You are on page 1of 3

பள்ளிப் பார்வை அறிக்கைப் படிவம்

பள்ளியின் பெயர் :

பள்ளியின் முகவரி :

I. பள்ளியைப் பற்றிய பொது விவரங்கள்

1. அமைவிடம் (Location of the School)


2. பள்ளி நிருவாகம் (Type of Management)
3. பள்ளி நிறுவப்பட்ட ஆண்டு
4. அங்கீகரிக்கப்பட்ட வகுப்புகள்
5. அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்கள்
6. காலியாகவுள்ள பணியிடங்கள்
7. பள்ளியின் வேலை நேரம்
8. பள்ளியின் மொத்த வேலை நாள்கள்
9. பள்ளியின் வகை(ஆண்கள் பள்ளி/பெண்கள் பள்ளி/இருபாலர் பள்ளி)
10. பள்ளி மேம்பாட்டு நிதியின் பயன்பாடு
11. பள்ளி பராமரிப்பு நிதியின் பயன்பாடு
12. கீழ்க்கண்ட ஊக்கத்தொகையால் பயனடைந்து வரும் மாணவ, மாணவிகளின்
எண்ணிக்கை
 இலவசப் பாடப்புத்தகம்
 இலவச எழுதுபொருள்கள்
 இலவசச் சீருடைகள்
 சத்துணவுத் திட்டம்
 இலவசப் பேருந்து வசதி
 சிறப்பு மாணவர்களுக்கான ஊக்கத்தொகை
13. மொத்த மாணவர் சேர்க்கை வீதம் (Gross Enrolment Ratio)
14. நிகர மாணவர் சேர்க்கை வீதம் (Net Enrolment Ratio)
15. மாணவர் சேர்க்கை (வகுப்பு, பாலினம், இனம் வாரியாக)
16. பள்ளியின் குறிக்கோள்
17. மாநில கல்வி அமைச்சரின் பெயர்
18. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரின் பெயர்
19. தொடக்கக் கல்வித்துறை இயக்குநரின் பெயர்
20. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் பெயர் மற்றும் அலுவலக முகவரி
21. உதவித் தொடக்கக் கல்வி அலுவலரின் பெயர் மற்றும் அலுவலக முகவரி
22. தலைமையாசிரியரின் பெயர்
23. பள்ளிக் கல்விக் குழுத் தலைவரின் பெயர்

II. பள்ளியிலுள்ள வசதிகள்

 மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் போதுமான வகுப்பறைகள்


 ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித்தனி அறைகள்
 கரும்பலகையின் நிலை
 கட்டிடங்களின் நிலை
 வகுப்பறையில் காற்றோட்டம்
 வகுப்பறையில் போதுமான வெளிச்சம்
 சுற்றுச்சுவர்
 விளையாட்டு மைதானம்
 மின்சார வசதி
 மாணவர்களுக்கான இருக்கைகள்
 போதுமான அளவு ஆசிரியர்கள்
 பாடப்புத்தகங்கள்
 குறிப்பேடுகள்
 எழுதுபொருள்கள்
 ஆசிரியர்கள் பயன்படுத்துவதற்கான கற்றல் ‒ கற்பித்தல் பொருள்கள்
 கல்வி தொழில் நுட்பக் கருவிகள்
 மாணவர் ஆசிரியர் வீதம் (Pupil teacher Ratio)
 மாணவர் வகுப்பறை வீதம் (Student Classroom Ratio)
 கரும்பலகைத் திட்டப் பொருள்கள்
 நூலகம்
 ஆய்வகம்
 கழிப்பிட வசதிகள்

III. செயல்கள்

 தலைமையாசிரியரின் பணி (நிருவாகம், மேற்பார்வை, தலைமைப்பண்பு)


 உயர் அலுவலர்களின் மேற்பார்வை
 ஆசிரியர்களின் கல்வி நிலை
 ஆசிரியர்களின் பணி அனுபவம்
 ஆசிரியர்கள் பெற்ற பணியிடைப் பயிற்சிகள்
 ஆசிரியர்களின் வேலைப்பளு (Work Load)
 ஆசிரியர்கள் கற்பிக்கும் வகுப்புகள் மற்றும் பாடங்கள்
 ஆசிரியர்களால் பயன்படுத்தப்படும் கற்றல் ‒ கற்பித்தல் பொருள்கள்
 ஆசிரியர்களின் வீட்டுப்பாடம்
 விளையாட்டிற்காக ஒதுக்கப்படும் நேரம்
 கரும்பலகைத் திட்டக் கற்றல், கற்பித்தல் பொருள்களைப் பயன்படுத்துதல்
 ஆசிரியர்கள் மேற்கொண்ட செயல் ஆராய்ச்சிகள்
 கற்றல் கற்பித்தலில் செயல்படுத்திய புதுமைகள் (Innovations)

IV. சமூகத் தொடர்வு

 பள்ளி சமூக வளங்கனை பயன்படுத்தும் முறை


 பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயல்பாடுகளால் விளைந்த பயன்கள்
 கிராமக் கல்விக் குழுவுடன் பள்ளிக்கு உள்ள தொடர்பு
 மாவட்டக் கல்வி அலுவலகத்துடன் பள்ளிக்கு உள்ள தொடர்பு
 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் பள்ளிக்கு உள்ள
தொடர்பு
 வட்டார வள மையத்துடன் பள்ளி இணைந்து செயல்படும் முறை
 குறுவள மையங்களைப் பள்ளி பயன்படுத்தும் முறை
 மற்ற துறைகளுடன் பள்ளிக்குள்ள தொடர்பு
 ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்குமுள்ள தொடர்பு

V. சாதனைகள்

 தரத்திற்கான குறிக்கோள் மற்றும் திட்டச் செயல்பாடுகள்


 தலைமையாசிரியரின் சாதனைகள்
 ஆசிரியர்களின் சாதனைகள்
 மாணவர்களின் சாதனைகள்
 பள்ளியின் தனித்தன்மைகள் (Special Features)

You might also like