You are on page 1of 2

தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி போர்ட்டிக்சன்

ஆண்டிறுதி சோதனை

உடற்கல்வியும் நலக்கல்வியும்

ஆண்டு 4

பெயர்:_______________________________ ஆண்டு 4 அ / சி

அ) கீ ழ்க்காணும் கேள்விகளுக்குச் சரி (√) அல்லது பிழை (x) என்று

குறியிடவும்.

1. தூரத்தில் உள்ள உன் நண்பனுக்குப் பந்தை வச


ீ அதிக சக்தி
தேவைப்படுகிறது.

2. பந்து நம்மை நோக்கி வசப்படும்போது


ீ நாம் கவனம் செலுத்த
வேண்டிய அவசியம் இல்லை

3. பந்தைப் பறிக்க முயற்சிக்கும்போது,நாம் எதிரணியை முந்திச்

செல்வது அவசியமில்லை.

4. மாணவர்கள் பந்தைக் கடத்தும்போது,சரியான இடைவெளி மற்றும்


நேரத்தை ஆட்கொள்வது அவசியம்.

(4 புள்ளிகள் )
ப்

You might also like