You are on page 1of 5

HARIRAM THEJUS ; Pro.

Astrologer, BSc (agriculture),


Software Developer

Head Of The Departments (H.O.D),


ஜ ோதிட ஜேள்வி பதில், ஆன்மீ ே ேளஞ்சியம், பிரசன்னோரூடம் ,
குரு குலம் ஜ ோதிட பயிற்ச்சி மமயம் Groups.

E@Mail - Hariram1by9@gmail.com
Facebook - www.facebook.com/karnaahari

ஜ ோதிட ஜேள்வி பதில் Group www.facebook.com/groups/vedicastroservice

Content is Copyright Proteted by Hariram Thejus ; All Rights Reserved,


ஓம் நமசிவோய ; குரு தட்சணோமூர்த்தியோய நமே

ஜ ோய்ேளும் ஜ ோதிடமும்

போவங்ேள் குறிப்பிடும் உடற்போேங்ேள் மற்றும் ஜ ோய்

லக்ன போவம்:
ஒருவரது உயரம், ஜதோற்றம், பருமன் இவற்மறக் குறிப்பதோகும். சிறப்போே,தமல, மூமள, ஜரோ
மம், ஜதோமலக்குறிக்கும். நிறத்தின் தன்மயக் குறிக்கும்.லக்னத்தில் இருக்கும் ேிரேம், போர்க்கு
ம் ேிரேத்திற்ஜேற்ப அவரது நிறம்அமமயும்.
ஆயுள் – ஜநோய் எதிர்ப்புச் சக்தி – அல்லது இறுதி வமர ஏதோவது ஒருவியோதியோல் துன்பப்படும்
நிமல சக்தி – ஜநோய் தோங்கும் சக்தி உடல் உறுதிவியோதியிலிருந்து விடுபடும் நிமல – ஜநோய்
குணமோகும் நிமல.

2ம் போவம்:
முேம், ேண்ேள், பற்ேள், ததோண்மட, மூக்கு, குரலின் தன்மம இவற்மறக்குறிக்கும்.
இளமமக் ேோலத்தில் ஏற்படும் ஜநோய்ேள். அவற்றோல் ஏற்படும் போதிப்பு

3ம் போவம்:
ேோதுேள், ேழுத்து, ஜதோள்பட்மட, மேேள், மூச்சுக் குழுய், அதில் ஏற்படும்அழற்சி, குரல் வமள,
குரல் வமள அழற்றி.
ஜநோய் எதிர்ப்பு சக்தி தபறும் தகுதி – ஜநோமயத் தோங்கும் மதரியம், உடலில்ஏற்படும் சக்தி இரத்
தத்தின் தன்மம, முதலியன

4ம் போவம்:
மோர்பேம், நுமரயீரல், உணவுக் குழோய்.
குடும்பத்தில் வரும் பரம்பமர ஜநோய், உணர்ச்சி வசப்படுவதோல் ஏற்படும்ஜநோய் மன வருத்தத்
தோல் ஏற்படும் போதிப்பு

5ம் போவம்:
இருதயம், ஈரல், மண்ணரல்,
ீ ேமணயம், சிறுகுடல் பகுதி, பித்தப்மப.
தபண்ேளுக்கு ேர்ப்ப ேோலத்தில் ஏற்படும் போதிப்பு, உணர்ச்சிேளோல் ஏற்படும்போதிப்பு

6ம் போவம்:
ேிட்னி, குடல் பகுதி.
வியோதிேமளக் குறிப்பிடும் இடம். விபத்துக்ேளோல் ஏற்படும் போதிப்பு,அதனோல் ஏற்படும் ேோய
ம், துன்பம் முதலியன

7ம் போவம்:
ேர்ப்பப் மப, ேர்ப்ப மபக்குச் தசல்லும் குழோய் (ஃதபஜலோபியன் டியூப்), ேருமுட்மட மலக்குடல்
, அடி வயிறு.
உடல் உறவோல் ஏற்படும் வியோதிேள்.

8ம் போவம்:
தவளிப்புற த னன உறுப்புக்ேள், ஆசனவோய் (மலத்துவோரம்).
தீரோத வியோதிேள் ேண்டு பிடிக்ே இயலோத வியோதிேள். அவற்றோல் ஏற்படும்துன்பம், இழப்பு

9ம் போவம்:
இடுப்பு, ததோமடப்பகுதி.
இமறயருளோல் தபறும் உடல் நலம்.

