You are on page 1of 3

தேசிய வகை பெர்மாஸ் பெயா ேமிழ்ப்ெள்ளி, மாசாய்

ேமிழர்ைளின் ொரம்ெரிய விகையாட்டுைள்

“என்கை நன்றாை இகறவன் ெகைத்துைன், ேன்கை நன்றாை ேமிழ் பசய்யுமாறு”

பெருமதிப்பிற்குறிய அகவத்ேகைவர் அவர்ைதை, நீதி வழுவா நீதிமான்ைதை, சகெதயார்ைதை


மற்றும் என் சை மாணவ மாணவிைதை, உங்ைள் அகைவருக்கும் என் முத்ோை முத்ேமிழ்
வணக்ைத்கே சமர்ப்பிக்கிதறன், வணக்ைம்.

“ைண்ணாமூச்சி தரதர ைண்டுப்பிடி யாதர”


“குகைகுகையாய் முந்திரிக்ைா, நரிதய நரிதய சுற்றி வா”
“ஒரு குைம் ேண்ணீர் ஊற்றி, ஓதர பூ பூத்ேோம்”
“ஓநாய், ஓநாய் மணி எத்ேகை?”

என்ை சகெதயாதர, தெச வந்ே நான், ஏதேதோ ொைல்ைகைப் ொடுகிதறன் ொர்க்கிறீர்ைைா?


ஆம், சகெதயாதர, இப்ொைல்ைள் அகைத்தும் கிராமப்புறங்ைளிலும் நைரவீதிைளிலும் சிறுவர்
சிறுமியர்ைள் கூட்ைம் கூட்ைமாை விகையாடி பைாண்டிருக்கும் தொது நம் பசவிைளின் வாயிைாை
உள்ைத்கேக் கிைறிய ொைல்ைைாகும். ஆைால், இன்கறய சமுோயத்தில் திகரப்ெைங்ைள்,
போகைக்ைாட்சிைள், வகை ேைங்ைள் முழுகமயாை ஆக்கிரமித்து வருகின்றது என்று கூறுவதில்
எள்ைைவும் ஐயமில்கை. வகைேைங்ைளில் தமல் நாட்டு வகை விகையாட்டுைள், ைணினியின்
வாயிைாை விகையாடும் விகையாட்டுைள் மட்டுதம இன்கறய மாணவர்ைளிைத்தில் வாைைாவிய
உயரத்தில் ெறந்து பைாண்டிருக்கிறது ேவிர நம் ொரம்ெரிய விகையாட்டுைள் அகைத்தும்
கிஞ்சிற்றும் அறிவதில்கை; அறிந்து பைாள்வேற்கு முயற்சிப்ெதும் இல்கை.

சகெதயாதர, ேற்தொது ொரம்ெரிய விகையாட்டுைள் அகைத்தும் மாணவர்ைளிைத்தில் அழிந்து


வருவேற்கு போழில்நுட்ெம், திகரப்ெைங்ைள் எை இகவைகை மட்டும் குகறச் பசால்வதில்
எவ்விேத்திலும் நியாயம் இல்கை. இேற்கு பெற்தறார்ைளும் முக்கிய ெங்கை வகிக்கின்றைர். ஆம்
சகெதயாதர,

“எந்ே குழந்கேயும் நல்ை குழந்கேோன் இம்மண்ணில் பிறக்கையிதை,


அவன் நல்ைவராவதும் தீயவராவதும் அன்கை வைர்ப்பினிதை”

என்ற ொைகை நாம் அகைவரும் தைட்டிருப்தொம். அப்ெடியிருக்கையில் பெற்தறார்ைள்


சிறுவயதிதை நம் ொரம்ெரிய விகையாட்டுைகை மாணவர்ைளின் மைதில் ெசுமரத்ோணிகயப் தொல்
ேைம் ெதித்திருந்ோல் இப்தொது நம் விகையாட்டுைளும் அழிந்திருக்ைாது, நானும் இப்தொது
உங்ைளிைம் “அழிந்து வரும் ொராம்ெரிய இந்திய விகையாட்டுைள்” என்ற ேகைப்பில் தெச
வந்திருக்ை மாட்தைன்.

