You are on page 1of 5

S.

N TITLE TIME THEME


O
வேதியியலின் அடிப்படை கருத்துகள் மற்றும் வேதிக் 1.1 வேதியியல் - வாழ்ககை் யின் மையம்
கணக்கீடுகள்-1 1.2 பருப்பொருட்களை வகைப்படுத்துதல்
1.3 அணு மற்றும் மூலக்கூறு நிறைகள்
1 28.30
1.4 மோல் பற்றிய கோட்பாடு
1.5 கிராம் சமான நிறை கோட்பாடு
1.6 எளிய விகித வாய்ப்பாடு மற்றும் மூலக்கூறு வாய்ப்பாடு
2 வேதியியலின் அடிப்படை கருத்துகள் மற்றும் வேதிக் 28.30 1.7 வேதிவினைக் கூறுகளின் விகிதம்
கணக்கீடுகள்-2 1.8 ஆக்ஸிஜனேற்ற - ஒடுக்கவினைகள்
1.8.1 ஆக்ஸிஜனேற்ற எண்
3 வேதியியலின் அடிப்படை கருத்துகள் மற்றும் வேதிக் 28.30 1.8.2 ஆக்ஸிஜனேற்ற - ஒடுக்கவினைகளின் வகைகள்
கணக்கீடுகள் -3 1.8.3 ஆக்ஸிஜனேற்ற - ஒடுக்கவினைக்கான சமன்பாடுகளை
சமன்செய்தல்
4 அணுவின் குவாண்டம் இயக்கவியல் 28.30 2.1 அணுமாதிரிகளைப் பற்றிய அறிமுகம்
2.2 பருப்பொருட்களின் ஈரியல்புத் தன்மை துகள் மற்றும்
மாதிரி-1
அலைத்தன்மை
2.3 கெய்சன்பர்க்கின் நிச்சயமற்ற தன்மை கோட்பாடு
2.4 அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி -
ஷ்ரோடிங்கர் சமன்பாடு
2.5 குவாண்டம் எண்கள்
5 அணுவின் குவாண்டம் இயக்கவியல் 28.30 2.5.1.ஆர்பிட்டால்களின் வடிவங்கள்
2.5.2. ஆர்பிட்டால்களின் ஆற்றல்கள்
மாதிரி-2
2.6 ஆர்பிட்டால்கள் நிறப்பப்படுதல்
6 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு -1 28.30 3.1 லவாய்சியர் அட்டவணை
3.2 மோஸ்லே ஆய்வும், நவீன ஆவர்த்தன விதியும்
3.3 அணு எண் 100 -ஐ விட அதிகம் பெற்றுள்ள
தனிமங்களுக்கு IUPAC முறையில் பெயரிடுதல்
3.4 எலக்ட்ரான் அமைப்பின் அடிப்படையில் தனிமங்களை
தொகுதிப்படுத்துதல்
7 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு -2 28.30 3.5 ஆவர்தத ் னப் பண்புகளில் காணப்படும் ஆவர்தத் னத்
தொடர்பு
3.6 இரண்டாம் வரிசையில் எலக்ட்ரான் கவர்தன்மையில்
ஏற்படும் மாற்றங்கள்
8 ஹைட்ரஜன் -1 28.30 4.1 பாட அறிமுகம்
4.2 ஹைட்ரஜன் தயாரித்தல்
4.3 ஹைட்ரஜனின் பண்புகள்
4.4 ஹைட்ரஜனின் பயன்கள்
4.5 ஹைட்ரஜனின் சேர்மங்கள்
9 ஹைட்ரஜன் -2 28.30 4.6 கனநீர்
4.7 ஹைட்ரஜன் பெராக்சைடு
4.8 ஹைட்ரைடுகள்
4.9 ஹைட்ரஜன் பிணைப்பு
10 கார மற்றும் காரமண் உலோகங்கள் -1 28.30 5.1 S - தொகுதி தனிமங்கள்
5.2 கார உலோகங்கள்
5.3 கார உலோகச்சேர்மங்களின் பொதுப்பண்புகள்
5.4 சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் உயிரியல்
முக்கியத்துவம்
5.5 காரமண் உலோகங்கள்
5.5.1 காரமண் உலோகங்களின் பொதுப்பண்புகள்
5.5.2 பெரிலியத்தின் தனித்துவமிக்கத் தன்மை
11 கார மற்றும் காரமண் உலோகங்கள் -2 28.30 5.5.3 காரமண் உலோகங்களின் வேதிப்பண்புகள்
5.6 காரமண் உலோகச் சேர்மங்களின் பொதுப்பண்புகள்
5.7 மெக்னீசியம் மற்றும் கால்சியத்தின் உயிரியல்
முக்கியத்துவங்கள்
12 வாயுநிலைமை -1 28.30 6.1 பாட அறிமுகம்
6.2 வாயு விதிகள்
6.3 நல்லியல்பு வாயுச்சமன்பாடு
13 வாயுநிலைமை -2 28.30 6.4 வாயுக்களின் கலவை - டால்டனின் பகுதி அழுத்த விதி
6.5 நல்லியல்புத் தன்மையிலிருந்து விலகலடைதல்
6.6 கார்பன் -டை- ஆக்ஸைடின் அழுத்தம் - கன அளவு
சமவெப்பநிலைக் கோடுகள், ஆண்ட்ரூசின் சமவெப்பநிலைக்
கோடுகள்
6.7 வாயுக்களைத் திரவமாக்குதல்
14 வெப்ப இயக்கவியல்-1 28.30 7.1 பாட அறிமுகம்
7.2 அமைப்பு மற்றும் சூழல்

