You are on page 1of 49

ஶ்ரீ:

ஶ்ரீமேத ராமாநுஜாய நம:


ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

த ருமங்ைகயாழ்வார் அருளிச்ெசய்த

Á Á ேகாய ல் த ருெமாழி Á Á
(ெதன்கைல ஸம்ப்ரதாயம்)

This document has been prepared by

Sunder Kidāmbi

with the blessings of

ஶ்ரீ ரங்க₃ராமாநுஜ மஹாேத₃ஶிகன்

His Holiness śrīmad āṇḍavan śrīraṅgam


ெபாருள் அடக்கம்

1 ெபரிய த ருெமாழித் தனியன்கள் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 2

2 வாடிேனன் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 3

3 தாேய தந்ைத . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 7

4 வ ற்ெபருவ ழவும் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 11

5 அன்றாயர் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 15

6 த வளும் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 19

7 தூவ ரிய . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 23

8 நும்ைமத் ெதாழுேதாம் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 26

9 ஏைழ ஏதலன் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 29

10 ெபைடயடர்த்த ............................ . . . . . . . . . . . . . . . 33

11 கண்ேசார ............................... . . . . . . . . . . . . . . . . . 36

12 ெதள்ளியீர் .............................. . . . . . . . . . . . . . . . . 40

13 மூவரில் ................................ . . . . . . . . . . . . . . . . . 42

14 காத ல் கடிப்பு ............................. . . . . . . . . . . . . . . . 45

15 மாற்றமுள ............................... . . . . . . . . . . . . . . . . . 47
ஶ்ரீ:

m
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

ெபரிய த ருெமாழித் தனியன்கள்

co
தனியன்கள்

கலயாமி கலித்₄வம்ஸம் கவ ம் ேலாகத ₃வாகரம் Á


யஸ்ய ேகா₃ப ₄: ப்ரகாஶாப ₄ராவ த்₃யம் ந ஹதம் தம: ÁÁ
வாழி பரகாலன் வாழி கலிகன்ற ⋆

ot
வாழி குைறயலூர் வாழ் ேவந்தன் ⋆ வாழியேரா
id
மாேயாைன வாள்வலியால் மந்த ரங்ெகாள் ⋆
மங்ைகயர் ேகான் தூேயான் சுடர்மான ேவல்

ெநஞ்சுக்க ருள் கடி தீபம் அடங்கா ெநடும் ப றவ ⋆


நஞ்சுக்கு நல்ல அமுதம் தமிழ் நன்னூல் துைறகள் ⋆
att

அஞ்சுக் க லக்க யம் ஆரண சாரம் ⋆ பரசமயப்


பஞ்சுக் கனலின் ெபாற ⋆ பரகாலன் பனுவல்கேள

எங்கள் கத ேய ! இராமாநுச முந ேய ! ⋆


சங்ைக ெகடுத்தாண்ட தவராசா ⋆ ெபாங்கு புகழ்
ap

மங்ைகயர் ேகான் ஈந்த மைற ஆய ரம் அைனத்தும் ⋆


தங்கு மனம் நீ எனக்குத் தா

ெபரிய த ருெமாழித் தனியன்கள் முற்ற ற்று


pr

த ருமங்ைகயாழ்வார் த ருவடிகேள சரணம்


ஶ்ரீ:

m
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

1.1 – வாடிேனன்

co
‡ வாடிேனன் வாடி வருந்த ேனன் மனத்தால் ⋆
ெபருந்துயர் இடும்ைபய ல் ப றந்து ⋆
கூடிேனன் கூடி இைளயவர் தம்ேமாடு ⋆
அவர் தரும் கலவ ேய கருத ⋆

ot
ஓடிேனன் ஓடி உய்வேதார் ெபாருளால் ⋆
உணர்ெவனும் ெபரும் பதம் ெதரிந்து ⋆
நாடிேனன் நாடி நான் கண்டு ெகாண்ேடன் ⋆
id
நாராயணா என்னும் நாமம் Á Á 1.1.1 ÁÁ 1

‡ ஆவ ேய ! அமுேத ! என ந ைனந்துருக ⋆
அவர் அவர் பைண முைல துைணயாப் ⋆
att

பாவ ேயன் உணராெதத்தைன பகலும் ⋆


பழுதுேபாய் ஒழிந்தன நாள்கள் ⋆
தூவ ேசர் அன்னம் துைணெயாடும் புணரும் ⋆
சூழ் புனல் குடந்ைதேய ெதாழுது ⋆ என்
நாவ னால் உய்ய நான் கண்டு ெகாண்ேடன் ⋆
ap

நாராயணா என்னும் நாமம் Á Á 1.1.2 ÁÁ 2

ேசமேம ேவண்டித் தீவ ைன ெபருக்க த் ⋆


ெதரிைவமார் உருவேம மருவ ⋆
pr

ஊமனார் கண்ட கனவ லும் பழுதாய் ⋆


ஒழிந்தன கழிந்த அந்நாள்கள் ⋆
ெபரிய த ருெமாழி 1.1 – வாடிேனன்

காமனார் தாைத நம்முைட அடிகள் ⋆

m
தம் அைடந்தார் மனத்த ருப்பார் ⋆
நாமம் நான் உய்ய நான் கண்டு ெகாண்ேடன் ⋆
நாராயணா என்னும் நாமம் Á Á 1.1.3 ÁÁ 3

co
ெவன்ற ேய ேவண்டி வீழ் ெபாருட்க ரங்க ⋆
ேவற்கணார் கலவ ேய கருத ⋆
ந ன்றவா ந ல்லா ெநஞ்ச ைன உைடேயன் ⋆
என் ெசய்ேகன் ெநடு வ சும்பணவும் ⋆

ot
பன்ற யாய் அன்று பாரகம் கீண்ட ⋆
பாழியான் ஆழியான் அருேள ⋆
நன்று நான் உய்ய நான் கண்டு ெகாண்ேடன் ⋆
id
நாராயணா என்னும் நாமம் Á Á 1.1.4 ÁÁ 4

கள்வேனன் ஆேனன் படிறு ெசய்த ருப்ேபன் ⋆


கண்டவா த ரி தந்ேதன் ஏலும் ⋆
ெதள்ளிேயன் ஆேனன் ெசல் கத க்கைமந்ேதன் ⋆
att

ச க்ெகனத் த ருவருள் ெபற்ேறன் ⋆


உள் எலாம் உருக க் குரல் தழுத்ெதாழிந்ேதன் ⋆
உடம்ெபலாம் கண்ண நீர் ேசார ⋆
நள் இருள் அளவும் பகலும் நான் அைழப்பன் ⋆
ap

நாராயணா என்னும் நாமம் Á Á 1.1.5 ÁÁ 5

‡ எம் ப ரான் எந்ைத என்னுைடச் சுற்றம் ⋆


எனக்கரெசன்னுைட வாணாள் ⋆
pr

அம்ப னால் அரக்கர் ெவருக்ெகாள ெநருக்க ⋆


அவர் உய ர் ெசகுத்த எம் அண்ணல் ⋆

www.prapatti.com 4 Sunder Kidāmbi


ெபரிய த ருெமாழி 1.1 – வாடிேனன்

வம்புலாம் ேசாைல மா மத ள் ⋆ தஞ்ைச

m
மாமணிக் ேகாய ேல வணங்க ⋆
நம்ப காள் ! உய்ய நான் கண்டு ெகாண்ேடன் ⋆
நாராயணா என்னும் நாமம் Á Á 1.1.6 ÁÁ 6

co
இற்ப றப்பற யீர் இவர் அவர் என்னீர் ⋆
இன்னேதார் தன்ைம என்றுணரீர் ⋆
கற்பகம் புலவர் கைளகண் என்றுலக ல் ⋆
கண்டவா ெதாண்டைரப் பாடும் ⋆

ot
ெசாற்ெபாருள் ஆளீர் ெசால்லுேகன் வம்மின் ⋆
சூழ் புனல் குடந்ைதேய ெதாழுமின் ⋆
நற்ெபாருள் காண்மின் பாடி நீர் உய்மின் ⋆
id
நாராயணா என்னும் நாமம் Á Á 1.1.7 ÁÁ 7

கற்ற ேலன் கைலகள் ஐம்புலன் கருதும் ⋆


கருத்துேள த ருத்த ேனன் மனத்ைத ⋆
ெபற்ற ேலன் அதனால் ேபைதேயன் நன்ைம ⋆
att

ெபரு ந லத்தார் உய ர்க்ெகல்லாம் ⋆


ெசற்றேம ேவண்டித் த ரி தருேவன் தவ ர்ந்ேதன் ⋆
ெசல் கத க்குய்யும் ஆெறண்ணி ⋆
நற்றுைண ஆகப் பற்ற ேனன் அடிேயன் ⋆
ap

நாராயணா என்னும் நாமம் Á Á 1.1.8 ÁÁ 8

‡ குலம் தரும் ெசல்வம் தந்த டும் ⋆ அடியார்


படு துயர் ஆய ன எல்லாம் ⋆
pr

ந லந் தரம் ெசய்யும் நீள் வ சும்பருளும் ⋆


அருெளாடு ெபருந லம் அளிக்கும் ⋆

www.prapatti.com 5 Sunder Kidāmbi


ெபரிய த ருெமாழி 1.1 – வாடிேனன்

வலம் தரும் மற்றும் தந்த டும் ⋆ ெபற்ற

m
தாய னும் ஆய ன ெசய்யும் ⋆
நலந்தரும் ெசால்ைல நான் கண்டு ெகாண்ேடன் ⋆
நாராயணா என்னும் நாமம் Á Á 1.1.9 ÁÁ 9

co
‡ மஞ்சுலாம் ேசாைல வண்டைற மாநீர் ⋆
மங்ைகயார் வாள் கலிகன்ற ⋆
ெசஞ்ெசாலால் எடுத்த ெதய்வ நன் மாைல ⋆
இைவ ெகாண்டு ச க்ெகனத் ெதாண்டீர் ! ⋆

ot
துஞ்சும்ேபாதைழமின் துயர் வரில் ந ைனமின் ⋆
துயர் இலீர் ெசால்லிலும் நன்றாம் ⋆
நஞ்சு தான் கண்டீர் நம்முைட வ ைனக்கு ⋆
id
நாராயணா என்னும் நாமம் Á Á 1.1.10 ÁÁ 10

அடிவரவு — வாடிேனன் ஆவ ேய ேசமம் ெவன்ற கள்வேனன் எம்ப ரான்


இற்ப றப்பு கற்ற ேலன் குலம் மஞ்சு வாலி
att

வாடிேனன் முற்ற ற்று

த ருமங்ைகயாழ்வார் த ருவடிகேள சரணம்


ap
pr

www.prapatti.com 6 Sunder Kidāmbi


ஶ்ரீ:

m
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

1.9 – தாேய தந்ைத

co
‡ தாேய தந்ைத என்றும் ⋆
தாரேம க ைள மக்கள் என்றும் ⋆
ேநாேய பட்ெடாழிந்ேதன் ⋆
நுன்ைனக் காண்பேதார் ஆைசய னால் ⋆

ot
ேவேயய் பூம் ெபாழில் சூழ் ⋆
வ ைரயார் த ருேவங்கடவா ! ⋆
நாேயன் வந்தைடந்ேதன் ⋆
id
நல்க ஆள் என்ைனக் ெகாண்டருேள Á Á 1.9.1 ÁÁ 11

மாேனய் கண் மடவார் ⋆


மயக்க ல் பட்டு ⋆ மா ந லத்து
att

நாேன நானாவ த ⋆
நரகம் புகும் பாவம் ெசய்ேதன் ⋆
ேதேனய் பூம் ெபாழில் சூழ் ⋆
த ருேவங்கட மாமைல ⋆ என்
ஆனாய் வந்தைடந்ேதன் ⋆
ap

