You are on page 1of 5

ஒன்பது கோள்களின்

பீஜ மந்திரங்கள்
சூரியன்- க்ரீம்

சந்திரன்- ரீம்

செவ்வாய்- ஹ்ரீம்

புதன்- சிரீம்

வியாழன்- ஔம்

சுக்கிரன்- கிலீம்

சனி- ஐம்

ராகு- ஹ்ரௌம்

கேது- சௌம்

…………………………………………………………………………………………………..

கிரகங்களும்-ஆதர சக்கரங்களும்-வர்ணங்களும்:-
மூலாதரம்:-இச் சக்கர கர்தா செவ்வாய்.தண்டுவடம்,சிறுநீரகம் ஆகியவை இச் சக்கர
க்உபபாஇல் உள்ளன.கோனாடு எனப்படும் நாளமில்லா சுரபியை இச் சக்கரமே
இயக்குகிறது.இச் சக்கர இயக்கம் பழுதுபடும் போது முதுகு தண்டுவட நோய்,சிறு
நீரகப் பிரட்சனை ஏற்படுகிறது.
சுவாதிஸ்டானம்:-இதற்கு கிரகம் புதன்,இனப்பெருக்க உறுப்பு இதன்
கட்டுப்பாட்டில் வருகிறது.இதனுடன் தொடர்புடைய நாளமில்லா சுரபி அட்ரினல்
சுரபி ஆகும்.இச் சக்கரம் பாதிக்கப்படடால் பாலியல் உறுப்பு தொடர்பான
குறைபாடுகள் ஏற்படும்.
மணிப்பூரகம்:-இதற்கான கிரகம் சூரியன்.கல்லீரல்,மண்ணரல்
ீ நரம்பு மண்டலம்
ஆகியவை இச் சக்கரத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.இதனுடன் இனைந்த
நாளமில்லா சுரபி கணையம்(பான்கிரியாஸ்)
அனாஹதம்:-இதற்க்கான கிரகம் சுக்கிரன்.இரத்தம்,இரத்த ஓட்ட மண்டலம்
போன்றவற்றை இந்த சக்கரம் இயக்குகின்றது.இதனுடன்
தைமஸ் எனும் நாளமில்லா சுரபி இணைகிறது.
விஷீ்த்தி:-இதற்கான கிரகம் குரு.மூச்சுக் குழல்,குரல்
நாண்கள்,நுரையீரல்,வயிறு,குடல் ஆகியவை இதனால் இயக்கப்படுகிறது.தைராய்டு
எனும் சுரபி இதனுடன் இணைகிறது.
ஆக்ஞை:-இதற்கான கிரகம் சனி.இடக்கண்,மூக்கு,காதுகள்,நரம்பு மண்டலம்
ஆகியவற்றை இச் சக்கரம் இயக்குகிறது.பியூட்டரி சுரபி இதனுடன் இணைகிறது.

சகஸ்ராகாரம்:-இதன் கிரகம் கேது.மூளையின் மேல் பகுதி,வலக்கண் ஆகியவை


இதனால் இயக்கப்படுகிறது.பீனியல் எனும் நாளமில்லா சரபி இதனுடன்
இணைகிறது.
இவை தவிர நம் பருவ மத்தியில் மூன்றாவது கண்ணான முக்கிய சக்கரம் சோம
சக்கரம் ஆகும்.இதற்க்கான கிரகம் ராகு.
இச் சக்கரங்கள் அனைத்திற்கும் வெவ்வேறு நிறங்கள் உண்டு.
மூலாதாரம்-சிகப்பு
சுவாதிஸ்டானம்-ஆரஞ்சு
மணிப்பூரகம்-மஞ்சள்
அனாஹதம்-பச்சை
விஷீத்தி:-நீலம்
ஆக்ஞை:-இன்டிகோ
சகஸ்ராகாரம்:-வயலெட்
vipgyor-எனும் வான வில்லின் ஏழு நிறங்களே இவை.
ஒளி எனும் சக்தி,நிறமற்றதாக தோன்றினாலும் மேற்படி ஏழு நிறங்களை
உள்ளடக்கியே திகழ்கிறது.
நமது உடலில் உள்ள ஏழு முதன்மைச் சக்ரங்களும்(எட்டாவதான சூட்சும சக்கரமான
சோம சக்ரமும்),பிரபஞ்சத்தில் உள்ள பல சக்திகளில் நமது உடலுக்குத் தேவையான
எழு வகை ஆதார சக்திகளையும் தனித்தனியே பிரித்து உள் வாங்கிடும் ஏழு
ரிசீவர்கள் ஆகும்.
இவற்றுடன் நாம் உண்ணும் உணவும்,சுவாசிக்கும் ஆக்சிஜனின் இணைவே
முழுமையான பிரண சக்தியாக உருவாகிறது.உடலியக்கமும் இதை் சார்ந்தே
அமைகின்றது.இவ் ஏழு சக்கரங்களே குண்டலினி யோகத்தின் அடிப்படையாகும்.
நன்றி- மஹா யோகா-ஏகப்பிரியன்
……………………………………………………………………………………………………………………….

