You are on page 1of 1

பிரிவு அ: படத்தில் காணப்படும் நடவடிக்கைகளின் அடிப்படையில் ஐந்து வாக்கியம்

அமை
தள்ளுகிறார் ஏற்றுகிறார்

குறிப்பெடுக்கிறார் வைக்கிறார்
ர்
மடிக்கிறார்

போடுகிறான்
எண் வினைச்சொல் வாக்கியம்
1 மடிக்கிறார் திருமதி சுதா சட்டைகளை மடிக்கிறார்.
2 போடுகிறான் குமரன் நீர்ப்புட்டியை நெகிழிப் பையில் போடுகிறான்.
3 குறிப்பெடுக்கிறார் திரு.அருண் புத்தகத்தில் குறிப்பெடுக்கிறார்
4 தள்ளுகிறார் திரு.அன்பா தள்ளுவண்டியை மெதுவாகத் தள்ளுகிறார்.
5 வைக்கிறார் திருமதி சித்தி துணைகளைப் பெட்டியில் வைக்கிறார்.
6 ஏற்றுகிறார் திரு.அலி பொருள்களைக் கனவுந்தில் கவனமாக ஏற்றுகிறார்.

You might also like