அடிேயைன ஆட் ெகாண்டருேள Á Á 1.9.2 ÁÁ 12

ெகான்ேறன் பல் உய ைரக் ⋆


குற க்ேகாள் ஒன்ற லாைமய னால் ⋆
pr

என்ேறனும் இரந்தார்க்கு ⋆
இனிதாக உைரத்தற ேயன் ⋆
ெபரிய த ருெமாழி 1.9 – தாேய தந்ைத

குன்ேறய் ேமகம் அத ர் ⋆

m
குளிர் மா மைல ேவங்கடவா ! ⋆
அன்ேற வந்தைடந்ேதன் ⋆
அடிேயைன ஆட் ெகாண்டருேள Á Á 1.9.3 ÁÁ 13

co
குலந் தான் எத்தைனயும் ⋆
ப றந்ேத இறந்ெதய்த்ெதாழிந்ேதன் ⋆
நலந் தான் ஒன்றும் இேலன் ⋆
நல்லேதார் அறம் ெசய்தும் இேலன் ⋆

ot
ந லம் ேதாய் நீள் முக ல் ேசர் ⋆
ெநற யார் த ருேவங்கடவா ! ⋆
அலந்ேதன் வந்தைடந்ேதன் ⋆
id
அடிேயைன ஆட் ெகாண்டருேள Á Á 1.9.4 ÁÁ 14

எப் பாவம் பலவும் ⋆


இைவேய ெசய்த ைளத்ெதாழிந்ேதன் ⋆
துப்பா ! ந ன் அடிேய ⋆
att

ெதாடர்ந்ேதத்தவும் க ற்க ன்ற ேலன் ⋆


ெசப்பார் த ண்வைர சூழ் ⋆
த ருேவங்கட மாமைல ⋆ என்
அப்பா ! வந்தைடந்ேதன் ⋆
ap

அடிேயைன ஆட் ெகாண்டருேள Á Á 1.9.5 ÁÁ 15

மண்ணாய் நீர் எரி கால் ⋆


மஞ்சுலாவும் ஆகாசமுமாம் ⋆
pr

புண்ணார் ஆக்ைக தன்னுள் ⋆


புலம்ப த்தளர்ந்ெதய்த்ெதாழிந்ேதன் ⋆

www.prapatti.com 8 Sunder Kidāmbi


ெபரிய த ருெமாழி 1.9 – தாேய தந்ைத

வ ண்ணார் நீள் ச கர ⋆

m
வ ைரயார் த ருேவங்கடவா ! ⋆
அண்ணா ! வந்தைடந்ேதன் ⋆
அடிேயைன ஆட் ெகாண்டருேள Á Á 1.9.6 ÁÁ 16

co
ெதரிேயன் பாலகனாய்ப் ⋆
பல தீைமகள் ெசய்துமிட்ேடன் ⋆
ெபரிேயன் ஆய ன ப ன் ⋆
ப றர்க்ேக உைழத்து ஏைழ ஆேனன் ⋆

ot
கரி ேசர் பூம் ெபாழில் சூழ் ⋆
கன மா மைல ேவங்கடவா ! ⋆
அரிேய ! வந்தைடந்ேதன் ⋆
id
அடிேயைன ஆட் ெகாண்டருேள Á Á 1.9.7 ÁÁ 17

ேநாற்ேறன் பல் ப றவ ⋆
நுன்ைனக் காண்பேதார் ஆைசய னால் ⋆
ஏற்ேறன் இப் ப றப்ேப ⋆
att

இடர் உற்றனன் எம் ெபருமான் ! ⋆


ேகால் ேதன் பாய்ந்ெதாழுகும் ⋆
குளிர் ேசாைல சூழ் ேவங்கடவா ! ⋆
ஆற்ேறன் வந்தைடந்ேதன் ⋆
ap

அடிேயைன ஆட் ெகாண்டருேள Á Á 1.9.8 ÁÁ 18

பற்ேறல் ஒன்றும் இேலன் ⋆


பாவேம ெசய்து பாவ ஆேனன் ⋆
pr

மற்ேறல் ஒன்றற ேயன் ⋆


மாயேன ! எங்கள் மாதவேன ! ⋆

www.prapatti.com 9 Sunder Kidāmbi


ெபரிய த ருெமாழி 1.9 – தாேய தந்ைத

கல் ேதன் பாய்ந்ெதாழுகும் ⋆

m
கமலச்சுைன ேவங்கடவா !
அற்ேறன் வந்தைடந்ேதன் ⋆
அடிேயைன ஆட் ெகாண்டருேள Á Á 1.9.9 ÁÁ 19

co
‡ கண்ணாய் ஏழுலகுக்குய ராய ⋆
எங்கார் வண்ணைன ⋆
வ ண்ேணார் தாம் பரவும் ⋆
ெபாழில் ேவங்கட ேவத யைன ⋆

ot
த ண்ணார் மாடங்கள் சூழ் ⋆
த ரு மங்ைகயர் ேகான் கலியன் ⋆
பண்ணார் பாடல் பத்தும் ⋆
id
பய ல்வார்க்க ல்ைல பாவங்கேள Á Á 1.9.10 ÁÁ 20

அடிவரவு — தாய் மான் ெகான்ேறன் குலம் எப்பாவம் மண் ெதரிேயன்


ேநாற்ேறன் பற்ேறல் கண்ணாய் கண்
att

தாேய தந்ைத முற்ற ற்று

த ருமங்ைகயாழ்வார் த ருவடிகேள சரணம்


ap
pr

www.prapatti.com 10 Sunder Kidāmbi


ஶ்ரீ:

m
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

2.3 – வ ற்ெபருவ ழவும்

co
‡ வ ற்ெபரு வ ழவும் கஞ்சனும் மல்லும் ⋆
ேவழமும் பாகனும் வீழச் ⋆
ெசற்றவன் தன்ைன புரம் எரி ெசய்த ⋆
ச வன் உறு துயர் கைள ேதைவ ⋆

ot
பற்றலர் வீயக் ேகால் ைகய ல் ெகாண்டு ⋆
பார்த்தன் தன் ேதர்முன் ந ன்றாைன ⋆
ச ற்றைவ பணியால் முடி துறந்தாைனத் ⋆
id
த ருவல்லிக்ேகணிக் கண்ேடேன Á Á 2.3.1 ÁÁ 21

ேவதத்ைத ேவதத்த ன் சுைவப் பயைன ⋆


வ ழுமிய முனிவர் வ ழுங்கும் ⋆
att

ேகாத ல் இன் கனிைய நந்தனார் களிற்ைறக் ⋆


குவலயத்ேதார் ெதாழுேதத்தும் ⋆
ஆத ைய அமுைத என்ைன ஆள் உைட
அப்பைன ⋆ ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும் ⋆ மாட மா மய ைலத் ⋆
ap

த ருவல்லிக்ேகணிக் கண்ேடேன Á Á 2.3.2 ÁÁ 22

வஞ்சைன ெசய்யத் தாய் உருவாக ⋆


வந்த ேபய் அலற மண் ேசர ⋆
pr

நஞ்சமர் முைலயூடுய ர் ெசகவுண்ட


நாதைனத் ⋆ தானவர் கூற்ைற ⋆
ெபரிய த ருெமாழி 2.3 – வ ற்ெபருவ ழவும்

வ ஞ்ைச வானவர் சாரணர் ச த்தர் ⋆

m
வ யந்துத ெசய்யப் ெபண் உருவாக ⋆
அஞ்சுைவ அமுதம் அன்றளித்தாைனத் ⋆
த ருவல்லிக்ேகணிக் கண்ேடேன Á Á 2.3.3 ÁÁ 23

co
இந்த ரனுக்ெகன்றாயர்கள் எடுத்த ⋆
எழில் வ ழவ ல் பழ நைடெசய் ⋆
மந்த ர வ த ய ல் பூசைன ெபறாது ⋆
மைழ ெபாழிந்த டத் தளர்ந்து ⋆ ஆயர்

ot
எந்தம்ேமாடின ஆந ைர தளராமல் ⋆
எம் ெபருமான் அருள் என்ன ⋆
அந்தம் இல் வைரயால் மைழ தடுத்தாைனத் ⋆
id
த ருவல்லிக்ேகணிக் கண்ேடேன Á Á 2.3.4 ÁÁ 24

இன் துைணப்பது மத்தலர் மகள் தனக்கும்


இன்பன் ⋆ நற் புவ தனக்க ைறவன் ⋆
தன் துைண ஆயர் பாைவ நப்ப ன்ைன
att

தனக்க ைற ⋆ மற்ைறேயார்க்ெகல்லாம்
வன் துைண ⋆ பஞ்ச பாண்டவர்க்காக ⋆
வாய் உைர தூது ெசன்ற யங்கும்
என் துைண ⋆ எந்ைத தந்ைத தம்மாைனத் ⋆
ap

த ருவல்லிக்ேகணிக் கண்ேடேன Á Á 2.3.5 ÁÁ 25

அந்தகன் ச றுவன் அரசர் தம் அரசற் -


க ைளயவன் ⋆ அணி இைழையச் ெசன்று ⋆
pr

எந்தமக்குரிைம ெசய் எனத் தரியாது ⋆


எம் ெபருமான் அருள் ! என்ன ⋆

www.prapatti.com 12 Sunder Kidāmbi


ெபரிய த ருெமாழி 2.3 – வ ற்ெபருவ ழவும்

சந்தம் அல் குழலாள் அலக்கண் ⋆ நூற்றுவர் தம்

m
ெபண்டிரும் எய்த நூல் இழப்ப ⋆
இந்த ரன் ச றுவன் ேதர் முன் ந ன்றாைனத் ⋆
த ருவல்லிக்ேகணிக் கண்ேடேன Á Á 2.3.6 ÁÁ 26

co
பரதனும் தம்ப சத்துருக்கனனும் ⋆
இலக்குமேனாடு ைமத லியும் ⋆
இரவும் நன் பகலும் துத ெசய்ய ந ன்ற ⋆
இராவணாந்தகைன எம்மாைன ⋆

ot
குரவேம கமழும் குளிர் ெபாழில் ஊடு ⋆
குய ெலாடு மய ல்கள் ந ன்றால ⋆
இரவ ய ன் கத ர்கள் நுைழதல் ெசய்தற யாத் ⋆
id
த ருவல்லிக்ேகணிக் கண்ேடேன Á Á 2.3.7 ÁÁ 27

‡ பள்ளிய ல் ஓத வந்த தன் ச றுவன் ⋆


வாய ல் ஓர் ஆய ர நாமம் ⋆
ஒள்ளியவாக ப் ேபாதவாங்கதனுக்கு ⋆
att

ஒன்றும் ஓர் ெபாறுப்ப லன் ஆக ⋆


ப ள்ைளையச் சீற ெவகுண்டு தூண் புைடப்பப் ⋆
ப ைற எய ற்றனல் வ ழி ேபழ்வாய் ⋆
ெதள்ளிய ச ங்கம் ஆக ய ேதைவத் ⋆
ap

த ருவல்லிக்ேகணிக் கண்ேடேன Á Á 2.3.8 ÁÁ 28

மீன் அமர் ெபாய்ைக நாள் மலர் ெகாய்வான் ⋆


ேவட்ைகய ேனாடு ெசன்ற ழிந்த ⋆
pr

கான் அமர் ேவழம் ைகய் எடுத்தலறக் ⋆


கரா அதன் காலிைனக் கதுவ ⋆

www.prapatti.com 13 Sunder Kidāmbi


ெபரிய த ருெமாழி 2.3 – வ ற்ெபருவ ழவும்

ஆைனய ன் துயரம் தீரப் புள் ஊர்ந்து ⋆

m
ெசன்று ந ன்றாழி ெதாட்டாைன ⋆
ேதன் அமர் ேசாைல மாட மா மய ைலத் ⋆
த ருவல்லிக்ேகணிக் கண்ேடேன Á Á 2.3.9 ÁÁ 29

co
‡ மன்னு தண் ெபாழிலும் வாவ யும் மத ளும் ⋆
மாட மாளிைகயும் மண்டபமும் ⋆
ெதன்னன் ெதாண்ைடயர் ேகான் ெசய்த நன் மய ைலத் ⋆
த ருவல்லிக்ேகணி ந ன்றாைன ⋆

ot
கன்னி நன் மாட மங்ைகயர் தைலவன் ⋆
காமரு சீர்க் கலிகன்ற ⋆
ெசான்ன ெசால் மாைல பத்துடன் வல்லார் ⋆
id
சுகம் இனிதாள்வர் வான் உலேக Á Á 2.3.10 ÁÁ 30