10ம் போவம்:
முழங்ேோல் மூட்டுப்பகுதி.
உடலின் சக்தி, தசயல் திறன், தசயலோற்றும் தகுதிக்ேோனச் சக்தி தபறும்நிமல

11ம் போவம்:
ேோல், ேண்.
வியோதிேளிலிருந்து விடுபடும் நிமல. ஜநோய் குணமோகுமோ? என்பமதயும்ததரிவிக்கும் போவம்

12ம் போவம்:
போதம், ேண்.
மருத்துவ மமனயில் இருக்கும் நிமல. குடும்பத்மத விட்டு தனித்திருக்கும்நிமல ததோற்று ந
ஜ ோய் போதிப்போல் தனி விடுதியில், மருத்துவ மமனயில்தனிப்பகுதியில் இருக்கும் நிமல

ஒருவரது ோதேத்தில் லக்னத்திற்கு ஆறோமிடம் ஜரோே ஸ்தோனம் எனப்படும். இந்த


ஆறோமிடம் மூலம் குறிப்பிட்ட ோதேர் எத்தமேய ஜநோய்ேளுக்கு ஆட்படுவோர் என்பமத
அறியலோம். ஆறோமிடத்தில் அமர்ந்துள்ள ேிரேங்ேள் மூலமும், ஆறோமிடத்மத போர்மவ
தசய்யும் ேிரேங்ேள் மூலமும், அந்த ோதேர் எத்தமேய ஜநோய்ேளுக்கு ஆட்படுவோர்
என்பமதயும் அறிய இயலும். இந்த ஜநோய்ேளின் தோக்குதல் எப்ஜபோது பலமோே தன்
இயல்மபக் ேோட்டும், எந்த ேோலக் ேட்டங்ேளில் ேட்டுப்போட்டில் இருக்கும் என்பமதயும்
அறியலோம்.

சூரியன்: மலச்சிக்ேல், அ ர
ீ ணம், தூக்ேமின்மம, ேண் ஜநோய்ேள், ரத்த அழுத்தம், இதய
ஜநோய், ஆஸ்துமோ, வயிற்றில் பூச்சிேள் ஜபோன்ற ஜநோய் ேமளயும் ுரம் ஜபோன்றமவ.

சந்திரன்: மனஜநோய்ேள், உணர்ச்சி வசப்படுதல், அதிஜவே இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம்,


ேோச ஜநோய், ரத்த ஜசோமே, சளி, ேபம், போலியல் ஜநோய்ேள் இமரப்மபப் புண், நீரிழிவு,
குடல் புண் ஜபோன்றமவ.

சசவ்வோய்: மூலஜநோய், நீரிழிவு, இமரப்மப மற்றும் குடல் ஜநோய்ேள், மன அழுத்தம்,


ஜதோல் வியோதிேள், இதய ஜநோய், நரம்புத் தளர்ச்சி, அம்மம, விபத்து மற்றும்
ஆயுதங்ேளோல் போதிப்புேள்.

புதன்: இதய ஜநோய்ேள், ரத்த அழுத்தம், வயிற்றுப்புண், புற்றுஜநோய், ஜதோல் ஜநோய்ேள்,


நரம்பு தளர்ச்சி, இமரப்மப புண் ஜபோன்றமவ.

குரு: ததோண்மட சம்பந்தமோன ஜநோய்ேள், மதரோய்டு, அம்மம, முடக்கு வோதம், ேோமோமல,


நரம்பு சம்பந்தப்பட்ட வியோதிேள், பக்ே வோதம், ேீ ழ் வோதம், நீரிழிவு ஜபோன்றமவ.

சுக்ேிரன்: ேண், ேோது, மூக்கு ஜநோய்ேள். நுமரயீரல் ஜநோய், இருமல், குடல்புண், இருதய
ஜநோய், ரத்த அழுத்தம், போலியல் ததோடர்பு வியோதிேள் ஜபோன்றமவ.

சனி: மனஜநோய், மே ேோல் வலிப்பு, மூமள போதிப்பு, ஜதோல் ஜநோய், நீண்ட ேோல
வியோதிேள், சிறுநீரே ஜநோய், பித்தம், குடல் ஜநோய், விபத்தோல் போதிப்பு ஜபோன்றமவ.

ரோகு: அதிே அமிலம் சுரத்தல், வயிறு ஜேோளோறுேள், அ ர


ீ ணம், தூக்ேமின்மம, மூமள
ஜநோய், குடல் புண், ஜதோல் வியோதிேள் ஜபோன்றமவ

ஜேது: புற்றுஜநோய், வோதம், ஜதோல் ஜநோய்ேள், ேோலரோ, நரம்புத் தளர்ச்சி, சிறுநீரேக் ஜேோளோறு
ஜபோன்றமவ.

**********************************************************************************************************

Hariram1by9@gmail.com என்ற மின்னஞ்சல் முேவரி ஊடோேஜவோ அல்லது


facebook inbox மூலமோேஜவோ ததோடர்பு தேோள்ளுங்ேள். ேட்டண விவரம்
வருமோறு,
 Astro vision 20வருட பலன்ேள் அடங்ேிய pdf report (40 pages) மட்டும் - 400₹

 வோழ்நோள் பூரோன பலன்ேள் அடங்ேிய Lifetime full pdf report (120 pages)
மட்டும் - 600₹

 உங்ேள் ோதே தனிப்பட்ட ஜேள்விேளிற்ேோன எனது பலன் - 400₹

 உங்ேள் ோதே முழு ஆய்வு - 600₹

 Astro vision அறிக்மே + உங்ேள் பிரத்திஜயே ஜேள்விேளிற்ேோன எனது


ேணிப்பு - 700₹

 Lifetime full horoscope அறிக்மே + உங்ேள் ோதே முழு ஆய்வு – 1,000₹

Content is Copyright Protected by Hariram Thejus


All Rights Reserved

You might also like