Professional Documents
Culture Documents
கற்றல் தரம் 11.3.6 நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளையும், பண்பாட்டுச் சிறப்புகளையும் மதிப்பதன் அவசியத்தை
விளக்குவர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
1. நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளையும், பண்பாட்டுச் சிறப்புகளையும் மதிப்பதன் அவசியத்தை
விளக்குவர்.
வெற்றிக்கூறுகள் பண்டிகைகளைப் பட்டியலிடுதல்.
1) மாணவர்கள் படங்களைப் பார்தத ் ல்.
கற்றல் கற்பித்தல் 2) படங்கள் தொடர்பாகக் கலந்துரையாடுதல்.
நடவடிக்கை 3) மாணவர்கள் நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள் தொடர்பாக விளக்கம் பெறுதல்.
4) மாணவர்கள் பண்பாட்டுச் சிறப்புகளைக் கூறுதல்.
5) மாணவர்கள் சிறப்புகளைப் பட்டியலிடுதல்.
6) மாணவர்கள் பயிற்சி செய்தல்.
கற்றல் தரம் 11.3.7 நம் நாட்டு பண்டிகைகளில் காணப்படும் தனிச்சிறப்புகளை போற்றிக் காப்பதன்
முக்கியத்துவத்தைக் கூறுவர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
1. நம் நாட்டு பண்டிகைகளில் காணப்படும் தனிச்சிறப்புகளை போற்றிக் காப்பதன்
முக்கியத்துவத்தைக் கூறுவர்.
வெற்றிக்கூறுகள் தனிச்சிறப்புகளைப் பட்டியலிடுதல்.
1) மாணவர்கள் பனுவலை வாசித்தல்.
கற்றல் கற்பித்தல் 2) பனுவல் தொடர்பாக விளக்கம் பெறுதல்.
நடவடிக்கை 3) மாணவர்கள் மலேசியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகள் தொடர்பாக விளக்கம் பெறுதல்.
4) பல விதமான பண்டிகைகளைப் பட்டியலிடுதல்.
5) மாணவர்கள் நமது நாட்டில் பல பண்டிகைகள் கொண்டாடுவதற்கான நோக்கங்களைத் தொகுத்துக் கூறுதல்.
6) மாணவர்கள் பயிற்சி செய்தல்.