அடிவரவு — வ ல் ேவதத்ைத வஞ்சைன இந்த ரனுக்கு இன்துைண அந்தகன்


பரதன் பள்ளிய ல் மீனமர் மன்னு அன்றாயர்
att

வ ற்ெபருவ ழவும் முற்ற ற்று

த ருமங்ைகயாழ்வார் த ருவடிகேள சரணம்


ap
pr

www.prapatti.com 14 Sunder Kidāmbi


ஶ்ரீ:

m
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

2.4 – அன்றாயர்

co
‡ அன்றாயர் குலக் ெகாடிேயாடு ⋆ அணி மா
மலர் மங்ைகெயாடன்பளவ ⋆ அவுணர்க் -
ெகன்தானும் இரக்கம் இலாதவனுக்கு ⋆
உைறயும் இடம் ஆவது ⋆ இரும் ெபாழில் சூழ்

ot
நன்றாய புனல் நைறயூர் த ருவாலி
குடந்ைத ⋆ தடம் த கழ் ேகாவல்நகர் ⋆
ந ன்றான் இருந்தான் க டந்தான் நடந்தாற் -
id
க டம் ⋆ மா மைல ஆவது நீர் மைலேய Á Á 2.4.1 ÁÁ 31

காண்டாவனம் என்பேதார் காடு ⋆ அமரர்க் -


கைரயன் அது கண்டவன் ந ற்க ⋆ முேன
att

மூண்டார் அழல் உண்ண முனிந்ததுவும் ⋆


அதுவன்ற யும் முன் உலகம் ெபாைற தீர் -
த்தாண்டான் ⋆ அவுணன் அவன் மார்பகலம் ⋆
உக ரால் வக ர் ஆக முனிந்து ⋆ அரியாய்
நீண்டான் குறள் ஆக ந மிர்ந்தவனுக் -
ap

க டம் ⋆ மா மைல ஆவது நீர் மைலேய Á Á 2.4.2 ÁÁ 32

அல மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து ⋆


அடல் ஆழிய னால் அணி ஆருருவ ன் ⋆
pr

புல மன்னு வடம்புைன ெகாங்ைகய னாள் ⋆


ெபாைறதீர முனாள் அடுவாள் அமரில் ⋆
ெபரிய த ருெமாழி 2.4 – அன்றாயர்

பல மன்னர் படச் சுடர் ஆழிய ைனப் ⋆

m
பகேலான் மைறயப் பணி ெகாண்டணி ேசர் ⋆
ந ல மன்னனும் ஆய் உலகாண்டவனுக் -
க டம் ⋆ மா மைல ஆவது நீர் மைலேய Á Á 2.4.3 ÁÁ 33

co
தாங்காதேதார் ஆள் அரியாய் ⋆ அவுணன்
தைன வீட முனிந்தவனால் அமரும் ⋆
பூங்ேகாைதயர் ெபாங்ெகரி மூழ்க வ ைளத்து ⋆
அதுவன்ற யும் ெவன்ற ெகாள் வாள் அமரில் ⋆

ot
பாங்காக முன் ஐவெராடன்பளவ ப் ⋆
பத ற்ைறந்த ரட்டிப் பைட ேவந்தர் பட ⋆
நீங்காச் ெசருவ ல் ந ைற காத்தவனுக் -
id
க டம் ⋆ மா மைல ஆவது நீர் மைலேய Á Á 2.4.4 ÁÁ 34

மாலும் கடல் ஆர மைலக் குவடி -


ட்டைண கட்டி ⋆ வரம்புருவ மத ேசர் ⋆
ேகாலமத ள் ஆய இலங்ைக ெகடப் ⋆
att

பைட ெதாட்ெடாரு கால் அமரில் அத ர ⋆


காலம் இதுெவன்றயன் வாளிய னால் ⋆
கத ர் நீள் முடி பத்தும் அறுத்தமரும் ⋆
நீலமுக ல் வண்ணர் எமக்க ைறவற்க் -
ap

க டம் ⋆ மா மைல ஆவது நீர் மைலேய Á Á 2.4.5 ÁÁ 35

பார் ஆர் உலகும் பனி மால் வைரயும் ⋆


கடலும் சுடரும் இைவ உண்டும் ⋆ எனக் -
pr

காராெதன ந ன்றவன் எம் ெபருமான் ⋆


அைல நீர் உலகுக்கரசாக ய ⋆ அப் -

www.prapatti.com 16 Sunder Kidāmbi


ெபரிய த ருெமாழி 2.4 – அன்றாயர்

ேபராைன முனிந்த முனிக்கைரயன் ⋆

m
ப றர் இல்ைல நுனக்ெகனும் எல்ைலய னான் ⋆
நீர் ஆர் ேபரான் ெநடுமால் அவனுக் -
க டம் ⋆ மா மைல ஆவது நீர் மைலேய Á Á 2.4.6 ÁÁ 36

co
புகர் ஆருருவாக முனிந்தவைனப் ⋆
புகழ் வீட முனிந்துய ருண்டு ⋆ அசுரன்
நகர் ஆய ன பாழ் பட நாமம் எற ந்து ⋆
அதுவன்ற யும் ெவன்ற ெகாள் வாள் அவுணன் ⋆

ot
பகராதவன் ஆய ர நாமம் ⋆ அடிப்
பணியாதவைனப் பணியால் அமரில் ⋆
ந கர் ஆயவன் ெநஞ்ச டந்தான் அவனுக் -
id
க டம் ⋆ மா மைல ஆவது நீர் மைலேய Á Á 2.4.7 ÁÁ 37

ப ச்சச் ச று பீலி ப டித்து உலக ல் ⋆


ப ணம் த ன் மடவார் அவர் ேபால் ⋆ அங்ஙேன
அச்சம் இலர் நாண் இலர் ஆதன்ைமயால் ⋆
att

அவர் ெசய்ைக ெவறுத்தணி மா மலர் தூய் ⋆


நச்ச நமனார் அைடயாைம ⋆ நமக் -
கருள் ெசய் என உள் குைழந்தார்வெமாடு
ந ச்சம் ந ைனவார்க்கருள் ெசய்யும் அவற் -
ap

க டம் ⋆ மா மைல ஆவது நீர் மைலேய Á Á 2.4.8 ÁÁ 38

ேபசும் அளவன்ற து வம்மின் நமர் ⋆


ப றர் ேகட்பதன் முன் பணிவார் வ ைனகள் ⋆
pr

நாசம் அது ெசய்த டும் ஆதன்ைமயால் ⋆


அதுேவ நமதுய்வ டம் நாள் மலர்ேமல் ⋆

www.prapatti.com 17 Sunder Kidāmbi


ெபரிய த ருெமாழி 2.4 – அன்றாயர்

வாசம் அணி வண்டைற ைபம் புறவ ல் ⋆

m
மனம் ஐந்ெதாடு ைநந்துழல்வார் ⋆ மத இல்
நீசர் அவர் ெசன்றைடயாதவனுக் -
க டம் ⋆ மா மைல ஆவது நீர் மைலேய Á Á 2.4.9 ÁÁ 39

co
‡ ெநடு மால் அவன் ேமவ ய நீர் மைலேமல் ⋆
ந லவும் புகழ் மங்ைகயர் ேகான் ⋆ அமரில்
கட மா களி யாைன வல்லான் ⋆ கலியன்
ஒலி ெசய் தமிழ் மாைல வல்லார்க்கு ⋆ உடேன

ot
வ டு மால் வ ைன ⋆ ேவண்டிடில் ேமல் உலகும்
எளிதாய டும் அன்ற இலங்ெகாலி ேசர் ⋆
ெகாடு மா கடல் ைவயகம் ஆண்டு ⋆ மத க் -
id
குைட மன்னவராய் அடி கூடுவேர Á Á 2.4.10 ÁÁ 40

அடிவரவு — அன்றாயர் காண்டா அலம் தாங்காது மாலும் பார் புகர் ப ச்சம்


ேபசும் ெநடுமால் பாராயது
att

அன்றாயர் முற்ற ற்று

த ருமங்ைகயாழ்வார் த ருவடிகேள சரணம்


ap
pr

www.prapatti.com 18 Sunder Kidāmbi


ஶ்ரீ:

m
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

2.7 – த வளும்

co
‡ த வளும் ெவண் மத ேபால் த ரு முகத்தரிைவ ⋆
ெசழுங்கடல் அமுத னில் ப றந்த
அவளும் ⋆ ந ன் ஆகத்த ருப்பதும் அற ந்தும் ⋆
ஆக லும் ஆைச வ டாளால் ⋆

ot
குவைளயங்கண்ணி ெகால்லியம் பாைவ ⋆
ெசால்லு ந ன் தாள் நயந்த ருந்த
இவைள ⋆ உன் மனத்தால் என் ந ைனந்த ருந்தாய் ⋆
id
இடெவந்ைத எந்ைத ப ராேன Á Á 2.7.1 ÁÁ 41

துளம் படு முறுவல் ேதாழியர்க்கருளாள் ⋆


துைண முைல சாந்து ெகாண்டணியாள் ⋆
att

குளம் படு குவைளக் கண் இைண எழுதாள் ⋆


ேகால நல் மலர் குழற்கணியாள் ⋆
வளம் படு முன்நீர் ைவயம் முன் அளந்த ⋆
மால் என்னும் மால் இன ெமாழியாள் ⋆
இளம் படி இவளுக்ெகன் ந ைனந்த ருந்தாய் ⋆
ap

இடெவந்ைத எந்ைத ப ராேன Á Á 2.7.2 ÁÁ 42

சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் ⋆


தட முைலக்கணிய லும் தழலாம் ⋆
pr

ேபாந்த ெவண் த ங்கள் கத ர் சுடர் ெமலியும் ⋆


ெபாரு கடல் புலம்ப லும் புலம்பும் ⋆
ெபரிய த ருெமாழி 2.7 – த வளும்

மாந்தளிர் ேமனி வண்ணமும் ெபான்னாம் ⋆

m
வைளகளும் இைற ந ல்லா ⋆ என்தன்
ஏந்த ைழ இவளுக்ெகன் ந ைனந்த ருந்தாய் ⋆
இடெவந்ைத எந்ைத ப ராேன Á Á 2.7.3 ÁÁ 43

co
ஊழிய ல் ெபரிதால் நாழிைக ! என்னும் ⋆
ஒண் சுடர் துய ன்றதால் ! என்னும் ⋆
ஆழியும் புலம்பும் ! அன்ற லும் உறங்கா ⋆
ெதன்றலும் தீய னில் ெகாடிதாம் ⋆

ot
ேதாழிேயா ! என்னும் துைண முைல அரக்கும் ⋆
ெசால்லுமின் என்ெசய்ேகன் என்னும் ⋆
ஏைழ என் ெபான்னுக்ெகன் ந ைனந்த ருந்தாய் ⋆
id
இடெவந்ைத எந்ைத ப ராேன Á Á 2.7.4 ÁÁ 44

ஓத லும் உன் ேபர் அன்ற மற்ேறாதாள் ⋆


உருகும் ந ன் த ருவுரு ந ைனந்து ⋆
காதன்ைம ெபரிது ைகயற உைடயள் ⋆
att

கயல் ெநடுங்கண் துய ல் மறந்தாள் ⋆


ேபைதேயன் ேபைத ப ள்ைளைம ெபரிது ⋆
ெதள்ளியள் வள்ளி நுண் மருங்குல் ⋆
ஏதலர் முன்னா என் ந ைனந்த ருந்தாய் ⋆
ap

