You are on page 1of 6

HARIRAM THEJUS ; Pro.

Astrologer, BSc (agriculture),


Software Developer

Head Of The Departments (H.O.D),


ஜ ோதிட ஜேள்வி பதில், ஆன்மீ ே ேளஞ்சியம், பிரசன்னோரூடம் ,
குரு குலம் ஜ ோதிட பயிற்ச்சி மமயம் Groups.

E@Mail - Hariram1by9@gmail.com
Facebook - www.facebook.com/karnaahari

ஜ ோதிட ஜேள்வி பதில் Group www.facebook.com/groups/vedicastroservice

Content is Copyright Proteted by Hariram Thejus ; All Rights Reserved,


ஓம் நமசிவோய ; குரு தட்சணோமூர்த்தியோய நமே

ேிரேங்ேள் ஜேர்க்கே

ேிரே ஜேர்க்கே1. சூரியனுக்கு: சந்திரன், சசவ்வோய், குரு இம் மூன்றும் நட்புக்


ேிரேங்ேள். சுக்ேிரன், சனி, ரோகு, ஜேது இந்த நோன்கும் பமேக் ேிரேங்ேள் புதன் மட்டும் சமக்
ேிரேம் (Neutral Planet)
2.சந்திரனுக்கு: சூரியனும் புதனும் நட்புக் ேிரேங்ேள் ரோகுவும், ஜேதுவும் பமேக்
ேிரேங்ேள்சசவ்வோய், குரு, சுக்ேிரன், சனி இந்நோன்கும் சமக் ேிரேங்ேள்
3. சசவ்வோய்க்கு: சூரியன், சந்திரன், குரு இம் மூன்றும் நட்புக் ேிரேங்ேள். புதன், ரோகு, ஜேது
இம்மூன்றும் பமேக் ேிரேங்ேள் சுக்ேிரனும், சனியும் சம்க் ேிரேங்ேள்
4. புதனுக்கு: சூரியனும் சுக்ேிரனும் நட்புக் ேிரேங்ேள் சந்திரன் மட்டுஜம பமேக்
ேிரேம்சசவ்வோய், குரு, சனி, ரோகு, ஜேது இவ்மவந்தும் சமக் ேிரேங்ேள்
5. குருவுக்கு: சூரியன், சந்திரன், சசவ்வோய் இம் மூன்றும் நட்புக் ேிரேங்ேள். புதனும்,
சுக்ேிரனும் பமேக் ேிரேங்ேள் சனி, ரோகு, ஜேது இம்மூன்றும் சமக் ேிரேங்ேள்
6. சுக்ேிரனுக்கு: புதன், சனி, ரோகு, ஜேது இந்த நோன்கும் நட்புக் ேிரேங்ேள் சூரியனும்,
சந்திரனும் பமேக்ேிரேங்ேள் சசவ்வோயும், குருவும் சமக் ேிரேங்ேள்
7. சனிக்கு: புதன், சுக்ேிரன், ரோகு, ஜேது இந்நோன்கும் நட்புக் ேிரேங்ேள் சூரியன், சந்திரன்,
சசவ்வோய் இம்மூன்றும் பமேக் ேிரேங்ேள் குரு மட்டும் சமக் ேிரேம்
8. இரோகுவுக்கும், ஜேதுவுக்கும்: சுக்ேிரனும், சனியும் நட்புக் ேிரேங்ேள் சூரியன், சந்திரன்,
சசவ்வோய் இம்மூன்றும் பமேக் ேிரேங்ேள் புதனும், குருவும் சமக் ேிரேங்ேள்

