You are on page 1of 59

ஶ்ரீ:

ஶ்ரீமேத ராமாநுஜாய நம:


ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

ஆண்டாள் அருளிச்ெசய்த

Á Á நாச்ச யார் த ருெமாழி Á Á


This document has been prepared by

Sunder Kidāmbi

with the blessings of

ஶ்ரீ ரங்க₃ராமாநுஜ மஹாேத₃ஶிகன்

His Holiness śrīmad āṇḍavan śrīraṅgam


ெபாருள் அடக்கம்

1 நாச்ச யார் த ருெமாழித் தனியன்கள் . . . . . . . . . . . . . . . . . . . . . 2

2 ைதெயாரு த ங்கள் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 3

3 நாமமாய ரம் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 7

4 ேகாழியைழப்பதன் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 11

5 ெதள்ளியார் பலர் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 15

6 மன்னு ெபரும்புகழ் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 19

7 வாரணமாய ரம் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 23

8 கருப்பூரம் நாறுேமா . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 27

9 வ ண்ணீல ேமலாப்பு . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 31

10 ச ந்துரச் ெசம்ெபாடி ......................... . . . . . . . . . . . . . 35

11 கார்க்ேகாடல் பூக்காள் ....................... . . . . . . . . . . . . 39

12 தாமுகக்கும் .............................. . . . . . . . . . . . . . . . . 43

13 மற்ற ருந்தீர் .............................. . . . . . . . . . . . . . . . . 47

14 கண்ணெனன்னும் ......................... . . . . . . . . . . . . . . 51

15 பட்டி ேமய்ந்து ............................. . . . . . . . . . . . . . . . 55


ஶ்ரீ:
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

நாச்ச யார் த ருெமாழித் தனியன்கள்


தனியன்கள்

அல்லிநாள் தாமைரேமல் ஆரணங்க ன் இன் துைணவ ⋆


மல்லிநாடாண்ட மடமய ல் ெமல்லியலாள் ⋆
ஆயர் குலேவந்தன் ஆகத்தாள் ⋆
ெதன் புதுைவ ேவயர் பயந்த வ ளக்கு

நாச்ச யார் த ருெமாழித் தனியன்கள் முற்ற ற்று

ஆண்டாள் த ருவடிகேள சரணம்


ஶ்ரீ:
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

1 – ைதெயாரு த ங்கள்
‡ ைதெயாரு த ங்களும் தைர வ ளக்க த் ⋆
தண் மண்டலம் இட்டு மாச முன்னாள் ⋆
ஐய நுண் மணல் ெகாண்டு ெதரு அணிந்து ⋆
அழக னுக்கலங்கரித்தனங்கேதவா ! ⋆
உய்யவும் ஆங்ெகாேலா என்று ெசால்லி ⋆
உன்ைனயும் உம்ப ையயும் ெதாழுேதன் ⋆
ெவய்யேதார் தழல் உமிழ் சக்கரக் ைக ⋆
ேவங்கடவற்ெகன்ைன வ த க்க ற்ற ேய Á Á 1.1 ÁÁ 1

ெவள்ைள நுண் மணல் ெகாண்டு ெதரு அணிந்து ⋆


ெவள்வைரப் பதன் முன்னம் துைற படிந்து ⋆
முள்ளும் இல்லாச் சுள்ளி எரி மடுத்து ⋆
முயன்றுன்ைன ேநாற்க ன்ேறன் காமேதவா ⋆
கள் அவ ழ் பூங்கைண ெதாடுத்துக்ெகாண்டு ⋆
கடல் வண்ணன் என்பேதார் ேபர் எழுத ⋆
புள்ளிைன வாய் ப ளந்தான் என்பேதார் ⋆
இலக்க னில் புக என்ைன எய்க ற்ற ேய Á Á 1.2 ÁÁ 2

மத்த நன் நறு மலர் முருக்க மலர் ெகாண்டு ⋆


முப்ேபாதும் உன்னடி வணங்க ⋆
தத்துவம் இலி என்று ெநஞ்ெசரிந்து ⋆
வாசகத்தழித்துன்ைன ைவத டாேம ⋆
ெகாத்தலர் பூங்கைண ெதாடுத்துக்ெகாண்டு ⋆
நாச்ச யார் த ருெமாழி 1 – ைதெயாரு த ங்கள்

ேகாவ ந்தன் என்பேதார் ேபர் எழுத ⋆


வ த்தகன் ேவங்கட வாணன் என்னும் ⋆
வ ளக்க னில் புக என்ைன வ த க்க ற்ற ேய Á Á 1.3 ÁÁ 3

சுவரில் புராண ! ந ன் ேபர் எழுத ச் ⋆


சுறவ நற் ெகாடிக்களும் துரங்கங்களும் ⋆
கவரிப் ப ணாக்களும் கருப்பு வ ல்லும் ⋆
காட்டித் தந்ேதன் கண்டாய் காமேதவா ⋆
அவைரப் ப ராயம் ெதாடங்க ⋆
என்றும் ஆதரித்ெதழுந்த என் தட முைலகள் ⋆
துவைரப் ப ரானுக்ேக சங்கற்ப த்துத் ⋆
ெதாழுது ைவத்ேதன் ஒல்ைல வ த க்க ற்ற ேய Á Á 1.4 ÁÁ 4

வானிைட வாழும் அவ்வானவர்க்கு ⋆


மைறயவர் ேவள்வ ய ல் வகுத்த அவ ⋆
கானிைடத் த ரிவேதார் நரி புகுந்து ⋆
கடப்பதும் ேமாப்பதும் ெசய்வெதாப்ப ⋆
ஊனிைட ஆழி சங்குத்தமர்க்ெகன்று ⋆
உன்னித்ெதழுந்த என் தட முைலகள் ⋆
மானிடவர்க்ெகன்று ேபச்சுப் படில் ⋆
வாழக ல்ேலன் கண்டாய் மன்மதேன ! Á Á 1.5 ÁÁ 5

உரு உைடயார் இைளயார்கள் நல்லார் ⋆


ஓத்து வல்லார்கைளக் ெகாண்டு ⋆
ைவகல் ெதருவ ைட எத ர் ெகாண்டு ⋆
பங்குனி நாள் த ருந்தேவ ேநாற்க ன்ேறன் காமேதவா ⋆
கரு உைட முக ல் வண்ணன் காயா வண்ணன் ⋆
கருவ ைள ேபால் வண்ணன் கமல வண்ணத் ⋆

www.prapatti.com 4 Sunder Kidāmbi


நாச்ச யார் த ருெமாழி 1 – ைதெயாரு த ங்கள்

த ரு உைட முகத்த னில் த ருக் கண்களால் ⋆


த ருந்தேவ ேநாக்ெகனக்கருள் கண்டாய் Á Á 1.6 ÁÁ 6

காயுைட ெநல்ெலாடு கரும்பைமத்துக் ⋆


கட்டி அரிச அவல் அைமத்து ⋆
வாயுைட மைறயவர் மந்த ரத்தால் ⋆
மன்மதேன ! உன்ைன வணங்குக ன்ேறன் ⋆
ேதசமுன் அளந்தவன் த ரிவ க்க ரமன் ⋆
த ருக்ைககளால் என்ைனத் தீண்டும் வண்ணம் ⋆
சாயுைட வய றும் என் தட முைலயும் ⋆
தரணிய ல் தைலப் புகழ் தரக்க ற்ற ேய Á Á 1.7 ÁÁ 7

மாசுைட உடம்ெபாடு தைல உலற ⋆


வாய்ப் புறம் ெவளுத்ெதாரு ேபாதும் உண்டு ⋆
ேதசுைடத் த றல் உைடக் காமேதவா ! ⋆
ேநாற்க ன்ற ேநான்ப ைனக் குற க்ெகாள் கண்டாய் ⋆
ேபசுவெதான்றுண்டிங்ெகம் ெபருமான் ⋆
ெபண்ைமையத் தைல உைடத்தாக்கும் வண்ணம் ⋆
ேகசவ நம்ப ையக் கால் ப டிப்பாள் என்னும் ⋆
இப்ேபெறனக்கருள் கண்டாய் Á Á 1.8 ÁÁ 8

ெதாழுது முப்ேபாதும் உன்னடி வணங்க ⋆


தூ மலர் தூய்த் ெதாழுேதத்துக ன்ேறன் ⋆
பழுத ன்ற ப் பார்க் கடல் வண்ணனுக்ேக ⋆
பணி ெசய்து வாழப் ெபறாவ டில் நான் ⋆
அழுதழுதலமந்தம்மா வழங்க ⋆
ஆற்றவும் அது உனக்குைறக்கும் கண்டாய் ⋆

www.prapatti.com 5 Sunder Kidāmbi


நாச்ச யார் த ருெமாழி 1 – ைதெயாரு த ங்கள்

உழுவேதார் எருத்த ைன நுகங்ெகாடு பாய்ந்து ⋆


ஊட்டம் இன்ற துரந்தால் ஒக்குேம Á Á 1.9 ÁÁ 9

‡ கருப்பு வ ல் மலர்க் கைணக் காம ேவைளக் ⋆


கழல் இைண பணிந்தங்ேகார் கரி அலற ⋆
மருப்ப ைன ஒச த்துப் புள் வாய் ப ளந்த ⋆
மணிவண்ணற்ெகன்ைன வகுத்த ெடன்று ⋆
ெபாருப்பன்ன மாடம் ெபாலிந்து ேதான்றும் ⋆
புதுைவயர் ேகான் வ ட்டுச த்தன் ேகாைத ⋆
வ ருப்புைட இன் தமிழ் மாைல வல்லார் ⋆
வ ண்ணவர் ேகான் அடி நண்ணுவேர Á Á 1.10 ÁÁ 10

அடிவரவு — ைத ெவள்ைள மத்தம் சுவரில் வானிைட உரு காயுைட மாசுைட


ெதாழுது கருப்பு நாமம்

ைதெயாரு த ங்கள் முற்ற ற்று

ஆண்டாள் த ருவடிகேள சரணம்

www.prapatti.com 6 Sunder Kidāmbi


ஶ்ரீ:
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

2 – நாமமாய ரம்
‡ நாமம் ஆய ரம் ஏத்த ந ன்ற ⋆
நாராயணா ! நரேன ! ⋆
உன்ைன மாமி தன் மகன் ஆகப் ெபற்றால் ⋆
எமக்கு வாைத தவ ருேம ⋆
காமன் ேபாதரு காலம் என்று ⋆
பங்குனி நாள் கைட பாரித்ேதாம் ⋆
தீைம ெசய்யும் ச ரீதரா ! ⋆
எங்கள் ச ற்ற ல் வந்து ச ைதேயேல Á Á 2.1 ÁÁ 11

