You are on page 1of 7

அ.

சொற்றொடர்களைச் சரியாக இணைத்திடுக (20 புள்ளிகள்)

மீ ன் ரிங்கிட்

மண் பெட்டி

வாழை கூவும்

நூறு தொட்டி

தாமரைக் புழு

பஞ்சு வாசி

பரிசுப் மரம்

கை குளம்

சேவல் மிட்டாய்

புத்தகம் கழுவு
1
ஆ. படத்தைப் பார்த்துச் சொல்லை எழுதுக (10 புள்ளிகள்)

1. இவர் என் _______________________.

2. _________ அழகான பறவை.

3. அப்பா ___________ வாங்கினார்.

4. ______________ எலி பிடிக்கும்.

5. கோழி ____________ இடும்.

6. ______________ இரவில் தோன்றும்.

7. தம்பி ________ விளையாடுகிறான்.

8. அம்மா அழகான ___________ அணிந்தார்.

9. ___________ வீட்டைக் காக்கும்.

10. _____________ மானைப் பாய்ந்து பிடித்தது.


2
இ. வாக்கியத்தில் விடுப்பட்ட சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக
(20 புள்ளிகள்)

1. மாலதி ________________ ஆடினாள்.

2. ______________ வானில் பறந்தது.

3. அக்காள் செடிக்கு ________________ ஊற்றினார்.

4. முகிலன் ________________ வரைந்தான்.

5. நேற்று _______________ பெய்தது.

6. ________________ அழகிய மலர்.

7. நம் ___________________ மலேசியா.

8. ____________ இனிப்பான பழம்.

9. சிவா பூ _________________.

10. தினமும் _______________ துலக்க வேண்டும்.

ரோஜா பறித்தான் நாடு மழை பறவை


3
நீர் பல் நடனம் படம் பப்பாளி

ஈ. படத்திற்கு ஏற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுத்து எழுதுக


(15 புள்ளிகள்)

1.
_______________________________________________

2.
_______________________________________________

3.
_________________________________________________

4.
__________________________________________________

5. _________________________________________________

ஆசிரியர் பாடம் போதித்தார்.


சூரியன் கிழக்கில் உதிக்கும்.
அகிலன் வேகமாக ஓடினான்.
4
வண்டு பூவில் அமர்ந்தது.
பசு கன்றுக்குப் பால் கொடுத்தது.

உ. சொற்களை வரிசைப்படுத்திச் சரியான வாக்கியமாக்குக.


(15 புள்ளிகள்)

1. பெரிய மிருகம் யானை .

__________________________________________________
2. குடிக்கும் பூனை பால் .

__________________________________________________
3. கறி அம்மா சமைத்தார் .

__________________________________________________
4. சொன்னாள் கதை கீதா .

__________________________________________________
5. முயல் ஓடியது குதித்து.

__________________________________________________

5
ஊ. படத்தைப் பார்த்து 5 வாக்கியங்கள் எழுதுக (20 புள்ளிகள்)

1. _________________________________________________________________

2. _________________________________________________________________

3. _________________________________________________________________

4. _________________________________________________________________

6
5. _________________________________________________________________

You might also like