மனித உடலில் இயங்கும் ஏழு


சக்கரங்கள் என்ன...?
சக்கரங்கள் மனிதனின் உடலில் 114 உள்ளது. இவை பல இருப்பினும் ஏழு

சக்கரங்கள் மிக முக்கியமானவை. இந்த சக்கரங்கள் அனைத்தும்

நரம்புகளின் மைய பிணைப்பில் அமைய பெற்றிருக்கும். இந்த

சக்கரங்களின் பங்களிப்பு இல்லாமல் மனித உடல் சக்தி நிலையை எட்ட

முடியாது. ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஆட்சி கிரகம் உள்ளது. 7 சக்கரங்கள்:

* மூலாதாரம் * ஸ்வாதிஷ்டானம் * மணிபூரகம் * அனாஹதம் * விசுத்தி *

ஆக்ஞா * சகஸ்ரஹாரம் * மூலாதாரம் மூலாதார சக்கரம்: இந்த சக்கரமே

அடிப்படை சக்கரம் . இது ஆசனவாய்க்கும் பிறப்புறுப்பிற்கும் நடுவே

அமைய பெற்றிருக்கும். இந்த சக்கரம் தொழில், பணம் ஆகியவற்றை

உள்ளடக்கியது. ஆண்மை சுரப்பி மற்றும் கருப்பை குழாயை

கட்டுப்படுத்தும் சக்கரம் இந்த மூலாதாரம். மூலாதாரத்தின் கிரகம் - பூமி

மற்றும் சனி இதன் நிறம் சிவப்பு. ஸ்வாதிஸ்தானம்: இரண்டாவது சக்கரம்

பிறப்புறுப்புக்கு சற்று மேலே அமைந்திருக்கும். பாலுணர்வை

உள்ளடக்கியது.பாலின சுரப்பியை கட்டுப்படுத்தும். இதன் கிரகம் சந்திரன்

மற்றும் புளூட்டோ.

இதன் நிறம் செம்மஞ்சள். மணிபூரகம்: இந்த சக்கரம் தொப்புளுக்கு கீ ழே

அமையப்பெற்றிருக்கும். அட்ரீனல் சுரப்பியை கட்டுப்படுத்தும். இதன்

கிரகம் செவ்வாய்.

இதன் நிறம் மஞ்சள் .இதன் ஆற்றல் நெருப்பு. இந்த சக்கரத்தை சமநிலை

படுத்தினால் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அனாஹதம்: விலா

எலும்பிற்கு சற்று கீ ழே உள்ள சக்கரம். இதயத்திற்கு அருகில் உள்ளதால்

இது அன்பின் ஆதார சக்கரம்.


நெஞ்சு கணைய சுரப்பியை கட்டுப்படுத்தும். இதன் கிரகம் வெள்ளி. இதன்

நிறம் பச்சை. விசுத்தி: தொண்டைக்குழியில் அமைந்துள்ள சக்கரம்.

இது படைப்பாற்றல், பேச்சுத்திறன் ஆகியவற்றை உள்ளடக்கியது.

தைராய்டு சுரப்பியை கட்டுப்படுத்தும். இதன் கிரகம் புதன் மற்றும்

புளூட்டோ. இதன் நிறம் நீலம்.

ஆக்ஞா: நெற்றியின் நடுவில் இருபுருவங்களுக்கு மத்தியில்

அமைத்துள்ளது ஆக்ஞா. பிட்யூட்டரி சுரப்பியை கட்டுப்படுத்தும். இது

உள்ளுணர்வு மற்றும் பார்வையை உள்ளடக்கியது. இதன் கிரகம் குரு

மற்றும் நெப்டியூன்.

இதன் நிறம் கருநீலம். சஹஸ்ரஹாரம்: உச்சந் தலையில்

அமைந்திருக்கும். நம் உடலில் அமைய பெற்றிருக்கும் மைய நரம்பு

மண்டலத்தை கட்டுப்படுத்தும் சக்கரம். இதன் கிரகம் யுரேனஸ். இதன்

நிறம் ஊதா.

