You are on page 1of 2

10.

அட்டவணை,உற்றறிதல், கலந்துரையாடல்:

8 வித இரசாயன வகை திரவத்தில் ஏற்பட்டுள்ள நிறமாற்றம்


பொருள்கள்
எலுமிச்சைச் சாறு சிவப்பு (bright red)
கறைநீக்கி லேசான மஞ்சள்

புளிக்காடி இளஞ்சிவப்பு

சுவைபானம் (Sprite) இளஞ்சிவப்பு

பற்பசை நீலம்

நொதிமம் கருநீலம்

சீனிக்கரைசல் ஊதா

களிம்பு (Shampoo) நீலம்

1.எலுமிச்சைச் சாறு,புளிக்காடி மற்றும் சுவைபானம் ஆகிய இரசாயன வகை பொருள்கள் காடி


வகையைச் சார்ந்தவை. ஊதா வர்ண முட்டைக்கோஸ் சாற்றினை முகவையில் ஊற்றிய பிறகு
இம்மூன்று இரசாயன பொருள்களும் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு வர்ணங்களுக்கு மாறியது.
இவற்றுள் எலுமிச்சைச் சாறு அதிக காடித்தன்மையைக் (most acidic) கொண்ட பொருள்
ஆகும்.

2.பற்பசை,நொதிமம்,களிம்பு மற்றும் கறைநீக்கி ஆகிய இரசாயன வகை பொருள்கள்


காரத்தன்மையைச் சார்ந்தவை. ஊதா வர்ண முட்டைக்கோஸ் சாற்றினை முகவையில் ஊற்றிய
பிறகு இம்மூன்று இரசாயன பொருள்களும் நீலம், கருநீலம், மற்றும் லேசான மஞ்சள்
வர்ணங்களுக்கு மாறியது. லேசான மஞ்சள் நிறம் கொண்டுள்ள கறைநீக்கி அதிகக் காரத்தன்மை
கொண்ட பொருள் ஆகும்.

3.இப்பரிசோதனையில் சீனிக்கரைசல் நடுமை தன்மை


கொண்ட பொருள் ஆகும். ஊதா வர்ண முட்டைக்கோஸ் சாற்றினை
முகவையில் ஊற்றிய பிறகு சீனிக் கரைசல் திரவத்தில் எவ்வித நிறமாற்றமும்
ஏற்படவில்லை. இது நடுமை தன்மையைக் குறிக்கின்றது.
காடி நடுநிலை காரம்
1.எலுமிச்சைச்சாறு 1.சீனிக்கரைசல் 1.பற்பசை
2.புளிக்காடி 2.நொதிமம்
3.சுவைபானம் 3.கறைநீக்கி
4.களிம்பு

You might also like