இடெவந்ைத எந்ைத ப ராேன Á Á 2.7.5 ÁÁ 45

தன் குடிக்ேகதும் தக்கவா ந ைனயாள் ⋆


தடங்கடல் நுடங்ெகய ல் இலங்ைக ⋆
pr

வன் குடி மடங்க வாள் அமர் ெதாைலத்த ⋆


வார்த்ைத ேகட்டின்புறும் மயங்கும் ⋆

www.prapatti.com 20 Sunder Kidāmbi


ெபரிய த ருெமாழி 2.7 – த வளும்

மின் ெகாடி மருங்குல் சுருங்க ேமல் ெநருங்க ⋆

m
ெமன் முைல ெபான் பயந்த ருந்த ⋆
என் ெகாடி இவளுக்ெகன் ந ைனந்த ருந்தாய் ⋆
இடெவந்ைத எந்ைத ப ராேன Á Á 2.7.6 ÁÁ 46

co
உளம் கனிந்த ருக்கும் உன்ைனேய ப தற்றும் ⋆
உனக்கன்ற எனக்கன்ெபான்ற லளால் ⋆
வளங்கனிப் ெபாழில் சூழ் மாலிருஞ்ேசாைல ⋆
மாயேன ! என்று வாய்ெவருவும் ⋆

ot
களங்கனி முறுவல் காரிைக ெபரிது ⋆
கவைலேயாடவலம் ேசர்ந்த ருந்த ⋆
இளங்கனி இவளுக்ெகன் ந ைனந்த ருந்தாய் ⋆
id
இடெவந்ைத எந்ைத ப ராேன Á Á 2.7.7 ÁÁ 47

‡ அலம் ெகழு தடக்ைக ஆயன் வாய் ஆம்பற்கு ⋆


அழியுமால் என் உள்ளம் ! என்னும் ⋆
புலம் ெகழு ெபாரு நீர்ப் புட்குழி பாடும் ⋆
att

ேபாதுேமா நீர் மைலக்ெகன்னும் ⋆


குலம் ெகழு ெகால்லி ேகாமள வல்லிக் ⋆
ெகாடி இைட ெநடு மைழக் கண்ணி ⋆
இலங்ெகழில் ேதாளிக்ெகன் ந ைனந்த ருந்தாய் ⋆
ap

இடெவந்ைத எந்ைத ப ராேன Á Á 2.7.8 ÁÁ 48

ெபான் குலாம் பயைல பூத்தன ெமன் ேதாள் ⋆


ெபாரு கயல் கண் துய ல் மறந்தாள் ⋆
pr

அன்ப னால் உன்ேமல் ஆதரம் ெபரிது ⋆ இவ்


வணங்க னுக்குற்ற ேநாய் அற ேயன் ⋆

www.prapatti.com 21 Sunder Kidāmbi


ெபரிய த ருெமாழி 2.7 – த வளும்

மின் குலா மருங்குல் சுருங்க ேமல் ெநருங்க ⋆

m
வீங்க ய வன முைலயாளுக்கு ⋆
என்ெகாலாம் குற ப்ப ல் என் ந ைனந்த ருந்தாய் ⋆
இடெவந்ைத எந்ைத ப ராேன Á Á 2.7.9 ÁÁ 49

co
‡ அன்னமும் மீனும் ஆைமயும் அரியும்
ஆய ⋆ எம் மாயேன ! அருளாய் ⋆
என்னும் இன் ெதாண்டர்க்க ன் அருள் புரியும் ⋆
இடெவந்ைத எந்ைத ப ராைன ⋆

ot
மன்னு மா மாட மங்ைகயர் தைலவன் ⋆
மானேவல் கலியன் வாய் ஒலிகள் ⋆
பன்னிய பனுவல் பாடுவார் ⋆ நாளும்
id
பழவ ைன பற்றறுப்பாேர Á Á 2.7.10 ÁÁ 50

அடிவரவு — த வளும் துளம் சாந்தம் ஊழிய ல் ஓத லும் தன் உளம் அலம்


ெபான் அன்னம் த ரிபுரம்
att

த வளும் முற்ற ற்று

த ருமங்ைகயாழ்வார் த ருவடிகேள சரணம்


ap
pr

www.prapatti.com 22 Sunder Kidāmbi


ஶ்ரீ:

m
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

3.6 – தூவ ரிய

co
‡ தூவ ரிய மலர் உழக்க த் ⋆ துைணேயாடும் ப ரியாேத ⋆
பூவ ரிய மது நுகரும் ⋆ ெபாற வரிய ச று வண்ேட ! ⋆
தீவ ரிய மைறவளர்க்கும் ⋆ புகழ் ஆளர் த ருவாலி ⋆
ஏவரி ெவம் ச ைலயானுக்கு ⋆ என் ந ைலைம

ot
உைரயாேய Á Á 3.6.1 Á Á 51

ப ணி அவ ழும் நறு நீல ⋆ மலர் க ழியப் ெபைடேயாடும் ⋆


id
அணிமலர்ேமல் மது நுகரும் ⋆ அறு கால ச று வண்ேட ! ⋆
மணி ெகழுநீர் மருங்கலரும் ⋆ வயல் ஆலி மணவாளன் ⋆
பணி அற ேயன் நீ ெசன்று ⋆ என் பயைல ேநாய்
உைரயாேய Á Á 3.6.2 Á Á 52
att

நீர் வானம் மண்ெணரி காலாய் ⋆ ந ன்ற ெநடுமால் ⋆ தன்


தார் ஆய நறுந் துளவம் ⋆ ெபரும் தைகேயற்கருளாேன ⋆
சீர் ஆரும் வளர் ெபாழில் சூழ் ⋆ த ருவாலி வயல் வாழும் ⋆
கூர்வாய ச று குருேக ! ⋆ குற ப்பற ந்து கூறாேய Á Á 3.6.3 ÁÁ 53
ap

தானாக ந ைனயாேனல் ⋆ தன் ந ைனந்து ைநேவற்கு ⋆ ஓர்


மீன் ஆய ெகாடி ெநடு ேவள் ⋆ வலி ெசய்ய ெமலிேவேனா ⋆
ேதன்வாய வரி வண்ேட ! ⋆ த ருவாலி நகர் ஆளும் ⋆
ஆன் ஆயற்ெகன் உறுேநாய் ⋆ அற யச் ெசன்றுைரயாேய Á Á 3.6.4 ÁÁ
pr

54

வாள் ஆய கண் பனிப்ப ⋆ ெமன் முைலகள் ெபான் அரும்ப ⋆


நாள் நாளும் ⋆ ந ன் ந ைனந்து ைநேவற்கு ⋆ ஓ ! மண் அளந்த
ெபரிய த ருெமாழி 3.6 – தூவ ரிய

தாளாளா ! தண் குடந்ைத நகர் ஆளா ! ⋆ வைர எடுத்த

m
ேதாளாளா ⋆ என் தனக்கு ⋆ ஓர் துைணயாளன் ஆகாேய Á Á 3.6.5 ÁÁ 55

தார் ஆய தண் துளவ ⋆ வண்டுழுத வைர மார்பன் ⋆

co
ேபார் ஆைனக் ெகாம்ெபாச த்த ⋆ புட்பாகன் என் அம்மான் ⋆
ேதர் ஆரும் ெநடு வீத த் ⋆ த ருவாலி நகர் ஆளும் ⋆
கார் ஆயன் என்னுைடய ⋆ கன வைளயும் கவர்வாேனா Á Á 3.6.6 ÁÁ 56

ெகாண்டரவத் த ைர உலவு ⋆ குைர கடல்ேமல் குலவைர ேபால் ⋆


பண்டரவ ன் அைணக் க டந்து ⋆ பார் அளந்த பண்பாளா ! ⋆

ot
வண்டமரும் வளர் ெபாழில் சூழ் ⋆ வயல் ஆலி ைமந்தா ! ⋆ என்
கண் துய ல் நீ ெகாண்டாய்க்கு ⋆ என் கன வைளயும்
Á Á 3.6.7 Á Á
id
கடேவேனா 57

குய ல் ஆலும் வளர் ெபாழில் சூழ் ⋆ தண் குடந்ைதக் குடம் ஆடீ ⋆


துய லாத கண் இைணேயன் ⋆ ந ன் ந ைனந்து துயர்ேவேனா ! ⋆
முயல் ஆலும் இள மத க்ேக ⋆ வைள இழந்ேதற்கு ⋆ இது நடுேவ
att

வயல் ஆலி மணவாளா ! ⋆ ெகாள்வாேயா மணி ந றேம Á Á 3.6.8 ÁÁ 58

ந ைல ஆளா ! ந ன் வணங்க ⋆ ேவண்டாேய ஆக லும் ⋆ என்


முைல ஆள ஒருநாள் ⋆ உன் அகலத்தால் ஆளாேய ⋆
ச ைல ஆளா ! மரம் எய்த த றல் ஆளா ! ⋆ த ருெமய்ய
ap

மைலயாள ⋆ நீ ஆள ⋆ வைள ஆள மாட்ேடாேம Á Á 3.6.9 ÁÁ 59

‡ ைமய லங்கு கருங்குவைள ⋆ மருங்கலரும் வயல் ஆலி ⋆


ெநய்ய லங்கு சுடர் ஆழிப் ⋆ பைடயாைன ெநடுமாைல ⋆
pr

ைகய லங்கு ேவல் கலியன் ⋆ கண்டுைரத்த தமிழ் மாைல ⋆


ஐய ரண்டும் இைவ வல்லார்க்கு ⋆ அரு வ ைனகள்
அைடயாேவ Á Á 3.6.10 Á Á 60

www.prapatti.com 24 Sunder Kidāmbi


ெபரிய த ருெமாழி 3.6 – தூவ ரிய

அடிவரவு — தூவ ரிய ப ணி நீர் தான் வாள் தாராய ெகாண்டு குய ல்

m
ந ைலயாளா ைமய லங்கு கள்வன்

தூவ ரிய முற்ற ற்று

co
த ருமங்ைகயாழ்வார் த ருவடிகேள சரணம்

ot
id
att
ap
pr

www.prapatti.com 25 Sunder Kidāmbi


ஶ்ரீ:

m
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

4.9 – நும்ைமத் ெதாழுேதாம்

co
‡ நும்ைமத் ெதாழுேதாம் ⋆ நுந் தம் பணி ெசய்த ருக்கும் நும்மடிேயாம் ⋆
இம்ைமக்க ன்பம் ெபற்ேறாம் ⋆ எந்தாய் இந்தளூரீேர ⋆
எம்ைமக் கடிதாக் கருமம் அருளி ⋆ ஆவா ! என்ற ரங்க ⋆
நம்ைம ஒருகால் காட்டி நடந்தால் ⋆ நாங்கள் உய்ேயாேம Á Á 4.9.1 ÁÁ

ot
61

‡ ச ந்ைத தன்னுள் நீங்காத ருந்த த ருேவ ! ⋆ மருவ னிய


ைமந்தா ⋆ அந்தண் ஆலி மாேல ! ⋆ ேசாைல மழ களிேற ! ⋆
id
நந்தா வ ளக்க ன் சுடேர ! ⋆ நைறயூர் ந ன்ற நம்பீ ⋆
என் எந்தாய் ! இந்தளூராய் ! ⋆ அடிேயற்க ைறயும்
இரங்காேய ! Á Á 4.9.2 Á Á 62

ேபசுக ன்றத துேவ ⋆ ைவயம் ஈர் அடியால் அளந்த ⋆


att

மூச வண்டு முரலும் ⋆ கண்ணி முடியீர் ⋆ உம்ைமக் காணும்


ஆைச என்னும் கடலில் வீழ்ந்து ⋆ இங்கயர்த்ேதாம் ⋆ அயலாரும்
ஏசுக ன்றத துேவ காணும் ⋆ இந்தளூரீேர ! Á Á 4.9.3 ÁÁ 63

