You are on page 1of 18

VIJAY E ACADEMY

Test 15

Unit I
1. அமிலம் மற்றும் காரம் ஒன்றோட�ொன்று எவ்வாறு வினையாற்றுகின்றன.
• அமிலமும், காரமும் ஒன்றோட�ொன்று வினைபுரிந்து உப்பையும்,
நீரையும் உருவாக்கும் இவ்வினை நடுநிலையாக்கல் எனப்படும்
• அமிலம் +காரம் → உப்பு + நீர்

எடுத்துக்காட்டாக
• ஹைட்ரோரிக் அமிலம், ச�ோடியம் ஹைட்ராச்சைடுடன் வினைபுரிந்து
ச�ோடியம் குள�ோரைடையும்,நீரையும் வெளியேற்றும்.
• HCl + NaOH → NacL + H2O
• வேறுபட்ட வேதியியல், பண்புகள் க�ொண்ட இரண்டு
வேதிப்பொருள்கள் ஒரு வேதிவனை மூலம் நடுநிலை அடையும்
நிகழ்வே இவ்வாறு வரையறுக்கப்படுரின்றது

2. அமிலம்மற்றம் காரத்தின் ப�ொது பண்புகள்


• அமிலம் மற்றும் காரம் இரண்டுமே எலக்டோலைட்டுகள் ஆகும்.
ஆதாவது அவை இரண்டும் மின்சாந்தை நண்கு கடத்தும்.
• அமிலம் மற்றும் காரம் இரண்டும் நீர் கரைசலில் அயன்களை
உருவாக்கம். அமிலம் ஹைட்ரஜன் அயனி, காரம் ஹைட்ராக்ஸைடு
அயனி.
• அமிலம் மற்றும் காரம் இரண்டும் நடுநிலையாக்கல் வினைக்கு
உட்படும்.
• அமிலம் மற்றும் காரம் விட்மஸ்தானின் நிறத்தை மாற்றும்.
• அமிலம், காரம் கரிமம் மற்றும் கனிமமாக இருந்தாம்

3. அமிலம் மற்றும் காரத்தின் வலிமை நிலையை விவரி


• ஒரு கரைசலின் அமில, காரத்தின் வலிமை என்பது அதன் pH
மதிப்டை வார்த்தது இல் P என்பது ஜெர்மன் ம�ொழியில் ப�ொட்டன்ஷ்
(அதிக ஆற்றல்) என்பதாகும்
• கரைகலை , ஹெட்ரஜன் அயன்களின் செறிவின் அடிப்படையில்
pH அளவீடு எனப்படும்.
• PH மதிப்புகள் ஒரு கரைசலின் அமித்தன்மை, காரந்தன்மை,
நடுநிலைதன்மையை அறியப் பயன்படுகின்றன
• PH மதிப்பு
• அமிலத்தன்மை: 7ஜவிட குறைவு
• காரத்தன்மை: 7ஐவிட அதிகம்
• நடுநிலைதன்மை 7க்கு சமம்.

VIJAY E ACADEMY 1 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

4. செரிமான மண்டலத்தின் அமில கார நிலை


• மனித உடலின் செரிமான அமைப்பில் உணவு சரியான செரிமானத்திற்கு
பல்வேறு நிலைகளில் அமிலகார (PH) நிலை முக்கியமானது.
• உணவானது வயிற்றில் நுழைந்தவுடன் வயற்றில் சீரக்கும் HCI (PH-
1.4) அமிலத்துடன இனைந்து செரிமானம் நடைபெறுகின்றது.
• இந்த நிகழ்வானது வயிற்றின் PH மதிப்பை 1 மற்றும் 3-க்கு இடையில்
மாற்றுகின்றது.
• இந்த செயல்பாமனது பெப்சின் என்ற ந�ொதியின்
செயல்பாட்டிற்க்குமுக்கியமானது.
• இவ்வறாக உணவு செரிமானம நடைபெறுகின்றது.

5. சமையல் ச�ோடா (Baking Soda)


• ச�ோடியம் பை கார்பனேட் என்பது சமையல் சேடா என
அழைக்கட்டுகின்றது.
• இதன் வேதியியல் வாம்பாடு Na H CO3, என்பதாகும்
• ச�ோல்வே முறைமை பயன்படுத்தி சமையல் ச�ோடா தயாரிக்கப்படுகின்றது.
PH 8-9
• கார்பன் டை ஆக்சைடு, நீர், அம�ோனியா உப்பு கரைசல் ஆகியவற்றின்
செறிவட்டLL வடிவத்தின் மூலப்பொருட்கள் பயண்படுகின்றா.
• மணமற்ற வெள்ளை படிகம், 50 ̊C உருகுகின்

பயன்கள்
• நீர் வமண்மைபடுக்கயாக பயண்டரும
• தீ அனைக்கும் கருவிகளில்
• வயற்றின் அமிலத்துன்மையை குறைகின்றது. (ஆண்டாசிட் களில்)

6. பாரிஸ் சாந்து
• கால்சியம் சல்பேட் ஜைமி ஹைட்ரேட் என்பதே பாரிஸ் சாந்து
எனப்படும், இது CaSO4 1/2 H20 எனப்படும்.
• மிக நுண்ணிய வெள்ளை படிகம்.
• ஜிப்சத்தை வெப்பபடுத்தும் ப�ோது அதிரிருந்து பகுதியளவு நீர்சத்து
வெளியேறி பாரிஸ் சாந்து உருவாகின்றது.

பயன்கள்
• கரும்பலகை எழுதுப்பொருட்கள் ப�ொருட்கள் தயாரிக்கபடுகின்றது.
• கட்டுமானத்துறை தயாரிக்கபடுகின்றது.
• எலும்பு முறிவுகளை சரிசெய்யும் அறுவைசிகிச்சையில் பயன்படுகின்றது
• சிலைகள் வார்பதற்க்கு பயன்படும்.

VIJAY E ACADEMY 2 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

7. தூயபாவின் pH6 எவ்வாது Ph தயிராக மாறும்? விவரி


• தூய பாலின் PH மதிப்பு 6 எனவே, இது அமிலத்தன்மை க�ொண்டது.
• பாக்டிரியாண் செயல்பாட்டினால் பால், தயிராக மாறுகின்றது. தயரின்
அமிலத்தன்மை மேலும் அதிகரிகின்றது ph மதிப்பு 6-க்கு கிழாக
குறைகின்றது.
• பாலில் உள்ள லாக்டோஸ் தயில் லாக்டிக் அமிலமாக மாற்றபடுகின்றது.
லாக்டிக் ஒரு கரிம அமிலம் நீரில் கரையக்கூடியது.
• வாக்மக் அமிலம் பால் அமிலம் எனப்படும்.
• அதன் pH 3.5. எனவே தயிர், தூய பாலை மாட அதிக அமிலதன்மை
க�ொண்டது.