………………………………………………………………………………………………………………………

🌀 பஞ்சமஹா பீஜ அங்காளபரமேஸ்வரி மந்திரம்🌀


🌀மூல மந்திரம் 🌀
ஓம் ஐம் க்லீம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் அங்காளபரமேஸ்வர்யை நமஹ

இம்மந்திரத்தில் உள்ள பீஜ மந்திரங்களின் சக்தியும்,அவற்றின் விளக்கமும்:-


https://chat.whatsapp.com/4vB01p2ZRo8EI8tgbgGpTm
ஐம் - இது வாக் பீஜம் என்றும் வாக்பவ பீஜம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பீஜ
மந்திரத்தின் அதி தேவதைகள் ப்ரம்மா,சரஸ்வதி.இந்த பீஜ மந்திரம் வாக்குவன்மை,
நினைவாற்றல்,கலைகளில் தேர்ச்சி தரும்.
https://chat.whatsapp.com/4vB01p2ZRo8EI8tgbgGpTm
க்லீம் - இது காமராஜ பீஜம் என்று அழைக்கப்படுகி றது.இந்த பீஜ மந்திரத்தின்
அடங்கியுள்ள தேவதைகள் விஷ்ணு ,லக்ஷ்மி, ரதி, மன்மதன், காளி. இந்த பீஜ
மந்திரம் உடல்,மன பலம்,வசீகர சக்தி, செல்வம், செல்வாக்கு,கௌரவம் தரும்.
https://chat.whatsapp.com/4vB01p2ZRo8EI8tgbgGpTm
சௌம் - இது பரா பீஜம் என்று அழைக்கப்படுகி றது.இந்த பீஜ மந்திரத்தின்
அடங்கியுள்ள தேவதைகள் ருத்ரன்,பார்வதி.இந்த பீஜ மந்திரம் உடல்,மன பலம்,
தைர்யம்,சௌபாக்கியம் தரும்.சௌபாக்கியம் என்ற சொல் இந்த பீஜ மந்திரத்தில்
இருந்து தோன்றியதாக மந்திர சாஸ்திரம் சொல்கிறது.
https://chat.whatsapp.com/4vB01p2ZRo8EI8tgbgGpTm
ஹ்ரீம் - இது மாயா பீஜம் என்று அழைக்கப்படுகி றது.இந்த பீஜ மந்திரத்தின்
அடங்கியுள்ள தேவதை கள் மகேஸ்வரன்,மஹேஸ்வரி ,புவனேஸ்வரி.
இந்த பீஜ மந்திரம் எல்லா நன்மைகளையும் தர வல்லது.இந்த ஒன்றை ஜெபித்தே
நலமும்,வளமும் கொண்ட அடைந்தவர்கள் பலர்.
https://chat.whatsapp.com/4vB01p2ZRo8EI8tgbgGpTm
ஸ்ரீம் - இது லக்ஷ்மி பீஜம் என்று அழைக்கப்படுகி றது.இந்த பீஜ மந்திரத்தின்
அடங்கியுள்ள தேவதைகள் சதாசிவன், மனோண்மணி, லட்சுமி. இந்த பீஜ மந்திரம்
ஐஸ்வர்யம், மரியாதை, தேஜஸ்,கவர்ச்சி தரும்.

இவை ஐந்தும் பஞ்ச மஹா பீஜங்கள் எனப்படும்.


https://chat.whatsapp.com/4vB01p2ZRo8EI8tgbgGpTm
இதை வளர்பிறைத் திங்கள் அன்று அல்லது பௌர்ணமி அன்று ஜெபிக்க
ஆரம்பிக்கலாம். வடக்கு முகமாக அமர்ந்து ஜெபித்து வாருங்கள். ஆரம்பம் செய்யும்
அன்று அதிகாலையில் சிவாலயம் சென்று அங்குள்ள அம்மன் சன்னதிக்குச் சென்று
அம்மனை மந்திரம் பலிக்க வேண்டி வணங்கி அங்கிருந்து குறைந்தது 108
எண்ணிக்கை யாவது ஜெபித்துப் பின்வரும் நாட்களில் வட்டில்
ீ வைத்து ஜெபித்து
வருதல் சிறப்பு.
https://chat.whatsapp.com/4vB01p2ZRo8EI8tgbgGpTm
எதுவும் குறைவில்லாதபடி வளமும்,நலமும் கூடிய நல்வாழ்விற்கு இம்மந்திரம்
வழிசெய்யும். எனவே, பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் அங்காள பரமேஸ்வரி
திருப்பாதத்தை🌀

You might also like