You are on page 1of 2

புக்கிட் மெர்தாஜாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கூலிம் கெடா.

நாள் பாடத்திட்டம்

பாடம் தமிழ்மொழி ஆண்டு 5 சாதனை நேரம் 10.00 – 11.00 மாணவர் எண்ணிக்கை

நாள்/கிழமை செவ்வாய் தேதி 18.8.2020 வாரம் 6 / 19

தொகுதி/ தலைப்பு உடல் நலமும் அறிவியலும்/ சுகமான வாழ்வு

உள்ளடக்கத் தரம் 1.5


கற்றல் தரம் 1.5.9 கேள்விகளுக்குச் சரியான சான்றுகளுடன் வாக்கியத்தில் பதில் கூறுவர்.

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் கேள்விகளுக்குச் சரியான சான்றுகளுடன் வாக்கியத்தில் பதில் கூறுவர்.

வெற்றிக் கூறு 1. மாணவர்கள் சுகமான வாழ்வு தொடர்பான கூம்பகத்தை ஒட்டிப் பேசுவர்.


2. மாணவர்கள் சுகமான வாழ்வு தொடர்பான கேள்விகளுக்குச் சரியான சான்றுகளுடன் வாக்கியத்தில் பதில் கூறுவர்.
பாட அறிமுகம் 1. ஆசிரியர் காணொளியைக் காணுதல்.
2. கேள்விகளுக்குப் பதிலளித்துத் தலைப்பை அறிந்து கூறுதல்.
கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் சுகமான வாழ்வு தொடர்பான கூம்பகம் குறித்துப் பேசுதல். (பாடநூல் (ப: 150)
நடவடிக்கைகள்
2. மாணவர்கள் உடல்நலத்தைப் பேணுவதன் அவசியத்தைப் பற்றிக் கூறுதல்.
3. மாணவர்களது தங்களது நடவடிக்கைகளைப் பற்றி பேசுதல்.
4. மாணவர்கள் கேள்விகளை வாசித்தல்.
5. கொடுக்கப்பட்ட கூம்பகத்தில் உள்ள தகவல்களைக் கொண்டு சரியான சான்றுகளுடன் பதில் கூறுதல்.
பாட முடிவு 1. மாணவர்கள் தங்களது ஓய்வு நேர மகிழி குறித்துப் பேசிப் பாடத்தை நிறைவுக்குக் கொண்டு வருதல்.
மதிப்பீடு மாணவர்கள் கருத்துணர்க் கேள்விகளுக்குப் பதில் கூறுதல்; எழுதுதல்.

PEMBELAJARAN 1. 8 மாணவர்கள் 4 கேள்விளுக்குப் பதில் கூறுதல்;எழுதுதல்.


TERBEZA
2. 11 மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டலுடன் 3 கேள்விகளுக்குப் பதில் கூறுதல்.
(கற்றல் வேற்றுமை)
விரவிவரும் கூறு / தன்னை நேசித்தல், சிக்கல் களைதல், தொடர்பு படுத்துதல், பயன்பாடு, தகவல் தொழில்நுட்பம்
பண்புக்கூறு
EMK/NILAI
பயிற்றுத் துணைப் திறமுனைச் செயலி, நீர்மப் படிக உருகாட்டி, பாடநூல் (ப: 150), சமிக்ஞை விளக்கு அட்டை, காணொளி
பொருள்( BBM )
21-ஆம் நூற்றாண்டு விளையாட்டு / புதிர்ப் நடிப்பு/ பாடல்/ மற்றவை வரிபடக்கருவி
உத்திகள் PAK21 / முறை போட்டி பாவனை கவிதை (___________
i-Think )
KBAT Mengaplikasi / Menganalisis Menilai Mencipta
உயர்நிலைச் சிந்தனை

PENTAKSIRAN PBD / பார்வையிடுதல் பயிற்சி /Lembaran kerja / வாய்மொழி /Lisan /


தர மதிப்பீடு ஆவணம் /Pemerhatian
படைப்பு / Hasil kerja / இடுபணி / Tugasan புதிர் / Kuiz
செயல் திட்டம் / Projek நாடகம் / Drama மற்றவை / Lain-lain

சிந்தனை மீட்சி

குழு 1 குழு 2
1. SARMILI 8. KARTHIYAINI
1. VARSHAN
2. THANOOSH 9. UVANESINY
2. VAISNAVI
3. SIMSON 10. KIRTANA
3. DURGHASHINI
4. TANASILAN 11. HERVINESH
4. DAIVYAN
5. JEEVAN 5. HIRANRAW
6. SITHARTHAN 6. TANESVARAN
7. TIVAANI 7. VISHAL
8. HUJASHREE

You might also like