You are on page 1of 1

RANCANGAN HARIAN / ¿¡û À¡¼ìÌÈ¢ôÒ

¬ñÎ 2019
À¡¼õ தமிழ்மொழி வருகை : / 2
திகதி 01.01.2019
ஆண்டு 3 நேரம் 8.30 10.00
கருப்பொருள்/ ¾¨ÄôÒ மொழியின் மகிமை (எழுத்து)
¯ûǼì¸ò¾Ãõ 3.4 வாக்கியம் அமைப்பர்
கற்றல் தரம் 3.4.8 ஒருமை பன்மை சொற்களைக் கொண்டு வாக்கியம் அமைப்பர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் ஒருமை பன்மை சொற்களைக் கொண்டு வாக்கியம் அமைப்பர்.
¸üÈø ¸üÀ¢ò¾ø 1. மாணவர்கள் ஒரு படவில்லைக் காட்சியைக் காணுதல். அதை கொண்டு இன்றைய தலைப்பைக் கூறுதல்.
2. மீள்பார்வையாக 5 நிமிடத்தில் ஒரு பயிற்சியைச் செய்தல்.
¿¼ÅÊ쨸¸û
3. பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மொழியின் மகிமை எனும் பனுவலை வாய்விட்டு தனியாள் முறையில்
வாசித்தல் .
4. வாக்கியங்களையொட்டி கலந்துரையாடுதல். ( ஒருமை வாக்கியத்தைப் பன்மையாகவும் பன்மையை
ஒருமையாகவும் மாற்றி வாசித்தல்.
5. மாணவர்கள் இணையர் முறையில் சரியான ஒருமை, பன்மைச் சொற்களைக் கொண்டு வாக்கியங்களை நிறைவு
செய்தல்.
6. தனியாள் முறையில் வாக்கியங்களை ஒருமை, பன்மை இயைபுக்கேற்ப மாற்றி எழுதுதல்.
7. ஒருமை பன்மை சொற்களுக்கு வாக்கியங்கள் அமைத்தல்.
8. வகுப்பின் முன் படைத்தல்.

விரவிவரும் கூறு மொழி

நோக்கம் உயர்நிலைச் செயல்திட்ட அடிப்படையான கற்றல்


சிந்தனை

21-ஆம் நூற்றாண்டு அறியும் ஆர்வம்

À¡¼òШ½ô ¦À¡Õû BAHAN  பாட நூல்  இணையம்  வானொலி  பட அட்டை


BANTU  சிப்பம்/பயிற்றி  மெய்நிகர் கற்றல்  தொலைக்காட்சி  மடிக்கணினி
BELAJAR (BBB)  படவில்லை ppt  கதைப் புத்தகம்  உருவ மாதிரி  மற்றவை

KBAT / i-THINK  வட்ட வரைபடம்  குமிழி வரைபடம்  இரட்டிப்புக் குமிழி  மர வரைபடம்


உயர்நிலைச் சிந்தனைத்  இணைப்பு வரைபடம்  பல்நிலைநிரலொழுங்கு வரைபடம்  பால வரைபடம்
திறன் வரைபடம்  நிரலொழுங்கு வரைபடம்

NILAI  இறை நம்பிக்கை  நன்றி நவிலல்  அன்புடமை  ஒத்துழைப்பு


MURNI /பண்புக்கூறு  நன்மனம்  உயர்வெண்ணம்  நீதியுடமை  மிதமான ம.பா
 கடமையுணர்வு  மரியாதை  துணிவு  விட்டுக் கொடுக்கும் ம.பா
 ஊக்கமுடைமை  நேர்மை
21 ம் நூற்றாண்டு கற்றல்  வட்ட மேசை (Round  சிந்தனை இணை பகிர்  நிபுணர் இருக்கை  படைப்பு(Pembentangan Hasil
நடவடிக்கை (AKTIVITI table) (Think Pair share) (Hot Seat) sendiri)
PEMBELAJARAN ABAD  பாகமேற்றல்(Role அறிவு நடை(Gallery Walk) ஒருவர் இருந்து பிறர்  சிந்தனை வரைபடம்Petai-Think
KE-21 ) Play) இயங்கல் (Three Stray,  பாடல்/கவிதை வழி கற்றல்
One Stray) (Deklamasi Sajak / Nyanyian )
சிந்தனைப் படிநிலை (ARAS  உருவாக்குதல் மதிப்பிடுதல்(menilai)  பகுத்தாய்தல்  பயன்படுத்துதல்(mengaplikasi)
PEMIKIRAN) (mencipta ) அறிதல் (mengingati) (menganalisis)
புரிதல்(memahami)

மதிப்படு
ீ ( PBD )  பயிற்சி  உற்றுநோக்கல்  படைப்பு  புதிர்
 குழுப்பணி  சரிபார் பட்டியல்  கேள்வி பதில் 

 வாக்கியம் அமைத்தல்.

அடைவுநிலை (TAHAP  TP 1  TP 2  TP 3  TP 4  TP 5  TP 6
PENGUASAAN)
REFLEKSI / சிந்தனை மீட்சி

You might also like