இன்று முற்றும் முதுகு ேநாவ ⋆


இருந்த ைழத்த இச்ச ற்ற ைல ⋆
நன்றும் கண்ணுற ேநாக்க ⋆
நாங்ெகாளும் ஆர்வந் தன்ைனத் தணி க டாய் ⋆
அன்று பாலகன் ஆக ⋆
ஆலிைல ேமல் துய ன்ற எம் ஆத யாய் ! ⋆
என்றும் உன்தனக்ெகங்கள் ேமல் ⋆
இரக்கம் எழாதெதம் பாவேம Á Á 2.2 ÁÁ 12

குண்டு நீர் உைற ேகாளரீ ! ⋆


மத யாைன ேகாள் வ டுத்தாய் ! ⋆
உன்ைனக் கண்டு மால் உறுேவாங்கைளக் ⋆
கைடக் கண்களால் இட்டு வாத ேயல் ⋆
வண்டல் நுண் மணல் ெதள்ளி ⋆
நாச்ச யார் த ருெமாழி 2 – நாமமாய ரம்

யாம் வைளக் ைககளால் ச ரமப் பட்ேடாம் ⋆


ெதண் த ைரக் கடற் பள்ளியாய் ! ⋆
எங்கள் ச ற்ற ல் வந்து ச ைதேயேல Á Á 2.3 ÁÁ 13

ெபய்யு மா முக ல் ேபால் வண்ணா ! ⋆


உன்தன் ேபச்சும் ெசய்ைகயும் ⋆
எங்கைள ைமயல் ஏற்ற மயக்க ⋆
உன் முகம் மாய மந்த ரம் தான் ெகாேலா ⋆
ெநாய்யர் ப ள்ைளகள் என்பதற்கு ⋆
உன்ைன ேநாவ நாங்கள் உைரக்க ேலாம் ⋆
ெசய்ய தாமைரக் கண்ணினாய் ! ⋆
எங்கள் ச ற்ற ல் வந்து ச ைதேயேல Á Á 2.4 ÁÁ 14

ெவள்ைள நுண் மணல் ெகாண்டு ⋆


ச ற்ற ல் வ ச த்த ரப் பட ⋆
வீத வாய்த் ெதள்ளி நாங்கள் இைழத்த ேகாலம் ⋆
அழித்த ஆக லும் உன்தன் ேமல் ⋆
உள்ளம் ஓடி உருகல் அல்லால் ⋆
உேராடம் ஒன்றும் இேலாம் கண்டாய் ⋆
கள்ள மாதவா ! ேகசவா ! ⋆
உன் முகத்தன கண்கள் அல்லேவ ! Á Á 2.5 ÁÁ 15

முற்ற லாத ப ள்ைளகேளாம் ⋆


முைல ேபாந்த லா ேதாைம ⋆
நாள்ெதாறும் ச ற்ற ல் ேமல் இட்டுக் ெகாண்டு ⋆
நீ ச ற துண்டு த ண்ெணன நாம் அது கற்ற ேலாம் ⋆
கடைல அைடத்தரக்கர் குலங்கைள ⋆
முற்றவும் ெசற்று ⋆

www.prapatti.com 8 Sunder Kidāmbi


நாச்ச யார் த ருெமாழி 2 – நாமமாய ரம்

இலங்ைகையப் பூசல் ஆக்க ய ேசவகா ! ⋆


எம்ைம வாத ேயல் Á Á 2.6 ÁÁ 16

ேபதநன்கற வார்கேளாடு ⋆
இைவ ேபச னால் ெபரித ன் சுைவ ⋆
யாதும் ஒன்றற யாத ப ள்ைளகேளாைம ⋆
நீ நலிந்ெதன் பயன் ⋆
ஓத மா கடல் வண்ணா ! ⋆
உன் மணவாட்டி மாெராடு சூழறும் ⋆
ேசது பந்தம் த ருத்த னாய் ! ⋆
எங்கள் ச ற்ற ல் வந்து ச ைதேயேல Á Á 2.7 ÁÁ 17

வட்ட வாய்ச் ச று தூைதேயாடு ⋆


ச று சுளகும் மணலும் ெகாண்டு ⋆
இட்டமா வ ைளயாடு ேவாங்கைளச் ⋆
ச ற்ற ல் ஈடழித்ெதன் பயன் ⋆
ெதாட்டுைதத்து நலிேயல் கண்டாய் ⋆
சுடர்ச் சக்கரம் ைகய ல் ஏந்த னாய் ⋆
கட்டியும் ைகத்தால் இன்னாைம ⋆
அற த ேய கடல் வண்ணேன ! Á Á 2.8 ÁÁ 18

முற்றத்தூடு புகுந்து ⋆
ந ன் முகம் காட்டிப் புன் முறுவல் ெசய்து ⋆
ச ற்ற ேலாெடங்கள் ச ந்ைதயும் ⋆
ச ைதக்கக் கடைவேயா ேகாவ ந்தா ⋆
முற்ற மண்ணிடம் தாவ ⋆
வ ண்ணுற நீண்டளந்து ெகாண்டாய் ⋆

www.prapatti.com 9 Sunder Kidāmbi


நாச்ச யார் த ருெமாழி 2 – நாமமாய ரம்

எம்ைமப் பற்ற ெமய்ப் ப ணக்க ட்டக்கால் ⋆


இந்தப் பக்கம் ந ன்றவர் என் ெசால்லார் Á Á 2.9 ÁÁ 19

‡ சீைத வாய் அமுதம் உண்டாய் ! ⋆


எங்கள் ச ற்ற ல் நீ ச ைதேயல் என்று ⋆
வீத வாய் வ ைளயாடும் ⋆
ஆயர் ச றுமியர் மழைலச் ெசால்ைல ⋆
ேவத வாய்த் ெதாழிலார்கள் வாழ் ⋆
வ ல்லிபுத்தூர் மன் வ ட்டுச த்தன் தன் ⋆
ேகாைத வாய்த் தமிழ் வல்லவர் ⋆
குைறவ ன்ற ைவகுந்தம் ேசருவேர Á Á 2.10 ÁÁ 20

அடிவரவு — நாமம் இன்று குண்டு ெபய்யும் ெவள்ைள முற்ற லாத ேபதம் வட்டம்
முற்றத்தூடு சீைத ேகாழி

நாமமாய ரம் முற்ற ற்று

ஆண்டாள் த ருவடிகேள சரணம்

www.prapatti.com 10 Sunder Kidāmbi


ஶ்ரீ:
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

3 – ேகாழியைழப்பதன்
‡ ேகாழி அைழப்பதன் முன்னம் ⋆
குைடந்து நீராடுவான் ேபாந்ேதாம் ⋆
ஆழியஞ்ெசல்வன் எழுந்தான் ⋆
அரவைண ேமல் பள்ளி ெகாண்டாய் ⋆
ஏைழைம ஆற்றவும் பட்ேடாம் ⋆
இனி என்றும் ெபாய்ைகக்கு வாேராம் ⋆
ேதாழியும் நானும் ெதாழுேதாம் ⋆
துக ைலப் பணித்தருளாேய Á Á 3.1 ÁÁ 21

இதுெவன் புகுந்தத ங்கந்ேதா ! ⋆


இப்ெபாய்ைகக்ெகவ்வாறு வந்தாய் ⋆
மதுவ ன் துழாய் முடி மாேல ! ⋆
மாயேன ! எங்கள் அமுேத ! ⋆
வ த இன்ைமயால் அது மாட்ேடாம் ⋆
வ த்தகப் ப ள்ளாய் ! வ ைரேயல் ⋆
குத ெகாண்டரவ ல் நடித்தாய் ! ⋆
குருந்த ைடக் கூைற பணியாய் Á Á 3.2 ÁÁ 22

எல்ேல ! ஈெதன்ன இளைம ⋆


எம் அைனமார் காணில் ஒட்டார் ⋆
ெபால்லாங்கீெதன்று கருதாய் ⋆
பூங்குருந்ேதற இருத்த ⋆
வ ல்லால் இலங்ைக அழித்தாய் ! ⋆
நாச்ச யார் த ருெமாழி 3 – ேகாழியைழப்பதன்

நீ ேவண்டியெதல்லாம் தருேவாம் ⋆
பல் ஆரும் காணாேம ேபாேவாம் ⋆
பட்ைடப் பணித்தருளாேய Á Á 3.3 ÁÁ 23

பரக்க வ ழித்ெதங்கும் ேநாக்க ப் ⋆


பலர் குைடந்தாடும் சுைனய ல் ⋆
அரக்க ந ல்லா கண்ண நீர்கள் ⋆
அலமருக ன்றவா பாராய் ⋆
இரக்கேமல் ஒன்றும் இலாதாய் ! ⋆
இலங்ைக அழித்த ப ராேன ⋆
குரக்கரசாவதற ந்ேதாம் ⋆
குருந்த ைடக் கூைற பணியாய் Á Á 3.4 ÁÁ 24

காைலக் கது வ டுக ன்ற ⋆


கயெலாடு வாைள வ ரவ ⋆
ேவைலப் ப டித்ெதன் ஐமார்கள் ஓட்டில் ⋆
என்ன வ ைளயாட்ேடா ⋆
ேகாலச் ச ற்றாைட பலவும் ெகாண்டு ⋆
நீ ஏற இராேத ⋆
ேகாலம் கரிய ப ராேன ! ⋆
குருந்த ைடக் கூைற பணியாய் Á Á 3.5 ÁÁ 25

தடத்தவ ழ் தாமைரப் ெபாய்ைகத் ⋆


தாள்கள் எம் காைலக் கதுவ ⋆
வ டத் ேதள் எற ந்தாேல ேபால ⋆
ேவதைன ஆற்றவும் பட்ேடாம் ⋆
குடத்ைத எடுத்ேதற வ ட்டுக் ⋆
கூத்தாட வல்ல எங்ேகாேவ ⋆

www.prapatti.com 12 Sunder Kidāmbi


நாச்ச யார் த ருெமாழி 3 – ேகாழியைழப்பதன்

படிற்ைற எல்லாம் தவ ர்ந்து ⋆


எங்கள் பட்ைடப் பணித்தருளாேய Á Á 3.6 ÁÁ 26

நீரிேல ந ன்றயர்க்க ன்ேறாம் ⋆


நீத அல்லாதன ெசய்தாய் ⋆
ஊரகம் சாலவும் ேசய்த்தால் ⋆
ஊழி எல்லாம் உணர்வாேன ! ⋆
ஆர்வம் உனக்ேக உைடேயாம் ⋆
அம்மைன மார் காணில் ஒட்டார் ⋆
ேபார வ டாய் எங்கள் பட்ைட ⋆
பூங்குருந்ேதற இராேத Á Á 3.7 ÁÁ 27

