊடகங் கள் மாமன் னரின் முடிசூட்டுவிழாமவ
முழுநாள் நிகழ் வாக கத்தி களி(ழி)த்தன. பபரும் பாலான மக்கள் அமத பசய் தி என் ற
அளவில் பவறித்து பார்த்துக் பகாண்டிருந் தனர் என் தற நிமனக்கத் ததான் றுகிறது.
காரணம் பரவலான ஒரு உற் சாக மனநிமல பவளிப் படவில் மல. அப் படிதய
பதாமலக்காட்சிகள் அமத பவளிப் படுத்தினாலும் , அந்த கட்சியினமரத் தாண்டிய ஒரு
பபாது உற் சாகமாக பவளிப் படவில் மல.

இந்த பவற் றி குறித்து எழுதப் படும் பல ஆய் வுகளில் , நடுநிமல, இடதுசாரி பார்மவ
பகாண்ட ஆய் வுகமள விமர்சன சிந்தமனயுடன் வாசிப் பது அவசியம் . காரணம் ,
அவற் றின் தமதலாட்டமான தர்க்கம் வாக்கு எந்திரங் களின் தமாசடி என் ற நிமலமய
ஆராய மறுப் பதாக துவங் கி உண்மம என் று அமவ கட்டமமப் பது பபரும் பாண்மம
மக்களிடம் இந்துத்துவ பாசிசம் புகுந்துவிட்டது என் பமததய. உண்மமயில்
இந்துத்துவர்களுக்கு இந்த குரல் தான் அதிகம் ததமவப் படுகிறது. இதன் வழியாக
சாமான் ய இந்துக்கமளயும் , இந்துத்துவர்களாக குறியிடும் ஒரு உளவியல் தாக்கம்
நிகழ் கிறது. அதாவது இயல் பாக நிகழ் கிறது என் பதும் , இந் த இயல் பிற் கு காரணம்
பாஜகவின் அரசியல் உத்திகள் , பவறித்தனமான தபச்சுகள் என் பதன் வழியாக பாஜக
என் ற ஊடகப் -புலி உண்மமப் புலியாக மாற் றப் படுகிறது. இது பாஜக எதிர்ப்பு
மனநிமலமீதான ஒரு தாக்குதமலத் பதாடுக்கும் நடவடிக்மக. அறிந்ததா அறியாமதலா
இந்த நடவடிக்மக வழியாக பாஜகவின் அரசியலுக்கு ஒரு ஆதரவு குரலாக நடுநிமல
கருத்தாளர்கள் மாற் றப் படுகிறார்கள் . பபருவாரியான மக்கமள இந் துத்துவர்களாக
மாற் றிக்காட்டும் ஒரு உடலரசியல் நிமலப் பாடும் கூட அது.

ஆளும் கட்சிகளின் ஊதுகுழலான ஊடகங் கள் முதல் சமூக ஊடகங் கள் வமர இந்துத்துவா
பரவிவிட்டதான ஒரு ததாற் றத்மத ஏற் படுத்தும் ஒரு கமதயாடமல நாபடங் கிலும்
திட்டமிட்டு பரப் புகிறார்கள் . உண்மமயான மக்கள் பிரச்சமனமய உணர்மவ மூடி
மமறத்து, ஒரு சில இந்துத்துவர்கள் திட்டமிட்டு நிகழ் த்திய சில சம் பவங் கமள
முன் மவத்து இந்தியாதவ காவிமயம் என் ற ததாற் றத்மத உருவாக்குகிறார்கள் . இதற் கு
நடுநிமல, அரசியல் ஆய் வுகள் என பலரும் பலியாக்கப் படுகிறார்கள் . இந் துத்துவம்
வளர்ந்துள் ளது என் பதும் வளர்ந்து பகாண்டிருக்கிறது என் பதும் எத்தமன உண்மமதயா
அத்தமன உண்மம பபருவாரியான மக்கள் இந்துத்துவத்மத ஏற் கவில் மல என் பதும் .
குறிப் பாக, இந்த ஊடகங் கள் இந் து மதமும் , இந்துத்துவமும் ஒன் றல் ல என் பமத
அப் படிதய மமறத்துவிடுகிறார்கள் . அதனால் இந் துக்களாக உள் ள
நடநிமலயாளர்கள் கூட பலம் பபாருந்திய இந்துத்துவாவிற் குள் தங் கமள
அமடக்கலப் படுத்திக் பகாள் ளும் மனநிமல உருவாக்கப் படுகிறது.