8. ஏன் வாலை வடிநீர் மின்சாரத்தை கடத்துவதில்லை? ஏன் மழைநீர் கடத்துகிறது


• ப�ொதுவாக எந்தவாரு கரைசலும். மின்சாரத்தை கடந்துவநாகு
அயன்களின் இருப்பு. அவசியமானது
• வாலைவடிநீர் என்பது தூய நீர், இதில் அமில, கார, உப்பு தன்மைகள்
இல்லை எனவே இதில் எந்த அயனிகளும் இல்லை. அதனால்
வாலைவடி நீர் மின்சாரத்தை கடத்துவதில்லை.
• மழைநீரானது பூமிமை அடையும்போது பல்வேறு உப்புகள் மற்றும்
அமிலங்களின் கரைசாக உள்ளன, அவை அயன்களை க�ொண்டுள்ளன.
அதனால் மழைநீர் மின்சரத்தை கடத்துகின்றன.

9. நீர் இல்லாத நிலையில் ஏன் அமிலங்கள் தன் அமில பண்புகளை இழக்கிறது?


• நீர் ஒரு சர்வகரைப்பான் என்று அழைக்கப்படுகின்றது, ஏணெவில்
அதிகட்ச கலவைகள் அதில் எளிதில் கரைகின்றன.
• நீரில் பெரும்பாலான சேர்மங்கள் அவற்றின் அக்கமான அயனிகளாக
பிரிகின்றன.
• அமிலத்தின் அமில பண்பு என்பது நீரில் கரையும் ப�ோது ஹைட்ராஜன்
அயன்கள் இருப்பதால் ஏற்படுகின்றது.
• நீர் இல்லாத நிலையல் அமிலங்கள். அறியப்பண்பை இழக்கின்றன.
ஏணெனில் நீரின் முன்னிலையம் மட்டும் அமிலத்தில் ஹைஜன்
அயன்களின் விலகல் நடைபெறும்.

10. அமில மழை


• அமில மமை என்பது வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு ஹைட்ராஜன்
அயனிகனைக் க�ொண்ட (குறைந்த PH) மழைப�ொழிவு.
• அமில மழை என்ற ச�ொல் ராபர்ட் அங்கஸ் ஸ்மித் என்பவரால்
உருவாக்கட்டது
• மனித சென்பாட்டினால் அதிகபடியான சந்தம் மற்றும் நைட்ரஜன்
வள்ண்டலத்தை அமையும்.

VIJAY E ACADEMY 3 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

• அவை மமையுடன் கலந்து அதிக அமிலத்தன்மை க�ொண்ட மழை


ப�ொழிவை எற்படுத்தும்.
• வளிமண்டல நீரவையுடன் வினைபுரிந்த கந்தம் மற்றும் நைட்ரஜன்
முறையே கந்தக அமிலம் மற்றும் சப்பூரிக் அமிலமாக மாறி மழையுடன்
ப�ொழிகின்றது.

11. அமில கார நடுநிலையாக்கல் வினையை விவரி


• ஒரு அமிலத்திற்கும் காரத்திற்கும் இயையான வேதிவினை
நடுநிலையாக்கல் வினை எனப்படும். இவ்வனை இவ்வினை உப்பு
மற்றும் நீரை உருவாக்கம் மேலும் வெப்ப வடிவில் ஆற்றல் உருவாகும்.
• அமிலம்+ காரம் → உப்பு +நீர்+வெப்பம்
• NaOH + Hc → Nacl + H2O + வெப்பம்

பயண்கள்
• கழிவுநீர் சந்திகரிப்பால் இவ்ணை பயன்படுகின்றது.
• ஆன்பாகிம் மாந்திரை தயாரிப்பில் பயன்படுகின்றது.
• மண்ணின் PH மதிப்பை கட்டுபடுத்த உதவுகின்றது.

12. வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்து எவ்வாறு செயல்படும் என்பதை விவரி


• இயற்க்கையாகவே நமது வயிறு HCl அமிலத்தை சுரந்து உணவைச்
செரிக்கச் செய்யும்.
• பல்வேறு உணவு முறை, பழக்கவழக்கதினர்வ அமிலம் அளவுக்கு
அதிகமாக சுரந்தால் நெஞ்செரிச்கல், வயிற்றுபுளிப்பு ஏற்படும்.
• ஒரு அமிலந்ததுடன் சரியான அளவு காரத்தை சேர்க்கும்போது அது
நடுநிலை அடைகின்றது.
• ஆன்டாசிட் (வலுவற்ற காரங்கள்) மருந்தை உட்கொள்ளும் ப�ோது
இந்தகைய நடுநிலை வினை ஏற்பட்டு வயற்றுப் புனிப்பகற்றப்படும்.
எடுத்துக்காட்டு (ஆண்டாசிட்)
• மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
• Mg (oH)2 + (S) + 2Hcl → Mgcl2 + 2 H2O

VIJAY E ACADEMY 4 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

13. அமிலம் மற்றும் காரத்திற்கு இடையே வித்தியாசங்கள்

அமிலம் காரம்
நீரில் கரையும் ப�ோது ஹைட்ரஜன் நீரில் கரையும் ப�ோது ஹைட்ரஜன்
அயணியை வெளியிடும் அயணியை வெளியிடும்
புளிப்பு சுவை கசப்பு சுவை
நீலவிட்மஸை சிவப்பாக மாற்றம் சிவப்பு லிட்மலை நீலமாக மாற்றம்
PH 1-7 PH 7 - 14
திரவு, வாயு வடிவல் இருக்கும் திட நிலையில் இருக்கும்
(அம�ோனியாவை தவிர)
Hcl, H2SO4 NaOH, KOH

14. அம்மோனிமா ஏன் வீட்டை சத்தபடுத்த பயன்படுகிறது, கண்ணாடியை சுத்தம்


செய்ய பயன் படுகிறது?
• விடுகளை சுத்தம் செய்ய பயன்படுதடரும், பெரும்பாலான ப�ொருட்
களில் ப�ொதுவாக மூலப்பொருளாக அம்மோனியா பயன்படுகிறது.
• அம்மோனிய ஒரு காரம்
• அம்கமானியம் ஹைட்ராக்சைட்டின அதிக காரத்தன்மை பாக்டிரியா
ப�ோன்ற நுண்ணுயிர் முகவர்களைக் க�ொல்லும் திறன் க�ொண்டது.
எனவே அவை சுத்தம் செய்வதற்கு சிறந்தது
• அம்மோனியா பல்நோக்கு துப்புறவு முகவர் என அழைக்கப்படுகின்றது.