மாமிமார் மக்கேள அல்ேலாம் ⋆


மற்றும் இங்ெகல்லாரும் ேபாந்தார் ⋆
தூ மலர்க் கண்கள் வளரத் ⋆
ெதால்ைல இராத் துய ல்வாேன ! ⋆
ேசமேமல் அன்ற து சாலச் ⋆
ச க்ெகன நாம் இது ெசான்ேனாம் ⋆
ேகாமள ஆயர் ெகாழுந்ேத ! ⋆
குருந்த ைடக் கூைற பணியாய் Á Á 3.8 ÁÁ 28

கஞ்சன் வைல ைவத்த அன்று ⋆


கார் இருள் எல்லில் ப ைழத்து ⋆
ெநஞ்சு துக்கம் ெசய்யப் ேபாந்தாய் ⋆
ந ன்ற இக் கன்னியேராைம ⋆
அஞ்ச உரப்பாள் அேசாைத ⋆
ஆணாட வ ட்டிட்டிருக்கும் ⋆

www.prapatti.com 13 Sunder Kidāmbi


நாச்ச யார் த ருெமாழி 3 – ேகாழியைழப்பதன்

வஞ்சகப் ேபய்ச்ச பால் உண்ட ⋆


மக ைம இலீ ! கூைற தாராய் Á Á 3.9 ÁÁ 29

‡ கன்னியேராெடங்கள் நம்ப ⋆
கரிய ப ரான் வ ைளயாட்ைட ⋆
ெபான் இயல் மாடங்கள் சூழ்ந்த ⋆
புதுைவயர் ேகான் பட்டன் ேகாைத ⋆
இன் இைசயால் ெசான்ன மாைல ⋆
ஈர் ஐந்தும் வல்லவர் தாம் ேபாய் ⋆
மன்னிய மாதவேனாடு ⋆
ைவகுந்தம் புக்க ருப்பாேர Á Á 3.10 ÁÁ 30

அடிவரவு — ேகாழி இது எல்ேல பரக்க காைல தடத்து நீரில் மாமிமார் கஞ்சன்
கன்னியேராடு ெதள்ளியார்

ேகாழியைழப்பதன் முற்ற ற்று

ஆண்டாள் த ருவடிகேள சரணம்

www.prapatti.com 14 Sunder Kidāmbi


ஶ்ரீ:
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

4 – ெதள்ளியார் பலர்
‡ ெதள்ளியார் ⋆
பலர் ைக ெதாழும் ேதவனார் ⋆
வள்ளல் ⋆
மாலிருஞ்ேசாைல மணாளனார் ⋆
பள்ளி ெகாள்ளும் இடத்து ⋆
அடி ெகாட்டிடக் ⋆
ெகாள்ளு மாக ல் ⋆
நீ கூடிடு கூடேல ! Á Á 4.1 ÁÁ 31

‡ காட்டில் ேவங்கடம் ⋆
கண்ண புர நகர் ⋆
வாட்டம் இன்ற ⋆
மக ழ்ந்துைற வாமனன் ⋆
ஓட்டரா வந்து ⋆
என் ைகப் பற்ற ⋆
தன்ெனாடும் கூட்டு மாக ல் ⋆
நீ கூடிடு கூடேல ! Á Á 4.2 ÁÁ 32

பூ மகன் புகழ் வானவர் ⋆


ேபாற்றுதற்கா மகன் ⋆
அணி வாணுதல் ⋆
ேதவக மாமகன் ⋆
மிகு சீர் ⋆
நாச்ச யார் த ருெமாழி 4 – ெதள்ளியார் பலர்

வசுேதவர் தம் ⋆
ேகாமகன் வரில் ⋆
கூடிடு கூடேல ! Á Á 4.3 ÁÁ 33

ஆய்ச்ச மார்களும் ⋆
ஆயரும் அஞ்ச ட ⋆
பூத்த நீள் ⋆
கடம்ேபற ப் புகப் பாய்ந்து ⋆
வாய்த்த காளியன் ேமல் ⋆
நடம் ஆடிய ⋆
கூத்தனார் வரில் ⋆
கூடிடு கூடேல ! Á Á 4.4 ÁÁ 34

மாட மாளிைக சூழ் ⋆


மதுைரப் பத நாடி ⋆
நந் ெதருவ ன் ⋆
நடுேவ வந்த ட்டு ⋆
ஓைட மா மத யாைன ⋆
உைதத்தவன் ⋆
கூடுமாக ல் ⋆
நீ கூடிடு கூடேல ! Á Á 4.5 ÁÁ 35

அற்றவன் ⋆
மருதம் முற ய நைட கற்றவன் ⋆
கஞ்சைன ⋆
வஞ்சைனய ல் ெசற்றவன் ⋆
த கழும் ⋆
மதுைரப் பத ⋆

www.prapatti.com 16 Sunder Kidāmbi


நாச்ச யார் த ருெமாழி 4 – ெதள்ளியார் பலர்

ெகாற்றவன் வரில் ⋆
கூடிடு கூடேல ! Á Á 4.6 ÁÁ 36

அன்ற ன்னாதன ெசய் ⋆


ச சுபாலனும் ⋆
ந ன்ற நீள் மருதும் ⋆
எருதும் புள்ளும் ⋆
ெவன்ற ேவல் வ றல் ⋆
கஞ்சனும் வீழ ⋆
முன் ெகான்றவன் வரில் ⋆
கூடிடு கூடேல ! Á Á 4.7 ÁÁ 37

ஆவல் அன்புைடயார் தம் ⋆


மனத்தன்ற ேமவலன் ⋆
வ ைர சூழ் ⋆
துவரா பத க் காவலன் ⋆
கன்று ேமய்த்து ⋆
வ ைளயாடும் ⋆
ேகாவலன் வரில் ⋆
கூடிடு கூடேல ! Á Á 4.8 ÁÁ 38

ெகாண்ட ேகாலக் ⋆
குறள் உருவாய்ச் ெசன்று ⋆
பண்டு மாவலி தன் ⋆
ெபரு ேவள்வ ய ல் ⋆
அண்டமும் ந லனும் ⋆
அடி ஒன்ற னால் ⋆

www.prapatti.com 17 Sunder Kidāmbi


நாச்ச யார் த ருெமாழி 4 – ெதள்ளியார் பலர்

ெகாண்டவன் வரில் ⋆
கூடிடு கூடேல ! Á Á 4.9 ÁÁ 39

பழகு நான் மைறய ன் ⋆


ெபாருளாய் ⋆
மதம் ஒழுகு வாரணம் ⋆
உய்ய அளித்த ⋆
எம் அழகனார் ⋆
அணி ஆய்ச்ச யர் ச ந்ைதயுள் ⋆
குழகனார் வரில் ⋆
கூடிடு கூடேல ! Á Á 4.10 ÁÁ 40

‡ ஊடல் கூடல் ⋆
உணர்தல் புணர்தைல ⋆
நீடு ந ன்ற ⋆
ந ைற புகழ் ஆய்ச்ச யர் ⋆
கூடைலக் ⋆
குழற் ேகாைத முன் கூற ய ⋆
பாடல் பத்தும் வல்லார்க்கு ⋆
இல்ைல பாவேம Á Á 4.11 ÁÁ 41

அடிவரவு — ெதள்ளியார் காட்டில் பூமகன் ஆய்ச்ச மார் மாடம் அற்றவன்


அன்று ஆவல் ெகாண்ட பழகு ஊடல் மன்னு

ெதள்ளியார் பலர் முற்ற ற்று

ஆண்டாள் த ருவடிகேள சரணம்

www.prapatti.com 18 Sunder Kidāmbi


ஶ்ரீ:
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

5 – மன்னு ெபரும்புகழ்
‡ மன்னு ெபரும் புகழ் மாதவன் ⋆
மா மணி வண்ணன் மணிமுடி ைமந்தன் தன்ைன ⋆
உகந்தது காரணம் ஆக ⋆
என் சங்க ழக்கும் வழக்குண்ேட ⋆
புன்ைன குருக்கத்த ஞாழல் ெசருந்த ப் ⋆
ெபாதும்ப னில் வாழும் குய ேல ! ⋆
பன்னி எப்ேபாதும் இருந்து வ ைரந்து ⋆
என் பவள வாயன் வரக் கூவாய் Á Á 5.1 ÁÁ 42

ெவள்ைள வ ளிசங்க டம் ைகய ல் ெகாண்ட ⋆


வ மலன் எனக்குருக் காட்டான் ⋆
உள்ளம் புகுந்ெதன்ைன ைநவ த்து ⋆
நாளும் உய ர் ெபய்து கூத்தாட்டுக் காணும் ⋆
கள் அவ ழ் ெசண்பகப் பூ மலர் ேகாத க் ⋆
களித்த ைச பாடும் குய ேல ⋆
ெமள்ள இருந்து மிழற்ற மிழற்றாது ⋆
என் ேவங்கடவன் வரக் கூவாய் Á Á 5.2 ÁÁ 43

மாதலி ேதர் முன்பு ேகால் ெகாள்ள ⋆


மாயன் இராவணன் ேமல் ⋆
சர மாரி தாய் தைல அற்றற்று வீழத் ⋆
ெதாடுத்த தைலவன் வர எங்கும் காேணன் ⋆
ேபாதலர் காவ ல் புது மணம் நாறப் ⋆
நாச்ச யார் த ருெமாழி 5 – மன்னு ெபரும்புகழ்

ெபாற வண்டின் காமரம் ேகட்டு ⋆


உன் காதலிேயாடுடன் வாழ் குய ேல ! ⋆
என் கரு மாணிக்கம் வரக் கூவாய் Á Á 5.3 ÁÁ 44

என்புருக இன ேவல் ெநடுங்கண்கள் ⋆


இைம ெபாருந்தா பல நாளும் ⋆
துன்பக் கடல் புக்கு ைவகுந்தன் என்பேதார் ⋆
ேதாணி ெபறாதுழல்க ன்ேறன் ⋆
அன்புைடயாைரப் ப ரிவுறு ேநாய் ⋆
அது நீயும் அற த குய ேல ⋆
ெபான் புைர ேமனிக் கருளக் ெகாடி உைட ⋆
புண்ணியைன வரக் கூவாய் Á Á 5.4 ÁÁ 45

