You are on page 1of 1

அறிவியல் செயற்பாங்கு திறன்கள்

1. உற்றறிதல்
- ஐம்ப்புலன்களைப் பயன்படுத்தி தகவல்களைச் செகரித்தல்.
எ.கா : பள்ளிச் சிற்றுண்டிச் ொளலயில் விற்கப்படும் உணவு வளககளில்
இனிப்பான உணவிளன உற்றறிந்து பட்டியலிடுதல்.

2. வளகப்படுத்துதல்
- ஒசே வளகயான தன்ளைகளுக்கு ஏற்ப வளகப்படுத்துதல்
எ.கா : பழங்களை சிவப்பு ைற்றும் பச்ளெ என்ற நிறத்திற்கு
ஏற்றவாறு வளகப்படுத்தி எழுதுக.

3. அைசவடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்


- கருவிகளைக் சகாண்டு அைளவகளை அைந்து எண்களில் குறித்தல்
எ.கா : மூன்று வளகயான பாடப்புத்தகங்களை அைசவடுத்துக்
கணக்கிடுக.

4. ஊகித்தல்
- உற்றறிந்தவற்றின் ைாற்றத்திற்கான காேணத்ளதக் கூறுதல்
எ.கா : நான்கு வயது சிறுவன் ஒவ்சவாரு நாளும் சகாழி ைற்றும் ஆட்டின்
இளறச்சிளய ைட்டும் உணவாக உண்டு சகாண்டு இருந்தால்
என்னவாகும் என்பளத ஊகித்துக் கூறவும்.

5. அனுைானித்தல்
- நளடசபறவிருப்பளத முன்கூட்டிசய அறிவித்தல்
எ.கா : இேண்டு நாள்களுக்குப் பிறகு இந்நாயின் நிளலளய
அனுைானிக்கவும்.

You might also like