ஐன்னர் கண்ணாடியை சந்தம் செய்த


• நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் கலவையான அம்மோனியா விரைவாக
ஆவியாகின்றது. எனவே ஜன்னல் கண்ணாடியை சுத்தம் செய்ய
பயன்படுத்துபடுகின்றது.

15. பழங்களில் உள்ள அமிலம் மற்றும் அதன் பங்கு

சிட்ரிக் அமிலம்
• எலுமிச்சை, ஆரஞ்சு
• குளிர்பானங்கள், மிட்டாய்களிள சுவைறுட்டியாக பயன்படும்
• உணவு பாதுகாப்பு முகவராக பயன்படும்.

மாலிக் அமிலம்
• ஆப்பிள்
• உணவு சுவையூட்ட பயன்படும்
• அழகுசாதன ப�ொருட்கள் தயரிக்கபயன்படும்.

VIJAY E ACADEMY 5 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

டாடாரிக் அமிலம் (கார் பாச்சிலக் அமிலம்)


• கிராட்சை
• மதுபானம் தயாரிப்பு, த�ோல் பதனிடுதல்

அஸ்கார்பிக் அமிலம் (விட்டமின் C) – சிபரஸ்பழங்கள்


• ஸ்கர்வி சிகிச்சை, ஈறுத�ொற்று நீக்திற்கு
• பாக்டிரிய த�ொற்றை நீக்க பயன்படும்

UNIT -II
1. பேரிடர் நிர்வாகத்தில் ஈடுபடும் அரசு மற்றும் அரசு சாரா நிரவனங்கள்
• பேரிர் ல�ோண்மை என்பது மிகவும முக்கியமான ஒன்றாகும், முன்கூட்டிய
கனிப்பு, பாதுகாப்பு, தடுத்தல், \டேடல், மறுவாழ்வு, ப�ோன்றவற்றை
திரம்படமேற் க�ொள்ள பேரிடர் நிர்வாகம் இன்றியமையாதது.

அரசு நிறுவனங்கள்

தேசிய அளவில்

பேரிடர் அாண்மை ஆணைய (NDMA)


• பிரமர் தலை மையிலான அமைப்பு.
• இது பேரிடர் நிர்வாகத்தில் நாட்டின் உச்ச அமைப்பு .
• அணைந்து வகையான ச�ொள்கையை வடிவழிக்கின்றது.
• தேசிய செயற்குழு (NEC)
• இந்திய அரசின் அயர் அமைச்சர்களை உறுப்பினர்களகான க�ொண்டது.
• தலைவர் : உள்துறை செயலர்
• அனுசக்தி, எரிசக்தி, பாதுகாப்பு, குடிநீர் வழங்கல் சுற்றக்கூடில், காடு
என முக்கிய துரை ஒருங்கீடு.

மாநில/மாவட்ட பேரிர் ய�ோண்மை ஆணையர் (SDMA/ DDMA)


• மாநில அளவில் முதல்வரின் தலைமையின் செயல்படுகின்றது.
• மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியா தலைமையில் செயல்படும்
• உள்ளூர் அளவில் பஞ்சாயத்து உறுப்பினர் உதவியுடன் செயல்படும்.

அரசு சாரா நிறுவலங்கள


கேர் இந்தியா
• இந்திய அளவில் பழமையான பேரிடர் மேலாண்மை நிறுவணம்,
பேரிடரின ப�ோதும், பின்பு உணவு, மருதுவே வசதி செய்தவருகின்றது.
• விரைவான தன்ப்பு அமைப்பு (Rapid Responses)
• இது இந்தியாவன் மிகப்பெரிய பேரிடர் அமைப்பு, நீண்டகள்
தீர்வைவக்கும்
• அகில இந்தியா பேரிடர் தனிப்பு நிறுவனம
• ஸ்மை நிறுவனம்.

VIJAY E ACADEMY 6 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

2. தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம் (NDMA)


• நாட்டில் பேரிடர் மேலாண்மைக்கான உச்சபட்ச சட்டப்பூர்வ அமைப்பு
ஆகும்
• பேரிர் மேலாண்மை சட்டம் (2005) முலம் ஏற்படுந்தபட்டது.
• 2006 ஆண்டு செப்டம்பர் 29 ஆம் நாள் ஏற்படுத்தபட்டது.

பரிணாமம்
• 1999 ஓர்ச ஓரிசா சுறாவளியை த�ொடர்ந்து பேரிடர் மேலாண்மை
முக்கியத்துவம் உணர்ந்தது.
• 2001 குஜராத் பூகம்பத்தை குழு அமைப்பு
• 10வது ஐந்தாண்டு திட்டத்தில் விரிவானது
• 2005 ஆம் ஆண்டு கபரிடர் உமலாண்மை சட்டம் இயற்றபட்டது.

அமைப்பு
• பிரதமர் இதன் அதிகாரம் பூர்வடதலைவர்
• ஒன்பது உறுப்பினர்கள
• ஊறுப்பினர்களில் ஒருவர் துணை தலைவர்

பணி
• அனைத்து பங்குதாரரையும் உள்ளடக்கிய தடுப்பு தயார்நிலை, தனிப்பு
கலாச்சாரத்தை வளர்க்கும் முழுமையான சுறுசுறுப்பான த�ொழுல்நுட்பம்
சார்ந்த பேரழிவை எதிர்க்கும் இந்தியாவை உருவாக்குதல்.

செயல்பாடுகள்
• மேலாண்மை த�ொடர்பான க�ொள்சையை செயல்படுத்தல்.
• மாநில அரசின் திட்டத்திற்கு வழிகாட்டுதப்பு
• பேரிடர் தருப்புக்கு நிதி வழங்குதல் .
• ஆப்த மிற்ரா திட்டம் மூலம் தன்னார்வலர்களுக்கு பயற்ச்சி
• பேரிர் தடுப்பு நுடவடிக்கையை ஒருங்கிணைத்தல்

3. ஆப்தா மித்ரா
• நாட்டில் உள்ள 350 மாவட்டங்களில். பேரிடர் மேலாண்மைக்காக
தன்னார்வலர்களை உருவாக்கும் ஆப்நா மிர�ோ திட்டத்தை அரசாங்கம்
செயல்படுத்துவருகின்றது.
• மத்திய உள்துறை அமைச்சகத்தின் இத்திட்டம் 2016 ஆண்டு
துவங்கப்பட்டது.
• தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இதை செயல்படுத்துகின்றது.
• பேரிடர் ஏற்படும் பகுதிகளில் முதலில் ப�ொருத்தமான நபரை
கண்டறிகின்றது.

