You are on page 1of 1

RANCANGAN HARIAN / ¿¡û À¡¼ìÌÈ¢ôÒ

¬ñÎ 2019
À¡¼õ தமிழ்மொழி வருகை : / 2
திகதி 02.01.2019 ( புதன்)
ஆண்டு 3 நேரம் 11.30-12.30
கருப்பொருள்/ ¾¨ÄôÒ உலக நீதி - ஓதாம லொருநாளும் இருக்க வேண்டும், ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
¯ûǼì¸ò¾Ãõ 4.9. உலகநீதியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
கற்றல் தரம் 4.9.1 மூன்றாம் ஆண்டுக்கான உலகநீதியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் ஓதாம லொருநாளுமிருக்க வேண்டாம், ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
என்ற மூன்றாம் ஆண்டுக்கான உலக நீதியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
¸üÈø ¸üÀ¢ò¾ø 1. மாணவர்கள் வெண்திரைக்காட்சியில் காணொளியைக் காணுதல்.
2. மாணவர்கள் கண்ட காணொளி தொடர்பாக வினாக்களை வினவி மாணவர்களின் பதில்களை மையமாகக்
¿¼ÅÊ쨸¸û
கொண்டு பாட அறிமுகம் செய்தல்.
3. மாணவர்கள் பாட புத்தகத்தில் உள்ள உரையாடல் பகுதியை இணையர் முறையில் பாகமேற்று வாசித்தல்.
4. மாணவர்கள் உரையாடலில் இடம்பெற்றுள்ள உலக நீதியை அடையாளங்கண்டு அதன் பொருளுடன் கூறுதல்.
5. மாணவர்கள் இணையர் முறையில் ஓதாம லொருநாளும் இருக்க வேண்டாம், ஒருவரையும் பொல்லாங்கு
சொல்ல வேண்டாம் ஆகிய இரண்டு உலக நீதியையும் கூறி சரி பார்த்தல். (தொலைபேசி விளையாட்டு முறை)
6. மாணவர்கள் ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம், ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் ஆகிய
இரண்டு உலக நீதியையும் அதன் பொருளை உணர்த்தும் வகையில் நாடகம் நடித்தல்.
7. மாணவர்கள் மூன்றாம் ஆண்டுக்கான ஓதாம லொருநாளும் இருக்க வேண்டும், ஒருவரையும் பொல்லாங்கு
சொல்ல வேண்டாம் ஆகிய உலகநீதியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
விரவிவரும் கூறு எதிர்காலவியல்

உயர்நிலைச் சிந்தனை சீர்தூக்கிப் பார்த்தல்

21-ஆம் நூற்றாண்டு தொடர்புக் கொள்ளும் திறன்

À¡¼òШ½ô ¦À¡Õû BAHAN  பாட நூல்  இணையம்  வானொலி  பட அட்டை


BANTU  சிப்பம்/பயிற்றி  மெய்நிகர் கற்றல்  தொலைக்காட்சி  மடிக்கணினி
BELAJAR (BBB)  படவில்லை ppt  கதைப் புத்தகம்  உருவ மாதிரி  மற்றவை

KBAT / i-THINK  வட்ட வரைபடம்  குமிழி வரைபடம்  இரட்டிப்புக் குமிழி  மர வரைபடம்


உயர்நிலைச் சிந்தனைத்  இணைப்பு வரைபடம்  பல்நிலைநிரலொழுங்கு வரைபடம்  பால வரைபடம்
திறன் வரைபடம்  நிரலொழுங்கு வரைபடம்

NILAI  இறை நம்பிக்கை  நன்றி நவிலல்  அன்புடமை  ஒத்துழைப்பு


MURNI /பண்புக்கூறு  நன்மனம்  உயர்வெண்ணம்  நீதியுடமை  மிதமான ம.பா
 கடமையுணர்வு  மரியாதை  துணிவு  விட்டுக் கொடுக்கும் ம.பா
 ஊக்கமுடைமை  நேர்மை
21 ம் நூற்றாண்டு கற்றல்  வட்ட மேசை (Round  சிந்தனை இணை பகிர்  நிபுணர் இருக்கை  படைப்பு(Pembentangan Hasil
நடவடிக்கை (AKTIVITI table) (Think Pair share) (Hot Seat) sendiri)
PEMBELAJARAN ABAD  பாகமேற்றல்(Role அறிவு நடை(Gallery Walk) ஒருவர் இருந்து பிறர்  சிந்தனை வரைபடம்Petai-Think
KE-21 ) Play) இயங்கல் (Three Stray,  பாடல்/கவிதை வழி கற்றல்
One Stray) (Deklamasi Sajak / Nyanyian )
சிந்தனைப் படிநிலை (ARAS  உருவாக்குதல் மதிப்பிடுதல்(menilai)  பகுத்தாய்தல்  பயன்படுத்துதல்(mengaplikasi)
PEMIKIRAN) (mencipta ) அறிதல் (mengingati) (menganalisis)
புரிதல்(memahami)

மதிப்பீடு மாணவர்கள் மூன்றாம் ஆண்டுக்கான ஓதாம லொருநாளும் இருக்க வேண்டும், ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல
வேண்டாம் ஆகிய உலகநீதியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
அடைவுநிலை (TAHAP  TP 1  TP 2  TP 3  TP 4  TP 5  TP 6
PENGUASAAN)
REFLEKSI / சிந்தனை மீட்சி

You might also like