You are on page 1of 7

Nakshtram Kuriyeedugal

கார்த்திகக பெண்களும் விசாகனும்


================================

ஒரு நட்சத்திரத்திலிருந்து எண்ணி 6, 15, 24 ஆகிய இடங் களில் வரும்


நட்சத்திரங் கள் சாதக நட்சத்திரங் கள் என்றகைக்கெ்ெடும் . அதாவது
அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சாதக சூைல் தரும் நட்சத்திரம்
ஆகும் . சாதக நட்சத்திரம் ததாசங் ககள தொக்கும் நட்சத்திரமும்
ஆகும் .

முருகனின் பென்ம நட்சத்திரம் விசாகம் . அதனால் அவருக்கு விசாகன்


என்ற பெயருண்டு. முருகனின் விசாக நட்சத்திரத்திலிருந்து எண்ணி 15
வதாக வரும் நட்சத்திரம் கார்த்திகக ஆகும் . எனதவ முருகன்
சூரெத்மனின் தாக்குதலில் இருந்து ொதுகாக்க, சாதக சூைல் தரும்
சாதக நட்சத்திர கார்த்திகக பெண்களிடம் வளர்க்கெ்ெட்டார்.

எனதவ விசாகம் , புனர்பூசம் மற் றும் பூரட்டாதி நட்சத்திரங் களுக்கு


கார்த்திகக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூலம் சாதகமான
விஷயங் கள் நகடபெறும் .

தமலும் சாதக நட்சத்திரத்தில் பிறந்த கடவுள் அல் லது மஹாகன


வணங் கி எவ் வித ததாசங் களில் இருந்து காத்து பகாள் ளலாம் .
கர்ணனின் நாகாஸ்திர ரகசியம் - தாகர விளக்கம்
=====================================================

நாகம் என்ெது ஆயில் ய நட்சத்திரத்தின் வடிவமாகும் . அர்ெுனன்


நட்சத்திரம் உத்திரெல் குனி. அதனால் அர்ெுனனுக்கு ெல் குனன் என்ற
பெயரும் இருந்தது. அர்ெுனன் இந்திரெ்பிரஸ்தம் என்ற நகர் அகமக்க,
காண்டீெவனம் என்ற வனத்கத எரித்தான், அங் தக வசித்து வந்த
தட்சகன் என்ற நாகத்தின் குடும் ெம் அதில் ொதிக்கெ்ெட்டது. அதில்
தட்சகனின் மகன் அஸ்வதசனன் மட்டுதம உயிர்பிகைத்தான். தனது
குடும் ெத்தினகர அழித்த அர்ெுனகன ெழிவாங் க தநரம் ொர்த்து
காத்திருந்தான்.

அர்ெுனனின் முதல் எதிரியாக கர்ணன் திகை் வகத அறிந்த


அஸ்வதசனன். அர்ெுனகன பகால் வதற் கு, கர்ணனிடம்
நாகாஸ்திரமாக பசன்று தசர்ந்தான். குருதஷத்ரெ்தொரின் தொது
கர்ணன் அபிமன்யுவின் மரணத்திற் கு காரணமானதால் , கர்ணனின்
மககன பகான்றான் அர்ெுனன். அெ்தொது அர்ெுனகன பகால் வதாக
சூளுகரத்த கர்ணன் நாகாஸ்திரத்கத ெயன்ெடுத்த எண்ணினான்.
கர்ணன் தன் தாய் குந்திக்கு பசய் து பகாடுத்த சாத்தியத்தின்ெடி,
ஒருமுகறதய நாகாஸ்திரம் ெயன்ெடுத்த இயலும் என்று கிருஷ்ணன்
மட்டுதம அறிந்திருந்தான். அந்த ஒருமுகற மட்டும் அர்ெுனகன
காெ்ெதற் கு கிருஷ்ணன் ஆயத்தமானார்.