VIJAY E ACADEMY 7 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

செயல்பாடுகள்
• ஒரு மாவட்டத்திற்கு 200 தன்னர்உவர்கள் என்ற அடிப்படைமால்
பயிற்சி,
• தேர்ந்தெடுக்கபட்ட 30 மிகவும் பாதிப்பு மாவட்டங்களில் பயிற்சியளிதில

கவனம்
• பேரிடரின் ப�ோது பதிவரித்தல். (வெள்ளம் /நிவாரணம் /மிட்பு)
ஒருங்கினைய பாதுகாப்பு, அவசரகால கருவிகள் குறந்த பயற்ச்சி.
• மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் அந்தந்த பகுதிக்கு
ஏற்ப பயற்ச்சி.
• இதுவரை 5500 ஆப்தா மித்ரா மற்றும் ஆப்தா சகி பான் பெற்றுள்ளனர்
• இந்த தன்னார்வலர்கள் அரசாங்கத்தால் ஆயுள்காப்பிடு பெறுவார்கள்
• திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட் பயிற்சி மற்றும் கல்வி கருவிகளை
அடுத்த கட்ட பகுதிக்கு பரப்புதல்.

4. தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF)


• இயற்க்கை பேரிடர்கள் மற்றும் அவசாநிலைகளை சமாளிக்க இந்திய
வாசால் வருவாக்கபட் ஒரு சிறப்பு படையே தேசிய பேரிடர் மீட்பு
படை.
• 2006 ஆம் ஆண்டு இந்தும் கடல�ோரப் பகுதிகளை தாக்கிய பேரழ்வை
த�ொடர்ந்து இப்படை உருவாக்கப்பட்டது.
• மத்திய உள்துறை அமை ன்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
• இந்திய ஆயுதப்படையின் சிறப்பு படை

அமைப்பு
• தலைவர் : டைரக்டர் ஜெனரல் (DG)
• (ப�ொதுவாக ஒரு IPS அந்சாரி)
• தேசிய பேரிர் மேலாண்மை ஆணையிறின அறிவுரத்தல் படி
செயல்படும்.

செயல்பாடுகள்
• பேரழிவுகள் மற்றும் அவசரநிலைகளுக்கு சரிமான நேரத்தில் பயனுள்ள
பதிலை வழங்குதல்
• பேரிடரின் ப�ோது மனிதாமமான உதவிகளை வழங்குவது.
• மற்ற நிறுவனங்களுடன் இணைந்து நிவாரண நடவடிக்கையை
மேற்சொன்றது.

சிறப்புகள்
• உலகின் ஒரே அர்பணிக்கபட்ட பேரிடர் மீட்பு படை
• இந்திய இராணுவத்தின் அனைத்து கிளைகளின்பணியாளர்களை
க�ொண்டது.

VIJAY E ACADEMY 8 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

• பல்வோறு திறன், உயர் த�ொழில்நுட்டம் தனித்தன்மை விரைவான


பதில் திறன்
• இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் மீட்பு பணிகளுக்கு
உதவி

5. தேசிய பேரிடர் மேலாண்மை க�ொள்கை 2009 (NPDM)


• பேரிடர் மேலாண்மைந்கான தேசிய க�ொள்கை 2009 ஆனது பேரிடர்
மேலாண்மை சட்டம் 2005 இன் படி தயாரிக்கபட்டது
• பேரிரை முழுமையான முறையி கையாள்வதற்கான கட்டமைப்பை
வழங்கும்.
• ஒரு முழுமையான செயல்முறை மூலம் பேரழிவு சார்ந்து, த�ொழில்
நுட்பம் சார்ந்த உத்திமை மை உருவாக்குவதன் மூலம் பாதுகாப்பான
மற்றும் பேரழிவை எதிர்க்கும் இந்தியாவை உருவாக்குவதே
க�ொள்கையின் ந�ோக்கம்.

முக்கிய அம்சங்கள்
• க�ொள்கை, திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளில் கடைசி மைல்
ஒருங்கினைவு
• அனைந்து துறைகளிலும் திறன் அளர்ச்சி
• கடந்த கால முமற்சிகள் மற்றும் சிறந்த நடைமுறை ஒருங்கிணைப்பு
• தேசிய, சர்வதேச ஓந்துழைப்பு
• பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு

செயல்பாடு
• அறிவு, புதுமை மற்றும் கல்வி மூலம் அனைத்து நிலைகளிலும் தடுப்பு,
தயார்நிலையை மேம்படுத்தல்
• அபிவிருத்தி திட்டமிடல் முறையால் பேரிடர் மேலாண்மையை
பிரதானப்படுதல்
• தகவல் த�ொழில்து.ப ஆதரவுடன் முன் கூட்டியி எச்சரிக்கை
• பேரிடர் மேலாண்மையில் ஊடகங்களுன் செயலுக்கமான கூட்டாண்மை

6. பேரிடர் ஆபத்து தணிப்புக்கான சென்டாய வழிமுறை


• பேரிடர் அபாயந்தை குறைபதற்காக. ஐந்திய நாடுகள் அவையின்
உறுப்பு நாடுகளால் எற்றுக�ொள்ளபட்ட ஒரு சர்வதேச ஓபந்தம்
சென்டாய் ஆகும்.
• 2015 ஆம் ஆண்டு ஜப்பானின சென்டாயில் நடைவற்ற பேரிடர்
ஆபயத்தை குறைபதற்கான 3வது உலக மாநாட்டில இது
அங்கிகரிக்கப்பட்டது.
• இது ஒரு தன்னார்வ கட்டுபாடற்ற ஒப்பந்தம் ஆகும்.

VIJAY E ACADEMY 9 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

• இது பேரிடரை குளக்க ஐ.நா வின் உறுப்பு நாடுகளின் பங்கை


ஆதரிக்கிறது.
• இது 15 ஆண்டுக்கானது 2015-2080
• 4- முன்னுரிமைகள், 7- இலக்குகளை க�ொண்டது.

