You are on page 1of 3

பிரிவுஅ:வாக்கியம்அமைத்தல் (10 புள்ளிகள்)

 வாக்கியம்அமைத்தல்கொடுக்கப்பட்டபடத்தைச்சார்ந்திருக்கவேண்டும்.
 படத்தில்காணப்படும்செயல்களைமையமாகக்கொண்டேவாக்கியம்அமைக்கப்படவேண்டும்.
 வினைச்சொல்லைப்பயன்படுத்திஎழுவாய்,
செயப்படுபொருள்,பயனிலைஆகியவற்றுடன்வாக்கியம்அமைத்தல்.
 குறிப்புச்சொற்கள்தேவையில்லை.
 வாக்கியம்நிகழ்காலத்தில்அமைந்திருந்தால்போதுமானது.
 வாக்கியத்தில்மொழியணிகளைப்பயன்படுத்தக்கூடாது.
 தனிவாக்கியமாகஇருத்தல்சிறப்பு.
 சுட்டுப்பெயர்களைப்பயன்படுத்தக்கூடாது. (அச்சிறுவன்,அப்பையன்)
 5 வாக்கியங்களில்அமைத்தல்போதுமானது.
பிரிவுஅ: வாக்கியம்அமைத்தல் (10 புள்ளிகள்)

போடுகிறார் வாங்குகிறார்

தூக்கிச்செல்கி
றார்

ஒட்டுகிறான்
வாசிக்கிறார்

எண் வினைச்சொல் வாக்கியம்


1 வாசிக்கிறார் திரு.அகிலன்நாளிதழைவாசிக்கிறார்.
2 ஒட்டுகிறான் அமுதன்கடித உரையில்தபால்தலையைஒட்டுகிறான்.
3 தூக்கிச்செல்கிறார் திரு.குமரன்கடிதமூட்டையைத்தூக்கிச்செல்கிறார்.
4 போடுகிறார் திருமதிசுபாதபால்பெட்டியில்கடிதத்தைப்போடுகிறார்.
5 வாங்குகிறார் திரு.பூபதிமுகப்பில்நின்றுதபால்தலையைவாங்குகிறார்.

You might also like