ேிரேங்ேள் ஜேர்க்கே பலன்ேள்


* லக்னத்திற்கு 4,7 ஆேிய ஜேந்திரங்ேளில் சுபக் ேிரேங்ேள் ஜசர்ந்து நிற்ேப் பிறந்த
ோதேன் சபோன் சபோருள் மற்றும் ஜேோடி ரூபோய் சம்போதிக்கும் திறம் சபற்று சிறப்புடன்
வோழ்வோன். பலவித வோேனம் சபற்று சபருமம அமடவோன்.
* லக்னத்திற்கு 4ம் இடம் சர ரோசியோே அமமய அதில் ஒரு ேிரேம் நின்றோல் அந்த
ோதேன் அரசனுக்குரிய ஆடம்பர வோழ்க்மே சபற்று ஜயோேவோனோே விளங்குவோன்.
சபரியவர்ேளின் சதோடர்பு சபற்று அரசோங்ேத்தோல் விருது மற்றும் சபோருள் சபறுவோன்.
இனிய மமனவி அமமந்து சுே வ
ீ னம் சசய்வோன்.
* சசவ்வோய், சனி, ரோகு இவர்ேள் ஒஜர வட்டில்
ீ கூடி நின்றோல் சபண்ேளோல் தன லோபம்
உண்டோகும். வடு
ீ ேட்மட சுேத்துடன் வோழ்வோன். எனினும் தீய தமசேள் நடக்கும் ஜபோது
இந்த ஜசர்க்மேயினோல் சிற்சில துன்பங்ேளும் உண்டோகும்.
* பத்தோம் இடத்தில் 3 ேிரேங்ேள் இருக்ேப்சபற்ற ோதேன் உலேம் புேழும்
சன்னியோசியோே விளங்குவோன். இரண்டு ேிரேங்ேள் இருந்தோல் அந்த ோதேன்
தபசியோேவும் ஞோனியோேவும் ஜயோேியோேவும் இருந்து மக்ேளுக்கு அருள் புரிவோன்.
* 4ம் வட்டிற்கு
ீ அதிபதியும் சந்திரனுக்கு நோன்ேிற்குமடஜயோனும் எந்த ரோசியில் கூடி
நின்றோலும் ஜமலும் சுக்ேிரன் பலம் சபற அந்த ோதேன் ஜதவி பரோசக்தியோேிய
துர்மேயின் மீ து பற்று சேோண்டு பூம சசய்து ஜதவி அனுக்ேிரேம் சபறுவோன்.
சேோடியவர்ேளில் சூழ்ச்சிேள் இவனிடம் பலிக்ேோமல் இவன் சவற்றி சேோள்வோன்.
* ஒரு ரோசியில் சுபக்ேிரேத்துடன் 4 ஜேோள்ேள் நிற்ே அதற்கு 4லில் இன்சனோருவன்
இருக்ே அந்த ோதேன் தீர்க்ே ஆயுளுடன் சுேமோே வோழ்வோன். குதிமர, யோமன சபற்ற
அரசமனப் ஜபோல அஜனேர் புேழ சபோன் சபோருள் சபற்று சிறப்போன்.
* 8க்குமடயவன் 12க்குமடயவன் சசவ்வோய் ஆேிய மூவரும் எந்த இடத்தில் கூடி
நின்றோலும் அந்த ோதேன் அன்னிய ஜதசம் சசல்வோன். அஜத சமயத்தில் இவர்ேமள
சந்திரன் போர்த்தோல் சில ேோலம் சவளிநோட்டில் அதிே பணம் ஈட்டி பின்னர் சசோந்த
ஜதசத்திற்கு வந்து சுேமுடன் வோழ்வோன்.
* சனி, சசவ்வோய், ரோகு இவர்ேள் லக்னத்திற்கு இரண்டோம் இடத்ஜதோனுடன் கூடி
நின்றோல் அந்த ோதேன் சிவ பூம யில் பிரசித்தி சபற்றவனோவோன். ஜமலும் ஐயனோர்,
ேோளி, வரபத்திரன்
ீ ஜபோன்ற சதய்வங்ேமள வணங்ேி ஜதவமத அருள் சபற்று வசியம்
சசய்யும் வித்மதயும் அறிந்தவனோவோன்.
* குருவும் சனியும் ரோகுவும் சரம் மற்றும் உபய ரோசிேளில் நின்றோல் அந்த ோதேன்
சசோந்த இருப்பிடத்மத விட்டு ஜதச சஞ்சோரம் சசய்வோன். அஜத சமயத்தில் லக்னோதிபதி
வலுப்சபற்று இருந்தோல் சசோந்த ஊரிஜலஜய பலேோலம் வசிப்போன்.
* சிம்ம ரோசியில் அசுர குருவோன சுக்ேிரனும் சசவ்வோயும் கூடியிருந்தோல் அந்த
ோதேன் வித்மதேளில் ஜதர்ச்சி சபற்று சிற்ப சோஸ்திரத்தில் வல்லமமயும் புத்தே
ஆரோய்ச்சியில் ஈடுபடுபவனோேவும் இருந்து அதிே சபோருள் ஜசர்ப்போன். அன்றியும் அவன்
விதமவக்கு வோழ்வளிப்பவனோய் விளங்குவோன்.
* குருவுடன் சசவ்வோயும் சுக்ேிரனும் ஜசர அந்த ோதேன் நிமறந்த தனங்ேள் சபற்று
அரசோங்ே மரியோமதயும் புேழும் அமடவோன். சசவ்வோயும் புதனும் இமணந்தோல் அவன்
