You are on page 1of 2

஧ிருகு – ஥ந்தி ஥ாடி முற஫னில் ஜாதகரின் ப஧னர் காணும் யிதம்

ஆண்களுக்கு ஜீயக்காபகன் குரு ஆகும். ப஧ண்களுக்கு


ஜீயக்காபகன் சுக்கிபன் ஆகும். ஆண் ஜாதகருக்கு ப஧னர் அ஫ின
வயண்டும் என்஫ால். குரு ஥ின்஫ இபாசினில் வயறு ஏவதனும் வகாள்கள்
உள்஭தா என்று ஧ார்க்க வயண்டும். அவ்யாறு குரு இருக்கும்
இபாசினிவ஬வன ஑ரு வகாள் இருந்தால் அந்த வகாள் குருவுடன் வசர்ந்து
பகாடுக்கும் கூட்டுப் ஧஬ன் நூறு சதயதமும்,
ீ குரு இருக்கும் பாசிக்கு
இபண்டாம் பாசினில் ஑ரு வகாள் இருந்தால் பதான்னூறு சதயதமும்,

குரு இருக்கும் பாசிக்கு ஐந்தாம் யடு
ீ நற்றும் ஑ன்஧தாம் பாசினில் ஑ரு
வகாள் இருந்தால் எழு஧த்றதந்து சதயதமும்,
ீ குரு இருக்கும் பாசிக்கு
மூன்று, ஏழு, ஧திப஦ான்஫ம் பாசிக஭ில் ஑ரு வகாள் இருந்தால் ஐம்஧து
சதயதமும்,
ீ குரு இருக்கும் பாசிக்கு ஧ன்஦ிபபண்டாம் பாசினில் ஑ரு
வகாள் இருந்தால் இரு஧த்றதந்து சதயதமும்
ீ ஧஬ன் தரும். இங்கு ஧஬ன்
என்஧து வகாள்க஭ின் காபகத்துய ப஧னர்கள் எ஦ எடுத்துக் பகாள்஭
வயண்டும்.

குரு வசர்க்றகனில் இருந்து ஧஬ம் இமந்த வகாள்கற஭ ஥ீக்கும் யிதம்:

வநவ஬ கு஫ிப்஧ிட்ட ஸ்தா஦ங்க஭ா஦ குரு இருக்கும் பாசிக்கு


1,2,5,9,3,7,11 நற்றும் 12 ஆம் இபாசிக஭ில் என்஦ வகாள்கள் இருக்கின்஫஦
என்று ஧ார்க்க வயண்டும். அந்தக் வகாள்கள் அந்த இபாசிக஭ில் என்஦
஧஬ம் ப஧ற்று உள்஭ார்கள் என்஧றத அ஫ின வயண்டும். இங்கு ஧஬ம்
என்஧து உச்சம், மூ஬த்திரிவகாணம், ஆட்சி, ஥ட்ன௃, சநம், ஧றக நற்றும்
஥ீசம். இங்கு ஧றக நற்றும் ஥ீசம் ப஧ற்஫ வகாள்கற஭ குருயின்
வசர்க்றகனி஬ிருந்து ஥ீக்கியிட வயண்டும். நீ தம் உள்஭ வகாள்க஭ின்
காபகத்துயம் எதுவயா அந்த காபக ப஧னவப ஜாதகருக்கு அறநம௃ம்.

வகாள்க஭ின் காபகப் ப஧னர்கள்:

சூரினன் என்஫ால் பயி, சியா, ஆதயன் நற்றும் ஆதித்னன் வ஧ான்஫றய.


சந்திபன் என்஫ால் நதிநா஫ன் நற்றும் வசாநசுந்தபம் வ஧ான்஫றய.
பசவ்யாய் என்஫ால் குநபன், முருகன் நற்றும் பசந்தில் வ஧ான்஫றய.
ன௃தன் என்஫ால் யிஷ்ணு நற்றும் ஥ாபானணன் வ஧ான்஫றய.
குரு என்஫ால் குருசாநி நற்றும் ப஧ாண்யண்ணன் வ஧ான்஫றய. (குரு
த஦து ஆட்சியடுக஭ில்
ீ இருந்தால்)
சுக்கிபன் என்஫ால் ஬க்ஷ்நிகாந்தன் நற்றும் சுந்தபம் வ஧ான்஫றய.
ச஦ி என்஫ால் அய்னப்஧ன், கருப்஧சாநி நற்றும் ஐன஦ார் வ஧ான்஫றய.
பாகு என்஫ால் ஥ாகபாஜன், ஥ாவகந்திபன் வ஧ான்஫றய (பாகு
஧ிபம்நாண்டம் என்஧தால் ஥ாகத்துடன் பாஜா, இந்திபன் வ஧ான்஫
ப஧னர்கள் வசர்ந்து யரும்.
வகது என்஫ால் ரிரி, ஥ாக஬ிங்கம் நற்றும் ஥ாவகஷ் வ஧ான்஫றய.

எ஦து ப஧னர் பசந்தில் ஥ாதன் என்று அறநனக் காபணம்:

குரு ஥ின்஫ இபாசிக்கு அடுத்த


இபாசினில் ஆட்சி ஧஬த்துடன்
பசவ்யாய் ஥ிற்஧து 90 சத யத

வகாள்க஭ின் வசர்க்றகனாக
எடுத்துக்பகாள்஭ வயண்டும். குரு
஥ின்஫ பாசிக்கு ஐந்தாம் பாசினில்
சுக்கிபன் ஧றக ப஧ற்றுள்஭தால்
சுக்கிபற஦ ஥ீக்கியிட஬ாம்.
குருயிற்கு ஑ன்஧தாம் பாசினில்
பாகு இருப்஧து பசவ்யானின் ஆட்சி
யட்டில்
ீ ஆகவய பசவ்யானின்
஧஬ம் கூடுகி஫து.

எ஦வய பசவ்யனின் காபகப் ப஧னபா஦ பசந்தில் என்றும் பாகு


பசவ்யானின் யட்டில்
ீ ஥ிற்஧தால் ப஧னறப இபட்டிப்஧ாக்கி
“பசந்தில் ஥ாதன்” என்று இபண்டு ப஧னர் அறநயதற்கு காபணநாக
அறநந்துள்஭து.

திரு. மு. செந்தில் நாதன் MCA, M.Phil, MA (Astrology)


ச ௌரவ விரிவுரரயாளர் – ஜ ாதிடவியல்
அண்ணாநற஬ப் ஧ல்கற஬க்கமகம்.
சதய்வப் பிரென்னம் ஜ ாதிட நிரையம்.
#55, ஥வடசன் ஥கர், யிருகம்஧ாக்கம், பசன்ற஦ – 600092.
Mobile No: 9840652856.

You might also like