‡ ெமன்னைட அன்னம் பரந்து வ ைளயாடும் ⋆


வ ல்லி புத்தூர் உைறவான் தன் ⋆
ெபான்னடி காண்பேதார் ஆைசய னால் ⋆
என் ெபாரு கயற் கண்ணிைண துஞ்சா ⋆
இன் அடிச ெலாடு பால் அமுதூட்டி ⋆
எடுத்த என் ேகாலக் க ளிைய ⋆
உன்ெனாடு ேதாழைம ெகாள்ளுவன் குய ேல ! ⋆
உலகளந்தான் வரக் கூவாய் Á Á 5.5 ÁÁ 46

எத்த ைசயும் அமரர் பணிந்ேதத்தும் ⋆


இருடீ ேகசன் வலி ெசய்ய ⋆
முத்தன்ன ெவண் முறுவல் ெசய்ய வாயும் ⋆
முைலயும் அழகழிந்ேதன் நான் ⋆
ெகாத்தலர் காவ ல் மணித்தடம் ⋆
கண் பைட ெகாள்ளும் இளங்குய ேல ! ⋆

www.prapatti.com 20 Sunder Kidāmbi


நாச்ச யார் த ருெமாழி 5 – மன்னு ெபரும்புகழ்

என் தத்துவைன வரக் கூக ற்ற யாக ல் ⋆


தைல அல்லால் ைகம்மாற ேலேன ! Á Á 5.6 ÁÁ 47

ெபாங்க ய பாற் கடல் பள்ளி ெகாள்வாைனப் ⋆


புணர்வேதார் ஆைசய னால் ⋆
என் ெகாங்ைக க ளர்ந்து குைமத்துக் குதுகலித்து ⋆
ஆவ ைய ஆகுலம் ெசய்யும் அங்குய ேல ! ⋆
உனக்ெகன்ன மைறந்துைறவு ⋆
ஆழியும் சங்கும் ஒண் தண்டும் ⋆
தங்க ய ைகயவைன வரக் கூவ ல் ⋆
நீ சாலத் தருமம் ெபறுத Á Á 5.7 Á Á 48

சார்ங்கம் வைளய வலிக்கும் ⋆


தடக் ைகச் சதுரன் ெபாருத்தம் உைடயன் ⋆
நாங்கள் எம்மில் இருந்ெதாட்டிய கச்சங்கம் ⋆
நானும் அவனும் அற தும் ⋆
ேதங்கனி மாம் ெபாழில் ெசந்தளிர் ேகாதும் ⋆
ச று குய ேல ! ⋆
த ருமாைல ஆங்கு வ ைரந்ெதால்ைலக் கூக ற்ற யாக ல் ⋆
அவைன நான் ெசய்வன காேண ! Á Á 5.8 ÁÁ 49

ைபங்க ளி வண்ணன் ச ரீதரன் என்பேதார் ⋆


பாசத்தகப் பட்டிருந்ேதன் ⋆
ெபாங்ெகாளி வண்டிைரக்கும் ெபாழில் வாழ் குய ேல ! ⋆
குற க்ெகாண்டிது நீ ேகள் ⋆
சங்ெகாடு சக்கரத்தான் வரக் கூவுதல் ⋆
ெபான் வைள ெகாண்டு தருதல் ⋆

www.prapatti.com 21 Sunder Kidāmbi


நாச்ச யார் த ருெமாழி 5 – மன்னு ெபரும்புகழ்

இங்குள்ள காவ னில் வாழக் கருத ல் ⋆


இரண்டத்ெதான்ேறல் த ண்ணம் ேவண்டும் Á Á 5.9 ÁÁ 50

அன்றுலகம் அளந்தாைன உகந்து ⋆


அடிைமக்கண் அவன் வலி ெசய்ய ⋆
ெதன்றலும் த ங்களும் ஊடறுத்து ⋆
என்ைன நலியும் முைறைம அற ேயன் ⋆
என்றும் இக் காவ ல் இருந்த ருந்து ⋆
என்ைன ததர்த்தாேத நீயும் குய ேல ! ⋆
இன்று நாராயணைன வரக் கூவாேயல் ⋆
இங்குற்று ந ன்றும் துரப்பன் Á Á 5.10 ÁÁ 51

‡ வ ண் உற நீண்டடி தாவ ய ைமந்தைன ⋆


ேவற் கண் மடந்ைத வ ரும்ப ⋆
கண் உற என் கடல் வண்ணைனக் கூவு ⋆
கருங்குய ேல ! என்ற மாற்றம் ⋆
பண் உறு நான் மைறேயார் புதுைவ மன்னன் ⋆
பட்டர் ப ரான் ேகாைத ெசான்ன ⋆
நண் உறு வாசக மாைல வல்லார் ⋆
நேமா நாராயணாய என்பாேர ! Á Á 5.11 ÁÁ 52

அடிவரவு — மன்னு ெவள்ைள மாதலி என்பு ெமன்னைட எத்த ைச ெபாங்க ய


சார்ங்கம் ைபங்க ளி அன்று வ ண் வாரணம்

மன்னு ெபரும்புகழ் முற்ற ற்று

ஆண்டாள் த ருவடிகேள சரணம்

www.prapatti.com 22 Sunder Kidāmbi


ஶ்ரீ:
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

6 – வாரணமாய ரம்
‡ வாரணம் ஆய ரம் ⋆
சூழ வலஞ்ெசய்து ⋆
நாரண நம்ப ⋆
நடக்க ன்றான் என்ெறத ர் ⋆
பூரண ெபாற்குடம் ⋆
ைவத்துப் புறம் எங்கும் ⋆
ேதாரணம் நாட்டக் ⋆
கனாக் கண்ேடன் ேதாழீ ! நான் Á Á 6.1 ÁÁ 53

நாைள வதுைவ ⋆
மணம் என்று நாள் இட்டு ⋆
பாைள கமுகு ⋆
பரிசுைடப் பந்தற் கீழ் ⋆
ேகாளரி மாதவன் ⋆
ேகாவ ந்தன் என்பான் ஓர் ⋆
காைள புகுதக் ⋆
கனாக் கண்ேடன் ேதாழீ ! நான் Á Á 6.2 ÁÁ 54

இந்த ரன் உள்ளிட்ட ⋆


ேதவர் குழாம் எல்லாம் ⋆
வந்த ருந்ெதன்ைன ⋆
மகள் ேபச மந்த ரித்து ⋆
மந்த ரக் ேகாடி உடுத்த ⋆
நாச்ச யார் த ருெமாழி 6 – வாரணமாய ரம்

மண மாைல ⋆
அந்தரி சூட்டக் ⋆
கனாக் கண்ேடன் ேதாழீ ! நான் Á Á 6.3 ÁÁ 55

நால் த ைசத் தீர்த்தம் ெகாணர்ந்து ⋆


நனி நல்க ⋆
பார்ப்பனச் ச ட்டர்கள் ⋆
பல்லார் எடுத்ேதத்த ⋆
பூப் புைன கண்ணிப் ⋆
புனிதேனாெடன் தன்ைன ⋆
காப்பு நாண் கட்டக் ⋆
கனாக் கண்ேடன் ேதாழீ ! நான் Á Á 6.4 ÁÁ 56

கத ர் ஒளி தீபம் ⋆
கலசம் உடன் ஏந்த ⋆
சத ர் இள மங்ைகயர் தாம் ⋆
வந்ெதத ர் ெகாள்ள ⋆
மதுைரயார் மன்னன் ⋆
அடி ந ைல ெதாட்ெடங்கும் ⋆
அத ரப் புகுதக் ⋆
கனாக் கண்ேடன் ேதாழீ ! நான் Á Á 6.5 ÁÁ 57

மத்தளம் ெகாட்ட ⋆
வரி சங்கம் ந ன்றூத ⋆
முத்துைடத் தாமம் ⋆
ந ைர தாழ்ந்த பந்தற் கீழ் ⋆
ைமத்துனன் நம்ப ⋆
மதுசூதன் வந்ெதன்ைனக் ⋆

www.prapatti.com 24 Sunder Kidāmbi


நாச்ச யார் த ருெமாழி 6 – வாரணமாய ரம்

ைகத்தலம் பற்றக் ⋆
கனாக் கண்ேடன் ேதாழீ ! நான் Á Á 6.6 ÁÁ 58

வாய் நல்லார் ⋆
நல்ல மைற ஓத மந்த ரத்தால் ⋆
பாச ைல நாணல் படுத்துப் ⋆
பரித ைவத்து ⋆
காய் ச ன மா களிறன்னான் ⋆
என் ைகப் பற்ற ⋆
தீ வலஞ்ெசய்யக் ⋆
கனாக் கண்ேடன் ேதாழீ ! நான் Á Á 6.7 ÁÁ 59

இம்ைமக்கும் ⋆
ஏேழழ் ப றவ க்கும் பற்றாவான் ⋆
நம்ைம உைடயவன் ⋆
நாராயணன் நம்ப ⋆
ெசம்ைம உைடய ⋆
த ருக் ைகயால் தாள் பற்ற ⋆
அம்மி மித க்கக் ⋆
கனாக் கண்ேடன் ேதாழீ ! நான் Á Á 6.8 ÁÁ 60

வரி ச ைல வாள் முகத்து ⋆


என் ஐமார் தாம் வந்த ட்டு ⋆
எரி முகம் பாரித்து ⋆
என்ைன முன்ேன ந றுத்த ⋆
அரி முகன் அச்சுதன் ⋆
ைகம்ேமல் என் ைக ைவத்து ⋆

www.prapatti.com 25 Sunder Kidāmbi


நாச்ச யார் த ருெமாழி 6 – வாரணமாய ரம்

ெபாரி முகந்தட்டக் ⋆
கனாக் கண்ேடன் ேதாழீ ! நான் Á Á 6.9 ÁÁ 61

குங்குமம் அப்ப க் ⋆
குளிர் சாந்தம் மட்டித்து ⋆
மங்கல வீத ⋆
வலஞ்ெசய்து மண நீர் ⋆
அங்கவேனாடும் ⋆
உடன் ெசன்றங்காைன ேமல் ⋆
மஞ்சனம் ஆட்டக் ⋆
கனாக் கண்ேடன் ேதாழீ ! நான் Á Á 6.10 ÁÁ 62

