You are on page 1of 9

BAHAN PdP UNTUK MENGISI

MASA PEMBELAJARAN SEMASA PELAKSANAAN


PERINTAH KAWALAN PERGERAKAN (PKP)

BAHASA TAMIL
SMK
(MENENGAH RENDAH)

BAHAGIAN PEMBANGUNAN KURIKULUM


கேட்டல், கேச்சு
நடவடிக்கே 1

கேொடுக்ேப்ேட்டுள்ள குறிவகைவிலுள்ள தேவல்ேகளக ொட்டி உன் ேருத்கதயும்


முடிகவயும் கூறுே.

2017ஆம் ஆண்டு நகடகேற்ற கேொலொலம்பூர் அகைத்துலே புத்தேக்


ேண்ேொட்சியில் வொசேர்ேளின் புத்தேத் கதரிவுக்ேொை ேொைணங்ேள்

உள்ளடக்கப்
பட்டியல்
முன் அட்டட
வடிவடைப்பு

எழுதப்பட்ட
விதம்
விடை

எழுத்தாளர்

1
கேட்டல், கேச்சு
நடவடிக்கே 2

கேொடுக்ேப்ேட்டுள்ள குறிப்புேகளத் துகண ொேக் கேொண்டு விவைங்ேள் அறி க்


கேள்விேள் கேட்டிடுே.

கேொலொலம்பூர் அகைத்துலே புத்தேக் ேண்ேொட்சி

ஒவ்வவார் ஆண்டும் நடத்தப்படுகிறது

பை நாடுகள் பங்வகற்கின்றன

ஆயிரக்கணக்கான ைக்கள் வருடக

அடனவருக்கும் ஏற்ற புத்தகங்கள்

பைவிதைான வசதிகள்

2
வொசிப்பு
நடவடிக்கே 3

பின்வரும் வொசிப்புப் ேகுதியிலுள்ள ேருவொக்கி ங்ேகள அகட ொளங்ேண்டு


ேட்டி லிடுே.

வொசிப்புப் ேழக்ேத்திைொல் ஏற்ேடும் நன்கைேள்

ஒருவர் வாழ்க்டகயில் பபற்றிருக்க வவண்டிய நல்ை பழக்கங்களில் முக்கியைானது


வாசிப்புப் பழக்கம். இன்று உைடகத் தன் பிடியில் டவத்திருக்கும் இடணயம், பை
இளஞர்கடளத் தன் பிடியில் சிக்கச் பசய்துவிட்டது.
அதனால், வாசிப்பதற்கு வநரம் இல்டை என்று பைரும்
அங்கைாய்த்துக் பகாண்டிருக்கிறார்கள். ஒரு சிைவரா,
புைனம் வாயிைாகப் பகிரப்படும் ஒரு சிை துணுக்குகடள
வாசிப்பவத வாசிப்பு என நிடனத்துக்
பகாண்டிருக்கிறார்கள். உண்டையில் பள்ளிப்
பாடபுத்தகங்கடளயும் தவிர்த்து, பல்வவறு துடற
சார்ந்த, பற்பை அறிஞர்களின் புத்தகங்கடள
வாசிப்பவத சிறந்த வாசிப்பாகும். புத்தகங்கள்
உைகிலுள்ள எல்ைா வடகயான தகவல்கடளயும்
கடதகடளயும் எண்ணங்கடளயும் உணர்வுகடளயும் தன்னகத்வத டவத்திருக்கின்றன.
அவற்டற வாசிப்பதன்வழி நாம் பை நன்டைகடள அடடயைாம்.

பபாதுவாகவவ, வாசிப்புப் பழக்கம் வநர்ைடறயான சிந்தடனடய வளர்க்கப் பபரிதும்


உதவுகிறது. நல்ை புத்தகங்கடளயும் வாசகங்கடளயும் வாசிக்கும்வபாது, அடவ நம்
ைனத்டத வளர்க்கின்றன. அவதாடு, பதளிந்த கண்வணாட்டத்டதயும் வாழ்க்டகக்குத்
வதடவயான படிப்பிடனகடளயும் தருகின்றன. எனவவ, வாசிப்புப் பழக்கம் நாம் நம்டைச்
சுற்றியுள்ள உைகத்டத நன்கு புரிந்துபகாள்ள உதவுகிறது. எனவவ, ‘காடையில் எழுந்ததும்
படிப்பு’ என்ற பாடல் வரிகளுக்வகற்பக் காடையில் எழுந்தவுடன் நல்ை வாசகங்கள்
எவற்டறவயனும் வாசிப்பது அந்த முழு நாடளயும் இன்பைான நாளாக ைாற்றும் என்பது
திண்ணம்.