அர்ெுனின் உத்திர நட்சத்திரத்திற் கு, நாக வடிவம் பகாண்ட ஆயில் யம்


வகத தாகர ஆகும் . ஆதாவது வகதக்கும் தாகரயாகும் . ஆககயால்
அஸ்வதசனன் என்ற நாகம் அர்ெுனகன வகதக்க கர்ணன் ககயில்
அஸ்திரமானது. கிருஷ்ணனின் நட்சத்திரம் தராஹிணி. தராஹிணிக்கு
ஆயில் யம் என்ெது சாதக தாகர ஆகும் . ஏற் கனதவ கிருஷ்ணர்
காளிங் கன் என்ற ொம் கெ தன் கால் களால் வகதத்து நிறுத்தியகத
நிகனவு கூறதவண்டும் .

குருதஷத்ர தொரில் அர்ெுனகன தநாக்கி நாகாஸ்திரம் ஏவினான்


கர்ணன், நாகாஸ்திரம் கிருஷ்ணனின் சாதக தாகர வடிவம் என்ெதால் ,
அந்த நாகாஸ்திரத்தில் இருந்து அர்ெுனகன காெ்ொற் றினார்.
அர்ெுனனின் சம் ெத்து தாகர பதய் வம் கிருஷ்ணர் ஆகும் . அர்ெுனன்
தனது சம் ெத்து நண்ெரான கிருஷ்ணரின் ஆதலாசகனககள
தகட்டதால் , நாகாஸ்திரத்தில் இருந்து தெ்பினான்.

ஆககயால் ஒருவர் தனது சம் ெத்து நண்ெர்ககள உடன் கவத்திருக்கும்


தொது, எதிரிகளிடம் இருந்து காக்கெ்ெடுவார்கள் .

சல் லியனின் முக்கியத்துவம் - தாகர விளக்கம்


===================================================
மஹாொரதத்தில் சல் லியன் முக்கிய கதாொத்திரம் ஆகும் . இவன்
ொண்டுவின் இரண்டாவது மகனவி மாதுரியின் சதகாதரன். ஆகதவ
சல் லியன் ொண்டவர்களின் மாமன் ஆவான்.

திறகமயான தொர்வீரனான சல் லியன் குருதஷத்ர தொரில்


ொண்டவர்களுக்கு உதவ பசல் லும் வழியில் , கவுரவர்கள் தந்திரமான
முகறயில் உணவு உெசரிெ்பு பசய் தனர், உணவு உண்டபின்
துரிதயாதனன் தனது ெகடகளுடன் இகணந்து தொர் பசய் யுமாறு
சல் லியகன அகைத்தான். சல் லியன் "உண்ட வீட்டிற் கு பரண்டகம்
பசய் வதில் கல என்று துரிதயாதனனுக்கு தொரில் உதவ முடிவு
பசய் தான்.

கர்ணனின் நட்சத்திரம் பூரட்டாதி ஆகும் . சல் லியனின் நட்சத்திரம்


உத்திராடம் ஆகும் .
கர்ணனுக்கு சல் லியன் சாதக தாகரயாக வருவதால் , துரிதயாதனன்
சல் லியகன கர்ணனின் தததராட்டியாக இருக்கும் ெடி தகட்டு
பகாண்டான்.

இருெ்பினும் , உத்திராடத்திற் கு பூரட்டாதி பிரதியக்கு தாகர ஆகும் .


பிரதியக்கு என்ெது அனுகூலத்தின் எதிர்ெதமாகும் . ஆதாவது சிக்கல்
தரும் தாகர என்று பொருள் .
சல் லியன் ஒரு அரசர் ஆவார். அவருக்கு தாை் ந்த குலத்தில் பிறந்த
கர்ணனுக்கு தததராட்டியாக தொகிதறாதம என்ற எண்ணம் இருந்தது.
ஆகதவ பவறுெ்புடன் கர்ணனுடன் ெயணித்தான் சல் லியன்.

மஹாொரத தொரில் கர்ணன் சல் லியகன தததராட்டியாகதவ


ொர்த்தான். ஆகதவ கர்ணன் சல் லியகன ஒருகமயில் அடிக்கடி
அகைத்தான். கர்ணனின் நட்சத்திரத்திற் கு சல் லியன் நட்சத்திரம்
சாதக தாகர ஆகும் . ஆகதவ சல் லியன் தததராட்டியாக இருக்கும் வகர,
தொரில் அகனத்தும் கர்ணனுக்கு சாதகமாகதவ அகமந்து கர்ணனின்
கக ஓங் கி இருந்தது. கர்ணன் அடிக்கடி ஒருகமயில் அகைத்து
சல் லியகன தகாெமுற பசய் ததால் , சல் லியன் தவகமாக ததகர ஒட்டி
பசன்று குழியில் தள் ளினான். அெ்தொது சல் லியகன தகாெமாக
திட்டினான் கர்ணன்.

நமக்கு உதவ வரும் சாதக தாகர நண்ெர்களிடம் நான் சற் று ெணிந்தத


பசல் லதவண்டும் . மாறாக நாம் அவர்ககள உதாசீன ெடுத்த, நமது
சாதக சூைகல சிக்கலாக மாற் றிவிடுவார்கள் . கர்ணன் தனது சாதக
தாகரயில் உதித்த சல் லியகன திட்டியதால் , சல் லியன் குழியில்
விழுந்த ததகர அெ்ெடிதய விட்டுவிட்டு கர்ணனுக்கு உதவாமல் ததரில்
இருந்து இறங் கி, எங் தகா பசன்று மகறந்தான். கர்ணனின் சாதக
தாகர நெர் சல் லியன் அங் கிருந்து பசன்றவுடன், கர்ணனுக்கு குரு
ெரசுராமர் அளித்த சாெம் தவகல பசய் ய ஆரம் பித்தது, அவரது
சாெெ்ெடி, கர்ணனுக்கு பதய் வீக அஸ்திரங் ககள ெயன்ெடுத்தும்
மந்திரங் கள் மறந்து தொயின. கர்ணன் அங் கிருந்து பவளிதயற, தன்
ததகர குழிக்குள் இருந்து பவளிதயற் ற முயலும் தொது கிருஷ்ணனின்
ஆகணெ்ெடி அர்ெுனனால் பகால் லெ்ெட்டான்.

ஆகதவ நமது சாதக தாகர நெர்கள் நமக்கு உதவி பசய் யும் தொது,
அவர்ககள ெணிவுடனும் மரியாகதயுடனும் நடத்துங் கள் .
பெரும் ொலும் உங் கள் ஏைகர, அஷ்டம, அர்த்த அஷ்டம, கண்டக சனி
காலங் களில் சாதக மற் றும் தசம தாகர நெர்கள் உதவி பசய் ய
வருவார்கள் .

சாதக தாகர என்ெது உங் கள் பென்ம நட்சத்திரத்தில் இருந்து எண்ணி


வரும் 6, 15, 24 நட்சத்திரங் கள் ஆகும் .

தசம தாகர என்ெது உங் கள் பென்ம நட்சத்திரத்தில் இருந்து எண்ணி


வரும் 4, 13, 22 நட்சத்திரங் கள் ஆகும் .