இன்கறய பெற்தறார்ைள் ேன் பிள்கைைளுக்கு விகையாடுவேற்கு தநரம் பைாடுக்ைாமல் ைணினி


ெயிற்சி வகுப்பு, சங்கீேம் வகுப்பு, ேற்ைாப்பு ைகை வகுப்பு, இயந்திர மனிேன் உருவாக்கும் வகுப்பு
எை ெை வகையாை வகுப்பிற்கு அனுப்புகின்றைர். இேைால், மாணவர்ைள் ஒரு நிமிைம் கூை
விகையாட்கை ெற்றி சிந்திப்ெேற்கு தநரம் கிகைப்ெதில்கை. இேைால் அவர்ைளின் ஆதராக்கியம்
பைடுவதோடு மைமும் ொதிக்கிறது.
ேமிழர்ைளின் ொரம்ெரிய விகையாட்டுைைாை ஆடுபுலி ஆட்ைம், ெல்லிக்ைட்டு, உறியடி,
ெச்கசக்குதிகர, ைண்ணாம்பூச்சி, ைெடி, திருைன் தொலீஸ், ெல்ைாங்குழி, ோயம், கும்மி,
சில்லுக்தைாடு, கிச்சு கிச்சு ோம்ொைம், பநாண்டி தொன்ற விகையாட்டுைளும் சிறுவர்,
சிறுமியர்ைள், இகைஞர்ைைால் விகையாைப்ெட்டு வந்ேை. ஆைால், ேற்தொது இது தொன்ற
விகையாட்டுைகை நைரப்புரங்ைளிலும் கிராமங்ைளிலும் ொர்க்ை முடிவதில்கை. இது தொன்ற
விகையாட்டுைகை ேற்தொது மாணவர்ைள் யாவரும் பவறும் ஏட்டுக்ைல்வியாை மட்டுதம ெடித்து
அறிந்து வருகின்றைர்.

அன்ொர்ந்ே சகெதயாதர,

ேமிழர்ைளின் ொரம்ெரிய விகையாட்டுைளில் ஒன்று ோயமாகும். இவ்விகையாட்டு மிைவும்


ெழகமயாை விகையாட்ைாகும். இவ்விகையாட்கை 4 அல்ைது 8 தெர்ைள் விகையாைைாம்.
இவ்விகையாட்கை விகையாடும் தொது தநரம் தொவதே பேரியாது. தமலும், இவ்விகையாட்கை
சிறிதயார் முேல் பெரிதயார் வகர அகைவரும் இவ்விகையாட்கை விகையாடி வந்துள்ைைர்.
ஆைால், ேற்தொது இவ்விகையாட்டு போைர்ொை மாணவர்ைளிைத்தில் தைட்கும் தொது, “அது
என்ை ோயம், எந்ே ‘ஏப்ஸ்ை’ இருக்கு” என்று தைள்வி தைட்கின்றைர்.

போைர்ந்து, தைாலிக்குண்டு. சிறுவர்ைள் முேல் இகைதயார்ைள் வகர விரும்பி விகையாடும்


விகையாட்டு இந்ே விகையாட்டு என்று பசான்ைால் அது மிகையாைாது. சகெதயாதர,
இவ்விகையாட்டின் பெயகர ொர்த்தோமாைால் பவறும் ‘தைாலிக்குண்டு’ோன். ஆைால்,
இவ்விகையாட்டிைால் ஏற்ெடும் நன்கமைள் ெற்ெை. அோவது, இந்ே விகையாட்டு ைண் ொர்கவ
திறகை கூர்கமயாக்கும், கை விரல்ைள் வலு பெறும், மைகே ஒரு நிகைப்ெடுத்தும் மற்றும் எழுந்து
நிற்ெேன் மூைம் உைலுக்கு ெயிற்சி கிகைப்ெதோடு நல்ைபோரு உைற்ெயிற்சியிகை பைாடுக்கும்.
ஆைால், இவ்வத்ேகணயும் உங்ைளுக்குக் ைணினி, திறன்தெசி மூைம் கிகைக்குமா, இல்கைதவ
இல்கை; அேன் மூைம் உங்ைளுக்கு உைல் ெருமன் மட்டுதம கிகைக்கும் என்ெது எைது
ஆணித்ேரமாை ைருத்ோகும்.

