You are on page 1of 1

ஆணவத்திற் கு விழுந் த அடி!

ஒரு சாமியார் இருந்தார். வேண்டாம் ...ஒரு சந் நியாசி இருந்தார். ..அதுவும்


வேண்டாம் ...ஒரு துறவி இருந்தார்.

நல் ல விஷய ஞானம் உள் ளேர். எல் லா விஷயங் களளயும் அறிந்தேர். எல் லா
நாடுகளுக்கும் சசன் று ேந்தேர். அேருக்கு ஏராளமான சதாண்டர்கள் , சீடர்கள் ,
பின் பற் றுபேர்கள் இருந்தார்கள் .

ளமக்ளகப் பிடித்தால் மணிக்கணக்கில் வபசுோர். சுோரசியமாகப் வபசுேதில்


கில் லாடி. சளபளய நிளறக்கும் கூட்டமும் , சமய் மறந்து அேருளடய
உளரளயக் வகட்கும் .

இளறேளனப் பற் றியும் வபசுோர். இயல் பு ோழ் க்ளகளயப் பற் றியும் வபசுோர்.

பிரதான சீடன் ஒருேன் கூடவே இருப் பான் .

அேர் நல் லேர். ேல் லேர்.ஆனாலும் வபச்சில் சகாஞ் சம் அகராதி இருக்கும் . சில
சமயங் களில் ஆணேம் தளலதூக்கும் .

ஒரு சமயம் வமளடயில் வபசும் வபாது இப் படி சசான் னார்:

“இந்த உலகில் நான் பார்க்காத இடவம இல் ளல. என் கண்படாத இடவம இல் ளல!”

அேருக்குப் பின் புறம் மிக அருகில் அமர்ந்திருந்த பிரதான சீடன் , குறுக்கிட்டு சமல் லிய
குரலில் சசான் னான் :

“ஒரு இடம் இருக்கிறது சுோமிஜி!”

ளமக்ளகச் சட்சடன் று தன் ளககளால் மூடிக்சகாண்டு, அேளன வநாக்கித் திரும் பிய


சுோமிஜி, வகாபத்துடன் , அவத வநரத்தில் சமல் லிய குரலில் , உறுமும் சதானியுடன்
வகட்டார்:

“எந்த இடம் ?”

சீடன் பதில் சசான் னான் :


V
V
V
V
V
V
V
V
V
V
V
V
“உங் கள் முதுகு!”

You might also like