மக்களிடம் எழுந் துள் ள உண்மமயான வறுமம, தவமலயின் மம, வாழவாதார இழப் பு,
சிறுவணிகங் களின் நசிவு, நீ ரற் று வறண்டுதபான நிமல, உயிரவாழ முடியாத சூழல் ,
முதலாண்மம நிறுவனங் கள் பபருமுதலீட்டில் மக்களின் அடிப் பமட உரிமமகமள
மறுத்து மீத்ததன் . மைட்தராகார்பன் , பகயில் குழாய் , ஸ்படர்மலட் , அணுஉமல என
அமனத்துப் பிரச்சமனகமளயும் மதவாதம் என் ற ஒற் மற உணர்வில் இந் து, இந் து -
அல் லாத என் கிற பபரும் பிளவில் மூடிமமறத்துவிட முயல் கிறது ஆளும் வர்க்கம்
என் றால் , அமததய பல புள் ளிவிபரங் கள் , ஆய் வுகள் , வண்ணவண்ண படங் கள் ,
வாய் பாடுகள் வழியாக ஆய் வுகள் என் கிற பபயரில் ஒத்து ஊதுகிறார்கள் அதிகார வர்க்க
அறிவுஜீவிகள் . இந்த நுண்ணரசியல் புரியாமல் இந் துத்துவம் மக்களிடம் பரவிவிட்டது
என் பதாக நடுநிமலயாளர்களும் , சமூக அறிவுஜீவிகளும் கட்டுமரகளாக, முகநூல்
பதிவுகளாக, பதாமலக்காட்சி விவாதங் களாக பவளிப் படுத்திக் பகாண்டிருக்கிறார்கள் .

இந்திய பாசிசத்தின் மூலக்கல் மல ஊன் றி, கட்டிடத்மத கட்டி எழுப் புபவர்கள்


ஜனநாயகத்தின் ஐந்தாவது தூண் என் று அறியப் படும் ஊடகங் கதள. குறிப் பாக காட்சி
ஊடகங் கள் , சமூக வமலதள ஊடகங் கள் மற் றும் அச்சு ஊடகங் கள் . இந்திய அரசியலில்
மாற் று ஊடகம் என் கிற ஒன் தற இல் மல எனும் அளவிற் கு, ஊடகங் கள் முழுக்க ஆளும்
வர்க்க ஊதுகுழலாக மாறியுள் ளன. மாற் று ஊடகங் களான சமூக ஊடகங் கதளா
அமித்ஷா கூறும் எண்ணிலக்க யுத்தத்மத (digital war) நடத்துகிறது. அவர்களது பகாள் மக
”பசய் திகள் உண்மமயா, பபாய் யா என் பதல் ல, எல் லாவற் மறயும் ”மவரலா”-க
(பரவலாக) ஆக்குவதத”. அதன் வழியாக பரவலான மக்கள் கவனத்மத திமச திருப் புவது.
அவர்கள் தநாக்கம் மக்கமள ஈர்ப்பததா, கவருவதத அல் ல. மக்கமள முற் றிலுமாக திமச
திருப் புவதத. மக்கமள பமய் யலகிலிருந் து பமய் -நிகர் உலகிற் கு மாற் றுவதத.

இத்ததர்தல் முடிவுகளிலும் , ஊடகங் களின் பகாசுர ஒத்து ஊதும் நிமலயிலும் கூட,


இந்தியாவின் மதச்சார்பற் றநிமல அல் லது தங் கள் மதநம் பிக்மகயில் தநர்மமயாக
இருத்தல் என் ற நிமலதய மக்களிடம் பதாடர்ந்து உள் ளது என் பமத கவனிக்கத்
தவறக்கூடாது. ஆனாலும் , ஊடகங் களும் , நடுநிமலயான அரசியல் விமர்சகர்களும் கூட
குறிப் பாக இந்துக்களிடம் சிறுபாண்மமயினர்மீது பவறுப் பு என் பது
கட்டமமக்கப் பட்டுவிட்டது என் கிற கருத்தாக்கத்மத பதாடர் உமரயாடலில் மவத்து
சமூக பபாதுபுத்தியாக மாற் றுகிறார்கள் . காரணம் தற் தபாமதய பின் மனய-உண்மம
அல் லது பமய் யறு (post-truth) உலகில் உண்மமகள் என் பது கட்டமமக்கப் பட்டமவயாக,
நம் பமவக்கப் பட்ட பபாய் மமகதள உண்மமயாக, ஊடகங் கள் உருவாக்குவதத
உண்மமகளாக ஏற் கப் படுகிறது. அதாவது உண்மம என் பது ஒன் று அல் ல. சரியாகச்
பசான் னால் உண்மம இல் மல உண்மமகள் இருக்கலாம் . அதாவது வித்தியாசங் கமள
அழிப் பதன் மூலம் , ஓரமமவாக்க சிந்தமன பகாண்டவர்களாக மக்கமள கட்டமமப் பது.
உண்மம ஒன் றுதான் என் மக்கமள நம் ப மவப் பது.