7- இலக்குகள்
• இறப்பை குறைப்பது
• பாதிக்கபட்டவரின் எண்ணிகைமைகுறைப்பது
• ப�ொருளாதார இழப்பைகுறைப்பது
• உள்கட்டமைப்பு சேதத்தை குறைப்பது
• பேரிடர் அபாய் முற்றுகளை பரப்புதல்
• ஒத்துழைப்பு & ஆதரவை அதாரித்தல்
• அணுகள் தன்மையை அதிகரித்தல்

7. பேரியர்கள் பற்றிய சமூக விழிப்புணர்வை கற்போதைய தேவை


• பேரிர்களால் ஒவ்வாரு ஆண்டும் பல்வோறு வகையில் உயிர்கள்,
உடைமைகள தீர்குலைந்து வருகின்றன.
• பேரிடர் கலத்தில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மீட்பு, களிப்பு
பணிகளை மேற்கொள்கின்றது.
• இருப்பினும் சமுக விழிப்புணர்வை எதிர்கொள்வததைபற்றிய அறிவை
ஒவ்வொருவரும் தெரிந்துக�ொள்ள வேண்டும்

தயார் நிலையின் அவசியம்


• தங்களின் சமூகத்தின் காலநிலை. பேரிடர் அபாயம் குறிந்த தகவல்களை
எப்போதும் தெரிந்து க�ொள்ளுதல்
• இதனால் பேரிடர்க்கு முன் மற்றும் பின் உவனடி பதிலளிப்பதை பற்றிய
]= வழிப்புணர்வு கிடைக்கும்.
• எனவே அரசாங்க முன்னெடுப்பையும் எளிதில் அனுக முடியும்.
• உங்க பகுதியின் தயார் நிலைத் திட்டத்தை தீர்மானிக்க முடியும்
• குழந்தைகள், வயதானவர்களை முன்கூட்டி பாதுகாக்க முடியும்.
• பாதிப்பு ஏற்பட்ட உடன் வெளிவேற்ற வழிகளை கண்டறிய முடியும்.

திட்டமிடுதல்
• தெளிவான திட்டமிடல் மூலம் பேரிரை சரியாக அலகலாம்.
• நம் சமூகத்தின் அனைவரையும் விழிப்புனர்வுடன் இருக்கச் செய்யலாம்
• பேரிடர் மேலாண்மையின் அபாமத்தைக் குறைபதற்கான சிறந்த
நடைமுறைகளில் ஒன்றாக கருதடவது ப�ொது விழிப்புணர்பைட
எனவே ப�ொது விழ்ப்புணர்வே தற்போதைய தேவை

VIJAY E ACADEMY 10 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

8. பேரிடர் மேலாண்மையில் சமூக மூலதனத்தீன் பங்கு


• சமூக முலதனம் என்பது உறவுகளின் வலையமைப்பாக இருப்பதுனால்
பேரிடர் மேலாண்மையில் குறிபிடதக்க பங்கு வகிகின்றது
• மனித கிதி உடல், இயற்க்கை மற்றும் சமூக மூலதனங்கள் பேரிர்
மேலாண்மையை எதிர்கொள்ள பரந்த மிக முக்கியான ஆதாங்களாக
உள்ளன.

சமூக மூலதனம்
• சமூக முவதனம் என்பது தனிநபர்கள் குடும்பங்கள் சமூகங்களுக்கு
இடையே ப�ொதுவான ந�ோக்கதிற்க்காக ஒன்றினைந்து செயல்படுவதாகும்.
• பேரிடர் மேலாண்மையில் சமூகமூலதனம்
• UNDP கூறியது ப�ோல வெற்றிகரமான பேரிடர் மேலாண்மை என்பது
ஒத்துழைப்பு ஒருங்கினைப்பு கூட்டு நடவடிக்கை, தகவல் பகிர்வு.
• இதன்படி சமூக முலதனத்தின் மூலம பேரிர் நிர்வாகம் எனிதாகின்றது.
• இதன் முலம் பேரிடர் குறித்த விழிபுணர்வு, அபாய் குறைப்பு ஆகியவை
எளதாகும்.
• பேரிடரின் முன்பும் பின்பும் த�ொடர்புயை தகவல்கலை பகிர்வது
உயிர்காக்கும் ஆதாரங்களை பகிர்வது ப�ோன்ற தகவல்கள் நன்பர்கள்,
உறவினர்களால் வழந்தட்டும்.

9. தமிழ் நாட்டில் தீவிர புயல்களுக்கு எளிதில் பாதிக்கபடும் பகுதி -விவரி


• இந்தியாவின் தெற்கு பகுதியல் அமைந்துள்ள தமிழ்நாடு சுமார் 1076
கீ.மீ கடற்கரையைக் க�ொண்டுள்ளது.
• இது இந்திய கற்கரையில் சுமார் 15% ஆகும்.
• தமிழ்நாட்டின் புவியில் அமைப்பு படி மேற்கிள் - அராக்கல், கிழக்கில்
வங்காள வரிகுபா, தெற்கில் இந்திபெருக்கம்
• இந்தகைய அமைப்பின் காரணமாக தமிழ்நாடு தீவிர புயல்களுக்கு
எனதில் பாதிக்கப்படும்.
• மாநிலத்தின் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து முதல் ஆறு சுறாவளிகளால்
பாதுக்கப்படுகின்றது.

புயல்களின் தாக்கம் ஏன்


• திபகற்ப இந்தியாவின் மிகவும் பாதிக்கபடும் பகுதியில் தமிழ்நாடு
அமைந்துள்ளது.
• வடகிழக்கு பருமழை காலத்தில் தாக்கம் பெரும் பகுதிகளில் தமிழகம்
முதன்மையானது.
• இலங்கையின் அமைவிடம் காரணமாக வங்காள விரிகபாவில்
உருவாகம் பயல்கள வக்கு ந�ோக்கி பெரும்பாலானவை திரும்புகின்றன.
• இதனால் வட தமிழக கடல�ோர் பகுதிகள் புயலுக்கு அதிகம்
ஆனாகின்றது. (வேதாரண்யம் முதல் புலிகட் ஏரி வரை)

VIJAY E ACADEMY 11 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

• தமிழக கடல�ோரப் பகுதிக்கு இணையாக செல்லும் புயல் தடங்கள்


ப�ொதுவாக தமிழக கடற்கரையை கடட்பதில்லை.
• ஆனால் இந்த புயல்கள் வட தமிழக கடல�ோர பகுதிகளின்
கரைய�ோரத்திற்கு அருகில் நகர்வதால் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

10. பேரிடர் எதிர் க�ொள்ளும் தயார் நிலையில் உள்ள பிரச்சினைகள்


• பேரிடர் அபமயக் குறைப்பை செயப்படுத்துவதில் தலார் நிலை
என்பது மிகமுக்கியமானது. பேரிடர் கலின் விளைவுகளை தமமாரித்து
முன்கூட்டிய நடவடிக்கையிலை இது உள்ளடக்கியது.