‡ ஆயனுக் காகத் ⋆
தான் கண்ட கனாவ ைன ⋆
ேவயர் புகழ் ⋆
வ ல்லி புத்தூர்க் ேகான் ேகாைத ெசால் ⋆
தூய தமிழ் மாைல ⋆
ஈர் ஐந்தும் வல்லவர் ⋆
வாயுநன் மக்கைள ெபற்று ⋆
மக ழ்வேர Á Á 6.11 ÁÁ 63

அடிவரவு — வாரணம் நாைள இந்த ரன் நால்த ைச கத ர் மத்தளம் வாய்


இம்ைமக்கும் வரிச ைல குங்குமம் ஆயனுக்காக கருப்பூரம்

வாரணமாய ரம் முற்ற ற்று

ஆண்டாள் த ருவடிகேள சரணம்

www.prapatti.com 26 Sunder Kidāmbi


ஶ்ரீ:
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

7 – கருப்பூரம் நாறுேமா
‡ கருப் பூரம் நாறுேமா ⋆
கமலப் பூ நாறுேமா ⋆
த ருப் பவளச் ெசவ்வாய் தான் ⋆
த த்த த்த ருக்குேமா ⋆
மருப்ெபாச த்த மாதவன் தன் ⋆
வாய்ச் சுைவயும் நாற்றமும் ⋆
வ ருப்புற்றுக் ேகட்க ன்ேறன் ⋆
ெசால் ஆழி ெவண் சங்ேக ! Á Á 7.1 ÁÁ 64

கடலில் ப றந்து ⋆
கருதாது ⋆
பஞ்சசனன் உடலில் வளர்ந்து ேபாய் ⋆
ஊழியான் ைகத் தலத்து ⋆
இடரில் குடி ஏற ⋆
தீய அசுரர் ⋆
நடைலப் பட முழங்கும் ⋆
ேதாற்றத்தாய் நற்சங்ேக ! Á Á 7.2 ÁÁ 65

தட வைரய ன் மீேத ⋆
சரத் கால சந்த ரன் ⋆
இைட உவாவ ல் வந்து ⋆
எழுந்தாேல ேபால ⋆
நீயும் வட மதுைரயார் மன்னன் ⋆
நாச்ச யார் த ருெமாழி 7 – கருப்பூரம் நாறுேமா

வாசுேதவன் ைகய ல் ⋆
குடி ஏற வீற்ற ருந்தாய் ⋆
ேகாலப் ெபருஞ்சங்ேக ! Á Á 7.3 ÁÁ 66

சந்த ர மண்டலம் ேபால் ⋆


தாேமாதரன் ைகய ல் ⋆
அந்தரம் ஒன்ற ன்ற ⋆
ஏற அவன் ெசவ ய ல் ⋆
மந்த ரம் ெகாள்வாேய ேபாலும் ⋆
வலம் புரிேய ⋆
இந்த ரனும் உன்ேனாடு ⋆
ெசல்வத்துக்ேகலாேன Á Á 7.4 ÁÁ 67

உன்ேனாடுடேன ⋆
ஒரு கடலில் வாழ்வாைர ⋆
இன்னார் இைனயார் என்று ⋆
எண்ணுவார் இல்ைல காண் ⋆
மன்னாக ந ன்ற ⋆
மதுசூதன் வாய் அமுதம் ⋆
பன்னாளும் உண்க ன்றாய் ⋆
பாஞ்சசன்னியேம ! Á Á 7.5 ÁÁ 68

ேபாய்த் தீர்த்தம் ஆடாேத ⋆


ந ன்ற புணர் மருதம் ⋆
சாய்த்தீர்த்தான் ைகத் தலத்ேத ⋆
ஏற க் குடி ெகாண்டு ⋆
ேசய்த் தீர்த்தமாய் ந ன்ற ⋆
ெசங்கண் மால் தன்னுைடய ⋆

www.prapatti.com 28 Sunder Kidāmbi


நாச்ச யார் த ருெமாழி 7 – கருப்பூரம் நாறுேமா

வாய்த் தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் ⋆


வலம் புரிேய ! Á Á 7.6 ÁÁ 69

ெசங்கமல நாண் மலர் ேமல் ⋆


ேதனுகரும் அன்னம் ேபால் ⋆
ெசங்கண் கரு ேமனி ⋆
வாசுேதவனுடய ⋆
அங்ைகத் தலம் ஏற ⋆
அன்ன வசஞ்ெசய்யும் ⋆
சங்கைரயா ! உன் ெசல்வம் ⋆
சால அழக யேத ! Á Á 7.7 ÁÁ 70

உண்பது ெசால்லில் ⋆
உலகளந்தான் வாய் அமுதம் ⋆
கண் பைட ெகாள்ளல் ⋆
கடல் வண்ணன் ைகத் தலத்ேத ⋆
ெபண் பைடயார் உன் ேமல் ⋆
ெபரும் பூசல் சாற்றுக ன்றார் ⋆
பண்பல ெசய்க ன்றாய் ⋆
பாஞ்சசன்னியேம ! Á Á 7.8 ÁÁ 71

பத னாறாம் ஆய ரவர் ⋆
ேதவ மார் பார்த்த ருப்ப ⋆
மது வாய ல் ெகாண்டாற் ேபால் ⋆
மாதவன் தன் வாய் அமுதம் ⋆
ெபாதுவாக உண்பதைனப் ⋆
புக்கு நீ உண்டக்கால் ⋆

www.prapatti.com 29 Sunder Kidāmbi


நாச்ச யார் த ருெமாழி 7 – கருப்பூரம் நாறுேமா

ச ைதயாேரா உன்ேனாடு ⋆
ெசல்வப் ெபருஞ்சங்ேக ! Á Á 7.9 ÁÁ 72

‡ பாஞ்சசன்னியத்ைதப் ⋆
பற்பநாபேனாடும் ⋆
வாய்ந்த ெபருஞ்சுற்றம் ஆக்க ய ⋆
வண் புதுைவ ⋆
ஏய்ந்த புகழ்ப் பட்டர் ப ரான் ⋆
ேகாைத தமிழ் ஈர் ஐந்தும் ⋆
ஆய்ந்ேதத்த வல்லார் ⋆
அவரும் அணுக்கேர Á Á 7.10 ÁÁ 73

அடிவரவு — கருப்பூரம் கடலில் தடவைர சந்த ர உன்ேனாடு ேபாய் ெசங்கமலம்


உண்பது பத னாறு பாஞ்சசன்னியத்ைத வ ண்ணீல

கருப்பூரம் நாறுேமா முற்ற ற்று

ஆண்டாள் த ருவடிகேள சரணம்

www.prapatti.com 30 Sunder Kidāmbi


ஶ்ரீ:
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

8 – வ ண்ணீல ேமலாப்பு
‡ வ ண்ணீல ேமலாப்பு ⋆
வ ரித்தாற் ேபால் ேமகங்காள் ⋆
ெதண்ணீர் பாய் ேவங்கடத்து ⋆
என் த ருமாலும் ேபாந்தாேன ⋆
கண்ணீர்கள் முைலக் குவட்டில் ⋆
துளி ேசாரச் ேசார்ேவைன ⋆
ெபண்ணீர்ைம ஈடழிக்கும் ⋆
இது தமக்ேகார் ெபருைமேய Á Á 8.1 ÁÁ 74

மா முத்த ந த ெசாரியும் ⋆
மா முக ல்காள் ⋆
ேவங்கடத்துச் சாமத்த ன் ந றங்ெகாண்ட ⋆
தாளாளன் வார்த்ைத என்ேன ⋆
காமத் தீ உள் புகுந்து ⋆
கதுவப் பட்டிைடக் கங்குல் ⋆
ஏமத்ேதார் ெதன்றலுக்கு ⋆
இங்க லக்காய் நான் இருப்ேபேன Á Á 8.2 ÁÁ 75

ஒளி வண்ணம் வைள ச ந்ைத ⋆


உறக்கத்ேதாடிைவ எல்லாம் ⋆
எளிைமயால் இட்ெடன்ைன ⋆
ஈடழியப் ேபாய னவால் ⋆
குளிர் அருவ ேவங்கடத்து ⋆
நாச்ச யார் த ருெமாழி 8 – வ ண்ணீல ேமலாப்பு

என் ேகாவ ந்தன் குணம் பாடி ⋆


அளி அத்த ேமகங்காள் ! ⋆
ஆவ காத்த ருப்ேபேன Á Á 8.3 ÁÁ 76

மின் ஆகத்ெதழுக ன்ற ⋆


ேமகங்காள் ⋆
ேவங்கடத்துத் தன் ஆகத் த ருமங்ைக ⋆
தங்க ய சீர் மார்வற்கு ⋆
என் ஆகத்த ளங்ெகாங்ைக ⋆
வ ரும்ப த் தாம் நாள் ேதாறும் ⋆
ெபான் ஆகம் புல்குதற்கு ⋆
என் புரிவுைடைம ெசப்புமிேன Á Á 8.4 ÁÁ 77

வான் ெகாண்டு க ளர்ந்ெதழுந்த ⋆


மா முக ல்காள் ! ⋆
ேவங்கடத்துத் ேதன் ெகாண்ட மலர் ச தறத் ⋆
த ரண்ேடற ப் ெபாழிவீர்காள் ⋆
ஊன் ெகாண்ட வள் உக ரால் ⋆
இரணியைன உடல் இடந்தான் ⋆
தான் ெகாண்ட சரி வைளகள் ⋆
தருமாக ல் சாற்றுமிேன Á Á 8.5 ÁÁ 78

சலங்ெகாண்டு க ளர்ந்ெதழுந்த ⋆
தண் முக ல்காள் ! ⋆
மா வலிைய ந லங்ெகாண்டான் ேவங்கடத்ேத ⋆
ந ரந்ேதற ப் ெபாழிவீர்காள் ⋆
உலங்குண்ட வ ளங்கனி ேபால் ⋆
உள் ெமலியப் புகுந்து ⋆

www.prapatti.com 32 Sunder Kidāmbi


நாச்ச யார் த ருெமாழி 8 – வ ண்ணீல ேமலாப்பு

என்ைன நலங்ெகாண்ட நாரணற்கு ⋆


என் நடைல ேநாய் ெசப்புமிேன Á Á 8.6 ÁÁ 79

‡ சங்க மா கடல் கைடந்தான் ⋆


தண் முக ல்காள் ! ⋆
ேவங்கடத்துச் ெசங்கண் மால் ேசவடிக் கீழ் ⋆
அடி வீழ்ச்ச வ ண்ணப்பம் ⋆
ெகாங்ைக ேமல் குங்குமத்த ன் ⋆
குழம்பழியப் புகுந்து ⋆
ஒரு நாள் தங்குேமல் ⋆
என் ஆவ தங்குெமன்றுைரயீேர Á Á 8.7 ÁÁ 80