தைாலிக்குண்டு விகையாட்கைப் தொல் நமக்கு நிகறய நன்கமைள் பைாடுக்கும்


விகையாட்டு ‘பநாண்டி விகையாட்ைாகும். ஒற்கற ைாகை தூக்கிக் பைாண்டு, பநாண்டி
அடித்ேெடி விகையாடும் விகையாட்ைாகும். இவ்விகையாட்டு விகையாடுவது மூைம் ைாலில் உள்ை
ரத்ே ஓட்ைங்ைள் அகைத்கேயும் சீராக்கும், ைவனிப்பு திறன் அதிைமாகும், மை அழுத்ேம் குகறயும்,
உைல் ெருமன் குகறயும் மற்றும் கை ைால் வலிைள் அகைத்தும் குகறத்து விடும். இக்ைாைத்தில்
மாணவர்ைள் இது தொன்ற விகையாட்டுைள் அகைத்தும் விகையாடுவதும் இல்கை; அறிந்து
பைாள்வேதும் இல்கை. இன்கறயக் ைாைத்தில் மாணவர்ைள் பெரும்ொைாதைார் முக்கியத்துவம்
பைாடுப்ெது போழில்நுட்ெத்திற்கு மட்டுதம ேவிர உைலுக்கு இல்கை. அேைால்ோன் ேற்தொது
நாளிேழ்ைளில் “சிறுவயதிதைதய மாரகைப்ொல் மரணம்” என்ற பசய்திைள் ெகரச்சாற்றி பைாண்டு
வருகின்றது.

சகெதயாதர, நான் கூறியது மூன்று விகையாட்டுக்ைள் மட்டுதம. அந்ே மூன்று


விகையாட்டுைகை விகையாடுவதிதைதய இவ்வைவு நன்கமயிருந்ோல் மற்ற விகையாட்டுைளிலும்
எத்துகண நன்கமைள் இருக்கும் என்று சிந்தித்துப் ொருங்ைள். ேற்ைாைத்தில் மாணவர்ைள்
பெரும்ொைதைார் மை அழுத்ேம், மை உகைச்சல் ைாரணத்திைால் சிறுவயதிதைதய ேற்பைாகை
முயற்சியில் ஈடுப்ெட்டு வருங்கின்றைர். எடுத்துக்ைாட்ைாை, இந்ே வருைம் யூ.பி.எஸ்.ஆர் தேர்வு
எழுதும் மாணவர் ஒருவர் மை அழுத்ேம் ைாரணத்திைால் ேற்பைாகைச் பசய்துக் பைாண்ைான்
என்ற பசய்தி நாளிேழ்ைளில் ைாட்டு தீ தொை ெரவியது. இந்நிகைகம அடுத்து வரும்
ேகைமுகறயிைர்க்கும் நிைழ தவண்டுமா?, சற்று சிந்தித்துப் ொருங்ைள்.
சகெயிைதர,

ெரெரப்ொை இக்ைணினி யுைத்தில் உகழப்பு மட்டுதம வாழ்க்கை அல்ை. ஓய்வு மிைவும் அவசியம்.
அதிலும், நன்கமைள் நிகறந்ே ொரம்ெரிய இந்திய விகையாட்டுைகை நீங்ைளும் விகையாடுங்ைள்;
உங்ைள் பிள்கைைளுக்கும் ைற்றுக் பைாள்ை வாய்ப்பு வழங்குங்ைள். நம்ம முன்தைார்ைள் பராம்ெ
பவவரமாைவங்ைத்ோன். விகையாட்டுைளில் கூை நமக்கு என்ை ெயன் என்று அறிந்து ோன்
உருவாக்கி கவத்திருக்கின்றைர்.
தமலும், சிறுவர்ைள் மட்டுமின்றி பெரியவர்ைளும் விகையாடும் தநாக்ைத்தில், அகைத்து
ேரப்பிைருக்கும் விகையாட்டுைகை வகுத்து பைாடுத்திருக்கின்றைர். ஆை, இப்ெடிப்ெட்ை ொரம்ெரிய
இந்திய விகையாட்டுைகை நாம் ைற்றுக் பைாள்தவாம்; நமது அடுத்ே ேகைமுகறயிைருக்கும்
ைற்றுக் பைாடுப்தொம் எை ோழ்கமயுைன் தைட்டுக் பைாண்டு விகைபெறுகிதறன்.
நன்றி வணக்ைம்.

You might also like