தயார்நிலையின் சவங்கள்
• கண்கானிப்பு ப�ோதுமானதாக இல்லை. எடுத்துகாட்டாக பேரிடர்
உணர்திறன் குறியீடு குறித்த ப�ொதுமான விழிப்புணர்வு இல்லை.
• உள்ளுர் திறன்கள் இல்லை. உள்ளூர் மட்டத்தில் பலவீனமான திறன்
தயார் நிலை திட்டங்களை ச�ொல்படுத்துவேதை குறைமதிப்பிற்கு
வட்டபடுதுகிறது..
• பேரிடர் திட்டங்களில் காலநிலை மாற்றத்தை ஒருங்கினைக்காதது.
• ஏனையி முன்னுரிமைகள் (கல்வி, அறுமை குறைப்பு, சமூககலன்)
காரணமாக அரசியல், ப�ொருளாதார ப�ொறுப்புகள் ப�ொறுவத்ய நிதி
தேவையில் வேறுபாடு உள்ளது.
• பங்குதாரர் இடையில் ம�ோசமான ஒருங்கிணைப்பு காரணமாக பேரிடர்
தயார் நிலை நடவடிக்கையில் ப�ோதுமான அணுகல் இல்லை
• பேரீம் தமார்நிலை உத்திகளை உருவாக்குவதில் ப�ோதுமான முதலீடு
இல்லை.
• தனியர் துரையும் முதலீட்டின் குறைந்த பங்களிப்பாளர்களாக உள்ளன

UNIT -III
1. இயற்க்கை பேரிடரை பட்டியலிட்டு விவரி
• பேரிடர் என்பது இயற்க்கையால் அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட
காரணங்களின் விளைவால் இயல்பு வாழ்க்கையின் திடீர் இடையிறுக்கு
வழிவகுக்கும். இது சமூக, ப�ொருளாதார பாதிப்பு மற்றும் உயிர்
உடைமைக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.

இயற்க்கை பேரிடர்:
• இயக்கைக்கு பரவலான அழிவு மற்றும் உயிர் ஏற்படுத்தும் பூமியின்
செயல்முறையால் உருவாக்கப்பட்ட ஒரு முக்கிய நிகழ்வு இயற்க்கை
பேரிடர்.

நிலபரப்பு பேரிடர்கள்.
• பூமியின் மேன் பரபிற்க்கு மேலே அல்லது கீழே ஏற்படும் மாற்றங்களின்
விளைவாக எழும் ப�ோழிவு நிகழ்வுகள்.

VIJAY E ACADEMY 12 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

• டெக்டோனிக் தட்டுகள் த�ொடம்பு க�ொள்ளும் இடத்தில் பூகம்பம்,


எரிமலை வெடிப்பு நிகழும்.

நீரியல் பேரிடர்கள்
• நீர்பாப்பின் விநிய�ோகம் இயக்கம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றம்.
பெரிய அளவிலான நீரின் இடப்பெயர்வு, கடலுக்கடியில் எரிமலை
வெடிப்பு சுனாமியை எற்படுத்தும்

வானியல் பேரிடர்கள்
• பூமியின் வளிமண்டலத்தையும் வானிலை செயல்முறையின் மாற்றத்தால்
பாதிப்படைகின்றான அதிக வெப்பதிலை காரணமாக வெப்ப அலையும்
மாராக குளிர்காலத்தில் குளிர் அணையும் ஏற்படும்.

விண்வெளி பேரிடர்கள்
• சூரியனின் திடிர் மாற்றம் காரணமாக அதிக வளவு கதிர்வீச்சை
வெளியிடும். த�ொலைதூர விண்மீன் திரள்களில் கானப்படும் காமா
கதிர் வெடிப்பு.
• உயிரியல் பேரிடர்கள்
• உயிரியல் பேரிடர்கள் என்பவை பாட்டிரியா, வைரஸ், பூஞ்சைகள்
ப�ோன்ற நுண்ணுயிர்களினாம் ஏற்படும் க�ோய்தெற்க ஆகும்.
• இயற்கை பேரழிவுகளின் சில நிகழ்வுகள்
• காட்டுத்தீ 2019-2020 ஆஸ்திரேலியா
• பணிப்புயல் 1972 ஈரான
• சுனாமி 2004 இந்தியா,
• 2011 ஜப்பான்
• 2000-2012 இன் முக்கிய பேரிடர்கள்

இயற்கை பேரிடர்
• ஆஸ்திரேலியா காட்டுத் தீ
• இந்தோனேசிய வெள்ளம்
• க�ோர�ோணா த�ொற்று
• பிலிப்பன்எரிமலை வெடிப்பு
• ஆசியா, கிழக்கு ஆப்ரிக்கா இந்தியாவில் வெட்டுகினி தாக்குதல்
• ஆம்பன் சுறாவளி - இந்தியா வங்கதேசம்.
• அசாம் வெள்ளம்

2. செயற்க்கை பேரிடரை பட்டியலிட்டு விரி


• பேரிடர் என்பது எதிர்பாராத விபத்து அல்லது இயர்க்கை பேரழிவு,
இது குறிப்பிடதக்க சேதத்தையும், மரணத்தையும் ஏற்படுத்த கூடும்.
• பேரிம் என்பது பெரிய அளவயான இடையது என வரையாடுக்கட்டுகிறது.
• செயற்க்கை பேரிடர் (மனிதரால் ஏற்படுவது)

VIJAY E ACADEMY 13 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

• இவை மன்தராரி ஏற்படும் மிகவும் ஆபத்தான பேரழிவுகள், மன்த


நடவடிக்கையின் விளைவால் நிகழ்கின்றன

திடிர் பேரழ்வுகள்
• மனித சக்திகள் தான் திடிர் பேரழிவுக்கு முக்கிய காரணம்.
• த�ொடர்சியான பேரழிவுகள்
• நீண்டகால் எண்ணெய் கசிவினால் ஏற்படும் மாசுபாடுகள். காரண
காரணியை உடனடியாக தடுக்கமுடியாது. நிடித்த தாக்கத்தை
ஏற்படுத்தும்.

ஆயுத ம�ோதல்கள்
• ப�ோர்கள், ஆயுத ம�ோதல்கள் மனித வரலாற்றின் த�ொடர்ந்து வந்துள்ளன.

பயங்கரவாதம்
• ஒரு நாட்டின் அரசுக்கு எதிராக வன்முறையான பயங்கரவாத
அச்சுறுத்தலை சைபர் தாக்குதல் அமெரிக்கா 9/11 தாக்குதல்,
மும்பை(2008) தாக்குதல்

ப�ோர்கள்
• ஆயுத தாக்குதல், பெரும் அழிவை ஏற்படுத்தும், 20 ஆம் நூற்றாண்டில
இரண்டு உலகப்போர் நடந்தது. 1945 ஹிர�ோசிமா, நாகசாசி, 1999
கார்கில் 2082 ரஷ்யா, உக்ரைன் ப�ோர்.