கார் காலத்ெதழுக ன்ற ⋆


கார்முக ல்காள் ! ⋆
ேவங்கடத்துப் ேபார் காலத்ெதழுந்தருளிப் ⋆
ெபாருதவனார் ேபர் ெசால்லி ⋆
நீர் காலத் ெதருக்க ல் ⋆
அம் பழவ ைல ேபால் வீழ்ேவைன ⋆
வார் காலத்ெதாரு நாள் ⋆
தம் வாசகம் தந்தருளாேர Á Á 8.8 ÁÁ 81

மத யாைன ேபால் எழுந்த ⋆


மா முக ல்காள் ! ⋆
ேவங்கடத்ைதப் பத யாக வாழ்வீர்காள் ! ⋆
பாம்பைணயான் வார்த்ைத என்ேன ⋆
கத என்றும் தான் ஆவான் ⋆
கருதாது ⋆

www.prapatti.com 33 Sunder Kidāmbi


நாச்ச யார் த ருெமாழி 8 – வ ண்ணீல ேமலாப்பு

ஓர் ெபண் ெகாடிைய வைத ெசய்தான் என்னும் ெசால் ⋆


ைவயகத்தார் மத யாேர Á Á 8.9 ÁÁ 82

‡ நாகத்த ன் அைணயாைன ⋆
நன்னுதலாள் நயந்துைர ெசய் ேமகத்ைத ⋆
ேவங்கடக் ேகான் ⋆
வ டு தூத ல் வ ண்ணப்பம் ⋆
ேபாகத்த ல் வழுவாத ⋆
புதுைவயர் ேகான் ேகாைத தமிழ் ⋆
ஆகத்து ைவத்துைரப்பார் அவர் ⋆
அடியார் ஆகுவேர Á Á 8.10 ÁÁ 83

அடிவரவு — வ ண்ணீல மா ஒளி மின் வான் சலம் சங்கம் கார் மதம் நாக
ச ந்துரம்

வ ண்ணீல ேமலாப்பு முற்ற ற்று

ஆண்டாள் த ருவடிகேள சரணம்

www.prapatti.com 34 Sunder Kidāmbi


ஶ்ரீ:
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

9 – ச ந்துரச் ெசம்ெபாடி
‡ ச ந்துரச் ெசம் ெபாடிப் ேபால் ⋆
த ருமாலிருஞ்ேசாைல எங்கும் ⋆
இந்த ர ேகாபங்கேள ⋆
எழுந்தும் பரந்த ட்டனவால் ⋆
மந்தரம் நாட்டி அன்று ⋆
மதுரக் ெகாழுஞ்சாறு ெகாண்ட ⋆
சுந்தரத் ேதாளுைடயான் ⋆
சுழைலய ல் ந ன்றுய்துங்ெகாேலா ! Á Á 9.1 ÁÁ 84

ேபார்க்களிறு ெபாரும் ⋆
மாலிருஞ்ேசாைல அம் பூம் புறவ ல் ⋆
தார்க் ெகாடி முல்ைலகளும் ⋆
தவள நைக காட்டுக ன்ற ⋆
கார்க்ெகாள் படாக்கள் ந ன்று ⋆
கழற ச் ச ரிக்கத் தரிேயன் ⋆
ஆர்க்க டுேகா ேதாழீ ! ⋆
அவன் தார் ெசய்த பூசைலேய Á Á 9.2 ÁÁ 85

கருவ ைள ஒண்மலர்காள் ! ⋆
காயா மலர்காள் ⋆
த ருமால் உருெவாளி காட்டுக ன்றீர் ⋆
எனக்குய் வழக்ெகான்றுைரயீர் ⋆
த ரு வ ைளயாடு த ண் ேதாள் ⋆
நாச்ச யார் த ருெமாழி 9 – ச ந்துரச் ெசம்ெபாடி

த ருமாலிருஞ்ேசாைல நம்ப ⋆
வரிவைள இல் புகுந்து ⋆
வந்த பற்றும் வழக்குளேத Á Á 9.3 ÁÁ 86

ைபம் ெபாழில் வாழ் குய ல்காள் ! மய ல்காள் ! ⋆


ஒண் கருவ ைளகாள் ⋆
வம்பக் களங்கனிகாள் ! ⋆
வண்ணப் பூைவ நறு மலர்காள் ⋆
ஐம் ெபரும் பாதகர்காள் ! ⋆
அணி மாலிருஞ்ேசாைல ந ன்ற ⋆
எம் ெபருமானுைடய ந றம் ⋆
உங்களுக்ெகன் ெசய்வேத Á Á 9.4 ÁÁ 87

துங்க மலர்ப் ெபாழில் சூழ் ⋆


த ருமாலிருஞ்ேசாைல ந ன்ற ⋆
ெசங்கண் கரு முக லின் ⋆
த ரு உருப் ேபால் ⋆
மலர் ேமல் ெதாங்க ய வண்டினங்காள் ! ⋆
ெதாகு பூஞ்சுைனகாள் ! ⋆
சுைனய ல் தங்கு ெசந்தாமைரகாள் ! ⋆
எனக்ேகார் சரண் சாற்றுமிேன Á Á 9.5 ÁÁ 88

‡ நாறு நறும் ெபாழில் ⋆


மாலிருஞ்ேசாைல நம்ப க்கு ⋆
நான் நூறு தடாவ ல் ெவண்ெணய் ⋆
வாய் ேநர்ந்து பராவ ைவத்ேதன் ⋆
நூறு தடா ந ைறந்த ⋆
அக்கார அடிச ல் ெசான்ேனன் ⋆

www.prapatti.com 36 Sunder Kidāmbi


நாச்ச யார் த ருெமாழி 9 – ச ந்துரச் ெசம்ெபாடி

ஏறு த ரு உைடயான் ⋆
இன்று வந்த ைவ ெகாள்ளுங்ெகாேலா ! Á Á 9.6 ÁÁ 89

இன்று வந்த த்தைனயும் ⋆


அமுது ெசய்த டப் ெபற ல் ⋆
நான் ஒன்று நூறாய ரமாக் ெகாடுத்து ⋆
ப ன்னும் ஆளும் ெசய்வன் ⋆
ெதன்றல் மணங்கமழும் ⋆
த ருமாலிருஞ்ேசாைல தன்னுள் ந ன்ற ப ரான் ⋆
அடிேயன் மனத்ேத வந்து ⋆
ேநர் படிேல Á Á 9.7 ÁÁ 90

காைல எழுந்த ருந்து ⋆


கரிய குருவ க் கணங்கள் ⋆
மாலின் வரவு ெசால்லி ⋆
மருள் பாடுதல் ெமய்ம்ைம ெகாேலா ⋆
ேசாைல மைலப் ெபருமான் ⋆
துவராபத எம் ெபருமான் ⋆
ஆலின் இைலப் ெபருமான் ⋆
அவன் வார்த்ைத உைரக்க ன்றேத Á Á 9.8 ÁÁ 91

ேகாங்கலரும் ெபாழில் ⋆
மாலிருஞ்ேசாைலய ல் ெகான்ைறகள் ேமல் ⋆
தூங்கு ெபான் மாைலகேளாடு ⋆
உடனாய் ந ன்று தூங்குக ன்ேறன் ⋆
பூங்ெகாள் த ருமுகத்து ⋆
மடுத்தூத ய சங்ெகாலியும் ⋆

www.prapatti.com 37 Sunder Kidāmbi


நாச்ச யார் த ருெமாழி 9 – ச ந்துரச் ெசம்ெபாடி

சார்ங்கவ ல் நாண் ஒலியும் ⋆


தைலப் ெபய்வெதஞ்ஞான்று ெகாேலா ! Á Á 9.9 ÁÁ 92

‡ சந்ெதாடு கார் அக லும் சுமந்து ⋆


தடங்கள் ெபாருது ⋆
வந்த ழியும் ச லம்பாறுைட ⋆
மாலிருஞ்ேசாைல ந ன்ற சுந்தரைன ⋆
சுரும்பார் குழல் ⋆
ேகாைத ெதாகுத்துைரத்த ⋆
ெசந் தமிழ் பத்தும் வல்லார் ⋆
த ருமால் அடி ேசர்வர்கேள Á Á 9.10 ÁÁ 93

அடிவரவு — ச ந்துரம் ேபார் கருவ ைள ைபம்ெபாழில் துங்கம் நாறு இன்று


காைல ேகாங்கு சந்ெதாடு கார்க்ேகாடல்

ச ந்துரச் ெசம்ெபாடி முற்ற ற்று

ஆண்டாள் த ருவடிகேள சரணம்

www.prapatti.com 38 Sunder Kidāmbi


ஶ்ரீ:
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

10 – கார்க்ேகாடல் பூக்காள்
‡ கார்க் ேகாடல் பூக்காள் ! ⋆
கார்க் கடல் வண்ணன் என் ேமல் ⋆
உம்ைமப் ேபார்க் ேகாலம் ெசய்து ⋆
ேபார வ டுத்தவன் எங்குற்றான் ⋆
ஆர்க்ேகா இனி நாம் ⋆
பூசல் இடுவது ⋆
அணி துழாய்த் தார்க்ேகாடும் ெநஞ்சந் தன்ைன ⋆
பைடக்க வல்ேலன் அந்ேதா ! Á Á 10.1 ÁÁ 94

ேமல் ேதான்ற ப் பூக்காள் ! ⋆


ேமல் உலகங்களின் மீது ேபாய் ⋆
ேமல் ேதான்றும் ேசாத ⋆
ேவத முதல்வர் வலங்ைகய ல் ⋆
ேமல் ேதான்றும் ஆழிய ன் ⋆
ெவஞ்சுடர் ேபாலச் சுடாது ⋆
எம்ைம மாற்ேறாைலப் பட்டவர் ⋆
கூட்டத்து ைவத்து ெகாள்க ற்ற ேர Á Á 10.2 ÁÁ 95

ேகாைவ மணாட்டி ! ⋆
நீ உன் ெகாழுங்கனி ெகாண்டு ⋆
எம்ைம ஆவ ெதாைலவ ேயல் ⋆
வாய் அழகர் தம்ைம அஞ்சுதும் ⋆
பாவ ேயன் ேதான்ற ⋆
நாச்ச யார் த ருெமாழி 10 – கார்க்ேகாடல் பூக்காள்