உண்மம பபாய் என் பது சார்புத்தன் மம வாய் ந்தது. எது உண்மம? எது பபாய் ? என் பது
பதாடர்ந்து மாறிக்பகாண்டும் , சூழலால் உருவாக்கப் ப டுவதுமாக உள் ளது. வள் ளுவர்
பசால் வமதப் தபால ”பபாய் மமயும் வாய் மமயிடத்து புமறதீர்ந்த நன் மம பயக்கும்
எனின் ” பபாய் கூட உண்மமமயவிட வலிமமயானது அது ஒருவருக்கு அல் லது ஒரு
சமூகத்திற் கு நன் மம பயக்கும் எனின் . பமய் , பபாய் என் பபதல் லாம் அதனால்
விமளயும் நன் மம பபாருட்தட அமமகிறது. தீமம பயக்கும் உண்மமகமளவிட நன் மம
பயக்கும் பபாய் மய கட்டமமக்கலாம் . அத்தமகய கட்டமமவுகமள உருவாக்காமல் ,
தநர்மமயான ஆய் வு என் ற பபயரில் சிமதக்கும் பணிகமளதய நடுநிமல அறிவுஜீவிகள்
பசய் கிறார்கள் . களயதார்த்தம் என் று ஒன் று அரசியலில் சாத்தியமில் மல. காரணம்
களதம அரசியலால் உருவமமக்கப் படுவதுதான் . இந்தியா இந் துத்துவமயமாகிவிட்டது
என் ற களத்மத கட்டதவ ஆளும் வர்க்கம் விரும் புகிறது. அதற் கான கள யதார்த்தங் களாக
சில நிகழ் வுகமள, அசாதாரண சம் பவங் கமள உருவாக்குகிறது. அமத ஊடகங் கள்
வழியாக நாபடங் கிலும் நிகழ் ந்துவிட்டதான உளவியமல உருவாக்கும் வண்ணம்
பரப் புகிறது. இந்த பரப் புமரகமள முறியடிப் பதத இன் மறய அறிவுத்தளத்திலான
பசயல் பாடுகளாக இருக்கும் .

சற் று உற் று கவனித்தால் சங் பரிவார் துவங் கி அமனத்து ஊடகங் களிலும் , வலதுசாரிகள்
பதாடர்ந்து தபாலிமதச்சார்பின் மம என் ற கருத்தாக்கத்மத தபசுகிறார்கள் .
மதச்சார்பின் மம என் பதத இந்திய சிறுபாண்மம குறிப் பாக முஸ்லிம் கமள
இந்துக்களின் மீது ஆதிக்கம் பசய் ய கண்டுபிடித்த ஒரு பசால் லாடல் என் று பதாடர்ந்து
பிரச்சாரத்தில் பகாண்டுவந்து அமத ஒரு பபாதுபுத்தி சார்ந்த கருத்துநிமலயாக ஏற் கச்
பசய் துவிட்டார்கள் . 80-களில் தான் அத்வானி முதன் முதலாக தபாலி மதச்சார்பின் மம
என் ற கருத்தாக்கத்மத முதன் மமவாதமாக முன் மவக்கத் துவங் கினார். இன் று அது
இந்துத்துவ வலதுசாரிகளால் ததர்தல் பவற் றியின் பவளிப் பாடாக அமறகூவப் படுகிறது.
மதச்சார்பின் மம தபசும் அறிவுஜீவிகளும் அந்த கருத்தாக்கத்மத கட்டுமடத்து அதனுள்
உள் ள பபாய் பிரச்சாரத்மத முறியடிக்க முயல் வதில் மல.

மதச்சார்பின் மம என் கிற இந்திய அரசியல் சட்டம் முன் மவக்கும் கருத்தாக்கத்தின் படி,
அமனத்து மதங் களும் சமமாக பாவிக்கப் பட தவண்டும் , அமனத்து
மதஉரிமமகளுக்கும் , வழிபாட்டு முமறகளுக்கும் இடம் அளிக்கப் பட தவண்டும்
என் றபதாரு பன் மமத்தன் மமதய இந்திய மதச்சார்பின் மம என் பது. ஆனால் , வலதுசாரி
அறிவுஜீவிகள் மதச்சார்பின் மம என் பது இந்தியாவில் , சிறுபாண்மம மதங் கமள
திருப் திபடுத்தவும் (minority appeasement), சிறுபாண்மமயினர் நலத்மத கருத்தில்
பகாள் ளாது அவர்களது வாக்குகமள மட்டுதம கவனத்தில் பகாள் ளும் ஒன் று என் ற
வாதமாக பதாடர்ந்து முன் மவத்துவருகின் றனர். சிறுபாண்மம வாக்கு வங் கிக்காக
தபசப் படும் ஒன் தற மதச்சார்பின் மம என் று இந்திய அரசியல் சட்டத்திற் தக விதராதமான
ஒரு வாதத்மத முன் மவக்கிறார்கள் . அமத முறியடிப் பதற் கான ஒரு பசயல் திட்டம் இன் று
அவசியமானது.
அடுத்து, பாஜக பவற் றிமயவிட அதிக மன அழுத்தம் தருவது, அதற் கு கூறப் படும்
வண்ண வண்ண காரணங் கள் . இந்த ஆழ் ந்த அகன் ற அமனத்து காரணங் களும் வாக்கு
எந்திரங் கள் தமாசடிமய கவனத்தில் பகாள் ளாதீர்கள் என் கிற அறிவுமரயில் தான்
துவங் குகின் றன. காரணம் வாக்குஎந்திர தமாசடி என் றால் இந் த வண்ண வண்ண
அறிவாற் றல் பபாய் யாகிவிடும் , தற் தபாது பரவியுள் ள இந் துத்துவ தபரபாயத்மத
உணரமுடியாமல் தபாய் விடும் என் கிற ஆதங் கதம. இவ் வறிவுமரகளின் நுண்ணரசியல்
என் னபவன் றால் தமாடி வலுவானர், பாதுகாப் மப தருவார் என மக்கள் நம் புகிறார்கள்
என் பமத உள் தளத்தில் ஏற் பது அல் லது அது குறித்து பமௌனம் சாதிப் பது என் பதத.
தமாடிமய விமர்சிப் பதாக அவமர ஏற் றிக் கூறுபமவதான் இவ் வாதங் களின்
நுண்ணரசியல் . காங் கிரஸ் துவங் கி கம் யுனிஸ்டுகள் வமர குமறகூறும் அறிவுமரகள்
இமவ. அந் த அறிவுமரகதளாடு அமவ உருவாக்க முயல் வது தமாடி என் கிற பபரும்
ஆகிரிதிமய. இமத தாதன பாஜக கடந் த பத்தாண்டுகளாக பசால் லி வருகிறது.
பாஜகவின் இந்த பமய் நிகர்த்தன் மமமய உண்மமத்தன் மமயாக மாற் றுவதன் வழியாக
களநிலவரமாக ஆக்குகிதறாம் .

பாசிசம் இந்திய மக்களிடம் ஒரு குறிப் பிட்ட சதவீதம் ஆழ் மன உளவியலாக மாறியுள் ளது.
அந்த உளவியல் கட்டமமப் புகமள அங் கீகரிப் பதும் ஆழப் படுத்துவதுமான எதிர்மமற
பணிகமள பசய் வதற் தக இவ் வாதங் கள் உதவும் . உண்மமயில் இந் தியர்கள் அமனவரும்
பாசிசமாகிவிடவில் மல என் பமதயும் , அவர்களது பாசிச எதிர்ப்புணர்மவ
ஒருங் கிமணப் பதற் கான அமமப் புகள் பலவீனமாகவும் , பல தநரங் களில் அமவ
ஒருங் கிமணயாமல் சிமதக்கப் படும் நிமலயுதம உள் ளது.

இந்தியா இந் துத்துவமயமாகி விட்டது, வடநாட்டினர் இந் து பவறியர்களாகிவிட்டனர்


என் கிற கருத்தாக்கத்மத கட்டமமக்கதவ இந்துத்துவம் விரும் புகிறது. ததால் வியமடந்த
கட்சிகள் சுயபரிசீலமன பசய் ய தவண்டும் என் பது எத்தமன முக்கியதமா அத்துமன
முக்கியம் பாஜக பவற் றிக்குப் பின் உள் ள வாக்கு எந்திர தமாசடி, மதபவறி ஊட்டிய
தபச்சுகள் , ததர்தல் விதிமுமற மீறல் , தநரடியாக இந் துத்துவ பவறியர்கமள
தவட்பாளாராக்கியது உள் ளிட்ட அமனத்திற் கும் உள் ள பங் கு. பாஜக-வின் சதி
அரசியமல முறியடிக்க, இடதுசாரிகள் இந்த நுண்ணரசியமல மகயில் எடுக்க
தவண்டும் . அமதவிட்டு, பஜக-வின் சதிஅரசியமல முதன் மமப் படுத்தாமல் வரும்
நடுநிமல ஆய் வுகள் , அரசியல் ஆதலாசமனகள் மற் றும் பதிவுகள் பாஜக விரும் பும்
அரசியலுக்கு துமண தபாவதாகதவ அமமயும் .

உலகபபாருளாதார வீழ் சசி ் மய சரிகட்ட , இந் தியாவின் மூலவளங் கள் ததமவ அதற் கான
ஒரு கூலிப் பமடயாகதவ பாஜகமவ உலக முதலாளிய அமமப் புகள் பவற் றியமடய
மவக்கிறார்கள் , அதிலும் மிருகபலத்துடன் . அதற் கு அவர்கள் பாஜக அரசியமல
சந் மதப் படுத்துகிறார்கள் . அதற் காக பல விளம் பர நிர்வாக-தமலாண்மம
நிறுவனங் கமள (advertising management) பயன் படுத்துகிறார்கள் . 2014 ததர்தல் துவங் கி
2019 ததர்தல் வமர 18 விளம் பர நிறுவனங் கள் பணியாற் றி உள் ளது என் கிறது “The Econamic
Times” கட்டுமர (https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/ogilvy-mather-
vermillion-crayons-among-18-shortlisted-for-govts-publicity/articleshow/67186995.cms). இதமன
நுண்-தமலாண்மம (miro-management) என் கிறார்கள் . ததர்ந்பதடுக்கப் பட்ட பகுதிகளில்
முழுமமயாக கவனம் பசலுத்தி அங் கு தங் கள் கருத்துருவாக்கத்மத நிகழ் த்துவதும் ,
அப் பகுதிகமள வாக்குகளாக மாற் றுவதும் . இப் படியானபதாரு சந் மத-அரசியல்
வழியாக உருவாக்கப் படுவதத இவ் பவற் றிகள் . இமவ மக்கமள பிரதிபலிக்கும் மரபான
கருத்தியல் ஆதரவு எதிர்ப்பு நிமலசார்ந் து பவளிப் படுவதில் மல. மக்களின் விருப் பு
பவறுப் பு சார்ந்த உணர்மவ பவளிப் படுத்துவதில் மல. ஒருவமக விளம் பர உத்திகள்
வழியாக மக்களின் உளவியலில் கட்டமமக்கப் படும் அரசியலாக பவளிப் படுகிறது.
”மலப் பாய் எவ் விடதமா ஆதராக்கியம் அவ் விடதம” என் பதற் கும் , மக்கள்
இந்துத்தவத்திற் கு வாக்களித்து 303 இடங் கள் பவற் றிபபற் றது என் பதற் கும் பபரிய
வித்தியாசமில் மல.

காரணம் இனி ஜனநாயக வழியில் வளர்ச்சி என் பறல் லாம் பசால் லி மதலாண்மம
நிறுவனங் கள் சுரண்டமுடியாது. தநரடியாக அரசின் பாசிச அதிகாரத்தினால் மட்டுதம
அமத நிகழத்த முடியும் . அதற் கு ததமவ வலுவான ஒரு அறிவற் ற ஹிட்லர் தபான் ற ஒரு
அதிகாரம் . அதுதான் இந்தியாவில் தற் தபாது நிகழ் ந்திருப் பது. இங் கு ததர்தல் என் பது
ஒரு விளம் பரம் சார்ந்த சந் மதப் தபாட்டியாக மாற் றப் பட்டுள் ளது. இதில் வாக்கு
விற் பமனப் பண்டமாகவும் , பதவி லாபமாகவும் மாறியுள் ளது. இந் த நவீன அரசியமல
புரிவதன் வழியாகதவ இத்தமகய மக்கள் விதராத சக்திகமள வீழ் த்தமுடியும் .