ஆைச வழுவாேதத்தும் ⋆ எமக்க ங்க ழுக்காய்த்து ⋆ அடிேயார்க்குத்


ap

ேதசம் அற ய ⋆ உமக்ேக ஆளாய்த் த ரிக ன்ேறாமுக்கு ⋆


காச ன் ஒளிய ல் த கழும் வண்ணம் ⋆ காட்டீர் எம் ெபருமான் ⋆
வாச வல்லீர் ! இந்தளூரீர் ! ⋆ வாழ்ந்ேத ேபாம் நீேர ! Á Á 4.9.4 ÁÁ 64
pr

தீெயம் ெபருமான் நீெரம் ெபருமான் ⋆ த ைசயும் இரு ந லனு -


மாய் ⋆ எம் ெபருமான் ஆக ந ன்றால் ⋆ அடிேயாம் காேணாமால் ⋆
ெபரிய த ருெமாழி 4.9 – நும்ைமத் ெதாழுேதாம்

தாெயம் ெபருமான் ⋆ தந்ைத தந்ைத ஆவீர் ⋆ அடிேயாமுக்ேக

m
எம் ெபருமான் அல்லீேரா நீர் ⋆ இந்தளூரீேர ! Á Á 4.9.5 ÁÁ 65

ெசால்லாெதாழியக ல்ேலன் ⋆ அற ந்த ெசால்லில் ⋆ நும்மடியார்

co
எல்லாேராடும் ஒக்க ⋆ எண்ணிய ருந்தீர் அடிேயைன ⋆
நல்லார் அற வீர் தீயார் அற வீர் ⋆ நமக்க வ்வுலகத்த ல் ⋆
எல்லாம் அற வீர் ஈேத அற யீர் ⋆ இந்தளூரீேர ! Á Á 4.9.6 ÁÁ 66

மாட்டீர் ஆனீர் பணி நீர் ெகாள்ள ⋆ எம்ைமப் பணி அற யா


வ ட்டீர் ⋆ இதைன ேவேற ெசான்ேனாம் ⋆ இந்தளூரீேர ! ⋆

ot
காட்டீர் ஆனீர் ⋆ நுந்தம் அடிக்கள் காட்டில் ⋆ உமக்க ந்த
நாட்ேட வந்து ெதாண்டர் ஆன ⋆ நாங்கள் உய்ேயாேம Á Á 4.9.7 ÁÁ 67
id
முன்ைன வண்ணம் பாலின் வண்ணம் ⋆
முழுதும் ந ைல ந ன்ற ⋆
ப ன்ைன வண்ணம் ெகாண்டல் வண்ணம் ⋆
வண்ணம் எண்ணுங்கால் ⋆
att

ெபான்னின் வண்ணம் மணிய ன் வண்ணம் ⋆


புைரயும் த ருேமனி ⋆
இன்ன வண்ணம் என்று காட்டீர் ⋆
இந்தளூரீேர ! Á Á 4.9.8 ÁÁ 68
ap

எந்ைத தந்ைத தம்மான் என்ெனன்று ⋆ எமர் ஏழ் ஏழளவும் ⋆


வந்து ந ன்ற ெதாண்டேரார்க்ேக ⋆ வாச வல்லீரால் ⋆
ச ந்ைத தன்னுள் முந்த ந ற்ற ர் ⋆ ச ற தும் த ருேமனி ⋆
இந்த வண்ணம் என்று காட்டீர் ⋆ இந்தளூரீேர Á Á 4.9.9 ÁÁ 69
pr

‡ ஏர் ஆர் ெபாழில் சூழ் ⋆ இந்தளூரில் எந்ைத ெபருமாைன ⋆


கார் ஆர் புறவ ன் மங்ைக ேவந்தன் ⋆ கலியன் ஒலி ெசய்த ⋆

www.prapatti.com 27 Sunder Kidāmbi


ெபரிய த ருெமாழி 4.9 – நும்ைமத் ெதாழுேதாம்

சீர் ஆர் இன் ெசால் மாைல ⋆ கற்றுத் த ரிவார் உலகத்த ல் ⋆

m
ஆர் ஆர் அவேர ⋆ அமரர்க்ெகன்றும் அமரர் ஆவாேர Á Á 4.9.10 ÁÁ 70

அடிவரவு — நும்ைம ச ந்ைத ேபசுக ன்றது ஆைச தீ ெசால்லாது மாட்டீர் முன்ைன

co
எந்ைத ஏரார் ஆய்ச்ச யர்

நும்ைமத் ெதாழுேதாம் முற்ற ற்று

த ருமங்ைகயாழ்வார் த ருவடிகேள சரணம்

ot
id
att
ap
pr

www.prapatti.com 28 Sunder Kidāmbi


ஶ்ரீ:

m
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

5.8 – ஏைழ ஏதலன்

co
‡ ஏைழ ஏதலன் கீழ்மகன் என்னா -
த ரங்க ⋆ மற்றவற்க ன்னருள் சுரந்து ⋆
மாைழ மான் மட ேநாக்க உன் ேதாழி ⋆
உம்ப எம்ப என்ெறாழிந்த ைல ⋆ உகந்து

ot
ேதாழன் நீ எனக்க ங்ெகாழி என்ற ⋆
ெசாற்கள் வந்தடிேயன் மனத்த ருந்த ட ⋆
ஆழி வண்ண ! ந ன் அடிய ைண அைடந்ேதன் ⋆
id
அணி ெபாழில் த ருவரங்கத்தம்மாேன Á Á 5.8.1 ÁÁ 71

வாத மா மகன் மர்க்கடம் வ லங்கு ⋆


மற்ேறார் சாத ெயன்ெறாழிந்த ைல ⋆ உகந்து
att

காதல் ஆதரம் கடலினும் ெபருகச் ⋆


ெசய் தகவ னுக்க ல்ைல ைகம்மாெறன்று ⋆
ேகாத ல் வாய்ைமய னாெயாடும் ⋆ உடேன
உண்பன் நான் என்ற ஒண் ெபாருள் ⋆ எனக்கும்
ஆதல் ேவண்டும் என்றடிய ைணயைடந்ேதன் ⋆
ap

அணி ெபாழில் த ருவரங்கத்தம்மாேன Á Á 5.8.2 ÁÁ 72

கடி ெகாள் பூம் ெபாழில் காமரு ெபாய்ைக ⋆


ைவகு தாமைர வாங்க ய ேவழம் ⋆
pr

முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதைல


பற்ற ⋆ மற்றது ந ன் சரண் ந ைனப்ப ⋆
ெபரிய த ருெமாழி 5.8 – ஏைழ ஏதலன்

ெகாடிய வாய் வ லங்க ன் உய ர் மலங்கக் ⋆

m
ெகாண்ட சீற்றம் ஒன்றுண்டுளதற ந்து ⋆ உன்
அடியேனனும் வந்தடிய ைணயைடந்ேதன் ⋆
அணி ெபாழில் த ருவரங்கத்தம்மாேன Á Á 5.8.3 ÁÁ 73

co
நஞ்சு ேசார்வேதார் ெவஞ்ச ன அரவம் ⋆
ெவருவ வந்து ந ன் சரண் எனச் சரணாய் ⋆
ெநஞ்ச ல் ெகாண்டு ந ன்னஞ்ச ைறப் பறைவக்கு ⋆
அைடக்கலம் ெகாடுத்தருள் ெசய்ததற ந்து ⋆

ot
ெவஞ்ெசாலாளர்கள் நமன் தமர் கடியர் ⋆
ெகாடிய ெசய்வனவுள ⋆ அதற்கடிேயன்
அஞ்ச வந்து ந ன் அடிய ைண அைடந்ேதன் ⋆
id
அணி ெபாழில் த ருவரங்கத்தம்மாேன Á Á 5.8.4 ÁÁ 74

மாக மா ந லம் முழுதும் வந்த ைறஞ்சும் ⋆


மலர் அடி கண்ட மா மைறயாளன் ⋆
ேதாைக மா மய ல் அன்னவர் இன்பம் ⋆
att

துற்ற லாைமய ல் அத்த ! இங்ெகாழிந்து ⋆


ேபாகம் நீ எய்த ப் ப ன்னும் நம் இைடக்ேக ⋆
ேபாதுவாய் என்ற ெபான் அருள் ⋆ எனக்கும்
ஆக ேவண்டும் என்றடிய ைணயைடந்ேதன் ⋆
ap

அணி ெபாழில் த ருவரங்கத்தம்மாேன Á Á 5.8.5 ÁÁ 75

மன்னு நான்மைற மா முனி ெபற்ற


ைமந்தைன ⋆ மத யாத ெவங்கூற்றம்
pr

தன்ைன அஞ்ச ⋆ ந ன் சரண் எனச் சரணாய்த் ⋆


தகவ ல் காலைன உக முனிந்ெதாழியா ⋆

www.prapatti.com 30 Sunder Kidāmbi


ெபரிய த ருெமாழி 5.8 – ஏைழ ஏதலன்

ப ன்ைன என்றும் ந ன் த ருவடி ப ரியா

m
வண்ணம் ⋆ எண்ணிய ேபரருள் ⋆ எனக்கும்
அன்னதாகும் என்றடிய ைணயைடந்ேதன் ⋆
அணி ெபாழில் த ருவரங்கத்தம்மாேன Á Á 5.8.6 ÁÁ 76

co
ஓது வாய்ைமயும் உவனியப் ப றப்பும் ⋆
உனக்குமுன் தந்த அந்தணன் ஒருவன் ⋆
காதல் என் மகன் புகல் இடம் காேணன் ⋆
கண்டு நீ தருவாய் எனக்ெகன்று ⋆

ot
ேகாத ல் வாய்ைமய னான் உைன ேவண்டிய ⋆
குைற முடித்தவன் ச றுவைனக் ெகாடுத்தாய் ⋆
ஆதலால் வந்துன் அடிய ைண அைடந்ேதன் ⋆
id
அணி ெபாழில் த ருவரங்கத்தம்மாேன Á Á 5.8.7 ÁÁ 77

ேவத வாய் ெமாழி அந்தணன் ஒருவன் ⋆


எந்ைத ! ந ன் சரண் என்னுைட மைனவ ⋆
காதல் மக்கைளப் பயத்தலும் காணாள் ⋆
att

கடியேதார் ெதய்வம் ெகாண்ெடாளிக்கும் என்றைழப்ப ⋆


ஏதலார் முன்ேன இன் அருள் அவர்க்குச்
ெசய்து ⋆ உன் மக்கள் மற்ற வர் என்று ெகாடுத்தாய் ⋆
ஆதலால் வந்துன் அடிய ைண அைடந்ேதன் ⋆
ap

அணி ெபாழில் த ருவரங்கத்தம்மாேன Á Á 5.8.8 ÁÁ 78

‡ துளங்கு நீண் முடி அரசர் தம் குரிச ல் ⋆


ெதாண்ைட மன்னவன் த ண் த றல் ஒருவற்கு ⋆
pr

உளங்ெகாள் அன்ப ேனாடின்னருள் சுரந்து ⋆ அங் -


ேகாடு நாழிைக ஏழ் உடன் இருப்ப ⋆

www.prapatti.com 31 Sunder Kidāmbi


ெபரிய த ருெமாழி 5.8 – ஏைழ ஏதலன்

வளம் ெகாள் மந்த ரம் மற்றவற்கருளிச்

m
ெசய்தவாறு ⋆ அடிேயன் அற ந்து ⋆ உலகம்
அளந்த ெபான் அடிேய அைடந்துய்ந்ேதன் ⋆
அணி ெபாழில் த ருவரங்கத்தம்மாேன Á Á 5.8.9 ÁÁ 79

co
‡ மாட மாளிைக சூழ் த ருமங்ைக
மன்னன் ⋆ ஒன்னலர் தங்கைள ெவல்லும் ⋆
ஆடல்மா வலவன் கலிகன்ற ⋆
அணி ெபாழில் த ருவரங்கத்தம்மாைன ⋆

ot
நீடு ெதால் புகழ் ஆழி வல்லாைன ⋆
எந்ைதைய ெநடுமாைல ந ைனந்த ⋆
பாடல் பத்த ைவ பாடுமின் ெதாண்டீர் !
id
பாட ⋆ நும்மிைடப் பாவம் ந ல்லாேவ Á Á 5.8.10 ÁÁ 80

