You are on page 1of 5

ஒடுக்கப்பட்ட ோர் அறத்தின் அழகியல் – “இரண் ோம் உலகப்டபோரின் கட சி குண்டு”

- ஜமோலன்
குறிப்பாக, பா. ரஞ்சித் அவர்களின் “அட்டகத்தி” திரரப்படத்திற்கு பிந்ரைய ைமிழ் சினிமாவில்
அரசியல், குறிப்பாக ைலித் அரசியல் பபசுபபாருளாக மாறியுள்ளது. வர்க்கம், சாதியம், இனம்,
பாலினம், மைம் உள்ளிட்டரவ சினிமாவின் திரரயாக்க பிம்பமாக மாறியுள்ளன. ஒருபுறம் கைாநாயக
பிம்பங்களின் சினிமாக்கள் பபராதிக்கம் பசலுத்தினாலும், அரவயும்கூட சமகால அரசியரல
ஊறுகாய் அளவிற்காவது பைாடபவண்டிய ஒரு நிர்பந்ைம் உருவாகியுள்ளது. ஒருபுறம் அரசியலற்ற
பபாக்கு நுகர்வுப் பண்பாட்டு பாதிப்பில் பவகுசனங்களிடம் குறிப்பாக இளம் ைரலமுரறயிடம்
உருவாகியிருந்ைாலும், பிறிபைாருபுறம் அவர்கள் அரசியல், வரலாறு, ைத்துவம் என ைங்கள்
சிந்திப்பைற்கான மூலப்பபாருட்கரள சினிமாவில், குறிப்பாக காட்சி ஊடகங்களில்ைான்
பைடுகிறார்கள்.
முன்ரபவிட சினிமா அதிகம் அரசியல்ைன்ரமக் பகாண்டைாக, அரசியல் பபசக்கூடியைாக
மாறியுள்ளது. இது இந்தியாவில் உள்ள பலபமாழிப்படங்களிலும் ஏற்பட்டிருக்கும் ஒரு முக்கியமான
மாற்றம். பபரும் முைலீட்டில் உருவாகும் படங்களின் ஆர்ப்பரிப்பு ஒருபுறம் என்றாலும், சிறுசூழல்
சார்ந்ை கரைகளுடன், சரியான அரசிலுடன், ஒடுக்கப்பட்ட மக்களின் அறத்துடன் பவளிப்படும்
சினிமாக்கள் மறுபுறம் பரவலாக வரத்துவங்கியுள்ளது. சினிமா முைலாளிகளின் ரகயில் இருந்து
ைற்சார்பான ையாரிப்ரப (independent cinema) பநாக்கி நகரத்துவங்கியுள்ளது. இந்ை மாற்றத்திரன
இன்றுள்ள இளம் இயக்குநர்கள் நன்றாகபவ பயன்படுத்ை துவங்கியுள்ளனர். இம்மாற்றித்தின் ஒரு
பவளிப்பாடாக வந்துள்ள திரரப்படபம நீலம் ையாரிப்பில் அதியன் ஆதிரர இயக்கத்தில்
பவளிவந்துள்ள “இருபத்திபயாராம் நூற்றாண்டின் கரடசிக் குண்டு” திரரப்படம்.
இன்று உலகளாவிய ஒரு சிக்கரல, அைன் அரசியரல இப்படம் அைற்கான அறத்துடன் அழகியலாக்கி
உள்ளது. இத்திரரப்படம் நான்கு முக்கியமான புள்ளிகளில் பயணிக்கிறது. 1. உலக ஆதிக்க
பவறிபகாண்ட முைலாளியத்தின் மனிைவிபராை பபார்பவறி உருவாக்கும் பாதிப்புகள் 2. உதிரி
பைாழிலாளிகளாக உள்ளவர்கள் சங்கம் அற்றும், உரிரமயற்றும் பரம்பரரயாக உதிரி
பாட்டாளிகளாகபவ இருப்பைன் பின்னணி 3. சாதியத்ரை மீறி பவளிப்படும் காைல் திருமணங்கள்
பகௌரவக் பகாரலவரர நீண்டு பசல்வைன் சாதிய வன்மம் 4. மூன்றாம் உலகநாடுகள் பமற்கத்திய
ஐபராப்பிய-அபமரிக்க நாடுகளின் அதிகார வர்க்கத்ரை ரகயில் ரவத்துக்பகாண்டு, அந்நாடுகளின்
முைலாளிகரள ைங்களது முகவர்களாக, ைரகர்களாக பயன்படுத்துவரையும், அைற்கு இன்ரறய அரசு
எப்படி துரணயாக உள்ளது என்கிற அரசதிகாரச் பசயல்பாடுகள்.