பாம்பைணயார்க்கும் தம் பாம்பு ேபால் ⋆


நாவும் இரண்டுள வாய்த்து ⋆
நாணிலிேயனுக்ேக Á Á 10.3 ÁÁ 96

முல்ைலப் ப ராட்டி ! ⋆
நீ உன் முறுவல்கள் ெகாண்டு ⋆
எம்ைம அல்லல் வ ைளவ ேயல் ⋆
ஆழி நங்காய் ! உன் அைடக்கலம் ⋆
ெகால்ைல அரக்க ைய மூக்கரிந்த ட்ட ⋆
குமரனார் ெசால்லும் ெபாய்யானால் ⋆
நானும் ப றந்தைம ெபாய் அன்ேற Á Á 10.4 ÁÁ 97

பாடும் குய ல்காள் ! ⋆


ஈெதன்ன பாடல் ⋆
நல் ேவங்கட நாடர் நமக்ெகாரு வாழ்வு தந்தால் ⋆
வந்து பாடுமின் ⋆
ஆடும் கருளக் ெகாடி உைடயார் ⋆
வந்தருள் ெசய்து ⋆
கூடுவர் ஆய டில் ⋆
கூவ நும் பாட்டுக்கள் ேகட்டுேம Á Á 10.5 ÁÁ 98

கண மா மய ல்காள் ! ⋆
கண்ண ப ரான் த ருக் ேகாலம் ேபான்று ⋆
அணி மா நடம் பய ன்றாடுக ன்றீர்க்கு ⋆
அடி வீழ்க ன்ேறன் ⋆
பணம் ஆடரவைணப் ⋆
பற்பல காலமும் பள்ளி ெகாள் ⋆

www.prapatti.com 40 Sunder Kidāmbi


நாச்ச யார் த ருெமாழி 10 – கார்க்ேகாடல் பூக்காள்

மணவாளர் நம்ைம ைவத்த ⋆


பரிச து காண்மிேன Á Á 10.6 ÁÁ 99

நடம் ஆடித் ேதாைக வ ரிக்க ன்ற ⋆


மா மய ல்காள் ⋆
உம்ைம நடம் ஆட்டம் காணப் ⋆
பாவ ேயன் நான் ஓர் முதல் இேலன் ⋆
குடம் ஆடு கூத்தன் ⋆
ேகாவ ந்தன் ேகாமிைற ெசய்து ⋆
எம்ைம உைட மாடு ெகாண்டான் ⋆
உங்களுக்க னி ஒன்று ேபாதுேம Á Á 10.7 ÁÁ 100

மைழேய ! மைழேய ! மண் புறம் பூச ⋆


உள்ளாய் ந ன்று ⋆
ெமழுகூற்ற னாற் ேபால் ⋆
ஊற்றுநல் ேவங்கடத்துள் ந ன்ற ⋆
அழகப் ப ரானார் தம்ைம ⋆
என் ெநஞ்சத்தகப்படத்தழுவ ந ன்று ⋆
என்ைனத் ததர்த்த க் ெகாண்டு ⋆
ஊற்றவும் வல்ைலேய Á Á 10.8 ÁÁ 101

கடேல ! கடேல ! உன்ைனக் கைடந்து ⋆


கலக்குறுத்து ⋆
உடலுள் புகுந்து ந ன்று ⋆
ஊறல் அறுத்தவற்கு ⋆
என்ைனயும் உடலுள் புகுந்து ந ன்று ⋆
ஊறல் அறுக்க ன்ற மாயற்கு ⋆

www.prapatti.com 41 Sunder Kidāmbi


நாச்ச யார் த ருெமாழி 10 – கார்க்ேகாடல் பூக்காள்

என் நடைலகள் எல்லாம் ⋆


நாகைணக்ேக ெசன்றுைரத்த ேய Á Á 10.9 ÁÁ 102

‡ நல்ல என் ேதாழி ! ⋆


நாகைண மிைச நம்பரர் ⋆
ெசல்வர் ெபரியர் ⋆
ச று மானிடவர் நாம் ெசய்வெதன் ⋆
வ ல்லி புதுைவ ⋆
வ ட்டுச த்தர் தங்கள் ேதவைர ⋆
வல்ல பரிசு வருவ ப்பேரல் ⋆
அது காண்டுேம Á Á 10.10 ÁÁ 103

அடிவரவு — கார்க்ேகாடல் ேமல் ேகாைவ முல்ைல பாடும் கணம் நடமாடி


மைழேய கடேல நல்ல தாம்

கார்க்ேகாடல் பூக்காள் முற்ற ற்று

ஆண்டாள் த ருவடிகேள சரணம்

www.prapatti.com 42 Sunder Kidāmbi


ஶ்ரீ:
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

11 – தாமுகக்கும்
‡ தாம் உகக்கும் தம் ைகய ல் ⋆
சங்கேம ேபாலாேவா ⋆
யாம் உகக்கும் எங்ைகய ல் ⋆
சங்கமும் ஏந்த ைழயீர் ! ⋆
தீ முகத்து நாகைண ேமல் ⋆
ேசரும் த ருவரங்கர் ⋆
ஆ ! முகத்ைத ேநாக்கார் ஆல் ⋆
அம்மேன ! அம்மேன ! Á Á 11.1 ÁÁ 104

எழில் உைடய அம்மைனமீர் ! ⋆


என் அரங்கத்த ன் அமுதர் ⋆
குழல் அழகர் வாய் அழகர் ⋆
கண் அழகர் ⋆
ெகாப்பூழில் எழு கமலப் பூ அழகர் ⋆
எம் மானார் ⋆
என்னுைடய கழல் வைளையத் ⋆
தாமும் கழல் வைளேய ஆக்க னேர Á Á 11.2 ÁÁ 105

‡ ெபாங்ேகாதம் சூழ்ந்த ⋆
புவனியும் வ ண் உலகும் ⋆
அங்காதும் ேசாராேம ⋆
ஆள்க ன்ற எம் ெபருமான் ⋆
ெசங்ேகால் உைடய ⋆
நாச்ச யார் த ருெமாழி 11 – தாமுகக்கும்

த ருவரங்கச் ெசல்வனார் ⋆
எங்ேகால் வைளயால் ⋆
இடர் தீர்வர் ஆகாேத Á Á 11.3 ÁÁ 106

மச்சணி மாட ⋆
மத ள் அரங்கர் வாமனனார் ⋆
பச்ைசப் பசுந் ேதவர் ⋆
தாம் பண்டு நீர் ஏற்ற ⋆
ப ச்ைசக் குைற ஆக ⋆
என்னுைடய ெபய்வைள ேமல் ⋆
இச்ைச உைடயேரல் ⋆
இத் ெதருேவ ேபாதாேர Á Á 11.4 ÁÁ 107

ெபால்லாக் குறள் உருவாய்ப் ⋆


ெபாற் ைகய ல் நீர் ஏற்று ⋆
எல்லா உலகும் ⋆
அளந்து ெகாண்ட எம் ெபருமான் ⋆
நல்லார்கள் வாழும் ⋆
நளிர் அரங்க நாகைணயான் ⋆
இல்லாேதாம் ைகப் ெபாருளும் ⋆
எய்துவான் ஒத்துளேன Á Á 11.5 ÁÁ 108

ைகப் ெபாருள்கள் முன்னேம ⋆


ைகக் ெகாண்டார் ⋆
காவ ரி நீர் ெசய்ப் புரள ஓடும் ⋆
த ருவரங்கச் ெசல்வனார் ⋆
எப்ெபாருட்கும் ந ன்று ⋆
ஆர்க்கும் எய்தாது ⋆

www.prapatti.com 44 Sunder Kidāmbi


நாச்ச யார் த ருெமாழி 11 – தாமுகக்கும்

நான் மைறய ன் ெசாற் ெபாருளாய் ந ன்றார் ⋆


என் ெமய்ப் ெபாருளும் ெகாண்டாேர Á Á 11.6 ÁÁ 109

உண்ணாதுறங்காது ⋆
ஒலி கடைல ஊடறுத்துப் ⋆
ெபண் ஆக்ைக யாப்புண்டு ⋆
தாம் உற்ற ேபெதல்லாம் ⋆
த ண்ணார் மத ள் சூழ் ⋆
த ருவரங்கச் ெசல்வனார் ⋆
எண்ணாேத தம்முைடய ⋆
நன்ைமகேள எண்ணுவேர Á Á 11.7 ÁÁ 110

‡ பாச தூர்த்துக் க டந்த ⋆


பார் மகட்குப் ⋆
பண்ெடாருநாள் மாசுடம்ப ல் நீர் வாரா ⋆
மானம் இலாப் பன்ற யாம் ⋆
ேதசுைடய ேதவர் ⋆
த ருவரங்கச் ெசல்வனார் ⋆
ேபச இருப்பனகள் ⋆
ேபர்க்கவும் ேபராேவ Á Á 11.8 ÁÁ 111

கண்ணாலம் ேகாடித்துக் ⋆
கன்னி தன்ைனக் ைகப் ப டிப்பான் ⋆
த ண் ஆர்ந்த ருந்த ⋆
ச சுபாலன் ேதசழிந்து ⋆
அண்ணாந்த ருக்கேவ ⋆
ஆங்கவைளக் ைகப் ப டித்த ⋆

www.prapatti.com 45 Sunder Kidāmbi


நாச்ச யார் த ருெமாழி 11 – தாமுகக்கும்

ெபண்ணாளன் ேபணும் ஊர் ⋆


ேபரும் அரங்கேம Á Á 11.9 ÁÁ 112

‡ ெசம்ைம உைடய ⋆
த ருவரங்கர் தாம் பணித்த ⋆
ெமய்ம்ைமப் ெபரு வார்த்ைத ⋆
வ ட்டுச த்தர் ேகட்டிருப்பர் ⋆
தம்ைம உகப்பாைரத் ⋆
தாம் உகப்பர் என்னும் ெசால் ⋆
தம் இைடேய ெபாய்யானால் ⋆
சாத ப்பார் ஆர் இனிேய ! Á Á 11.10 ÁÁ 113

