You are on page 1of 4

படி / நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு

வகுப்பு  வகுப்பறை தூய்மை 1) ஆசிரியர் துணையோடும், வகுப்பறை முறைத்திறம்:


மேலாண்மை தூய்மையோடும் மாணவர்கள் கற்றல் வகுப்புமுறை
2 நிமிடம்  மாணவர் தயார்நிலை நடவடிக்கைக்குத் தயாராகுதல்.

பீடிகை கேள்விகள் 1) மாணவர்கள் செய்யும் வேலைகளை முறைத்திறம்:


5 நிமிடம் மூன்று சொற்களில் ஆசிரியர் எழுத, வகுப்புமுறை
1) நீங்கள் எதனை மாணவர்கள் வாசிப்பர்.
வாசித்தரீ ்கள்? உயர்நிலைச் சிந்தனை:
எ.கா ;  பகுத்தாய்தல்
2) நீங்கள் வாசித்த I. கோசலன் புத்தகம் படித்தான்.  மதிப்பிடுதல்
வாக்கியத்தில் எத்தனை II. விமலன் நாற்காலியை நகர்தினான்
சொற்கள் உள்ளன? III. மாணவர்கள் வணக்கம் கூறினர் பண்புக்கூறுகள் ;
விடாமுயற்சி
2) ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்குப்
பதில் கூறி அன்றைய நாள் பாடத்தைக்
கண்டறிவர்.
படி 1 படச்சூழல் 1) குழு முறையில் வழங்கப்பட்ட பட முறைத்திறம்:
15 நிமிடம் சூழலுக்குக் கலந்துரையாடி தனிநபராக குழு முறை
மூன்று சொற்களில் ஒரு வாக்கியம்
கூறுவர். மதிப்பீடு; அ

2) குழுவில் கலந்துரையாடி பின் அமைத்த பாடத்துணைப்பொருள்:


வாக்கியங்களைச் சக தோழர்கள்  படச் சூழல்
முன்னிலையில் கூறி சரி பார்பர்.
உத்திமுறை ;
 கூடிக்கற்றல்
 படைப்பாற்றல்

விரவி வரும் கூறுகள்;

 ஆக்கமும் புத்தாக்கமும்
 நன்னெறிப் பண்பு
 மொழியாற்றல்

உயர்நிலைச் சிந்தனை:

 உருவாக்குதல்
 மதிப்பிடுதல்

பண்புக்கூறுகள் ;

 ஒத்துழைப்பு
 விட்டுக் கொடுத்தல்
 விடா முயற்சி

படி 2 விளையாட்டு முறையிலும் 1) சுழற்சி பெட்டியிலுள்ள வாக்கியத்தை முறைத்திறம்:


15 நிமிடம் தொழில்நுட்பத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் குழுமுறை
துணையோடும் வாசிப்பர். வாசிப்பர்.
பயிற்றுத்
துணைப்பொருள்:
2) மாணவர்கள் சரியான வேகம்,தொனி ‘articulate storyline’
உச்சரிப்போடு வாசித்தார்களா
என்பதனை இணைய மென்பொருள் () மதிப்பீடு: ஆ
மூலம் மதிப்படு
ீ ச் செய்வர்.
உத்திமுறை ;
 கூடிக்கற்றல்
 படைப்பாற்றல்

விரவி வரும் கூறுகள்;

 ஆக்கமும் புத்தாக்கமும்
 நன்னெறிப் பண்பு
 மொழியாற்றல்

உயர்நிலைச் சிந்தனை:

 உருவாக்குதல்
 மதிப்பிடுதல்

பண்புக்கூறுகள் ;

படி 3 கடிதவுறை 1) கடிதவுறையில் கிடைக்கப்பெற்றச் முறைத்திறம்:


25 நிமிடம் சூழலை கற்பனைச் செய்து , அங்கே வகுப்புமுறை
நிழவும் நிகழ்வுகளை 3 சொற்களில்
வாக்கியமாக கூறி பின் வழங்கப்பட்ட பயிற்றுத்
வர்ண அட்டையில் எழுதுவர். துணைப்பொருள்:
வர்ண அட்டைகள்

வளப்படுத்தும் போதனை : மதிப்பீடு: இ

வர்ண அட்டைகள்
1) கொடுக்கப்பட்ட படங்களுக்கு வாக்கியம்
அமைத்து வாசித்து காட்டுதல் உத்திமுறை ;
 கூடிக்கற்றல்
குறைநீகக
் ல் :  படைப்பாற்றல்

2) காலியான இடங்களை நிரப்பி விரவி வரும் கூறுகள்;


,வாக்கியத்தைச் சரியான
உச்சரிப்பு,தொனி,வேகத்தோடு வாசிக்க  ஆக்கமும் புத்தாக்கமும்
சூழல்கள்
பணித்தல்  நன்னெறிப் பண்பு
 மொழியாற்றல்
 சமையலறை
 வகுப்பறை
உயர்நிலைச் சிந்தனை:
 கடற்கரையோரம்
 சந்தை
 உருவாக்குதல்
 பேரங்காடி
 மதிப்பிடுதல்
 சாலை விபத்து
 சிற்றுண்டிச சாலை
பண்புக்கூறுகள் ;
 விளையாட்டு மைதானம்
 விழாக்காலம் (பொங்கல்)
 விடாமுயற்சி
 பூங்கா
 மருத்துவமனை
 பள்ளிக்கூடம்
 திருமணம்
 கோவில்
 வரவேற்பறை (வீடு)
 போருந்து நிலையம்
 போட்டி விளையாட்டு
 பரிசளிப்பு விழா
 ஆறு

பாட முடிவு பாடல் 1) மூன்று சொற்கள் கொண்ட சந்த முறைத்திறம்:


3 நிமிடம் பாடலைப் பாடி பாடத்தை நிறைவு வகுப்பு முறை
செய்வர்.
பாடத்துணைப்பொருள்:
2) சொற்களுக்கும் வாக்கியத்திற்கும் உள்ள  பாடல் வரி
வேறுபாட்டை கேள்வியாக கேட்டு
பாடத்தை மீட்டுணர்தல். உத்திமுறை ;
 கூடிக்கற்றல்
 படைப்பாற்றல்

விரவி வரும் கூறுகள்;

 மொழியாற்றல்

உயர்நிலைச் சிந்தனை:

 மதிப்பிடுதல்

பண்புக்கூறுகள் ;
ஒத்துழைப்பு

You might also like