பமற்பசான்ன நான்கும் ஒன்பறாடு ஒன்று பிரணந்ைரவ என்பரை எந்ைவிை பநருடலுமின்றி
நுடபமான திரரக்கரையாக்கம் மூலமும், அவற்ரற கிப ாரின் சிறந்ை ஒளிப்பதிவு வழியாக
திரரக்காட்சியாகவும், அைன் பின்னணியில் திரரப்படத்தின் இரசயரமப்பாளர் படன்மா-வின்
காைல் காட்சிகளுக்கு ஒன்று, குண்டின் பயணத்திற்கு ஒன்று, பைாழிலாளர்கள் புழங்கும்
இரும்புகரடக்கு ஒன்று, காவல்துரற பவட்ரடக்கு ஒன்று என நான்குவிை இரசக்பகார்ரவகரள
பயன்படுத்தி, ஒளியும் ஒலியும் இரணந்து பசல்லும் ஒரு திரர அனுபவமாக மாற்றியுள்ளார்
இயக்குநர் அதியன் ஆதிரர.
இத்திரரப்படத்தின் மிக முக்கியமான ஒன்று நடிகர்கள் பைர்வு. ஒவ்பவாரு நடிகரும் மிகச்சரியாக
ைங்கள் பாத்திரத்ரை நிரறவுடன் பசய்துள்ளார்கள். லாரி டிரரவராக வரும் அட்டகத்தி திபனஷ், ைனது
சாதியத்ரை மீறி பவளிவரும் காைல் நாயகி ஆனந்தி, இடதுசாரி பைாழர் நிருபர் ரித்திகா, இரும்புக்கரட
பா ா பாயாக வரும் மாரிமுத்து, கண்ணாடி பாய், பபாலிஸ் அதிகாரியாக வரும் லிங்பகஷ், முகவராக
வரும் ஜான் விஜய், நாயகியின் அண்ணன் அண்ணி என அரனவரும் சிறப்பாக பைர்ந்பைடுக்கப்
பட்டுள்ளனர். குறிப்பாக பஞ்சர் பாத்திரமாக வரும் முனிஷ் காந்த், ைனது பாத்திரங்கரள உணர்ந்து
அைற்கான நரகச்சுரவயான உடல் பமாழியிரன ஒரு சிறந்ை நடிகராக, பவளிப்படுத்துகிறார். அவரது
பபச்சும் நடிப்பும் படத்தில் ஒரு ஆசவாசத் ைன்ரமரயத் ைருகிறது. சமீபத்தில் இவர்
ரமயப்பாத்திரமாக நடித்ை பபட்பராமாக்ஸ் பபான்ற சராசரியானப் படங்கரள பார்க்கரவப்பபை
இவரது நடிப்புைான். முைல் பபண் பாதுகாப்பு அரமச்சரரயும் அவரது கால்பமல் கால் பபாட்டு
பமரடயில் அமரும் அந்ை ஆணவத்ரையும், பைாரலபபசியில் மிரட்டும் பைானிரயயும் அருரமயாக
உருவகித்து பசய்யப்பட்டுள்ள ஒரு பாத்திரம்.
இத்திரரப்படம் அதியன் ஆதிரரயால் ஒரு கனவுத் திடடம் பபால ஒவ்பவாரு காட்சியும், வசனமும்,
இரச, பாடல்களின் வரிகள் (அரனத்து பாடல்களும் அைன் வர்க்க அரசியரல பபசக்கூடியரவ,
பைருக்கூத்ைாக வரும் பாடல்கள் உட்பட), சிறு சிறு காட்சிகள் என கவனித்து இயக்கியுள்ளார்.