அடிவரவு — தாம் எழில் ெபாங்கு மச்சு ெபால்லா ைக உண்ணாது பாச


கண்ணாலம் ெசம்ைம மற்று

தாமுகக்கும் முற்ற ற்று

ஆண்டாள் த ருவடிகேள சரணம்

www.prapatti.com 46 Sunder Kidāmbi


ஶ்ரீ:
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

12 – மற்ற ருந்தீர்
‡ மற்ற ருந்தீர்கட்கற யலாகா ⋆
மாதவன் என்பேதார் அன்பு தன்ைன ⋆
உற்ற ருந்ேதனுக்குைரப்பெதல்லாம் ⋆
ஊைமயேராடு ெசவ டர் வார்த்ைத ⋆
ெபற்ற ருந்தாைள ஒழியேவ ேபாய்ப் ⋆
ேபர்த்ெதாரு தாய ல் வளர்ந்த நம்ப ⋆
மற் ெபாருந்தாமற் களம் அைடந்த ⋆
மதுைரப் புறத்ெதன்ைன உய்த்த டுமின் Á Á 12.1 ÁÁ 114

நாணி இனி ஓர் கருமம் இல்ைல ⋆


நால் அயலாரும் அற ந்ெதாழிந்தார் ⋆
பாணியாெதன்ைன மருந்து ெசய்து ⋆
பண்டு பண்டாக்க உறுத ர் ஆக ல் ⋆
மாணி உருவாய் உலகளந்த ⋆
மாயைனக் காணில் தைல மற யும் ⋆
ஆைணயால் நீர் என்ைனக் காக்க ேவண்டில் ⋆
ஆய்ப்பாடிக்ேக என்ைன உய்த்த டுமின் Á Á 12.2 ÁÁ 115

தந்ைதயும் தாயும் உற்றாரும் ந ற்க ⋆


தனி வழி ேபாய னாள் ! என்னும் ெசால்லு ⋆
வந்த ப ன்ைனப் பழி காப்பரிது ⋆
மாயவன் வந்துருக் காட்டுக ன்றான் ⋆
ெகாந்தளம் ஆக்க ப் பரக்கழித்துக் ⋆
நாச்ச யார் த ருெமாழி 12 – மற்ற ருந்தீர்

குறும்பு ெசய்வான் ஓர் மகைனப் ெபற்ற ⋆


நந்தேகாபாலன் கைடத் தைலக்ேக ⋆
நள் இருட்கண் என்ைன உய்த்த டுமின் Á Á 12.3 ÁÁ 116

அங்ைகத் தலத்த ைட ஆழி ெகாண்டான் ⋆


அவன் முகத்தன்ற வ ழிேயன் என்று ⋆
ெசங்கச்சுக் ெகாண்டு கண் ஆைட ஆர்த்துச் ⋆
ச று மானிடவைரக் காணில் நாணும் ⋆
ெகாங்ைகத் தலம் இைவ ேநாக்க க் காணீர் ⋆
ேகாவ ந்தனுக்கல்லால் வாய ல் ேபாகா ⋆
இங்குத்ைத வாழ்ைவ ஒழியேவ ேபாய் ⋆
யமுைனக் கைரக்ெகன்ைன உய்த்த டுமின் Á Á 12.4 ÁÁ 117

ஆர்க்கும் என்ேனாய் இதற யலாகாது ⋆


அம்மைனமீர் ! துழத ப் படாேத ⋆
கார்க் கடல் வண்ணன் என்பான் ஒருவன் ⋆
ைக கண்ட ேயாகம் தடவத் தீரும் ⋆
நீர்க் கைர ந ன்ற கடம்ைப ஏற க் ⋆
காளியன் உச்ச ய ல் நட்டம் பாய்ந்து ⋆
ேபார்க் களமாக ந ருத்தம் ெசய்த ⋆
ெபாய்ைகக் கைரக்ெகன்ைன உய்த்த டுமின் Á Á 12.5 ÁÁ 118

கார்த் தண் முக லும் கருவ ைளயும் ⋆


காயா மலரும் கமலப் பூவும் ⋆
ஈர்த்த டுக ன்றன என்ைன வந்த ட்டு ⋆
இருடீ ேகசன் பக்கல் ேபாேக என்று ⋆
ேவர்த்துப் பச த்து வய றைசந்து ⋆
ேவண்டடிச ல் உண்ணும் ேபாது ⋆

www.prapatti.com 48 Sunder Kidāmbi


நாச்ச யார் த ருெமாழி 12 – மற்ற ருந்தீர்

ஈெதன்று பார்த்த ருந்து ெநடு ேநாக்குக் ெகாள்ளும் ⋆


பத்த வ ேலாசனத்துய்த்த டுமின் Á Á 12.6 ÁÁ 119

வண்ணந் த ரிவும் மனங்குைழவும் ⋆


மானம் இலாைமயும் வாய் ெவளுப்பும் ⋆
உண்ணல் உறாைமயும் உள் ெமலிவும் ⋆
ஓத நீர் வண்ணன் என்பான் ஒருவன் ⋆
தண்ணந் துழாய் என்னும் மாைல ெகாண்டு ⋆
சூட்டத் தணியும் ⋆
ப லம்பன் தன்ைனப் பண் அழியப் பலேதவன் ெவன்ற ⋆
பாண்டி வடத்ெதன்ைன உய்த்த டுமின் Á Á 12.7 ÁÁ 120

கற்ற னம் ேமய்க்க லும் ேமய்க்கப் ெபற்றான் ⋆


காடு வாழ் சாத யும் ஆகப் ெபற்றான் ⋆
பற்ற உரலிைட ஆப்பும் உண்டான் ⋆
பாவ காள் ! உங்களுக்ேகச்சுக் ெகாேலா ⋆
கற்றன ேபச வசவுணாேத ⋆
காலிகள் உய்ய மைழ தடுத்துக் ⋆
ெகாற்றக் குைடயாக ஏந்த ந ன்ற ⋆
ேகாவர்த்தனத்ெதன்ைன உய்த்த டுமின் Á Á 12.8 ÁÁ 121

கூட்டில் இருந்து க ளி எப்ேபாதும் ⋆


ேகாவ ந்தா ! ேகாவ ந்தா ! என்றைழக்கும் ⋆
ஊட்டக் ெகாடாது ெசறுப்பன் ஆக ல் ⋆
உலகளந்தான் ! என்றுயரக் கூவும் ⋆
நாட்டில் தைலப் பழி எய்த ⋆
உங்கள் நன்ைம இழந்து தைல இடாேத ⋆

www.prapatti.com 49 Sunder Kidāmbi


நாச்ச யார் த ருெமாழி 12 – மற்ற ருந்தீர்

சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்து ேதான்றும் ⋆


துவராபத க்ெகன்ைன உய்த்த டுமின் Á Á 12.9 ÁÁ 122

‡ மன்னு மதுைர ெதாடக்கமாக ⋆


வண் துவராபத தன் அளவும் ⋆
தன்ைனத் தமர் உய்த்துப் ெபய்ய ேவண்டித் ⋆
தாழ் குழலாள் துணிந்த துணிைவ ⋆
ெபான் இயல் மாடம் ெபாலிந்து ேதான்றும் ⋆
புதுைவயர் ேகான் வ ட்டுச த்தன் ேகாைத ⋆
இன் இைசயால் ெசான்ன ெசஞ்ெசால் மாைல ⋆
ஏத்த வல்லார்க்க டம் ைவகுந்தேம Á Á 12.10 ÁÁ 123

அடிவரவு — மற்று நாணி தந்ைத அங்ைக ஆர்க்கும் கார்த்தண் வண்ணம்


கற்ற னம் கூட்டில் மன்னு கண்ணன்

மற்ற ருந்தீர் முற்ற ற்று

ஆண்டாள் த ருவடிகேள சரணம்

www.prapatti.com 50 Sunder Kidāmbi


ஶ்ரீ:
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

13 – கண்ணெனன்னும்
‡ கண்ணன் என்னும் கருந்ெதய்வம் ⋆
காட்ச ப் பழக க் க டப்ேபைன ⋆
புண்ணில் புளிப் ெபய்தாற் ேபாலப் ⋆
புறம் ந ன்றழகு ேபசாேத ⋆
ெபண்ணின் வருத்தம் அற யாத ⋆
ெபருமான் அைரய ல் பீதக வண்ண ஆைட ெகாண்டு ⋆
என்ைன வாட்டம் தணிய வீசீேர Á Á 13.1 ÁÁ 124

பால் ஆலிைலய ல் துய ல் ெகாண்ட ⋆


பரமன் வைலப் பட்டிருந்ேதைன ⋆
ேவலால் துன்னம் ெபய்தாற் ேபால் ⋆
ேவண்டிற்ெறல்லாம் ேபசாேத ⋆
ேகாலால் ந ைர ேமய்த்தாயனாய்க் ⋆
குடந்ைதக் க டந்த குடம் ஆடி ⋆
நீலார் தண்ணந் துழாய் ெகாண்டு ⋆
என் ெநற ெமன் குழல் ேமல் சூட்டீேர Á Á 13.2 ÁÁ 125

கஞ்ைசக் காய்ந்த கரு வ ல்லி ⋆


கைடக் கண் என்னும் ச ைறக் ேகாலால் ⋆
ெநஞ்சூடுருவ ேவவுண்டு ⋆
ந ைலயும் தளர்ந்து ைநேவைன ⋆
அஞ்ேசல் என்னான் அவன் ஒருவன் ⋆
அவன் மார்பணிந்த வனமாைல ⋆
நாச்ச யார் த ருெமாழி 13 – கண்ணெனன்னும்

வஞ்ச யாேத தருமாக ல் ⋆


மார்ப ல் ெகாணர்ந்து புரட்டீேர Á Á 13.3 ÁÁ 126

ஆேர உலகத்தாற்றுவார் ⋆
ஆயர் பாடி கவர்ந்துண்ணும் ⋆
காேரறுழக்க உழக்குண்டு ⋆
தளர்ந்தும் முற ந்தும் க டப்ேபைன ⋆
ஆராவமுதம் அைனயான் தன் ⋆
அமுத வாய ல் ஊற ய ⋆
நீர் தான் ெகாணர்ந்து புலராேம ⋆
பருக்க இைளப்ைப நீக்கீேர Á Á 13.4 ÁÁ 127

அழிலும் ெதாழிலும் உருக் காட்டான் ⋆


அஞ்ேசல் என்னான் அவன் ஒருவன் ⋆
தழுவ முழுக ப் புகுந்ெதன்ைனச் ⋆
சுற்ற ச் சுழன்று ேபாகானால் ⋆
தைழய ன் ெபாழில்வாய் ந ைரப் ப ன்ேன ⋆
ெநடுமால் ஊத வருக ன்ற ