You are on page 1of 8

BAHAN PdP UNTUK MENGISI

MASA PEMBELAJARAN SEMASA PELAKSANAAN


PERINTAH KAWALAN PERGERAKAN (PKP)

BAHASA TAMIL
SMK
(MENENGAH RENDAH)

BAHAGIAN PEMBANGUNAN KURIKULUM


கேட்டல், கேச்சு
நடவடிக்கே 1

கீழ்க்ோணும் விளக்ேப்ேடத்கை அடிப்ேகடயாேக் கோண்டு விவரம் அறியவும்


விளக்ேம் கேறவும் கோருத்ைமான கேள்விேகளப் ேட்டியலிட்டுக் கூறுே.

1
கேட்டல், கேச்சு
நடவடிக்கே 2

கோடுக்ேப்ேட்டுள்ள ேடங்ேகளத் துகையாேக் கோண்டு கோவிட்-19 கைாடர்ோே


நீங்ேள் ேடித்ைவற்கற விவரித்துக் கூறுே.

க ோவிட்-19

2
வாசிப்பு
நடவடிக்கே 3

வாசிப்புப் ேகுதியிலுள்ள ேருப்கோருகளயும் ேருச்க ாற்ேகளயும் அகடயாளம்


ேண்டு எழுதுே.

பாடப்பகுதி 1

மனிதன் பிறப்பதில்லை; மனிதன் உருவாக்கப்படுகின்றான். இதுவவ அறிவியல்


உண்லம. மனிதலை உருவாக்குவதில் கல்வி¢ý ÀíÌ மிகப்பபரியது. கல்வியின்
இைட்சியவம மனிதலை உருவாக்குவதுதான். மனிதனின் புைன்கலைப்
பயனுலடயைவாக்கி வாழ்க்லகலய வைர்த்துî º¢றôÒÈச் பெய்வது கல்விவய. மனிதன்
அைப்பரிய ஆற்றலுலடயவன். மனிதனின் ஆற்றல் கல்வியின் மூைவம
இைங்காணப்படுகிறது. ±É§Å, கல்வி என்பது மனிதனுக்குக் கற்பிக்கப்பட வவண்டிய
´ýÚ.
ஒருவன் தைது வாழ்நாளில் சுதந்திரத்வதாடு வாழ்வதற்குத் தகுதிப்படுத்துவது
¸øÅ¢§Â ¬கும். உைகில் ¿¡õ நல்வாழ்க்லக வாழத் தகுதியுலடயவ÷¸Ç¡க
ஆக்Ìவதுõ ¸øÅ¢¾¡ý. அதாவது, ஒவ்பவாரு காரியத்துக்கும் மற்றவர்கலை
எதிர்பார்த்வதா தைக்கு மற்றவர்கள் வழிகாட்டக்கூடிய நிலையிவைா மனிதன்
இல்ைாமல் இருப்பதற்குக் கல்வி அவசியம். அவதாடு, மனிதன் சுதந்திரத்வதாடும் சுய
அறிவவாடும் வாழத் தகுதியுலடயவÉ¡க வவண்டும் ±ýÈ¡ø «¾üÌì ¸øÅ¢Ôõ «Ð
º¡÷ó¾ ¸üÈÖõ Á¢¸×õ §¾¨Å.

ேருப்கோருள்:

ேருச்க ாற்ேள்:

3
பாடப்பகுதி 2

அறிவு என்பது உணர்தைாலும் அனுபவத்தாலும் கற்பதாலும் கிலடக்கப்


பபறுவதோகும். அஃது ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வலர கிலடப்பதோ கவ உள்ைது.
அதிகம் படித்தவர்களுக்கு மட்டுவம அறிவு இருப்பது வபான்றும் அறிஞர்கள் என்றும்
ஒரு வதாற்றம் பபாதுவாக மக்களிடம் காணப்படுகின்றது. அறிவு என்பது
எல்வைாருக்கும் உண்டு, மனிதரல்ைாத விைங்குகளுக்கும் உண்டு. அவற்லற
இயற்லகயறிவு, உணர்வறிவு, படிப்பறிவு, பட்டறிவு, கல்வியறிவு, பதாழில்ொர் அறிவு,
துலறொர் அறிவு, அனுபவ அறிவு, பபாது அறிவு எை பல்வவறு வலககைாகப்
பிரிக்கைாம்.

பள்ளியில் கற்பிப்பலத ஒரு மாணவன் உடவை விைங்கிக்பகாள்கின்றான்


என்றால், அது அம்மாணவனின் கிரகிக்கும் ஆற்றலின் தன்லமலயவய காட்டுகிறது.
அங்கு அம்மாணவன் வகுப்பலற கல்வியால் கிலடக்கப்பபறும் கல்வியறிலவ மட்டுவம
பபறுகின்றான். அவதவவலை அவ்வகுப்பில் ஒழுங்காகப் பாடங்களில் கவைம்
பெலுத்தாத மாணவன் ஒருவன் உள்ைான் என்றால் அவலை அறிவற்றவன் என்று
கூறவும் முடியாது. சிைவவலை அம்மாணவர் விலையாட்டுத் துலறயிவைா வவறு
எதாவது ஒரு துலறயிவைா ஆர்வம் மிக்கவராக இருக்கைாம். எைவவ, எல்வைாரது
அறிவும் ஒவர மாதிரியாைதாகவும் ஒவர தன்லம பகாண்டதாகவும் இருப்பதில்லை
என்பலத நாம் உணர வவண்டும்.

ேருப்கோருள்:

ேருச்க ாற்ேள்:

4
எழுத்து
நடவடிக்கே 4

கீழ்க்ோணும் க ாற்ேளின் கோருள் கவறுோடு விளங்ே வாக்கியம் அகமத்திடுே.

1. ேண்ணி -

ேன்னி -

2. வலம் -

வளம் -

3. குரல் -

குறள் -

4. விலக்கு -

விளக்கு -

5. வால் -

வாழ் -

வாள் -

6. மைம் -

மனம் -

5
7. அரிய -

அறிய -

8. கைால் -

கைாள் -

9. உரி -

உறி -

10. எரி -

எறி -

11. அண்ைம் -

அன்னம் -

12. உன் -

உண் -

6
எழுத்து
நடவடிக்கே 5

கீழ்க்ோணும் அட்டவகையிலுள்ள விவரங்ேகளத் கைாகுத்து எழுதுே.

மகலசியாவில் கோவிட்-19 நிலவரம்

ோதிக்ேப்ேட்டவர்ேள் இறப்பு குைமகடந்ைவர்ேள்


திேதி புதியகவ
(கமாத்ைம்) (கமாத்ைம்) (கமாத்ைம்)

4 ஏப்ரல் 3,483 150 57 915

3 ஏப்ரல் 3,333 217 53 827

2 ஏப்ரல் 3,116 208 50 767

1 ஏப்ரல் 2,908 142 45 645

31 மோர்ச் 2,766 140 43 537

30 மோர்ச் 2,626 156 37 479

29 மோர்ச் 2,470 150 35 388

மூலம்: மகலசிய சு ோதோர அமமச்சு

You might also like