You are on page 1of 1

கிழே கொடுக்கப்பட்டுள்ள தூண்டல் பகுதிக்கு ஏற்ப வழிகாட்டிக் கட்டுரை ஒன்றனை

எழுதுக. கொடுக்கப்பட்டுள்ள அனைத்துக் குறிப்புகளையும் பயன்படுத்துக.

கணினி விளையாட்டு

நேர விரயம்

உடல் ஆரோக்கிய பாதிப்பு

விளையாட்டிற்கு அடிமையாதல்

வன்முறையை ஊக்குவிக்குதல்

வெளியுலகச் சிந்தனையை மறக்கச் செய்கிறது

 வெளியூரில் வசிக்கும் உன் நண்பனுக்குத் கணினி விளையாட்டுகளின் தீமைகளை விளக்கி


ஒரு நட்புக்கடிதம் எழுதுக.
அல்லது

 கணினி விளையாட்டுகளின் தீமைகளை உமது நண்பரோடு உரையாடுகின்றீர்.


அவ்வுரையாடலை எழுதுக.

அல்லது
 கணினி விளையாட்டுகளின் தீமைகள் எனும் தலைப்பில் உரையாற்றுகின்றீர். அவ்வுரையை
எழுதுக.

-பாடப் புத்தகம் பக்கம் 180

You might also like