எண்ணெய் மற்றும் இரசாயண கசிவு


• மனிதரால் உருவாக்கப்பட்ட மிகவும் அபாமகரமான ஒன்று.
ப�ோக்குவரத்தின்போது அல்லது த�ொழிற்சாலை பராமாப்பு சிந்திகரிப்பின்
ப�ோது ஏற்படும்.
• 1991 வளைகுடா எண்ணெம் கசிவு,
• 1984 ப�ோபால் வாயு கசிவு.

அனு உலை விபத்து


• அணு உலைகளில் ஏற்படும் விபத்து மிகவும் அபாய்துரமானது மிகுந்த
நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும்.
• 1986 ரஷ்யா செர்னோபில் விபத்து
• 2001 புகுஷிமா விபத்து.
• மனித நடிவடிக்கையால் இயற்க்கை அழிவு ஏற்பட்டு இயற்க்கை
பேரிடர் துரிதப்படுகின்றது.

3. இந்தியாவில் பேரிடர் வரைவாக்கம்


• இந்தியா அதன் தனிற்வேமான புவியியல் காலநிலை மற்றும் சமூக
ப�ொருளாதார நிலையன் பல்வேறு அளவுகளில் ஏராளமான இயர்க்கை
மற்றும் மனிதரால் உருவாக்கபடும் பேரிடார்ள பாதிப்படைகின்றன.
• ஊகில் பேரிடர் அதிகம் உள்ள பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று

VIJAY E ACADEMY 14 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

• உலகளாவிய காலநிலை ஆபத்து குறிப்டு 2001 இந்தியா 7வது இடம்


• இந்தியாவில் பிராந்திய பேர்டர் விவரம் (திட்டக்குழு அறிக்கை)
• கடல�ோர மாநிலங்கள் குறிப்பாக கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை
கூறாவளி அதிகம் பாதிக்கின்றது.
• 4க�ோடி ஊக்டேர் நிலபரப்பு வெள்ளம். மற்றும் நதி அரிப்பால்
பாதிப்படையும்.
• நிகர விதைப்பு பகுதி 68 % வஹூட்சியால் பாதி டைகின்றது.
• வாத்தபரப்பல் 55% நிலஅதிர்வு மண்டலங்கள் III –V ல் உள்ளன.

வெள்ளம்
• அதிக மழைப�ொழி, ஓடைகள் ஆறுகளில்போதுமான வடிகால் வசதி
இல்லாதது, அதிக நீர�ோட்டம், மண்னை உருருவல் குறைவு.
• 75% மழை ஜீன் - செப்டம்பரிலும் பாதிப்பை ஏற்படுத்தும் தென்
மேற்கு பருவமழை 10 மாநிலங்களில் கடுமையான இருக்கும்.
• வடகிழக்கு பருவமழை (அக்டோபர்-டிசம்பர்) தமிழ்நாடு, ஆந்திரா,
புதுச்சேரி, அல்லாம ப�ோன்ற வற்றில் பறிப்பை எற்படுத்தும்.

கூறாவளி
• இந்தியப் பெருங்கடல் உலகின் புயர் பாதிக்கபடும் உலகின் 6
இடங்களில் ஒன்று.
• மிக நீண்ட கடற்கரையை இந்தியா க�ொண்டுள்ளது

வெப்ப, குளிர் அலை


• க�ோடை சாலத்தில் மத்திய மாநிலங்கள் வெப்ப அலைமால் அதிகம்
பாதிப்படைகின்றன.
• குளிர் அலை வடமேற்கில் இருந்து உயர் குனிர் காற்று ஊடுருவலால்
நீக்கும்.

பூகம்பம்
• எரிமலை வெடிப்பு, கடலுக்கு அடியில் ஏற்படும் மாற்றம், புவி திட்டு
ம�ோதல் ஆகியவற்றால் எற்படும். மிதமான அதிக அடர்த்தி க�ொண்ட
பூகம்பதால் இந்தியா பாதிக்கப்படும்

சுனாமி
• கிழக்கு, மேற்கு கடற்பகுதியில் நீரின் அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டு
சுனாமி ஏற்படும்.

4. தமிழகத்தின் பேரிடர் வரைவாக்கம்


• இந்தியாவின் தென் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு சுமார் 1076
கி.மீ கடற்கரையை க�ொண்டது.
• தமிழ்நாட்டின் புவியில் அமைப்பு கூறாவளி, வெள்ளம் மற்றும்
பூகம்பத்தால் தூண்டபட்ட சுனாமி ப�ோன்றவை மாநிலத்தை
பாதிக்ககூடியவை.

VIJAY E ACADEMY 15 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

நிலச்சரிவு
• மலைகளின் ஒரு பகுதிகமா அல்லது பாறைகள�ோ சரிந்து வித்தல்
நிலச்சரிவு தமிழகத்தில் மேற்குத�ொடர்சி மலை மற்றும். கிழக்குத�ொடர்ச்சி
மலை சந்திக்கும் நிலகிரி அதிக பாதிப்படைகிறது.
• க�ோயம்புத்தூார், திண்டுக்கவின் க�ோடைக்கானால் ஆகியவை
பாதிப்படையும்.

வெள்ளப் பெருக்கு
• தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவக்காற்று காலத்தில் வெள்ளப் பெருக்கு
ப�ொதுவான நிகழ்வு ஆகும்

புயல்கள்
• வடகிழக்கு பருவகற் காலத்தில் வங்ககடலில் உருவாகும் வெப்ப
மண்டல சுறாவளிகள் தமிழக கடற்கரையை தாக்கும்.

வறட்சி
• தமிழ்நாட்டில் பருவமழை காலத்தை தரை நீர்தேவையில் ஏற்படும்
பற்றாகுறையால் வறட்சி நிலவுகின்றது.

நிஷபந்து
• தமிழ்நாடு ஒரு வெப்பமண்டம் மாநிலம் ஆகும்.
• க�ோடை காலத்தில் அதிகவெப்பம் காரணமாக மற்றும் முட்புதர்
காடுகளில் காடுத்தீ ஏற்படும்.

