You are on page 1of 1

அறிவியல் ஆண்டு 1

(19.05.2020)
விலங்குகளின் உடல் பாகங்கள்

சரியான விடையைக் கொண்டு நிறைவு செய்க.

1. முயலுக்கு நான்கு ____________ உள்ளன. ஆனால் மீனுக்குக்


____________ இல்லை.

2. பறவைக்கு _____________ உண்டு. ஆனால் நத்தைக்கு இல்லை.

3. நத்தைக்கு ____________ உண்டு. ஆனால் முயலுக்கு ஓடு இல்லை.

4. மீனுக்கும் நத்தைக்கும் _________________ இல்லை.

5. பறவைக்கும் முயலுக்கும் ________________ உண்டு.

6. மீனுக்கு ______________ உள்ளன. ஆனால், பறவைக்கு இல்லை.

கால்கள்

அலகு ஓடு

துடுப்புகள்

கால்கள் உணர்கருவி
வால்

You might also like