You are on page 1of 8

BAHAN PdP UNTUK MENGISI

MASA PEMBELAJARAN SEMASA PELAKSANAAN

PERINTAH KAWALAN PERGERAKAN (PKP)

BAHASA TAMIL
SMK
(MENENGAH RENDAH)

BAHAGIAN PEMBANGUNAN KURIKULUM

கேட்டல், கேச்சு
நடவடிக்கே 1

கேொடுக்ேப்ேட்டுள்ள கூற்றுேகளயும் குறிப்புேகளயும் துகையொேக் கேொண்டு

கேொக ொனொ கிருமித்க ொற்கை முறியடிப்ேதில் முேக்ேவசத்தின் ேங்கு ேற்றி
விளக்ேம் கேைக் கேள்விேள் கேட்டிடுே.

வவளியில் வசல்லும்
மக்கள் கட்டோ ம்
சிங்ேப்பூர் முகக்கவசம்
அணிந்திருக்க யவண்டும்.

நியூ ய ோர்க் நகர கவர்னர்

அந்நகர மக்கள்
அகனவகரயும் முகக்கவசம்
அகெரிக்ேொ
அணிந்து வவளியில்
வசல்லும்படி
யகட்டுக்வகோண்டுள்ளாோர்.

வபோது இடங்களுக்குச்
வசல்யவோர் முகக்கவசம்
ெகேசியொ அணிந்திருப்பது
அவசி ம்.

குறிப்பு:

• விநிய ோகம் • முகக்கவச வகக

• போதுகோப்பு • ோர்?

• ப ன்படுத்தும் முகை • ஆய்வு

1
கேட்டல், கேச்சு
நடவடிக்கே 2

கேொடுக்ேப்ேட்டுள்ள கூற்றுேகளப் ேடித்து, அவற்கை விவரித்துக் கூறுே.

முகக்கவசம் அணிவதன்வழி யகோவிட்-19

உள்ளிட்ட சில சுவோசத் வதோற்று யநோய்கள்
பரவுவகதக் கட்டுப்படுத்த முடியும் என்பது
உண்கமய . ஆனோல், அது மட்டுயம யபோதுமோன
போதுகோப்கப அளிக்கோது. மக்கள் யமலும் சில
போதுகோப்பு நடவடிக்ககககளாப் பின்பற்ை
யவண்டும்.

உேே சுேொ ொ
யகோவிட்-19 கிருமித்வதோற்று உள்ளாவர்கள்
நிறுவனம்
இருமும் யபோதும் தும்மும் யபோதும் வவளி ோகும்
நீர்த்துளிகள்வழி அந்யநோய் பரவுகிைது.

யகோவிட்-19 கிருமித் வதோற்றுக்கு

ஆளாோனவர்களுக்கு அந்யநோய்க்கோன அறிகுறிகள்
வதரிவதற்கு 14 நோள்கள்கூட ஆகலோம்.

2
வொசிப்பு
நடவடிக்கே 3

கேொடுக்ேப்ேட்டுள்ள கேள்விேளுக்கு விகட ேொை, கூர்ந் வொசிப்பு உத்திகயப்

ேயன்ேடுத்துே.

கேள்விேள்

1. ஏன் முகக்கவசம் அணிவது நல்லது?

2. கிருமித் வதோற்கைத் தவிர்ப்பதற்கோன வழிவகககள் ோகவ?

3. எந்த வகக முகக்கவசங்கள் கிருமித் வதோற்கைத் தடுக்கச் சிைந்தகவ?

4. துணி ோலோன முகக்கவசங்ககளாப் ப ன்படுத்தும் முகைக விளாக்குக.

5. N95-ரக முகக்கவசங்களுக்கும் அறுகவ சிகிச்கசக்கோகப் ப ன்படுத்தப்படும்

முகக்கவசங்களுக்கும் பற்ைோக்குகை ஏற்படக் கோரைம் என்ன?

6. முகக்கவசப் பற்ைோக்குகைக த் தீர்க்க சிங்கப்பூர் அரசோங்கம் யமற்வகோள்ளும்

நடவடிக்கக என்ன?

முேக்ேவசம் - சிங்ேப்பூர் நிேவ ம்

முேக்ேவசத்க ஏன் அணிய கவண்டும்?

கிருமித்வதோற்றுக்கு ஆளாோயவோர் முதல் 3 நோள் வகர அறிகுறிகள் ஏதும் இல்லோமயல
மற்ைவருக்கு அதகனப் பரப்பலோம் என்று அண்கமயில் கண்டுபிடிக்கப்பட்டதோக யதசி
பல்ககலக்கழக இகைப் யபரோசிரி ர் சு லீ ோங் (Hsu Li Yang) கூறினோர். சிங்கப்பூரில்
10 யபருக்கு அவ்வோறு கிருமி வதோற்றியுள்ளாது. எனயவ, ஒருவர் அறிகுறியின்றிய
கிருமித்வதோற்றுக்கு ஆளாோகியிருந்தோலும், முகக்கவசம் அணிவதோல் மற்ைவர்களுக்குக்
கிருமிக ப் பரப்பும் வோய்ப்புக் குகைகிைது.

முேக்ேவசத்க எப்கேொது அணிய கவண்டும்?