தற் தபாமதய பாஜக அரசின் மந்திரிசமபயில் சுப் ரமண்யம் பஜயசங் கர் தபான் ற
ஐஎப் எஸ் அதிகாரிகள் துவங் கி பல இராணுவ அதிகாரிகள் , ஆட்சிப் பணி அதிகாரிகள்
அமமச்சர்களாக மாறுவதன் பின் னணி இதுதான் . ததர்தல் என் பது ஒரு வணிகச்சந் மத.
பவன் றவர்கள் ஆட்சிமய ஒரு வணிகநிறுவனமாக மாற் றமுயல் கிறார்கள் . அதற் கான
நிர்வாகிகதள அமமச்சர்களாக அமர்த்தப் படுகிறார்கள. காரணம் கடந்த 60
ஆண்டுகளாக இந்திய நிர்வாகத்துமறயில் இத்தமகயவர்கள் அமர்ந்து ஆர்எஸ்எஸ்
கனமவ நனவாக்க இந்திய ஆட்சி அதிகார எந்திரத்மத முழுக்க காவி மயமாக்கியதன்
விமளதவ பதாடர்ந்து பிதஜபி மக்கள் சக்தி இல் லாததபாதும் பவன் றதாகக்கூறி
ஆட்சியமமக்க முடிகிறது. அதற் கான நன் றிக்கடதன அவர்களுக்கு அமமச்சர் பதவிகள் .

இந்தியா ஆட்சி அமமப் பும் , அதிகார வர்க்கமும் பதாடர்ந்து மமறமுகமாக


காவிசிந்தமனமயத்தான் அரசு நிர்வாகத்திற் குள் ஊட்டி வளர்த்தனர். அதன் பலன்
அறுவமட பசய் யப் படுகிறது. இபதல் லாம் நமக்குதான் புதிது. அவர்களுக்கு இது
மகவந்தகமல. அல் லது அமத ”திறமம”, ”ராஜதந்திரம் ”, ”தகுதி” என் று கூறி
அமனவமரயும் மமடயர்களாக ஆக்குவார்கள் . இது மக்களால் ததர்ந்பதடுக்கப் பட்ட
அரசு அல் ல. நிர்வாக அமமப் புகளால் ததர்ந்பதடுக்கப் பட்ட அரசு. காங் கிரஸ் மட்டுமல் ல
பல எதிர்கட்சிகளின் ததால் விக்கு காரணம் , அந்த அமமப் புகளில் அமர்ந்து பகாண்டு
அதிகாரத்மத ஆட்டிப் பமடக்கும் காவி-சிலிப் பர் பசல் கதள. இவர்கள் எல் லா
கட்சிகமளயும் மதவாதச் சார்புக் கட்சிகளாக மாற் றுகிறார்கள் . அதனால் தான்
பாஜகவிடமிருந்து இதரக் கட்சிகமள தவறுபடுத்த முடியவில் மல. ஆதலால் ,
இந்தியாவில் மதச்சார்பின் மம என் பமத முழுவதுமாக மகயில் எடுத்து ததர்தமல
சந்திக்க தவண்டும் . அப் தபாதுதான் இந் த அதிகார வர்க்கத்தின் ஆட்டத்மத அடக்க
முடியும் .

இன் று தமாடி அவர்கள் தன் மன பகவத் கீமதயில் கிருஷ்ண பரமாத்மாமவப் தபால


”கர்மதயாகி” என் று அமழத்துக் பகாள் ளலாம் . ஆனால் , இக் ”கர்மதயாகி”-மய
உருவாக்கிய ”மர்மதயாகி”-கள் குறித்த கவனத்மத இடதுசாரி, ஜனநாயக, சிறுபாண்மம,
தலித் சிந்தமனயாளர்கள் அம் பலப் படுத்தாவிட்டால் , உலகமுதலாளியத்தின்
தவட்மடக்காடாக மாறும் புண்ணிய பாராத பூமியின் அழிமவ யாராலும் தடுத்து நிறுத்த
முடியாது.

-ஜமாலன் jamalan.tamil@gmail.com-16-06-2019

You might also like