சசல்வச் சசழிப்பு மிக்ே பண்டிதனோே விளங்குவோன். ஆனோல் சசவ்வோய் புதன்
இவர்ேளுடன் சுக்ேிரன் சசர்ந்து எங்கு இருந்தோலும் அவனுக்கு அங்ே குமறபோடு
ஏற்படும்.
* குரு, சந்திரன், புதன் இவர்ேள் ஜசர்ந்து எங்கு இருந்தோலும் நல்ல அழகும் ஆயுளும்
சபற்று சசல்வந்தனோேத் திேழ்வோன். சுக்ேிரன், சந்திரன், புதன் ஆேிஜயோர் ஜசர
துஷ்டனோேவும் ேோமியோேவும் விளங்குவோன்.
* இரண்டோம் இடத்தில் விரய ஸ்தோனதிபதி நின்றோல் அந்த ோதேன் மோட மோளிமே
ஆேிய வடுேள்
ீ ேட்டி சிறந்து விளங்குவோன். ஜமலும் லக்னோதிபதியோே குரு, சந்திரன்,
புதன், சுக்ேிரன் இவர்ேள் சுபஸ்தோனங்ேளில் நிற்ே சபோன், சபோருள் ஜசரும். இவர்ேள் தசோ,
புக்தியில் நற்பலன்ேள் தருவோர்ேள்.
* சூரியனும் சந்திரனும் ஜசர்ந்து ஓரிடத்தில் நிற்ே அவன் தனவோனோேவும்
மமனவியிடம் அன்பு சேோண்டவனோேவும் இருப்போன். சூரியனும் குருவும் ஜசர அரசோங்ே
சசல்வோக்கு சபற்று ஐஸ்வர்யத்துடன் வோழ்வோன். சூரியனும் சுக்ேிரனும் ஜசர நல்ல
மமனவி அமமயப்சபற்று தோம்பத்தியம் அனுபவிப்பதில் சிறந்து விளங்குவோன்.
சனியுடன் சுக்ேிரன் கூடினோல் ேணவன் ஜபச்மச ஜேட்ேோத மமனவி வோய்ப்போள்.
* சந்திரன், சசவ்வோய், புதன், சூரியன், குரு ஆேிஜயோர் ஜசர்ந்து இருந்தோல் தீய பலன்ேஜள
உண்டோகும். அவன் பிறமரயும் சேடுப்போன். ஜமலும் சூரியன், சசவ்வோய், சனி, சுக்ேிரன்
ஒஜர வட்டில்
ீ கூடினோலும் ோதேன் வறுமமயில் உழன்று பிச்மச எடுத்து உண்ணும்
ேதிக்கு ஆளோவோன்.
* புதன், குரு இவர்ேளுடன் சந்திரன், சுக்ேிரன் இவர்ேள் பலம் சபற்று ஜசர்ந்து நிற்ே
அதிே சசல்வமும் பூமியும் சபோன்னும் சபோருளும் சபற்று சுேமுடன் வோழ்வோன்.
ஜமற்ேண்ட ேிரேங்ேளுடன் சனி ஜசர அங்ே குமறவு ஏற்படும்.
* குரு, சுக்ேிரன், சூரியன், புதன் இவர்ேள் இமணந்து நின்றவன் அதிே திரவியங்ேள்
சபற்று சுே ஜபோேங்ேமள அனுபவிப்போன். குரு, சுக்ேிரன், சூரியன், சசவ்வோய் இவர்ேள்
ஜசர அவனும் சசல்வோக்கு பமடத்த தமலவனோேவும் தீர்க்ே தரிசியோேவும் சசல்வம்
மிகுந்து வோழ்வோன்.
* சசவ்வோய்க்கு 4, 7 ஆேிய இடங்ேளில் சுக்ேிரன் நின்றோஜலோ அல்லது சுக்ேிரனுக்கு
5,7,11 ஆேியவற்றில் சசவ்வோய் நின்றோஜலோ அந்த ோதேன் பூமியில் சிறந்து
விளங்குவோன். ஜமலும் லக்னோதிபதி ஜேந்திர, ஜேோணத்தில் இருக்ே வோேன ஜசர்க்மேயும்
சசோந்தத் சதோழில் மூலம் அமனத்து போக்ேியங்ேள் அமடதலும் உண்டோகும். விமள
நிலங்ேளும் ஜசரும். இதமன இவர்ேளின் தசோ, புக்தி ேோலங்ேளில் சேோடுப்போர்ேள்.
* குரு, சனி, சசவ்வோய், புதன் ஜசர்ந்து நிற்ே சந்திரன், சுக்ேிரன் இவர்ேள் இமணயப்சபற்ற
ோதேன் புவியியல் சோஸ்திரங்ேள் அறிந்தவனோே விளங்குவோன்.
* சந்திரன், சுக்ேிரன் ஒன்றுஜசர குரு, புதன், சசவ்வோய் ஒரிடத்தில் நிற்ே அந்த ோதேன்
போக்ேியசோலி ஆவோன். அஜனே திரவியமும் சசல்வோக்கும் அமடவோன். பலமர ஆதரித்து
எல்ஜலோரோலும் புேழப்படுவோன்.
* குரு, புதன், சனி, சசவ்வோய், சந்திரன் ஆேிஜயோர் ஒஜர இடத்தில் நிற்ேப் பிறந்தவன்
துன்பங்ேமள அனுபவித்து ேஷ்ட வ
ீ னம் சசய்வோன்.

