You are on page 1of 3

À¡¼õ : Á¡.

±ñ½¢ì¨¸ ¿¡û Å¡Ãõ ÅÌôÒ §¿Ãõ :


தமிழ்மொழி /1 30/09/2015 3 10.30-11.30

கூறு செய்யுளும் மொழியணியும்


தலைப்பு உலகநீதி
கற்றல் தரம் 4.4.1
நோக்கம் உலகநீதி வரியின் பொருளை அறிவர்.மேலும், உலகநீதியை நினைவுகூர்ந்து
அமைப்புக்கேற்றவாறு எழுதுவர்.
க.க.நடவடிக்கை 1. ஆசிரியர் மாணவர்களுக்குக் காணொளியின் மூலம் உலகநீதியை அறிமுகம்
செய்தல்.( https://youtu.be/7VpgwpT3ckg)

2. முதலில் ஆசிரியர் மாணவர்களுக்கு உலகநீதியைப் பற்றி விளக்குதல்.

3. பிறகு, ஆசிரியர் 3-ஆம் ஆண்டுக்கான 6 உலகநீதியை விளக்கி மனனம்


செய்யப் பணித்தல்.

4. மாணவர்கள் மனனம் செய்த பிறகு,அதன் பொருளை ஒவ்வொன்றாக


மாணவர்களுக்கு விளக்குதல்.

5. பிறகு, ஆசிரியர் உலகநீதியைப் பற்றி வினவ மாணவர்கள் வாய்மொழியாக


அதன் பொருளை கூறுவர்.

6. பிழைகள் இருப்பின் ஆசிர்யர் உடனுக்குடன் அதை திருத்துதல்.

7. சில பயிற்சிகளை மேற்கொள்ளுதல்.

வி.வ.கூறுகள் தொழில்முனைப்புத் திறன் , தகவல் தொழில் நுட்பம்

பா.து/பொருள் பாடப் புத்தகம், பயிற்சி புத்தகம், மடிக்கணினி


மதிப்பீடு மாணவர்கள் உலகநீதியை நினைவுகூர்ந்து அமைப்புக்கேற்றவாறு எழுதுதல்.
( கட்டு 5)
சி.மீட்சி
À¡¼õ ¾Á¢ú ¦Á¡Æ¢
¬ñÎ 6
§¿Ãõ 12.300-1.30
¾¨ÄôÒ þ ணைமொழி
¦Á¡Æ¢ò ¾¢Èý 3.12 þ¨½¦Á¡Æ¢, ÀƦÁ¡Æ¢, ÁÃÒò ¦¾¡¼÷, ¯Å¨Áò ¦¾¡¼÷, þÃð¨¼ì
¸¢ÇÅ¢ ¬¸¢ÂÅü¨Èô ÀÂýÀÎò¾¢ ±ØÐÅ÷.
¸üÈø §ÀÚ 3.12.1 þ¨½¦Á¡Æ¢, ÀƦÁ¡Æ¢, ÁÃÒò ¦¾¡¼÷, ¯Å¨Áò ¦¾¡¼÷,
þÃð¨¼ì ¸¢ÇÅ¢ ¬¸¢ÂÅüÈ¢ý ¦À¡ÕÇÈ¢Å÷ ; ±ØÐÅ÷
§¿¡ì¸õ þôÀ¡¼ þÚ¾¢ìÌû Á¡½Å÷¸û:
1. þ ணைமொழிகளைச் ºÃ¢Â¡க ¯îºÃ¢ôÀмý «¾ý ¦À¡Õ¨ÇÔõ ºÃ
¢Â¡¸ì Ü றி வாக்கியம் அமைப்பர்.
¿¼ÅÊ쨸¸û
1. ¬º¢Ã¢Â÷ Á¡½Å÷¸Ç¢¼õ இதுவரை படித்த இரட்டைக் கிளவிகளைக்
கேட்டல்.
2. அதன் பொருளை மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
3. பிறகு, அந்த இரட்டைக் கிளவிக்கேற்ற வாக்கியங்களைச் சுயமாக எழுதப்
பணித்தல்.
4. அதை கலந்துரையாடுதல்.
5. பிறகு, ஆசிரியர் திருத்தியவுடன் வாக்கியத்தைத் தமிழில் தட்டச்சு செய்யப்
பணித்தல்.

º¢ó¾¨É Á£ðº¢

You might also like