அடிவரவு — ஏைழ வாதம் கடி நஞ்சு மாகம் மன்னு ஓது ேவதம் துளங்கு மாடம்
ைக
att

ஏைழ ஏதலன் முற்ற ற்று

த ருமங்ைகயாழ்வார் த ருவடிகேள சரணம்


ap
pr

www.prapatti.com 32 Sunder Kidāmbi


ஶ்ரீ:

m
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

6.9 – ெபைடயடர்த்த

co
‡ ெபைடயடர்த்த மடவன்னம் ⋆ ப ரியாது ⋆ மலர்க் கமலம்
மடல் எடுத்து மது நுகரும் ⋆ வயல் உடுத்த த ருநைறயூர் ⋆
முைடயடர்த்த ச ரம் ஏந்த ⋆ மூவுலகும் பலி த ரிேவான் ⋆
இடர் ெகடுத்த த ருவாளன் ⋆ இைணயடிேய அைட

ot
ெநஞ்ேச ! Á Á 6.9.1 Á Á 81

கழியாரும் கன சங்கம் ⋆ கலந்ெதங்கும் ந ைறந்ேதற ⋆


id
வழியார முத்தீன்று ⋆ வளம் ெகாடுக்கும் த ருநைறயூர் ⋆
பழியாரும் வ றல் அரக்கன் ⋆ பரு முடிகள் அைவ ச தற ⋆
அழல் ஆறும் சரம் துரந்தான் ⋆ அடிய ைணேய அைட
ெநஞ்ேச ! Á Á 6.9.2 Á Á 82
att

சுைள ெகாண்ட பலங்கனிகள் ⋆ ேதன் பாய ⋆ கதலிகளின்


த ைள ெகாண்ட பழம் ெகழுமுத் ⋆ த கழ் ேசாைலத் த ருநைறயூர் ⋆
வைள ெகாண்ட வண்ணத்தன் ⋆ ப ன் ேதான்றல் ⋆ மூவுலேகா -
டைள ெவண்ெணய் உண்டான் தன் ⋆ அடிய ைணேய அைட
ap

ெநஞ்ேச ! Á Á 6.9.3 Á Á 83

துன்ேறாளித் துக ற் படலம் ⋆ துன்னி எங்கும் மாளிைகேமல் ⋆


ந ன்றார வான் மூடும் ⋆ நீள் ெசல்வத் த ருநைறயூர் ⋆
pr

மன்றாரக் குடம் ஆடி ⋆ வைரெயடுத்து மைழ தடுத்த ⋆


குன்றாரும் த ரள் ேதாளன் ⋆ குைர கழேல அைட
ெநஞ்ேச ! Á Á 6.9.4 Á Á 84
ெபரிய த ருெமாழி 6.9 – ெபைடயடர்த்த

அக ற்குறடும் சந்தனமும் ⋆

m
அம் ெபான்னும் அணி முத்தும் ⋆
மிகக் ெகாணர்ந்து த ைரயுந்தும் ⋆
வ யன் ெபான்னித் த ருநைறயூர் ⋆

co
பகல் கரந்த சுடர் ஆழிப் பைடயான் ⋆
இவ்வுலேகழும் ⋆
புகக் கரந்த த ரு வய ற்றன் ⋆
ெபான்னடிேய அைட ெநஞ்ேச ! Á Á 6.9.5 ÁÁ 85

ot
ெபான் முத்தும் அரியுக ரும் ⋆ புைழக் ைகம் மா கரிக் ேகாடும் ⋆
மின்னத் தண் த ைரயுந்தும் ⋆ வ யன் ெபான்னித் த ருநைறயூர் ⋆
மின்ெனாத்த நுண் மருங்குல் ⋆ ெமல்லியைலத் ⋆ த ரு மார்ப ல்
id
மன்னத் தான் ைவத்துகந்தான் ⋆ மலர் அடிேய அைட
ெநஞ்ேச ! Á Á 6.9.6 Á Á 86

சீர் தைழத்த கத ர்ச் ெசந்ெநல் ⋆


ெசங்கமலத் த ைடய ைடய ன் ⋆
att

பார் தைழத்துக் கரும்ேபாங்க ப் ⋆


பயன் வ ைளக்கும் த ருநைறயூர் ⋆
கார் தைழத்த த ருவுருவன் ⋆
கண்ண ப ரான் வ ண்ணவர் ேகான் ⋆
ap

தார் தைழத்த துழாய் முடியன் ⋆


தளிர் அடிேய அைட ெநஞ்ேச ! Á Á 6.9.7 ÁÁ 87

‡ குைலயார்ந்த பழுக் காயும் ⋆ பசுங்காயும் பாைள முத்தும் ⋆


pr

தைலயார்ந்த இளங்கமுக ன் ⋆ தடஞ்ேசாைலத் த ருநைறயூர் ⋆


மைலயார்ந்த ேகாலம் ேசர் ⋆ மணி மாடம் மிக மன்னி ⋆
ந ைலயார ந ன்றான் தன் ⋆ நீள் கழேல அைட ெநஞ்ேச ! Á Á 6.9.8 ÁÁ 88

www.prapatti.com 34 Sunder Kidāmbi


ெபரிய த ருெமாழி 6.9 – ெபைடயடர்த்த

மைறயாரும் ெபரு ேவள்வ க் ⋆

m
ெகாழும் புைக ேபாய் வளர்ந்து ⋆ எங்கும்
ந ைறயார வான் மூடும் ⋆
நீள் ெசல்வத் த ருநைறயூர் ⋆

co
ப ைறயாரும் சைடயானும் ⋆
ப ரமனும் முன் ெதாழுேதத்த ⋆
இைறயாக ந ன்றான் தன் ⋆
இைணயடிேய அைட ெநஞ்ேச ! Á Á 6.9.9 ÁÁ 89

ot
‡ த ண் கனக மத ள் புைட சூழ் ⋆ த ருநைறயூர் ந ன்றாைன ⋆
வண் களக ந லெவற க்கும் ⋆ வயல் மங்ைக நகராளன் ⋆
பண் கள் அகம் பய ன்ற சீர்ப் ⋆ பாடல் இைவ பத்தும் வல்லார் ⋆
id
வ ண் கள் அகத்த ைமயவராய் ⋆ வீற்ற ருந்து வாழ்வாேர Á Á 6.9.10 ÁÁ 90

அடிவரவு — ெபைட கழி சுைள துன்று அக ல் ெபான் சீர் குைல மைற த ண்


க டந்த
att

ெபைடயடர்த்த முற்ற ற்று

த ருமங்ைகயாழ்வார் த ருவடிகேள சரணம்


ap
pr

www.prapatti.com 35 Sunder Kidāmbi


ஶ்ரீ:

m
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

7.4 – கண்ேசார

co
‡ கண் ேசார ெவங்குருத வந்த ழிய ⋆
ெவந்தழல் ேபால் கூந்தலாைள ⋆
மண் ேசர முைலயுண்ட மா மதலாய் ! ⋆
வானவர் தம் ேகாேவ ! என்று ⋆

ot
வ ண் ேசரும் இளந் த ங்கள் அகடுரிஞ்சு ⋆
மணி மாட மல்கு ⋆ ெசல்வத் -
தண் ேசைற எம்ெபருமான் தாள் ெதாழுவார்
id
காண்மின் ⋆ என் தைல ேமலாேர Á Á 7.4.1 ÁÁ 91

அம்புருவ வரி ெநடுங்கண் ⋆ அலர் மகைள


வைரயகலத்தமர்ந்து ⋆ மல்லல்
att

ெகாம்புருவ வ ளங்கனிேமல் ⋆ இளங்கன்று


ெகாண்ெடற ந்த கூத்தர் ேபாலாம் ⋆
வம்பலரும் தண் ேசாைல ⋆ வண் ேசைற
வான் உந்து ேகாய ல் ேமய ⋆
எம்ெபருமான் தாள் ெதாழுவார் ⋆ எப்ெபாழுதும்
ap

என் மனத்ேத இருக்க ன்றாேர Á Á 7.4.2 ÁÁ 92

மீேதாடி வாள் எய று மின்னிலக ⋆


முன் வ லகும் உருவ னாைள ⋆
pr

காேதாடு ெகாடி மூக்கன்றுடன் அறுத்த ⋆


ைகத்தலத்தா ! என்று ந ன்று ⋆
ெபரிய த ருெமாழி 7.4 – கண்ேசார

தாேதாடு வண்டலம்பும் ⋆ தண் ேசைற

m
எம்ெபருமான் தாைளேயத்த ⋆
ேபாேதாடு புனல் தூவும் புண்ணியேர ⋆
வ ண்ணவரின் ெபாலிக ன்றாேர Á Á 7.4.3 ÁÁ 93

co
ேதர் ஆளும் வாள் அரக்கன் ⋆ ெதன்னிலங்ைக
ெவஞ்சமத்துப் ெபான்ற வீழ ⋆
ேபார் ஆளும் ச ைலயதனால் ⋆ ெபாரு கைணகள்
ேபாக்குவ த்தாய் ! என்று ⋆ நாளும்

ot
தார் ஆளும் வைர மார்பன் ⋆ தண் ேசைற
எம்ெபருமான் உம்பர் ஆளும் ⋆
ேபராளன் ேபர் ஓதும் ெபரிேயாைர ⋆
id
ஒருகாலும் ப ரிக ேலேன Á Á 7.4.4 ÁÁ 94

வந்த க்கும் மற்றவர்க்கும் ⋆ மாசுடம்ப ல்


வல்லமணர் தமக்கும் அல்ேலன் ⋆
முந்த ச் ெசன்றரியுருவாய் ⋆ இரணியைன
att

முரண் அழித்த முதல்வர்க்கல்லால் ⋆


சந்தப் பூ மலர்ச் ேசாைல ⋆ தண் ேசைற
எம்ெபருமான் தாைள ⋆ நாளும்
ச ந்த ப்பார்க்ெகன் உள்ளம் ேதன் ஊற ⋆
ap

எப்ெபாழுதும் த த்த க்குேம Á Á 7.4.5 ÁÁ 95

பண்ேடனமாய் உலைக அன்ற டந்த ⋆


பண்பாளா ! என்று ந ன்று ⋆
pr

ெதாண்டாேனன் த ருவடிேய துைணயல்லால் ⋆


துைணய ேலன் ெசால்லுக ன்ேறன் ⋆

www.prapatti.com 37 Sunder Kidāmbi


ெபரிய த ருெமாழி 7.4 – கண்ேசார

வண்ேடந்தும் மலர்ப் புறவ ல் ⋆ வண் ேசைற

m
எம்ெபருமான் அடியார் தம்ைம ⋆
கண்ேடனுக்க து காணீர் ⋆ என் ெநஞ்சும்
கண்ணிைணயும் களிக்கும் ஆேற Á Á 7.4.6 ÁÁ 96

co
ைப வ ரியும் வரியரவ ல் ⋆ படு கடலுள்
துய ல் அமர்ந்த பண்பா ! என்றும் ⋆
ைம வ ரியும் மணி வைர ேபால் ⋆ மாயவேன !
என்ெறன்றும் வண்டார் நீலம் ⋆

ot
ெசய் வ ரியும் தண் ேசைற எம்ெபருமான் ⋆
த ருவடிையச் ச ந்த த்ேதற்கு ⋆ என்
ஐயற வும் ெகாண்டானுக்கு ⋆ ஆள் ஆனார்க்
id
காளாம் என் அன்பு தாேன Á Á 7.4.7 ÁÁ 97

உண்ணாது ெவங்கூற்றம் ⋆ ஓவாத


பாவங்கள் ேசரா ⋆ ேமைல
வ ண்ேணாரும் மண்ேணாரும் வந்த ைறஞ்சும் ⋆
att

ெமன் தளிர் ேபால் அடிய னாைன ⋆


பண்ணார வண்டியம்பும் ைபம் ெபாழில் சூழ் ⋆
தண் ேசைற அம்மான் தன்ைன ⋆
கண்ணாரக் கண்டுருக ⋆ ைகயாரத்
ap

