You are on page 1of 6

அரையாண்டு சோதனை 2016

த Á¢ú¦Á¡Æ¢ (தாள் 1) ¬ñÎ 2 1 100


நேரம்: 60 நிமிடம்
¦ÀÂ÷ : _______________________ ¬ñÎ: __________

குறிலுக்கு ஏற்ற நெடிலை நிறைவு செய்க.

1. பட்டு - _____________________________________

2. மலை - _____________________________________

3. தண்டு - ______________________________________

4. சட்டை - ______________________________________

5. கொடு - _______________________________________

( / 5 ÒûÇ¢¸û)
சரியான லகர, ழகர, ளகர எழுத்துகளை எழுதிடுக.

1. கனத்த ம.......... பெய்தது. ( லை, ழை)

2. மரங்கள் செ..........ப்பாக வளர்ந்தன. (ழி, ளி )

3. ப........ ங்கள் ப......... த்துக் குலுங்கின. ( ழ, ல) ( லு, ழு )

4. பெரிய பு........... வந்தது. ( ளி ,லி )

5. கா.............யில் சூரியன் உதிக்கும். ( லை, ளை )

6. பறவைகள் ஒ......... எழுப்பின. (லி ,ழி)


7. காட்டு வி...........ங்குகள் பலவற்றைக் கண்டேன். ( ழ, ல )

( / 8 ÒûÇ¢¸û)

3. காலங்கள் அறிந்து எழுதிடுக.

எண் இறந்தக்காலம் நிகழ்காலம்

1. சாப்பிட்டான்

2. விளையாடினான்

3. வந்தான்

4. அழுகிறான்

5. பெய்தது

6. பறக்கின்றன

7. எழுதினாள்

8. சமைக்கிறாள்

9. பாடினார்கள்

10. நடந்தது

( / 10 ÒûÇ¢¸û)

4. யார், எது, என்ன எனும் வினாச் சொற்களுக்கு ஏற்ப வாக்கியத்தில்

பதில் எழுதுக .

1. பாரி மன்னர் தானமும் தருமமும் வழங்குவார்.


_______________ தானமும் தருமமும் வழங்குபவர் ?

2. முல்லைக் கொடி பூமியில் படர்ந்து இருந்தது.

________________ பூமியில் படர்ந்து இருந்தது ?

3. மன்னர் முல்லைக் கொடியைத் தேரின் மீ து படரவிட்டார்.

மன்னர் ___________________ செய்தார் ?

4. மகிழ்ச்சியில் மக்கள் ஆரவாரம் செய்தனர்.

மகிழ்ச்சியில் மக்கள் ______________________ செய்தனர் ?

5. அன்பு கொள்வது மன்னரின் பண்பு.

மன்னரின் பண்பு _____________________?

( / 5 ÒûÇ¢¸û )

5.ஒன்றன்பால், பலவின்பால் சொற்களை எழுதுக.

1. மான் வேகமாக ........................................


ஆடியது
2. ஆமைகள் மெதுவாக ...........................................
ஓடியது
3. சேவல் காலையில் .................................................

அசைந்தன
4. காற்றில் கிளைகள் ...............................................

கூவியது
5. மயில் தோகை விரித்து ........................................

நகர்ந்தன

( / 5 ÒûÇ¢¸û )
6. ஒருமை பன்மை சொற்களை எழுதுக.

1. அம்மா வாசலில் கோலம் போட்டார்.

வண்ணக் _________________________ மனதைக் கவர்ந்தன.

2. தென்னை மரம் உயரமாக வளர்ந்தது.

செம்பனை _________________ உயரமாக வளர்ந்தன.

3. சிங்கம் காட்டில் வாழும்.

_______________ மாமிசத்தைத் தின்னும்.

4. நீல நிறம் எனக்குப் பிடிக்கும்.

வானவில்லில் ஏழு ________________ உள்ளன.

5. தோட்டத்தில் தாமரைக் குளம் உள்ளது.

விடுதிகளில் நீச்சல் ________________ உள்ளன.

6. ஓய்வு நேரத்தில் ________________ படிப்பேன்.

அம்மா கதைப் புத்தகங்கள் வாங்கினார்.

7. தம்பி அழகிய பட்டம் செய்தான்.

வண்ணப் ___________________________ உயரே பறந்தன.

( / 7ÒûÇ¢¸û )

5.பத்தியை வாசித்து, கருத்துணர்தல் கேள்விகளுக்கு முழு வாக்கியத்தில்


பதில் எழுதுக.

செந்தில் அவசர அவசரமாகப் பள்ளிக்குக் கிளம்பி கொண்டிருந்தான்.


ஏனென்றால், அன்று, உடற்கல்வி பாடம் இருந்தது. விளையாடுவது என்றால்
அவனுக்கு ஒரே மகிழ்ச்சிதான். உடற்கல்வி பாடம் இருந்தால் சீக்கிரமாக
பள்ளிக்கு வந்துவிடுவான்.
அன்றும் அப்படிதான். விரைவாக பள்ளிக்குச் செல்ல அவசரமாக
கிளம்பினான்.அம்மா சுட்டு வைத்த தோசையைக் கூட சாப்பிட நேரமில்லை
அவனுக்கு.

ஓடிப்போய் புத்தகப்பையைத் தூக்கித் தோளில் மாட்டினான். விறுவிறுவென


பள்ளியை நோக்கி நடந்தான். வகுப்பில் நுழைந்து புத்தகப்பையை வைத்தான்.
அப்போதுதான், அது தன் அண்ணனுடைய புத்தகப்பை என்பதை உணர்ந்தான்.”
வந்த அவசரத்தில் அண்ணனுடைய புத்தகப்பையைத் தூக்கி வந்து
விட்டோமே” என்று தலையைச் சொறிந்தான். இதைக் கண்ட அவனுடைய
நண்பர்கள் அவனை “ அவசரக் குடுக்கை’ எனக் கேலி செய்தனர்.

1.செந்தில் ஏன் பள்ளிக்கு அவசரமாக கிளம்பி கொண்டிருந்தான் ?

_____________________________________________________________________________________
______________________________________________________________________________

2.செந்திலுக்கு எது மிகவும் மகிழ்ச்சி ?

_____________________________________________________________________________________
______________________________________________________________________________

3.விரைவாக கிளம்பியதால் அவன் எதைச் சாப்பிடவில்லை ?

_____________________________________________________________________________________
______________________________________________________________________________

4. ஏன் செந்தில் தலையைச் சொறிந்தான் ?

_____________________________________________________________________________________
______________________________________________________________________________

5. அவசரக் குடுக்கை எனும் மரபுத் தொடரின் பொருள் என்ன ?

_____________________________________________________________________________________
_____________________________________________________________________________
/10 புள்ளிகள்

You might also like