திரரப்படத்தில் படத்பைாகுப்பில் நிரறய ஜம்ப் கட் வருவைால், காட்சிகரள நிைானித்து உள்வாங்க
இயல்வதில் சிரமம் உள்ளது. குறிப்பாக, ைண்ணீரில் அமுக்கி பகௌவரவக் பகாரல பசய்ய
முயல்கிறார் நாயகியின் அண்ணி, சட்படன்று அக்காட்சி பவட்டப்படுகிறது. அைன்பின் பபருந்தில்
நாயகி உட்கார்ந்து நடந்ைரை பசால்கிறார். அந்ை காட்சிரய இன்னும் நீட்டித்திருந்ைால், சாதிய
ஆணவத்தின் வன்மம் சரியாக பார்வரயாளருக்கு கடத்ைப்பட்டிருக்கும்.
இத்திரரப்படம் குறித்து முகநூல் துவங்கி சில இைழ்கள்வரர பபாதுவானபைாரு விமர்சனத்ரை
முன்ரவத்ைன. அது இப்படத்தில் காைல்காட்சிகள் பைரவயில்ரல என்பபை. குண்ரட ரமயமாக
ரவத்பை எடுத்திருந்ைால் ஒரு உலகப்படத்ைன்ரம வந்திருக்கும் என்று கூறப்பட்டது.
அடிப்பரடயில், சினிமாவின் பன்முகத்ைன்ரமரயயும், ைமிழ் சமூக வாழ்வியரலயும் கணக்கில்
பகாள்ளாை வாைம் அது. காரணம், இத்திரரப்படம் இரண்டு அடிப்பரடயான பவட்ரக
எந்திரங்களுக்கு இரடயிலான முரணில் நிகழ்கிறது. ஒன்று காைல் பவட்ரக எந்திரம். மற்றது பபார்
பவட்ரக எந்திரம். இரண்டும் இரணந்தும் பிரிந்தும் இயங்குவது குண்டு என்கிற ஆண்குறிரமயவாை
சிந்ைரனயில். குண்டு என்பது பபார் எந்திரக் குறியீடு என்றால், சிட்டு என்கிற சித்ரா ஒரு காைல்
எந்திரக் குறியீடாக உள்ளார். பபார் எந்திர அழிவிற்கு மாற்று காைல் எந்திர ஆக்கபம என்பரை பின்னிச்
பசல்கிறது கரை. பபார் பவளிநாட்டு முைலாளிய அதிகரத்ைால் உருவானது என்றால், காைல் உள்ளுர்
நிலவுடரம சாதியத்ைால் உருவானது. இரண்டும் இரழயாக ஒன்ரறபயான்று முறுக்கியும்.
நாயகனுக்கு அது ஒரு உள்ளுரரந்துள்ள இயக்கியாக அரமந்துள்ளது.
ைமிழ் மரபில் உள்ள அகப்பாடலாக சிட்டுவின் காட்சிகளும், புறப்பாடலாக குண்ரட பைடி அரலயும்
நிருபர் ரித்திகா, ைன்னிடம் உள்ளது குண்டு என்பரை அறியாை பாமரர்களாக இரும்புக்கரட, பசல்வம்
உள்ளிட்டவர்கள் பபராடுவரை பசால்லலாம். இங்கு அகமும், புறமும் இரண்டு பபண்களால்
எழுைப்பட்டுள்ளது என்பபை இத்திரரப்படம் கவனத்ரை கவரும் புள்ளி. இது ஒருவிைமான ைமிழின்
அகச்சட்டகத்திலிருந்து ைன்னுணர்வின்றி இயல்பாக வந்திருப்பது ஒரு ஆச்சர்யமான வி யம்.
அல்லது எனது வாசிப்பு-பார்ரவயில் இத்திரரப்படம் இப்படியானபைாரு ைமிழின் மரபான ஒரு
உள்சட்டகத்திலிருந்து பவளிப்படகிறது.