ெதாழுவாைரக் கருதுங்காேல Á Á 7.4.8 ÁÁ 98

கள்ளத்ேதன் ெபாய்யகத்ேதன் ஆதலால் ⋆


ேபாெதாருகால் கவைல என்னும் ⋆
pr

ெவள்ளத்ேதற்ெகன்ெகாேலா ⋆ வ ைள வயலுள்
கரு நீலம் கைளஞர் தாளால்

www.prapatti.com 38 Sunder Kidāmbi


ெபரிய த ருெமாழி 7.4 – கண்ேசார

தள்ள ⋆ ேதன் மண நாறும் ⋆ தண் ேசைற

m
எம்ெபருமான் தாைள ⋆ நாளும்
உள்ளத்ேத ைவப்பாருக்க து காணீர் ⋆
என்னுள்ளம் உருகும் ஆேற Á Á 7.4.9 ÁÁ 99

co
‡ பூ மாண் ேசர் கருங்குழலார் ேபால் நடந்து ⋆
வயல் ந ன்ற ெபைடேயாடு ⋆ அன்னம்
ேதமாவ ன் இன்னிழலில் கண் துய லும் ⋆
தண் ேசைற அம்மான் தன்ைன ⋆

ot
வா மான் ேதர்ப் பரகாலன் ⋆ கலிகன்ற
ஒலிமாைல ெகாண்டு ெதாண்டீர் ⋆
தூ மான் ேசர் ெபான்னடிேமல் சூட்டுமின் ⋆ நும்
id
துைணக் ைகயால் ெதாழுது ந ன்ேற Á Á 7.4.10 ÁÁ 100

அடிவரவு — கண் அம்பு மீேதாடி ேதராளும் வந்த க்கும் பண்டு ைபவ ரியும்
உண்ணாது கள்ளத்ேதன் பூமாண் தந்ைத
att

கண்ேசார முற்ற ற்று

த ருமங்ைகயாழ்வார் த ருவடிகேள சரணம்


ap
pr

www.prapatti.com 39 Sunder Kidāmbi


ஶ்ரீ:

m
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

8.2 – ெதள்ளியீர்

co
‡ ெதள்ளியீர் ! ⋆ ேதவர்க்கும் ேதவர் த ருத் தக்கீர் ! ⋆
ெவள்ளியீர் ⋆ ெவய்ய வ ழு ந த வண்ணர் ⋆ ஓ !
துள்ளு நீர்க் ⋆ கண்ணபுரம் ெதாழுதாள் இவள்
கள்வ ேயா ⋆ ைகவைள ெகாள்வது தக்கேத Á Á 8.2.1 ÁÁ

ot
101

நீணிலா முற்றத்து ⋆ ந ன்ற வள் ேநாக்க னாள் ⋆


காணுேமா ! ⋆ கண்ணபுரம் என்று காட்டினாள் ⋆
id
பாணனார் த ண்ணம் இருக்க ⋆ இனி இவள்
நாணுேமா ⋆ நன்று நன்று ⋆ நைறயூரர்க்ேக Á Á 8.2.2 ÁÁ 102

‡ அருவ ேசார் ேவங்கடம் ⋆ நீர்மைல என்று வாய்


ெவருவ னாள் ⋆ ெமய்யம் வ னவ இருக்க ன்றாள் ⋆
att

ெபருகு சீர்க் ⋆ கண்ணபுரம் என்று ேபச னாள்


உருக னாள் ⋆ உள்ெமலிந்தாள் ⋆ இதுெவன்ெகாேலா Á Á 8.2.3 ÁÁ 103

உண்ணும் நாள் இல்ைல ⋆ உறக்கமும் தான் இல்ைல ⋆


ெபண்ைமயும் சால ⋆ ந ைறந்த லள் ேபைத தான் ⋆
ap

கண்ணனூர் கண்ணபுரம் ெதாழும் ⋆ கார்க் கடல்


வண்ணர்ேமல் ⋆ எண்ணம் இவட்கு ⋆ இதுெவன்ெகாேலா Á Á 8.2.4 ÁÁ 104

கண்ணனூர் ⋆ கண்ணபுரம் ெதாழும் காரிைக ⋆


pr

ெபண்ைமயும் தன்னுைட ⋆ உண்ைம உைரக்க ன்றாள் ⋆


ெவண்ெணயுண்டாப்புண்ட ⋆ வண்ணம் வ ளம்ப னாள் ⋆
வண்ணமும் ⋆ ெபான் ந றம் ஆவெதாழியுேம Á Á 8.2.5 ÁÁ 105
ெபரிய த ருெமாழி 8.2 – ெதள்ளியீர்

வட வைர ந ன்றும் வந்து ⋆ இன்று கணபுரம் ⋆

m
இடவைக ெகாள்வது ⋆ யாம் என்று ேபச னாள் ⋆
மடவரல் மாதர் என் ேபைத ⋆ இவர்க்க வள்
கடவெதன் ⋆ கண் துய ல் ⋆ இன்ற வர் ெகாள்ளேவ Á Á 8.2.6 ÁÁ 106

co
‡ தரங்க நீர் ேபச னும் ⋆ தண் மத காய னும் ⋆
இரங்குேமா ⋆ எத்தைன நாள் இருந்ெதள்க னாள் ⋆
துரங்கம் வாய் கீண்டுகந்தான் அது ⋆ ெதான்ைம ஊர் ⋆
அரங்கேம என்பது ⋆ இவள் தனக்காைசேய Á Á 8.2.7 ÁÁ 107

ot
ெதாண்ெடல்லாம் ந ன்னடிேய ⋆ ெதாழுதுய்யுமா
கண்டு ⋆ தான் கணபுரம் ⋆ ெதாழப் ேபாய னாள் ⋆
id
வண்டுலாம் ேகாைத என் ேபைத ⋆ மணி ந றம்
ெகாண்டு தான் ⋆ ேகாய ன்ைம ெசய்வது ⋆ தக்கேத Á Á 8.2.8 ÁÁ 108

முள்ெளய ேறய்ந்த ல ⋆ கூைழ முடிெகாடா ⋆


ெதள்ளியள் என்பேதார் ⋆ ேதச லள் என் ெசய்ேகன் ⋆
att

கள்ளவ ழ் ேசாைலக் ⋆ கணபுரம் ைக ெதாழும்


ப ள்ைளைய ⋆ ப ள்ைள என்று ⋆ எண்ணப் ெபறுவேர Á Á 8.2.9 ÁÁ 109

‡ கார்மலி ⋆ கண்ணபுரத்ெதம் அடிகைள ⋆


பார் மலி மங்ைகயர் ேகான் ⋆ பரகாலன் ெசால் ⋆
ap

சீர் மலி பாடல் ⋆ இைவ பத்தும் வல்லவர் ⋆


நீர் மலி ைவயத்து ⋆ நீடு ந ற்பார்கேள Á Á 8.2.10 ÁÁ 110

அடிவரவு — ெதள்ளியீர் நீணிலா அருவ உண்ணும் கண்ணன் வடவைர தரங்கம்


pr

ெதாண்டு முள் கார் கைர

ெதள்ளியீர் முற்ற ற்று

த ருமங்ைகயாழ்வார் த ருவடிகேள சரணம்


www.prapatti.com 41 Sunder Kidāmbi
ஶ்ரீ:

m
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

9.9 – மூவரில்

co
‡ மூவரில் முன் முதல்வன் ⋆ முழங்கார் கடலுள் க டந்து ⋆
பூவலருந்த தன்னுள் ⋆ புவனம் பைடத்துண்டுமிழ்ந்த ⋆
ேதவர்கள் நாயகைன ⋆ த ருமாலிருஞ்ேசாைல ந ன்ற ⋆
ேகாவலர் ேகாவ ந்தைனக் ⋆ ெகாடிேயர் இைட

ot
கூடுங்ெகாேலா Á Á 9.9.1 Á Á 111

‡ புைன வளர் பூம் ெபாழிலார் ⋆ ெபான்னி சூழ் அரங்க நகருள்


id
முைனவைன ⋆ மூவுலகும் பைடத்த ⋆ முதல் மூர்த்த தன்ைன ⋆
ச ைன வளர் பூம் ெபாழில் சூழ் ⋆ த ருமாலிருஞ்ேசாைல ந ன்றான் ⋆
கைன கழல் காணுங்ெகாேலா ⋆ கயற் கண்ணி எம்
காரிைகேய Á Á 9.9.2 Á Á 112
att

உண்டுலேகழிைனயும் ⋆ ஒரு பாலகன் ஆலிைலேமல் ⋆


கண் துய ல் ெகாண்டுகந்த ⋆ கரு மாணிக்க மாமைலைய ⋆
த ண் த றல் மாகரி ேசர் ⋆ த ருமாலிருஞ்ேசாைல ந ன்ற ⋆
அண்டர் தம் ேகாவ ைன ⋆ இன்று அணுகுங்ெகால்
ap

என்னாய ைழேய Á Á 9.9.3 Á Á 113

ச ங்கமதாய் அவுணன் ⋆ த றல் ஆகம் முன் கீண்டுகந்த ⋆


பங்கய மாமலர்க் கண் ⋆ பரைன எம் பரஞ்சுடைர ⋆
pr

த ங்கள் நன் மாமுக ல் ேசர் ⋆ த ருமாலிருஞ்ேசாைல ந ன்ற ⋆


நங்கள் ப ராைன ⋆ இன்று நணுகுங்ெகால்
என்நன்னுதேல Á Á 9.9.4 Á Á 114
ெபரிய த ருெமாழி 9.9 – மூவரில்

தானவன் ேவள்வ தன்னில் ⋆ தனிேய குறளாய் ந மிர்ந்து ⋆

m
வானமும் மண்ணகமும் ⋆ அளந்த த ரிவ க்க ரமன் ⋆
ேதன் அமர் பூம் ெபாழில் சூழ் ⋆ த ருமாலிருஞ்ேசாைல ந ன்ற ⋆
வானவர் ேகாைனய் ⋆ இன்று வணங்க த் ெதாழ வல்லள்

co
ெகாேலா Á Á 9.9.5 Á Á 115

‡ ேநசம் இலாதவர்க்கும் ⋆ ந ைனயாதவர்க்கும் அரியான் ⋆


வாச மலர்ப் ெபாழில் சூழ் ⋆ வட மாமதுைரப் ப றந்தான் ⋆
ேதசம் எல்லாம் வணங்கும் ⋆ த ருமாலிருஞ்ேசாைல ந ன்ற ⋆

ot
ேகசவ நம்ப தன்ைனக் ⋆ ெகண்ைட ஒண் கண்ணி
காணுங்ெகாேலா Á Á 9.9.6 Á Á 116
id
புள்ளிைன வாய் ப ளந்து ⋆ ெபாருமா கரி ெகாம்ெபாச த்து ⋆
கள்ளச் சகடுைதத்த ⋆ கரு மாணிக்க மாமைலைய ⋆
ெதள்ளருவ ெகாழிக்கும் ⋆ த ருமாலிருஞ்ேசாைல ந ன்ற ⋆
வள்ளைல வாள் நுதலாள் ⋆ வணங்க த் ெதாழ
வல்லள்ெகாேலா Á Á 9.9.7 Á Á
att

117

பார்த்தனுக்கன்றருளிப் ⋆ பாரதத்ெதாரு ேதர் முன்னின்று ⋆


காத்தவன் தன்ைன ⋆ வ ண்ேணார் கரு மாணிக்க மாமைலைய ⋆
தீர்த்தைனப் பூம் ெபாழில் சூழ் ⋆ த ருமாலிருஞ்ேசாைல ந ன்ற ⋆
ap