நம் வாசிப்பு அதிகரிக்கும்வபாது, நாம் பற்பை புதிய பசாற்கடளப் பார்க்க வநரிடும்.


ஆரம்பத்தில் அவற்றின் பபாருடள அறிய அகராதியின் துடணடயக்கூட நாம் நாட
வவண்டியிருக்கும். ஆனால், பதாடர்ந்து
முழுக்கவனத்துடன் வாசித்து வந்தால் சிை
நாள்களில் நம் மூடள பை புதிய பசாற்கடளப்
பதிவு பசய்துவிடும். இதன்வழி நம்
பசாற்களஞ்சியம் பபருகுவவதாடு பைாழி
ஆளுடையும் வைம்படும் என ஆய்வுகள்
கூறுகின்றன. எனவவ, வாசிப்புப் பழக்கம் நாம் நம்
பைாழித் திறடன வளர்த்துக்பகாண்டு
ஆக்கப்பூர்வைாக அதடனப் பயன்படுத்துவதற்கு
உதவுகிறது என்றால் அது மிடகயாகாது.

3
பதாடர்ந்து, உைக ைக்களின் கைாசாரங்கள், ைரபுகள், கடைகள், வரைாறு, புவியியல்
சார்ந்த உண்டைகள், ஆவராக்கியம் பதாடர்பான அறிவியல் உண்டைகள், உளவியல் பற்றிய
பசய்திகள் என வாழ்க்டகயின் எண்ணிைடங்கா அம்சங்கடளப் பற்றிய பதளிவுகடளப்
புத்தகங்கள் தன்னகத்வத பகாண்டுள்ளன. அத்துடறகள் சார்ந்த அற்புதைான அறிடவயும்
தகவடையும் பபறுவதற்கும் வாசிப்புப் பழக்கம் உதவுகிறது.

வாசிப்பு ஒரு நல்ை பபாழுவபாக்கு என்பவத நம்மில் பைரின் எண்ணம். ஆனால்,


வாசிப்பு ைன அழுத்தத்டதக் குடறக்கவும்
உதவுகின்றது என்பது உங்களுக்குத் பதரியுைா? ஆம்,
நல்ை புத்தகத்டத வாசிக்கும்வபாது அது நம்டைப்
புதிய உைகிற்கு அடழத்துச் பசன்று
ைனக்கவடையிலிருந்து விடுவிக்கிறது.
நாவல்கடளயும் இைக்கியப் படடப்புகடளயும்
இதற்குச் சான்றாகக் கூறைாம். கடதகளில் ைனம்
ஒன்றும்வபாது, ைனத்டத வருத்திய கவடைகள்
சூரியடனக் கண்ட பனி வபாை ைடறந்துவிடும்.
என்வறனும் உங்களுக்கு ைன அழுத்தம் ஏற்பட்டால்,
ஏவதனும் ஒரு நல்ை புத்தகத்டத வாசியுங்கள். உங்களுக்வக உண்டை புரியும்!

எதடனயும் கூர்ந்து வாசிக்கும்வபாது, நாம் வாழ்க்டகயின் பை அம்சங்கடள


ஆராய்ந்து அறியும் வாய்ப்பிடனப் பபறுவவாம். வாசிக்கும்வபாவத அதிலுள்ள தகவல்கள்
பற்றிய பை வகள்விகள் நம் ைனத்தில் எழும். இடவ நம் எண்ணங்கடள வளர்க்கவும்
கருத்துகடள பவளிப்படுத்தும் திறடன வளர்க்கவும் உதவுகின்றன. இதன்வழி புதிய
ஏடல்களும் எண்ணங்களும் நம் ைனத்தில் உருவாகின்றன. இடவ நம் மூடளடயத் தூண்டி
புதிய கண்வணாட்டத்டதப் பபற உதவுகின்றன. எனவவ, இவ்வடக வாசிப்பின்வழி நைது
பகுப்பாய்வுத் திறன் வைம்படும் என்பது பவள்ளிடட ைடை.

எனவவ, வாசிப்புப் பழக்கத்டதக் டகபகாள்வது மிகவும் முக்கியைாகும். ஒவ்பவாரு


நாளும் ஒரு சிை நிமிடங்களாவது ஒரு நல்ை புத்தகத்டத வாசிப்படத நாம்
வழக்கப்படுத்திக்பகாள்ள வவண்டும். ஏபனனில், ைனிதர்களின் நல்வாழ்வுக்கு வாசிப்புப்
பழக்கத்டதவிடச் சிறந்த துடண வவபறதுவும் இல்டை. தவிர, அடைதியான இடத்தில்
அைர்ந்து வாசிப்டப ரசிப்பது மிகுந்த இன்பைளிக்கும்.