நிலஅதிர்வு
• இந்தியா ஒரு பரந்து விரிந்த நாடு இதில் பல்வேறு நில அதிர்வு
பகுதிகளாக வகைபடுத்தபட்டுள்ளன.
• தமிழ்நாடு மிதமான அபாயமண்டல் பகுதியில் உள்ளது

சுனாமி
• தமிழ்நாடு தெற்கிய இந்தியப்பெருங்கடம். மேற்கில் அரபிக்கடல்,
கிழக்கில் வங்காள விரிகுடா ஆகியவற்றை எல்லைமாக க�ொண்டது,
கடலடி எரிமலை வெடிப்பு. பூகம்பம் காரணமாக சுனாமி பேரலை
ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

5. தமிழ்நாடு மாநில பேரிடர் நிர்வாக ஆணையம்


• மாநில பேரின் மேலாண்மை ஆணைய்ய தமிழ் நாட்டில் 2005 ஆம்
ஆண்டு பேரிர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.
• மாநில பேரிடர் ம�ோண்மை திட்டத்தை தயாரித்து செயல்படுத்துகின்றது.

அமைப்பு
• முதலமைச்சரை தலைவராக க�ொண்டது. முதல்வரால் நியமிக்கபடும் 8
உறுப்பினர்களை க�ொண்டது.
• முதலமைச்சர் (தலைவா) நிர்வாக குழு

VIJAY E ACADEMY 16 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

• மாநில நிவாரண ஆணையர் வருவாய் நிர்வாகம் & பேரிடர் தணிப்பு


துறை
• மாவட்ட ஆட்சியா மாவட்ட நிர்வாகம்
• வட்டாட்சியர் மற வருவாய் அதிகாரி
• மாதுகராட்சி நகராட்ய் பஞ்சாயத்து
• அரசு சாரா நிறுவனம்
• ப�ொதுதனனார் அமூக் பங்களிப்பு.

க�ொள்கைகள
• மாநில பேரிம்களை நிர்வசிக்க, தடுப்பு, தயார்நிலை, மீட்பு ஆகியவற்றில்
புதிய கலாச்சாரத்தை உருவாக்குதர்:
• முறையான இடர் தனிப்பு மூலம் சமூபைாதிப்பை குறைத்தல்

திறன் மேம்பாடு
• பல்வேறு திட்டங்களின் கீழ் பேரிர் மேலாண்மை குரித்த தன்னர்டைபயற்சி
• ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்துறை படைமரிவான் 2
வது அலகு மூலம் பேரிடர் மீட்பு.

நிதி
• மாநில பேரிடர் மீட்பு நிதியத்தின் கீழ் ஒதுக்கபட்ட நிதி.
• கூடுதல் தேவைக்கு தேசிய பேரிடர் மீட்பு நிதி க�ோரப்படும்.
• த�ொழிற்துறை/ இரசாயண பேரிடர் ஏற்பட்டால் தேவையான நிதி
சம்பந்தபட்ட பிரிவுகளால் வழங்கப்படும்.

மாவட்ட பேரிர் மேலாண்மை


• தலைவர் : மாவட்ட ஆட்சியர் உள்ளாட்சி அமைப்பால் தேர்ந்தெடுக்கபா
ஒருவர் இணைத்தலைவர்.
• மாநில அரசின் பேரிடர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தல்
மற்றும். இடம்களை தருந்தல்.

மந்திய நிறவனங்களின் பங்கு


• பேரிடரை திறம்பட நிர்வகிக்க இராணுவம், துணை இராணுவம்
விமான ப�ோக்குவரத்து, இரயில்வே ஆகியவற்றில் மாநிலங்களுக்கு
உதவுகின்றது.

6. பேரிடர் நிர்வாகத்தில் சர்வதேச ஒப்பந்த நெறிமுறைகள்


• பேரிடர் என்பது எதிர்பாராதா விபத்து அல்லது இயற்க்கை பேரழிவு
இது அனைத்து வகையிலும் சேதத்தை ஏற்படுத்தும் இது பெரிய
அளவிலான இடையூராக வரையளை ப�ொறுகின்றது.
• பேரிடரை எதிர்கொண்டு நிர்வசிக்க உலகளவில் பல்வேது முற்சிகௗ
மேற் க�ொள்ளபட்டது. ஐக்கிய நாடுகள் அவை, அதன் உறுப்பு நாடுகள்
ஆகியவை பல்வோறு ஒப்பந்தங்களை க�ொண்டுவந்து செயல்படுத்து
கின்றன.

VIJAY E ACADEMY 17 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

பேரிடர் அபாமத்தை குறையதர்கான உலக மாநாடு


• 1994 ய�ோ க�ோஹாமா
• 2005 க�ோபி (ஷிய�ோக�ோ)
• 2015 சென்டாய்
• 1990-2000 → பேரிடரைகுகாக்க சர்வதேச தசாப்தம்

ய�ோ க�ோஹாமா - 1994


• இயர்க்கை பேரிடர் குறிந்த முதல் மாநாடு, தடுப்பு, தயார்நிலை,
தணிப்பு வழிகாட்டுதல் செயல்திட்டம்.

பேரிடர் குறைப்புக்கான ஐ.நா உத்தி (UNISDR)


• 1999 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றம். 2001 இல் பேரிடரை
குறைக்க சர்வதேச 10 ஆண்டுக்கான செயல்முறை.

ஹிம�ோக�ோ கட்டமைப்பு (2005-2015)


• பேரிடரை குறைக்க பல் வே துறைகளிடம் தேவையான
பணிகளை விளக்குவதற்கும் விவரிப்பதற்கும் கூட்டான்களுடனும்
வல்லுநர்களுடனும் குழு .
• செண்டாம் பேரிடர் அபாய குறைப்பு 2015-2030

ஏழு இலக்குகள்
• நான்கு முன்னுரிமைகள் உயிர்கள், வாழ்வாதரங்கள், ஆர�ோக்கின்
தனிநபர், வணிகங்கள், சமூகங்கள் சுற்றச்சூழல் அனைத்தையும்
ஆபதிவிருந்து மீட்டல், ஆபத்தை குறைதல்.

நிலையான வளர்ச்சி இலக்குகள் (2015-2030)


• சுற்றுச்சுழல் பாதுகாப்பை உறுதிசெய்ய இது துணை புரியும்.
• இலக்கு 13, 14, 15 ஆகியவை இதில் கவனம் செலுத்தும்

காலநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தம் (COP)


• ஒவ்வாரு கூட்டத்திலும் பல்வேறு இலக்குகள் நிர்ணயம் செய்யபட்டு
சுற்றுச்சுழலை காப்பதற்கான முயதிகள்ள உலகளாவிய ஒத்துழைப்பு.

VIJAY E ACADEMY 18 Mobile: 9080295149

You might also like