மூர்த்த ையக் ைக ெதாழவும் ⋆ முடியுங்ெகால் என் ெமாய்


குழற்ேக Á Á 9.9.8 Á Á 118

‡ வலம்புரி ஆழியைன ⋆ வைரயார் த ரள் ேதாளன் தன்ைன ⋆


புலம்புரி நூலவைனப் ⋆ ெபாழில் ேவங்கட ேவத யைன ⋆
pr

ச லம்ப யல் ஆறுைடய ⋆ த ருமாலிருஞ்ேசாைல ந ன்ற ⋆


நலந் த கழ் நாரணைன ⋆ நணுகுங்ெகால் என் நன்
நுதேல Á Á 9.9.9 Á Á 119

www.prapatti.com 43 Sunder Kidāmbi


ெபரிய த ருெமாழி 9.9 – மூவரில்

‡ ேதடற்கரியவைனத் ⋆ த ருமாலிருஞ்ேசாைல ந ன்ற ⋆

m
ஆடல் பறைவயைன ⋆ அணியாய ைழ காணும் என்று ⋆
மாடக் ெகாடி மத ள் சூழ் ⋆ மங்ைகயார் கலிகன்ற ெசான்ன ⋆
பாடல் பனுவல் பத்தும் ⋆ பய ல்வார்க்க ல்ைல

co
பாவங்கேள Á Á 9.9.10 Á Á 120

அடிவரவு — மூவர் புைன உண்டு ச ங்கமது தானவன் ேநசம் புள்ளிைன


பார்த்தனுக்கு வலம்புரி ேதடற்கு எங்கள்

ot
மூவரில் முற்ற ற்று

த ருமங்ைகயாழ்வார் த ருவடிகேள சரணம்


id
att
ap
pr

www.prapatti.com 44 Sunder Kidāmbi


ஶ்ரீ:

m
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

10.8 – காத ல் கடிப்பு

co
‡ காத ல் கடிப்ப ட்டுக் ⋆ கலிங்கம் உடுத்து ⋆
தாது நல்ல ⋆ தண்ணந் துழாய் ெகாடணிந்து ⋆
ேபாது மறுத்துப் ⋆ புறேம வந்து ந ன்றீர் ⋆
ஏதுக்க துெவன் ⋆ இதுெவன் இதுெவன்ேனா Á Á 10.8.1 ÁÁ

ot
121

துவராைட உடுத்து ⋆ ஒரு ெசண்டு ச லுப்ப ⋆


கவராக முடித்துக் ⋆ கலிக் கச்சுக் கட்டி ⋆
id
சுவரார் கதவ ன் புறேம ⋆ வந்து ந ன்றீர் ⋆
இவரார் இதுெவன் ⋆ இதுெவன் இதுெவன்ேனா Á Á 10.8.2 ÁÁ 122

கருளக் ெகாடி ஒன்றுைடயீர் ! ⋆ தனிப் பாகீர் ⋆


உருளச் சகடம் அது ⋆ உறக்க ல் ந மிர்த்தீர் ⋆
att

மருைளக் ெகாடு பாடி வந்து ⋆ இல்லம் புகுந்தீர் ⋆


இருளத்த துெவன் ⋆ இதுெவன் இதுெவன்ேனா Á Á 10.8.3 ÁÁ 123

நாமம் பலவும் உைட ⋆ நாரண நம்பீ ⋆


தாமத் துளபம் ⋆ மிக நாற டுக ன்றீர் ⋆
ap

காமன் எனப்பாடி வந்து ⋆ இல்லம் புகுந்தீர் ⋆


ஏமத்த துெவன் ⋆ இதுெவன் இதுெவன்ேனா Á Á 10.8.4 ÁÁ 124

சுற்றும் குழல் தாழச் ⋆ சுரிைக அைணத்து ⋆


pr

மற்றும் பல ⋆ மா மணி ெபான் ெகாடணிந்து ⋆


முற்றம் புகுந்து ⋆ முறுவல் ெசய்து ந ன்றீர் ⋆
எற்றுக்க துெவன் ⋆ இதுெவன் இதுெவன்ேனா Á Á 10.8.5 ÁÁ 125
ெபரிய த ருெமாழி 10.8 – காத ல் கடிப்பு

ஆன் ஆயரும் ⋆ ஆ ந ைரயும் அங்ெகாழியக் ⋆

m
கூன் ஆயேதார் ⋆ ெகாற்ற வ ல்ெலான்று ைகேயந்த ப் ⋆
ேபானார் இருந்தாைரயும் ⋆ பார்த்துப் புகுதீர் ⋆
ஏேனார்கள் முன்ெனன் ⋆ இதுெவன் இதுெவன்ேனா Á Á 10.8.6 ÁÁ 126

co
மல்ேல ெபாருத த ரள் ேதாள் ⋆ மணவாளீர் ⋆
அல்ேல அற ந்ேதாம் ⋆ நும் மனத்த ன் கருத்ைத ⋆
ெசால்லாெதாழியீர் ⋆ ெசான்ன ேபாத னால் வாரீர் ⋆
எல்ேல இதுெவன் ⋆ இதுெவன் இதுெவன்ேனா Á Á 10.8.7 ÁÁ 127

ot
புக்காடரவம் ⋆ ப டித்தாட்டும் புனிதீர் ⋆
இக்காலங்கள் ⋆ யாம் உமக்ேகெதான்றும் அல்ேலாம் ⋆
id
தக்கார் பலர் ⋆ ேதவ மார் சாலவுைடயீர் ⋆
எக்ேக ! இதுெவன் ⋆ இதுெவன் இதுெவன்ேனா Á Á 10.8.8 ÁÁ 128

ஆடி அைசந்து ⋆ ஆய் மடவாெராடு நீ ேபாய் ⋆


கூடிக் குரைவ ப ைண ⋆ ேகாமளப் ப ள்ளாய் ⋆
att

ேதடித் த ருமாமகள் ⋆ மண்மகள் ந ற்ப ⋆


ஏடி ! இதுெவன் ⋆ இதுெவன் இதுெவன்ேனா Á Á 10.8.9 ÁÁ 129

‡ அல்லிக் கமலக் கண்ணைன ⋆ அங்ேகார் ஆய்ச்ச ⋆


எல்லிப் ெபாழுதூடிய ⋆ ஊடல் த றத்ைத ⋆
ap

கல்லின் மலி ேதாள் ⋆ கலியன் ெசான்ன மாைல ⋆


ெசால்லித் துத ப்பார் அவர் ⋆ துக்கம் இலேர Á Á 10.8.10 ÁÁ 130

அடிவரவு — காத ல் துவர் கருளக்ெகாடி நாமம் சுற்றும் ஆனாயர் மல்ேல புக்கு


pr

ஆடி அல்லி புள்ளுரு

காத ல் கடிப்பு முற்ற ற்று

த ருமங்ைகயாழ்வார் த ருவடிகேள சரணம்


www.prapatti.com 46 Sunder Kidāmbi
ஶ்ரீ:

m
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

11.8 – மாற்றமுள

co
‡ மாற்றம் உள ⋆ ஆக லும் ெசால்லுவன் ⋆ மக்கள்
ேதாற்றக் குழி ⋆ ேதாற்றுவ ப்பாய்ெகால் என்ற ன்னம் ⋆
ஆற்றங்கைர வாழ் மரம் ேபால் ⋆ அஞ்சுக ன்ேறன் ⋆
நாற்றச் சுைவ ⋆ ஊெறாலியாக ய நம்பீ ! Á Á 11.8.1 ÁÁ

ot
131

சீற்றம் உள ⋆ ஆக லும் ெசப்புவன் ⋆ மக்கள்


ேதாற்றக் குழி ⋆ ேதாற்றுவ ப்பாய்ெகால் என்றஞ்ச ⋆
id
காற்றத்த ைடப்பட்ட ⋆ கலவர் மனம் ேபால ⋆
ஆற்றத் துளங்கா ந ற்பன் ⋆ ஆழி வலவா ! Á Á 11.8.2 ÁÁ 132

தூங்கார் ப றவ க்கள் ⋆ இன்னம் புகப்ெபய்து ⋆


வாங்காய் என்று ச ந்த த்து ⋆ நான் அதற்கஞ்ச ⋆
att

பாம்ேபாெடாரு கூைரய ேல ⋆ பய ன்றாற்ேபால் ⋆


தாங்காதுள்ளம் தள்ளும் ⋆ என் தாமைரக் கண்ணா ! Á Á 11.8.3 ÁÁ 133

உருவார் ப றவ க்கள் ⋆ இன்னம் புகப்ெபய்து ⋆


த ரிவாய் என்று ச ந்த த்த ⋆ என்றதற்கஞ்ச ⋆
ap

இருபாெடரிெகாள்ளிய ன் ⋆ உள் எறும்ேப ேபால் ⋆


உருகாந ற்கும் என்னுள்ளம் ⋆ ஊழி முதல்வா ! Á Á 11.8.4 ÁÁ 134

ெகாள்ளக் குைறயாத ⋆ இடும்ைபக் குழிய ல் ⋆


pr

தள்ளி புகப் ெபய்த ெகால் ⋆ என்றதற்கஞ்ச ⋆


ெவள்ளத்த ைடப்பட்ட ⋆ நரிய னம் ேபாேல ⋆
உள்ளம் துளங்கா ந ற்பன் ⋆ ஊழி முதல்வா ! Á Á 11.8.5 ÁÁ 135
ெபரிய த ருெமாழி 11.8 – மாற்றமுள

பைட ந ன்ற ⋆ ைபந் தாமைரேயாடு ⋆ அணி நீலம்

m
மைட ந ன்றலரும் ⋆ வயலாலி மணாளா ⋆
இைடயன் எற ந்த மரேம ⋆ ஒத்த ராேம ⋆
அைடய அருளாய் ⋆ எனக்குந்தன் அருேள Á Á 11.8.6 ÁÁ 136

co
‡ ேவம்ப ன் புழு ⋆ ேவம்பன்ற உண்ணாது ⋆ அடிேயன்
நான் ப ன்னும் ⋆ உன் ேசவடியன்ற நயேவன் ⋆
ேதம்பல் இளந் த ங்கள் ⋆ ச ைறவ டுத்து ⋆ ஐவாய்ப்
பாம்ப ன் அைணப் ⋆ பள்ளி ெகாண்டாய் பரஞ்ேசாதீ ! Á Á 11.8.7 ÁÁ 137

ot
‡ அணியார் ெபாழில் சூழ் ⋆ அரங்க நகர் அப்பா ⋆
துணிேயன் இனி ⋆ ந ன் அருள் அல்லெதனக்கு ⋆
மணிேய ! மணி மாணிக்கேம ! ⋆ மதுசூதா ⋆
id
பணியாய் எனக்குய்யும் வைக ⋆ பரஞ்ேசாதீ ! Á Á 11.8.8 ÁÁ 138

‡ நந்தா நரகத்தழுந்தா வைக ⋆ நாளும்


எந்தாய் ! ெதாண்டர் ஆனவர்க்கு ⋆ இன்னருள் ெசய்வாய் ⋆
att

சந்ேதாகா ! தைலவேன ! ⋆ தாமைரக் கண்ணா ⋆


அந்ேதா ! அடிேயற்கு ⋆ அருளாய் உன்னருேள Á Á 11.8.9 ÁÁ 139

‡ குன்றம் எடுத்து ⋆ ஆனிைர காத்தவன் தன்ைன ⋆


மன்ற ல் புகழ் ⋆ மங்ைக மன் கலிகன்ற ெசால் ⋆
ap

ஒன்று ந ன்ற ஒன்பதும் ⋆ வல்லவர் தம்ேமல் ⋆


என்றும் வ ைனயாய ன ⋆ சாரக ல்லாேவ Á Á 11.8.10 ÁÁ 140

அடிவரவு — மாற்றம் சீற்றம் தூங்கார் உருவார் ெகாள்ள பைட ேவம்ப ன் அணியார்


pr

நந்தா குன்றம் ந த ய ைன

மாற்றமுள முற்ற ற்று

த ருமங்ைகயாழ்வார் த ருவடிகேள சரணம்


www.prapatti.com 48 Sunder Kidāmbi

You might also like