15 வெப்ப இயக்கவியல்-2 28.30 7.3 வெப்ப இயக்கவியலின் பூஜ்ஜியவிதி


7.4 வெப்ப இயக்கவியலின் முதல்விதி
7.5 எண்தால்பி (H)
7.6 வெப்ப வேதிச்சன்பாடுகள்
16 வெப்ப இயக்கவியல்-3 28.30 7.7 கலோரி மீட்டர் முறையினைப் பயன்படுத்தி U H
மதிப்புகளை அளவிடல்,
7.8 ஹெஸ்ஸின் வெப்பம் மாறா கூட்டல் விதி
7.9 படிக்கூடு ஆற்றல் H படிக்கூடு
17 வெப்ப இயக்கவியல் -4 28.30 7.10 வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி
7.11 கிப்ஸ் கட்டிலா ஆற்றல் (G)
7.12 வெப்ப இயக்கவியல் மூன்றாம் விதி வரையறை
18 இயற் மற்றும் வேதிச்சமநிலை -1 28.30 8.1 பாட அறிமுகம்
8.2 இயற் மற்றும் வேதிச்சமநிலை
8.3 வேதிச்சமநிலை
8.4 சமநிலையின் இயங்குத் தன்மை
8.5 ஒருபடிதான மற்றும் பலபடித்தான சமநிலைகள்
8.6 நிறைதாக்கவிதி
19 இயற் மற்றும் வேதிச்சமநிலை -2 28.30 8.6.3 பலபடித்தான சமநிலைக்கான சமநிலைமாறிலி
8.7 சமநிலை மாறிலியின் பயன்பாடுகள்
20 இயற் மற்றும் வேதிச்சமநிலை -3 28.30 8.7.3 PCl5 சிதைவடைதல்
8.8 லீ - சாட்லியர் தத்துவம்
8.9 வாண்ட் ஹாப் சமன்பாடு
21 கரைசல்கள் -1 28.30 9.1 பாட அறிமுகம்
9.2 கரைசலின் வகைகள்
9.3 கரைசலின் செறிவுகள் ஒப்பிடுதல்
9.4 கரைபொருளின் கரைதிறன்
22 கரைசல்கள் -2 28.30 9.5 ஹென்றி விதி
9.6 திரவத்தின் ஆவி அழுத்தம்
9.7 திரவக் கரைசலின் ஆவி அழுத்தம்
9.8 நல்லியல்பு, இயல்பு கரைசல்கள்
23 கரைசல்கள் -3 28.30 9.9 தொகைசார் பண்புகள்
9.10 சவ்வூடு பரவல்
9.11 ஆசாதாரண மோலார் நிறை
24 வேதிபிணைப்புகள் -1 28.30 10.1 பாட அறிமுகம்
10.2 வேதிப்பிணைப்பின் வகைகள்