கரை இரண்டு பபண்களின் ரமயங்கரளக்பகாண்டு நகர்கிறது. இருவரும் இரண்டு பவவ்பவறான
பவளிகளில் இருந்து வருகிறார்கள். ஒருவர் இந்தியாவின் உயர்கல்வி ரமயமான பஜஎன்யு-வில்
படித்துவிட்டு அல்ஜசீராவில் (இந்ை பத்திரிக்ரகரய பைரந்பைடுத்திருப்பது இயக்குநரின் உலக
அரசியல் சார்ந்ை வாசிப்ரப பவளிப்படுத்துகிறது) நிருபராக உள்ளவர். மற்றவர் விழுப்புரத்தில்
(விழுப்புரம் அைன் சுற்றுவட்டாரப் பபச்சு வழுக்கு மற்றும் அங்குள்ள சாதிய பமலாண்ரம அைன்
அழுத்ைங்கள் அந்ைப்பகுதி குறித்ை இனவரரவியல் திரரப்படத்தில் முக்கிய கவனம் பபறபவண்டிய
ஒன்று) பள்ளியில் ஆசிரியராக உள்ளவர்.
சமூகபவளியின் அகம் காைலின் உள்ளாற்றலாக நாயகன் பசல்வத்திடம் இயங்குகிறது. அந்ை காைல்
இல்ரல என்றால், ஆங்கில ஹாலிவுட் நாயகர்கள் பபான்று ஒரு மிருக உணர்வு பகாண்ட ரசபபார்க்
வரக நாயகனாக, அரசன்பமண்ட்டுகரள நிரறபவற்றும் ஏபஜண்டாக மட்டுபம இருக்க முடியும்.
இந்தியா பபான்ற மனிை ைன்ரமயற்ற தீண்டாரம உள்ளிட்ட சாதியம், மைம் வலுவாக உள்ள
சமூகங்களில் வாழ்வைற்கான பவட்ரகரய ைருவது காைபல. அைனால்ைான் இந்திய சினிமாவில்
காைல் ஒரு சரடாகபவா, ஒரு இரழயாகபவா அரமந்துவிடுகிறது. இத்திரரப்படத்தில் காைல்ைான்
அவரன மனிைபநயமுள்ளவனாக, மக்கள் நலத்தில் அக்கரறக் பகாண்டவனாக மாற்றுகிறது. காைல்
உயிர்-உரற உணர்ரவத் ைரக்கூடிய ஒரு உள்ளுரற ஆற்றல். அது ஒரு உற்பத்தி சக்தியாக ஒவ்பவாரு
உடலிலும் பசயல்படும் அகஆற்றல். அரை சரியாக திரரப்படம் சித்ைரிக்கிறது. ஆனால், உலகப்படம்
மற்றும் ஹாலிவுட் சார்ந்ை எதிர்மரறக் கண்பணாட்டத்தில், காைல் காட்சிகள் படத்திற்கு
அவசியமற்றது என்ற வாைம் ரவக்கப்படுகிறது. பபாதுவாக இத்ைரகய திரரப்படங்களுக்கு
ரவக்கப்படும் பபஞ்ச்மார்க் மற்ற மனிரத்ணம், ங்கர் பபான்ற சமூகத்தீரமகரள உருவாக்கும்
இயக்குநர் படங்களுக்கு முன்ரவக்கப்படுவதில்ரல. அவர்கள் தீரமைான் என்று ஒதுக்குவைன்
வழியாக அவர்கரள வளர்த்துவிடுபவர்களாக மாறுகிபறாம் என்பரை இவர்கள் அறிவதில்ரல.
ஒரு மனிை உடலின் காைலும், மறமும் அடிப்பரடயான ஆற்றல் புள்ளிகள். அரைைான் ைமிழில் அகம்
புறம் என்கிறார்கள். இங்கு அகமாக சாதியமும், புறமாக அதிகார வர்க்க பபார் பவறியும் குறியீடாக
மாற்றப்பட்டுள்ளது இத்திரரப்படத்தில். அைனால் காைல் என்பது இத்திரர்படத்தின் உள்சட்டகத்தில்
மிக முக்கியமான வகிபாகத்ரை வகிக்கிறது. திரரக்கரையில் பார்ரவயாளர்கரள பைளிவுபடுத்தும்
முைல் காட்சியில் ஒரு குண்டுபவடிப்பும் அது குறித்ை விளக்கமும், அைன்பின் படம் முழுவதும் ஒரு
குண்டு அரலவதும், அது எப்பபாழுது பவடிக்கும் என்ற பைற்றத்தில் பார்ரவயாளர்கரள
ரவத்திருப்பதுமான உத்திபய இைன் பவற்றி.