யகோவிட்-19 கிருமிப் பரவகலத் தடுப்பதில் மிக முக்கி மோனது போதுகோப்போன
இகடவவளிககளாக் ககடப்பிடித்தல் ஆகும். ஆனோல், சில யநரங்களில் அது
சோத்தி மின்றிப் யபோகலோம். முகக்கவசங்ககளா அணிவதுடன் ககககளா அடிக்கடி
கழுவுவதும் முக்கி ம் என்ைோர் இகைப் யபரோசிரி ர் சு லீ ோங்.

எந் வகே முேக்ேவசங்ேள் சிைந் கவ?

N95 ரக முகக்கவசங்களும் அறுகவச் சிகிச்கசக்கோகப் ப ன்படுத்தப்படும்
முகக்கவசங்களும் (Surgical Masks) கிருமித்வதோற்றுக்கு எதிரோகச் சிைப்போகச்
வச ல்படுகின்ைன. ஆனோல், உலகளாவில் அவற்றுக்குப் பற்ைோக்குகை ஏற்பட்டுள்ளாது.
துணி அல்லது கோகிதத்தோல் வசய் ப்பட்ட முகக் கவசங்கள் ஓரளாவுக்கு மட்டுயம
போதுகோப்பு அளித்தோலும் அகவயும் கிருமித்வதோற்கைத் தடுப்பதோகச் சில ஆய்வுகள்
கோட்டுகின்ைன.

3
துணியொேொன முேக்ேவசங்ேகளத் க ர்ந்க டுத்து அணிவது எப்ேடி?
முகக்கவசங்கள் அணிபவரின் முகத்துடன் ஒட்டியிருக்க யவண்டும்; ஆனோல் இறுக்கமோக
இருக்கக்கூடோது. அதில் சுமோர் 3 அடுக்குத் துணிகள் இருக்க யவண்டும் அயத
யநரத்தில் மூச்சு விடவும் எளிதோக இருக்கயவண்டும். முகக் கவசத்கத அணியும்
யபோதும் அவிழ்க்கும் யபோதும் முகத்கதத் வதோடோமல் இருப்பது முக்கி ம். ஒவ்வவோரு
முகையும் ப ன்படுத்தி பின்னர் அகதக் கழுவ யவண்டும்.

சிங்ேப்பூரின் க சிய இருப்பில் முேக்ேவசங்ேள் உள்ளனவொ?

வபோறுப்புள்ளா முகையில் ப ன்படுத்தப்பட்டோல் சிங்கப்பூரில் அறுகவச் சிகிச்கசக்குப்
ப ன்படுத்தப்படும் முகக்கவசங்கள் யபோதுமோன அளாவில் இருப்பில் இருக்கும் என்று
சுகோதோர அகமச்சு வதரிவித்தது. மருத்துவ ஊழி ர்களுக்கும்
யநோய்வோய்ப்பட்டவர்களுக்கும் அகவ ஒதுக்கப்பட்டுள்ளான. எனினும், அரசோங்கம்
வவவ்யவறு இடங்களிலிருந்து முகக்கவசங்ககளாயும் அத்தி ோவசி ப் வபோருள்ககளாயும்
இைக்குமதி வசய் ஏற்போடு வசய்துவருகிைது.

4
எழுத்து
நடவடிக்கே 4

பின்வரும் கேப்புக்கேற்ை ேருத்துேகளப் ேட்டியலிடுே; அவற்கைத் க ொகுத்துப்

ேத்தியில் எழுதுே.

1. கேொவிட்-19 கிருமித் க ொற்கைத் டுக்ே கெற்கேொள்ள

கவண்டிய நடவடிக்கேேள்

1.

2.

3.

4.

5.

____________________________________________________________________________
___________________________________________________________________________________

5
2. ஓய்வு கந த்தில் நொன் கெற்கேொள்ளும் ேயனுள்ள
நடவடிக்கேேள்

6
இேக்ேைம்
நடவடிக்கே 5

வொக்கியத்தில் ேொைப்ேடும் சந்திப்பிகைகய அகடயொளங்ேொண்ே; வொக்கியத்க த்

திருத்தி எழுதுே.

1. அத்துகை வபரி நிகலப்யபகழக என்னோல் தனி ோக நகர்த்த முடி ோது.

__________________________________________________________________________

2. வீட்டிலிருந்த போதி புத்தகங்ககளா நோன் படித்து முடித்துவிட்யடன்.

__________________________________________________________________________

3. அந்த ஒற்கை டிப் போகதயில் இனி தனி ோகப் யபோகமோட்யடன்.

__________________________________________________________________________

4. ககடசியில் அவனுக்கு அகர துண்டு ஆப்பிள்தோன் கிகடத்தது.

__________________________________________________________________________

5. இத்துகை சிைந்த கவிகதக நோன் இதுவகர படித்ததில்கல.

__________________________________________________________________________

6. மோலதியின் முன்யனற்ைத்திற்கு அவளிடமிருந்த தனி திையன கோரைம்.

__________________________________________________________________________

7. தன் மகனிடம் மட்டுமல்லோமல் மற்ை குழந்கதகளிடமும் அவர் அன்போகப் பழகுவோர்.

__________________________________________________________________________

8. எத்துகை ககலந ம் வபோருந்தி ஓவி ம் இது?

__________________________________________________________________________

You might also like