4
எழுத்து
நடவடிக்கே 4

கீழ்க்ேொணும் தகலப்பில் ஓர் உகை எழுதுே.

தடைப்பு:

பிரபை எழுத்தாளர் என்ற முடறயில் புத்தகக் கண்காட்சியில் ஏற்பாடு பசய்யப்பட்டிருந்த


பசாற்பபாழிவில் ‘ைாணவர்களிடடவய வாசிப்புப் பழக்கத்டத ஊக்குவிக்க வைற்பகாள்ள
வவண்டிய நடவடிக்டககள்’ எனும் தடைப்பில் உடர நிகழ்த்த அடழக்கப்பட்டிருக்கிறீர்கள்.
அவ்வுடரடய எழுதுக.

ï நிகழ்ச்சிக்கு/ சூழலுக்குப்
பபாருத்தைான விளிப்புச்
பசாற்கள்

உடர எழுதும்வபாது
கவனிக்க வவண்டியடவ

ï தடைப்பிற்வகற்ற முதன்டைக்
கருத்துகள் ï பபாருத்தைான பைாழியணிகள்,
ï முதன்டைக்கருத்துக்வகற்ற கவிடத வரிகள், பபான்பைாழிகள்
துடணக்கருத்து, விளக்கம்,
சான்று ைற்றும் முடிபு

5
கசய்யுளும் கைொழி ணியும்
நடவடிக்கே 5

பின்வரும் வொக்கி ங்ேகளப் கேொருத்தைொை இகணகைொழிேகளக் கேொண்டு


நிகறவு கசய்ே.

1. இள வயதிலிருந்வத ஆவராக்கியைான உணவுப்பழக்கத்டதயும் வாழ்க்டக


முடறடயயும் கடடப்பிடித்தால் ______________________ இல்ைாைல் நீண்ட நாள்
வாழைாம்.

2. ___________________ நிடறந்த சகுனி பாண்டவர்களின் உடடடைகடளத்


தந்திரைாக அபகரிக்க, அவர்கடளச் சூதாட்டத்திற்கு அடழக்கும்படி
துரிவயாதனனுக்கு ஆவைாசடன கூறினான்.

3. ைகான்களின் ______________________ அப்பழுக்கற்றதாகவும் கருடணயூற்றாகவும்


இருப்பதால் ைக்கள் எந்நாளும் அவர்கடள விரும்பி நாடிச் பசன்று வபாற்றி
ைகிழ்கின்றனர்.

4. நல்ை இைட்சியத்டத அடடவதற்கு முடனந்தபின் எத்தடகய __________________


ஏற்பட்டாலும் பின்வாங்கக் கூடாது.

5. ைக்கடள அவர்களிடம் இருக்கும் பணத்டத அடிப்படடயாகக் பகாண்டு


_______________________ பார்ப்பது அறியாடையாகும்.

6. வகாடடக் காைத்தில் ைடழ பபய்யாததாலும் பாய்ச்சுவதற்குப் வபாதிய நீர்


இல்ைாததாலும் பசடிபகாடிகள் ____________________ காணப்பட்டன.

7. இன்டறய நவநாகரிக உைகிலும்கூட சிை பபண்கள் புதியவர்கடளச் சந்திக்க


வநர்ந்தால் _______________________ முகம் சிவந்து, வபசத் தடுைாறுவடதக்
காணமுடிகிறது.

8. நாட்டின் பாதுகாப்புக் கருதி விதிக்கப்படும் __________________________


மீறுபவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவர் என காவல்துடற அறிவித்துள்ளது.

6
9. ைஞ்சுவிரட்டு விடளயாட்டில் பவற்றி பபற்ற இடளஞர்கவளாடு வவடிக்டக பார்த்த
பபாதுைக்களும் வசர்ந்து __________________________ பகாண்டாடினர்.

10. தீபாவளிப் பண்டிடக காைத்தில் இந்துக்கள் வீட்டின் __________________________


சுத்தம் பசய்வார்கள்.

7
இலக்ேணம்
நடவடிக்கே 6

கீழ்க்ேொணும் விகைச்கசொற்ேகளக் குன்றி விகை, குன்றொவிகை எை


வகேப்ேடுத்துே.

பறக்கின்றன மூழ்கினான் எழுதினார் நீந்தினர்

வீசினான் குளித்தார்கள் வடரந்தனர் கூவியது

குடித்தார் பூசினாள் உறங்கினாள் பார்த்தாள்

பகாடுத்தான் நட்டார் பசய்தார் வாசித்தாள்

நின்றான் பகாத்தியது அழுதனர் ஊர்ந்தது

குன்றி விகை குன்றொவிகை

You might also like