வசனங்கள், பாடல்கள், காட்சி அரமப்புகள் ஆகிய அரனத்திலும் வர்க்கப் பிரச்சரன,
ஏகாதிபத்தியங்களின் பபார்பவறி, அைற்காக பலியிடப்படும் அப்பாவி மக்கள் என கரையாடரல மிக
நுட்பமாக நகர்த்தி பசல்கிறார் இயக்குநர். இரண்டாம் உலகப்பபாரில் பஜர்மானிய நாஜிப்பரட
உலபகங்கிலும் அள்ளித் பைளித்ை குண்டுகள், புரைந்ை உலகின் பமல்ைான் நாம் அரனவரும் சாதி,
மைம், இனம், பமாழி என்று பபாராடுவதும், மற்பறாரு பிரிவு அரனத்து சுகபபாகங்கரள
அனுபவிப்பதுமான ஒரு வாழ்க்ரக அரமந்துள்ளது. இன்ரறய அதிகார வர்க்கம் எதிர்காலம்
குறித்தும் மனிை சமூகம் குறித்தும் எந்ை அக்கரறயுமற்றைாகவும், அரசு எந்திரத்தின் காவல்துரற
உள்ளிட்ட அரனத்தும் அதிகார வர்க்கத்தின் ஏவல்துரறயாக மாற்றப்பட்டிருப்பரையும், குண்ரட
பசயழிலக்கச் பசய்வைாக பணம் பபற்ற ைரகனும், பாதுகாப்புதுரற அரமச்சரும் கூட்டக் கள்ளத்ைனம்
பசய்வதும், பமற்கத்திய ஐபராப்பிய அபமரிக்க அரசுகள் இந்தியா பபான்ற மூன்றாம் உலக நாடுகளின்
குப்ரபக்கூடமாக ரவத்திருப்பதும், அைற்கு இங்கு உள்ள ஆளும் வர்க்கம் ைரகு பணியாற்றுவதுமான
ைமிழில் இதுவரரப் பபசப்படாை முக்கியமான அரசியரல பபசுகிறது இத்திரரப்படம்.
ைரகுமுைலாளியம் என்றால் என்ன எனபரை இத்திரரப்படம் எளிரமயாக விளக்கிவிடுகிறது.
ைனது பைாழிலாளியின் பபயரரக்கூட அறியாைவர்களாக முைலாளிகள் உள்ளனர் என்பரை பஞ்சரின்
பைாரலபபசி காட்சியில் பவளிப்படுத்துகிறார். இப்படி பல நுட்ப்பமான காட்சிகள் படத்தில்
பின்னப்பட்டள்ளது. முைலாளிரயப் பபாறுத்ைவரர பைாழிலாளி ஒரு உரழப்புச் சக்தி அைற்குபமல்
எந்ை அரடயாளமும் கிரடயாது அவனுக்கு. அடிபட்ட பைாழிலாளிரய பபாதுமருத்ைவ மரணக்க
அனுப்புைல் பபான்ற காட்சிகள் துவங்கி பைாடர்ந்து இது பவளிப்படுத்ைப்படுகிறது.