குறிப்பிட்ட இடங்ேளில் ேிரேங்ேள் நிற்ேப் பலன்ேள்


போக்ேிய ஸ்தோனோதிபதி அந்த ஸ்தோனத்திற்கு திரிஜேோணங்ேளோன 1, 5, 9 ல் இருக்ே
அமமந்த ோதேனுக்கு சபோருள் ஜசர்க்மேயும் நிலம், ஜதோப்பு மற்றும் அரண்மமன
ஜபோன்ற வடு
ீ இமவ அமமந்து மேிழ்வுடன் வோழ்வோன். தோன தருமம்மற்றும் ஜேோயில்
பணிேள் சசய்து ஜபரும் புேழும் அமடவோன்.
அஜத சமயத்தில் லக்னோதிபதி 6, 8, 12 ல் மமறய தனவிரயமும் பூர்வே
ீ சசோத்துக்ேள்
நஷ்டமும் உண்டோகும்.

குரு, சந்திரன், சுக்ேிரன் ஆேிஜயோர் 5ல் நிற்ே அமமயப் சபற்ற ோதேன் இவ்வுலேில் சிறப்புடன் வோழ்வோன்.
ஜயோேங்ேள் உண்டு.
குரு 5ல் தனித்து நிற்ே புத்திர போக்ேியம் குமறவு.
சந்திரன் 5ல் தனித்திருக்ே சபண் குழந்மதேள் உண்டு.
ஜமற்சசோன்ன மூவரும் 2, 11ம் இடங்ேளில் இருந்தோல் அந்த ோதேன்
உத்தமனோேவும் ேீ ர்த்திமோனோேவும் விளங்குவோன். பல வோேனங்ேளும் ஜசரும். பல
வித்மதேளில் சிறந்து விளங்குவோன். புமதயலும் தனமும் ேிட்டும். சுக்ேிரன் ஜேந்திர
ஸ்தோனமோன 4ல் இருந்தோல் ஜயோேங்ேள் அதிேம் உண்டோகும். வோேனங்ேள் ஜசரும். பூமி
லோபம் சபறுவோன். சுே ஜபோேங்ேமள அனுபவிப்போன்.

அஜத சமயத்தில் போவக்ேிரேமோன சனி 10ம் இடத்தில் இருந்தோல் அந்த ோதேனுக்கு


பிரபல ஜயோேம் உண்டோகும்.
சந்திரனுக்கு 6, 7, 8 ஆேிய இடங்ேளில் சுபக் ேிரேங்ேள் நிற்ேப் பிறந்த ோதேன் சிறந்த
பலன்ேளும் நலமோன வோழ்வும் அமடவோன். மந்திர சக்தியும் சபறுவோன்.
அரசோங்ே நன்மமேளும் உண்டோகும். இருப்பினும் லக்னோதிபதி வலுப்சபறோவிட்டோல்
ஜமற்ேண்ட ஜயோேங்ேள் உண்டோேோது.

சூரியன், சனி, போக்ேியோதிபதி இவர்ேள் 6ம் இடத்தில் நிற்ே அந்த ோதேனுக்கு திரவியம்
அதிேம் உண்டு. மற்ற இடங்ேளில் இருந்தோலும் நமேச்சுமவ, நடிப்பு ஜபோன்ற துமறேளில்
சிறந்து விளங்குவோன் என்பதோகும்.

குருவுடன் புதன் ஜசர நல்ல போக்ேியங்ேள் அமடந்து உத்தமனோவோன்.

சுக்ேிரனுடன் புதன் ஜசர்ந்தோல் சபரிஜயோர்ேள் நட்பு சபற்றவனோேவும், சிறந்த


போடேனோேவும் விளங்குவோன்.

சனிஜயோடு புதன் ஜசர சபரிய தனவோனோவன். ஜமலும் எதிரி பயஜமோ விஷ பயஜமோ
இல்லோமல் அதிே சபோருள் ஜசர்ப்போன். இவர்ேள் ஜசர்க்மே சுப ஸ்தோனங்ேளில் இருக்ே
நன்மம பயக்கும்.

சனி, சசவ்வோய், சந்திரன், புதன் இவர்ேள் ஜசர ோதேனுக்கு நீண்ட ஆயுள்


உண்டு. எனினும் ஜசோம்ஜபறியோேவும்,வருமோனம் இல்லோதவனோேவும் அமலச்சல்
அமடவோன். சசோந்த வடு
ீ இருக்ேோது. இவர்ேமள குரு போர்க்ே ஜமற்ேண்ட துயரங்ேள்
நீங்ேி நற்பலன்ேள் உண்டோகும்.

சூரியன், புதன் இவர்ேள் ஜசர்ந்து 1,4,8 ஆேிய இடங்ேளில் நிற்ே குருவும் 10ம் அதிபதியும்
ஜநோக்ே அந்த ோதேன் சபரும் சசல்வம் அமடந்து புேழமடவோன்.
பூமி, வோேனம் அமமந்து ஏவலோட்ேள் பணி சசய்வர்.

5, 6 க்குமடய ேிரேங்ேள் 3 ல் நிற்ே அவர்ேமளப் போவர் ஜநோக்ே அந்த


ோதேனுக்கு பிள்மளேள் இருக்ேோது. ஆனோல் குரு பேவோன் போர்மவ சபற குழந்மதேள்
உண்டோகும்.

சூரியன், சனி, போக்ேியோதிபதி இவர்ேள் 6ம் இடத்தில் நிற்ே அந்த ோதேனுக்கு திரவியம்
அதிேம் உண்டு. மற்ற இடங்ேளில் இருந்தோலும் நமேச்சுமவ, நடிப்பு ஜபோன்ற துமறேளில்
சிறந்து விளங்குவோன் என்பதோகும்.

சனிஜயோடு புதன் ஜசர சபரிய தனவோனோவன். ஜமலும் எதிரி பயஜமோ விஷ பயஜமோ
இல்லோமல் அதிே சபோருள் ஜசர்ப்போன். இவர்ேள் ஜசர்க்மே சுப ஸ்தோனங்ேளில் இருக்ே
நன்மம பயக்கும்.

சனி, சசவ்வோய், சந்திரன், புதன் இவர்ேள் ஜசர ோதேனுக்கு நீண்ட ஆயுள்


உண்டு. எனினும் ஜசோம்ஜபறியோேவும்,வருமோனம் இல்லோதவனோேவும் அமலச்சல்
அமடவோன். சசோந்த வடு
ீ இருக்ேோது. இவர்ேமள குரு போர்க்ே ஜமற்ேண்ட துயரங்ேள்
நீங்ேி நற்பலன்ேள் உண்டோகும்.

**********************************************************************************************************

Hariram1by9@gmail.com என்ற மின்னஞ்சல் முேவரி ஊடோேஜவோ அல்லது


facebook inbox மூலமோேஜவோ சதோடர்பு சேோள்ளுங்ேள். ேட்டண விவரம்
வருமோறு,
 Astro vision 20வருட பலன்ேள் அடங்ேிய pdf report (40 pages) மட்டும் - 400₹

 வோழ்நோள் பூரோன பலன்ேள் அடங்ேிய Lifetime full pdf report (120 pages)
மட்டும் - 600₹

 உங்ேள் ோதே தனிப்பட்ட ஜேள்விேளிற்ேோன எனது பலன் - 400₹

 உங்ேள் ோதே முழு ஆய்வு - 600₹

 Astro vision அறிக்மே + உங்ேள் பிரத்திஜயே ஜேள்விேளிற்ேோன எனது


ேணிப்பு - 700₹

 Lifetime full horoscope அறிக்மே + உங்ேள் ோதே முழு ஆய்வு – 1,000₹

Content is Copyright Protected by Hariram Thejus


All Rights Reserved

You might also like