You are on page 1of 1

RANCANGAN PENGAJARAN HARIAN 2019

வாரம் 1 பாடம் கணிதம் வகுப்பு 4ஏ சூரியன் வருகை / 16

திகதி /நாள் 01.01.2020/ புதன் நேரம் 8.30 – 9.30 பாடத் துணை பாட நூல்
எண்ணும் செய்முறையும் 1.0 முழு
எண்களும் பொருட்கள்
தொகுதி/ பிரிவு தலைப்பு
அடிப்படை விதிகளும்
உள்ளடக்கத்தரம் 1.1 எண்ணின் மதிப்பு விரவி வரும் கூறுகள்
1.1.1 100 000வரையிலான எண்களைக் குறிப்பிடுவர். சேமித்தல்
அ) எண்மானத்தில் கொடுக்கப்பட்டுள்ள
ஏதாவதொரு எண்ணை வாசிப்பர்.
கற்றல்தரம் ஆ) எண் குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள
ஏதாவதொரு எண்ணைக் கூறுவர்.
இ) எண்ணை எண் குறிப்பிலும் எண்மானத்திலும்
குறிப்பிடுவர்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்: கற்றல் அணுகுமுறை
கொடுக்கப்படும் எண்மானத்தில் கொடுக்கப்பட்டுள்ள குழு முறை
நோக்கம் ஏதாவதொரு எண்ணை வாசிப்பர், எண்ணைக் கூறுவர்
மற்றும் எண்ணை எண் குறிப்பிலும் எண்மானத்திலும்
குறிப்பிடுவர்.
வெற்றிக்கூறு மாணவர்கள் எண்களின் மதிப்பை அறிந்து சரியாக எழுதுவர். சிந்தனை வரிப்படம்
-
1. ஆசிரியர் எண்கள் தொர்பான சூழலைக் காட்டுதல்.
2. மாணவர்கள் சூழலில் உள்ள எண்களை வாசித்துச் சரியான
மதிப்பைக் கூறுதல்.
நடவடிக்கை 3. மாணவர்கள் கொடுக்கப்படும் சூழலில் சரியான எண்களை
வாசித்து கணிதத் தொடரை எழுதுதல்.
4. மாணவர்கள் குழு முறையில் சூழலுக்கு ஏற்ற தீர்வை எழுதுதல். பல்வகை நுண்ணறிவு
5. மாணவர்கள் பயிற்சி நூலில் சூழலுக்கு ஏற்ற தீர்வை எழுதுதல்.
மதிப்படு
ீ மாணவர்கள் பயிற்சி நூலில் சூழலுக்கு ஏற்ற தீர்வை எழுதுவர். ஏரண கணிதத்திற ஆற்றல்

/16 மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்;


வளப்படுத்தும் போதனை வழங்கப்பட்டது. கற்றல் கற்பித்தலில் 21-ஆம்
சிந்தனை மீட்சி
நூற்றாண்டு கூறுகள்
/16 மாணவர்கள் நோக்கத்தை அடையவில்லை;
குறைநீக்கல் போதனை வழங்கப்பட்டது.
இணைந்து கற்றல்
தலைமையாசிரியர்
குறிப்பு

You might also like