இந்திய சுைந்திர தினவிழா விமானங்கள் வானில் பறந்து வட்டமிட, பைசியக்பகாடி காற்றில் பறக்க,
அைன் அடுத்ை காட்சியாக, பசந்நிற கம்யுனிஸ்ட் பகாடிகள் பறக்க அனுஉரல எதிர்ப்பு ஊர்வலக்காட்சி
காட்டப்படுவது. அனுஉரலயும், ஆயுைமும் ஆணாதிக்க கண்டுபிடிப்புகள் வளர்ச்சி என்ற பபயரில்
மனிைகுலத்ரை அழிக்கிறது என்றால், அடுப்புஉரலயும், கல்வியும் பபண்ணிரலயான வளர்ச்சிரய
முன்பனடுப்பரவ. அனுஆயுை எதிர்ப்பு பபாராட்டத்தில் பஜய்பீம் என்று பகா மிடும் காட்சியும்,
அந்ை ஊர்வலத்ரை கம்யுனிச பகாடிகளுடன் (இங்குள்ள கம்யுனிஸ்ட் கட்சிகள் அனுஉரலகுறித்ை பல
மாறுபட்ட அரசியல் நிரலபாடு பகாண்டரவ என்பது பவறு) காட்டியிருப்பதும், அதிலிருந்து நிருபர்
புறப்படுவதும் அவர் குறித்ை ஒரு அறிமுகத்ரை ைருவைாக உள்ளது. வளர்ச்சி என்ற பகா த்தின்
பின்னுள்ள மனிை அழிவுபற்றிய கரைகரளஅம்பலப்படுத்துகிறது இத்திரரப்படம்.
இந்திக்காரர்களும், ைமிழர்களும் இரணந்து சாதியிலிருந்து பவளிபயறி நாயகியின் திருமணத்திற்கு
புடரவ உள்ளிட்ட பபாருட்கள் வாங்கி ைருவது என்பபைல்லாம் மிக நுட்பமாக வர்க்க அரசியரல
பபசுபரவ. பாகிஸ்ைான் குண்டு இந்தியாவிலும், இந்தியா குண்டு பாகிஸ்ைானிலும்ைான் பவடிக்கும்
என்பது பபான்ற வசனங்கள் பகடியாக முன்ரவக்கப்படும் பைசபக்தி அரசியரல கிண்டலடிப்பரவ.
அடிப்பரடயில் இத்திரரப்படத்தில் குண்டு என்பது பமற்கத்திய அதிகாரவர்க்கத்தின் ஒரு குறியீடாக
வடிவரமக்கப்பட்டுள்ளது. குண்ரடபய மாரியம்மனாக மாற்றி ரவத்து வழிபடும் காட்சி குண்டு
என்கிற நவீன அழிவுத் பைாழில்நுடபம், எப்படி மைம்சார்ந்ை நம்பிக்ரக பைாழில்நுட்பத்துடன்
இரணவரை சுட்டுவைாக உள்ளது. சுபைசியும்-விபைசியும் இரணயும் இந்தியாவின் இந்துத்துவ
கருத்தியல் குறித்ை ஒரு கவனத்ரை காட்டி பசல்கிறது.
விழுப்புரம் சுற்றுப்பகுதிகளின் இனவரரவியலாக, அப்பகுதி சடங்குகரள காட்டுைல், சாதியம்
எப்படியாவது மாந்ைரீகத்தின் வழியாக மனரை மாற்றுவது, முடியாைபட்சத்தில் பகௌரவக்
பகாரலக்கு ைள்ளுைல் என்பதும், குண்ரட புரைத்து ரவத்ை இடத்தில், கிராமம் சடங்ககா ஒன்ரற
புரைத்து ரவத்து பைடுவது, பைாழர்கள் ஒரு இயக்கமாக பல பகுதிகளில் உைவும் சங்கிலித் பைாடர்
பபான்ற அரமப்பு பலம், ஆகியரவ ைமிழ் திரரயில் காட்சிப்படுத்ைப்பட்டுள்ளது
இத்திரரப்படத்தின் நுட்பமான உரழப்ரப பவளிப்படுத்துவைாக உள்ளது. பைாழரமயும்,
இயக்கமும் பபாராடுவைாக காட்டப்படுவது இன்ரறய பாசிசம் பபருகிவரும் சூழலில் ஒரு
முக்கியமான பதிவு.
எங்கள் ஊரில் கார்த்திரக தீபத்ைன்று காமுட்டிக் பகாழுத்துைல் நடக்கும் (மன்மைன் எரிந்ை கட்சி
எரியாை கட்சி என்று ஒரு நிகழ்வும் நடக்கும் நான் சிறுவனாக இருந்ை காலத்தில்). அப்பபாழுது
பனங்கருக்ரக பபாறுக்கி வந்து அவற்ரற எரித்து கரியாக்கி ஒரு ரபயில் நிரப்பி, அரை கரவயில்
ரவத்து கயிற்றால் கட்டி, அந்ை கரிரய பநருப்பு ரவத்து அரை சுற்றினால் பபாறிபறக்கும். நாங்கள்
சிறுவராக இருந்ை காலங்களில் ைவறாமல் வருடாவருடம் அந்ை பபாறிரயக் கட்டிக் பகாண்டு
சுற்றுபவாம், எடுத்துக்பகாண்டு பைருபநடுக ஓடுபவாம். அப்பபாழுது ஊர் முழுவதும் பபண்கள்
திண்ரணகளில் அகல் விளக்பகற்றி கார்த்திரக தீபம் பகாழுத்தி ரவப்பார்கள். அந்ை பபண்களில்
அவரவர் ஆட்கரள (ரசட் அடிக்கும் பபண்கரள) உள்ள வீட்டு வாசலில் நின்று அந்ை பபாறிரய சுற்றி
எங்கரளச் சுற்றி பநருப்பு வரளயத்ரை விடுபவாம். திருவிழா என்பபை பபண்கரள பார்க்கும் ஒரு
வழக்கம்ைாபன. அந்ை காட்சிரய இத்திரரப்படத்தில் மிக அருரமயாக படமாக்கியுள்ளனர். அது
பைன்னாற்காடு, ைஞ்ரச மாவட்ட வட்டார வழக்கின் ஒரு பதிவாக பவளிப்பட்டுள்ளது இப்படத்தில்.
இன்று அந்ை நிகழ்வுகள் எல்லாம் அழிந்துவிட்டது எங்கள் ஊர்களில். சிறுவாரி பைய்வ வழிபாட்ரட
முைன்ரமயாகக் பகாண்டிருக்கிறது இத்திரரப்படத்தின் பண்பாட்டுக் குரல்.
பகௌரவக் பகாரல பசய்பவளும் ஒரு பபண்ைான். சாதி பபண்ணுடல் வழிைான் இறுகுகிறது.
அவ்வுடரல ரமயம் பகாண்பட நிரலக்கிறது. சாதிரய மீறும் பபண்ணுடல் அழிக்கப்பட
பவண்டியைாக உள்ளது சாதிய பகௌரவத்தில். அதில் ஈடுபடுவதும் ஒரு பபண்ைான் எனில்? பபண்ரம
என்று எரை பசால்வது?
ஒரு காட்சியில் “மாமன், மச்சான் பசாந்ைம் பந்ைம் எல்லாம் துட்டுைான்” என்பான் பசல்வம்.
முைலாளியம் மனிை உறரவ பவறும் பராக்கப்பட்டுவாடா உறவாக மாற்றுகிறது என்கிறது
மார்க்சியம். பணம் என்பபை நவீனத்துவ முைலாளியத்தின் மைம். அைனால் ஆட்டுவிக்கப்படுவபை,
இந்ை பபார், ஆயுைம், ஏகாதிபத்தியம், முைலாளியம், சாதி, மைம் அரனத்தும். ஒருகாட்சியில் குண்ரட
பசயலிழக்க பசய்ய பஞ்சர் என்கிற உைவியாளன் “ஓம் ரீம் கிரீம்” என்று மந்திரம் ஒதி ைண்ணீர்
பைளிப்பான். அந்ை காட்சி இன்ரறய இந்திய பாராளுமன்றத்தில் உள்ள பல அரமச்சர்கள்,
பாராளமன்ற உறுப்பினர்கரள நிரனவு படுத்தும் காட்சி. எல்லாவற்றிற்கும் மைமும், மந்திரமும்,
மூடநம்பிக்ரககளுபம தீர்வு என பபசித்திரிபவர்கள் அவர்கள்ைான். வீழ்ந்ை சந்திராயன் ராக்பகட்டிற்கு
பபாட்டு ரவத்து பூரச பசய்ை சமூகம்ைாபன.
ஒரு நாட்டார் பைய்வத்திற்கான நிகழ்வில் பாடப்படும் பாடல் ஒன்றின் வரிகள் “சனாைனம் எல்லாம்
பநாறுங்கிப் பபாகிறது” என்று வரும். இப்படி பாடல்களில்கூட அதீை கவனம் பசலுத்ைப்பட்டுள்ளது.