25 வேதிபிணைப்புகள் -2 28.30 10.3 அயனிப்பிணைப்பு


10.4 ஈதல் சகப்பிணைப்பு
10.5 பிணைப்பு அளவீடடு
் க் காரணிகள்
26 வேதிபிணைப்புகள் -3 28.30 10.6 VSEPR கொள்கை
10.7 இணைதிறன் பிணைப்புக் கொள்கை
10.8 ஆர்பிட்டாலின் இனக்கலப்பு
27 வேதிபிணைப்புகள் 4 28.30 10.9 இனக்கலப்பாதல்
10.10 மூலக்கூறு ஆர்பிட்டால் கொள்கை
28 கரிமவேதியியலின் அடிப்படைகள் -1 28.30 11.1 பாட அறிமுகம்
11.2 கரிமச் சேர்மங்களை வகைப்படுத்துதல்
29 கரிமவேதியியலின் அடிப்படைகள் -2 28.30 11. 3 கரிமச் சேர்மங்களுக்குப் பெயரிடுதல்
11.4 கரிமச் சேர்மங்களின் அமைப்புகளை குறிகாட்டுதல்
30 கரிமவேதியியலின் அடிப்படைகள் -3 28.30
11.5 கரிமச் சேர்மங்களில் காணப்படும் மாற்றியம்
11.6 கரிமச் சேர்மங்களில் உள்ள தனிமங்களைக் கண்டறிதல்
31 கரிமவேதியியலின் அடிப்படைகள் -4 28.30
11.7 தனிமங்களை அளந்தறிதல்
32 கரிமவேதியியலின் அடிப்படைகள் -5 28.30 11.8 கரிமச் சேர்மங்களைத் தூய்மைப்படுத்துதல்
33 கரிம வேதிவினையின் அடிப்படைக் கருத்துகள் -1 28.30 12.1 பாட அறிமுகம்
12.1.2 சகப்பிணைப்பு பிளவுறுதல்
12.1.3 கருக்கவர் பொருள்கள் மற்றும் எலக்ட்ரா ன் கவர்
பொருள்கள்
12.1.4 கரிம வினைகளில் எலக்ட்ரான்களின் இடம் பெயர்வு
34 கரிம வேதிவினையின் அடிப்படைக் கருத்துகள் -2 28.30 12.1.5 சகப்பிணைப்புகளில் எலக்ட்ரான் நகர்வு விளைவுகள்
12.2. கரிம வேதிவினைகளின் வகைகள்
12.2.1 பதிலீடடு
் வினைகள் (இடப்பெயர்வு வினைகள்)
12.2.2 சேர்க்கை வினை
12.3 வினைச்செயல் தொகுதிகளை மாற்றியமைத்தல்

35 ஹைட்ரோ கார்பன்கள் -1 28.30 13.1 ஆல்கேன்களை வகைப்படுத்துதல்


13.2 ஆல்கேன்கள்
36 ஹைட்ரோ கார்பன்கள் -2 28.30 13.3 ஆல்கீன்கள்
37 ஹைட்ரோ கார்பன்கள் -3 28.30 13.4 ஆல்கைன்கள்
13.5 அரோமேட்டிக் ஹைட்ரோ கார்பன்
13.5.2. அரோமேட்டிக் தன்மை
13.5.1. பெயரிடும் முறை மற்றும் மாற்றியம்
38 ஹைட்ரோ கார்பன்கள் -4 28.30 13. 5.3 பென்சிலின் அமைப்பு
13.5.4. அரோமேட்டிக் சேர்மங்களின் மூலங்கள்
13.5.5 இயற்பியல் பண்புகள்
13.5.6 வேதிப் பண்புகள்
13.5.7 ஒற்றை பதிலீட்டு பென்சீனில் உள்ள வினைசெ யல்
தொகுதியின் ஆற்றுப்படுத்தும் தன்மை .
3.5.8 புற்றுநோய் உருவாகும் தன்மை மற்றும் நச்சுத்தன்மை
39 ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் அரீன்கள்-1 28.30 14.1 பாட அறிமுகம்
14.2 கரிம ஹாலஜன் சேர்மங்களை வகைப்படுத்துதல்
14.3 ஹோலோ ஆல்கேன்கள்
14.3.1 பெயரிடுதல்
14.3.2 ஹேலோ ஆல்கேனின் C – X பிணைப்பின் தன்மை
14.3.3 தயாரித்தல் முறைகள்
14.3.4 இயற்பண்புகள்
14.3.5 வே திப் பண்புகள்

40 ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் அரீன்கள்-2 28.30 கருக்கவர்பொருள் பதிலீடடு


் வினைகளின் வினை வழிமுறை
14.3.6 ஹேலோ ஆல்கேன்களின் பயன்கள்
41 ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் அரீன்கள்-3 28.30
14.4 கரிம உலோகச் சேர்மங்கள்
14.5 ஹேலோ அரீன்கள்
42 ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் அரீன்கள்-4 28.30 14.6 பல ஹாலஜன் சேர்மங்கள்
43 சுற்றுச்சூழல் வேதியியல் -1 28.30 15. பாட அறிமுகம்,
15.1 சுற்றுச்சூழல் மாசுபாடு
15.2 காற்று மாசுபாடு
15.3 சுற்றுச்சூழல் மாசுபாட்டின் வகைகள்
44 சுற்றுச்சூழல் வேதியியல் -2 28.30 15.4 அடுக்கு மண்டல மாசுபாடு
15.5 நீர் மாசுபாடு
15.6 மண் மாசுபாடு
15.7 சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் உத்திகள்
15.8 பசுமை வேதியியல்

You might also like