You are on page 1of 1

நாள்பாடத்திட்டம்

Rancangan Pengajaran Dan Pembelajaran (Pdp) Semasa Perintah Kawalan Pergerakan


Disebabkan Penularan Jangkitan Covid-19
வாரம் 19
பாடம் அறிவியல்
வகுப்பு 2 MAJU
திகதி / நாள் 07.07.2020 (செவ்வாய்)
நேரம் 10.30
மா.எண்ணிக்கை 5
கருப்பொருள் தாவரம்
தலைப்பு தாவரங்களின் வளர்ச்சி
உள்ளடக்கத்தரம் 5.1 தாவரங்களின் வளர்ச்சி
கற்றல்தரம் 5.1.6 தாவரங்களின் வாழ்க்கை செயற்பாங்கை உற்றறிந்து உருவரை,
தகவல்தொடர்பு, தொழில்நுட்பம், எழுத்து அல்லது வாய்மொழியாக
விளக்குவர்
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் ;
தாவரத்தின் விதைகளை நட்டு விதை முளைப்பதை உற்றறிவர்.

படிநிலை 1
- மாணவர்கள் பாசிப்பயிர் விதைகளைத் தயார்
செயதல்.
- மாணவர்கள் போதிய அளவு நீரை ஊற்றி சூரிய
ஒளி படும்படி வைத்தல்.
- மாணவர்கள் தாவரத்தின் வளர்ச்சியை
உற்றறிதல்.
படிநிலை 2
- மாணவர்கள் சிப்பத்தில் கொடுக்கப்பட்ட
பயிற்சியைச் செய்தல்.
மூலம் Whatsapp, Telegram, APPS, You Tube, Wakelet, Google Classroom,
Hands on, Videocall, Call, lembaran, Google doc
சிந்தனை மீட்சி

மாணவர்களின் பங்கேற்பு மிகச் சிறப்பு / சிறப்பு / நன்று / திருப்தி / குறைவு / மிகக் குறைவு

You might also like