கவனமாக வர்க்க, சாதிய அரசியரல பபசும் வண்ணம். ஒரு பாடலில் “பபாரற்ற புனிைபூமி” என்று
ஒரு வரி வருகிறது. புனிைபூமி என்ற கருத்ைாக்கம் இன்ரறய இந்தியாவில் உள்நாட்டுப் பபாரர
உருவாக்கும் ஒன்றாக மாறியநிரலயில், எது புனிைபூமி? என்ற பகள்விரய எழுப்புவைாக உள்ளது.
மாநாட்டில் ஜப்பானிய யமாகுச்சி “பிறப்பபாக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற திருக்குறளுடன்
துவங்குகிறார். வழக்கமாக “யாதும் ஊரு யாவரும் பகளீர்” என்பரைபய இவ்விடத்தில்
பயன்படுத்துவார்கள். மாறாக, திருக்குறரள முன்ரவத்திருப்பதும், அதிலும் மனுவாைத்திற்கு
எதிரான ஒரு குறரள, ஜப்பானியரின் குரலாக முன்ரவத்திருப்பதும் முக்கியம். அவரர முன்ரவத்து
பபசப்படும் பபார் என்பதின் அழிமதிகள், காகிைக் பகாக்குகள் ஒரு சமாைானக் குறியீடு என்பைாக
காட்டப்படுவதில் உள்ள ஊடகங்கள் குறித்தும், அரவ சமாைானப் புறாவாக உலகில் பறக்க
பவண்டியரவ என்பைான வாசிப்பும் திரரப்படத்ரை நுட்பப்படுத்துவைாக உள்ளது. இறுதியில் அந்ை
பரழய இரும்பு கரடயில், ஒரு பைாழிற்சங்கம் அரமக்கப்பட்டிருப்பரை பவளிப்படுத்தும் ஒரு
காட்சி ரவக்கப்பட்டுள்ளது. குழந்ரைகள் எதிர்காலம் என்பபை படத்தின் ரமயமான இரழ.
இறுதியில் ஆயுைங்கள் தீர்வல்ல என்பதும் பபசித் தீர்க்க பவண்டும் என்பரையும் கூறி ஒரு
அவலநரகயாக முடிகிறது திரரப்படம்.
இத்திரரப்படம் விரிவாக பபசப்படபவண்டிய பல நுட்பமான காட்சிகரளக் பகாண்டுள்ளது. ஒரு
புதியபைாரு அகிலம்சார் அரசியல் பிரச்சரனரய முன்ரவக்கிறது. சாதி, மைம், இனம், பமாழி
உள்ளிட்ட அரனத்து அரடயாளங்களும், சமூகத்திற்குள் புரைக்கப்பட்டுள்ள பவடிகுண்டுகள்ைான்.
அவற்பறாடு அபமரிக்க-ஐபராப்பிய வல்லரசுகளின் பபார்பவறி உருவாக்கும் பவடிகுண்டுகள்
என்பது வளர்ச்சி என்ற பபயரில் பமாத்ை உலரகயும் ஒரு கன்னிபவடிபமல் வாழும் சமூகமாக
மாற்றியுள்ளது. பபார்எந்திரங்களாக கட்டரமக்கப்படும் மனிைஉடல்கள் மத்தியல் காைல்
எந்திரங்களின் ைாபத்ரை, ைாகத்ரை, அரவ எப்படி ஒரு சாதியத்ரை ைகர்க்கும் பவடிகுண்டாக உள்ளது
என்பரை சமைளத்தில் காட்டிச் பசல்கிறது. காைலும், அன்பும், பநசமும் மட்டுபம மனிைகுலத்தின்
உற்பத்திசக்தி என்பரையும், மற்றது எல்லாம் மனிைர்கரள உரழப்பு சக்தியாக்கி சுரண்டப்பட்டு
பகான்று குவிப்பைற்கான ஏற்பாபட என்பரை பசால்வைாக முடிகிறது இத்திரரப்படம்.
- ஜமாலன் 06-01-2020 (jamalan.tamil@gmail.com)

You might also like