விதுரரின் வில் ரகசியம்


======================

விதுரரின் நட்சத்திரம் தராகிணி ஆகும் . துரிதயாதனின் சித்தெ்ொவான


இவரிடம் ஒரு வில் இருந்தது. அந்த தனுசு விஷ்ணுவின் வில் லான
சாரங் கம் என்ற வில் லிற் கு ஒெ்ொனதாகும் . எவ் வளவு பெரிய
ெலசாலிகயயும் அந்த வில் வீை் த்தும் தன்கம பெற் றது. வில் லுக்கு
விதுரர் என்ற பசால் லும் ஒருகாலத்தில் இருந்தது. தூது வந்த
கிருஷ்ணகன தன் இல் லத்தில் தங் க கவத்து விதுரர் உெசரித்தார்.
கிருஷ்ணரும் தராகிணி என்ெகத நிகனவில் பகாள் க. இவ் வாறு
உெசரிெ்பு பசய் தகத அறிந்த துரிதயாதனன், கிருஷ்ணர் தூது
வந்ததொது, அரண்மகனயில் அகனவரின் முன்னும் விதுரரின் தாகய
ெழித்து தெசி திட்டி தீர்த்தான். அெ்தொது பவகுண்படழுந்த விதுரர்,
தகாெமாக துரிதயாதனகன ொர்த்து நின்றார். அந்த சமயம் ொர்த்து
துரிதயாதனனிடம் , கிருஷ்ணன் விதுரரின் வில் ெற் றி வானளாவ
புகை் ந்து தெசி, அவரின் வில் உனக்கு சரியான தருணத்தில்
உெதயாகெ்ெடும் , அதனால் அவகர தகாத வார்த்கதகளால் தெசி
ெககக்காதத என அறிவுகர கூறுவது தொல, விதுரரின் தகாெத்கத
தமலும் தீமூட்டிவிட்டார். கடும் தகாெத்திலிருந்த விதுரர் தன் வில் கல
துரிதயாதனனுக்காக உெதயாகிக்க தொவதில் கல என தன் ககயால்
வில் கல முறித்து எறிந்துவிட்டு தகாெமாக கிளம் பி பசன்றார்.

வில் என்ெது புனர்பூச வடிவமாகும் . புனர்பூசம் என்ெது தராகிணியின்


தசம தாகர ஆகும் . எடுத்தக்காரியம் பவற் றி பெற விஷ்ணுவால்
விதுரரின் ெக்தி அறிந்து வரமாக கிகடத்தது அந்த வில் லாகும் .
தசமத்தாகர என்ெது ஒருவரின் காரிய சித்திக்கு உெதயாகிக்க
தவண்டிய தாகர. அதுதொல புனர்பூச வடிவான அந்த வில்
துரிதயாதனனின் ெரணி நட்சத்திரத்திற் கு ஆறாவதாக வரும் எனதவ
அது துரிதயாதனனுக்கு சாதக தாகரயாகும் . அவனது பவற் றிக்கு
உதவும் . அத்தககய தாகர வடிவம் விதுரரிடம் இருந்தகத அறிந்த
கிருஷ்ணன் அகத சூை் சசி ் யால் முறிக்க கவத்து, ொண்டவர்களுக்கு
உதவினார். அதுதொல துரிதயாதனுக்கு உதவி அதர்ம வழியில்
பசல் லாதவண்ணம் விதுரகர காத்தார் ெரந்தாமன்.

இந்த வில் வடிவத்கத புனர்பூசம் , பூரட்டாதி, விசாக நட்சத்திர நெர்கள்


ெயன்ெடுத்த ஆதராக்யம் அதிகரிக்கும் .

இந்த வில் வடிவத்கத திருவாதிகர, சுவாதி, சதயம் நட்சத்திர நெர்கள்


ெயன்ெடுத்த பசல் வ வளம் அதிகரிக்கும் .

இந்த வில் வடிவத்கத பூசம் , அனுசம் , உத்திரட்டாதி நட்சத்திர நெர்கள்


ெயன்ெடுத்த நல் வழி கிட்டும் .

இந்த வில் வடிவத்கத தராகிணி, திருதவாணம் , அஸ்தம் நட்சத்திர


நெர்கள் ெயன்ெடுத்த காரிய பவற் றி கிட்டும் .

இந்த வில் வடிவத்கத ெரணி, பூரம் , பூராடம் நட்சத்திர நெர்கள்


ெயன்ெடுத்த சாதக சூைல் கிட்டும் .

You might also like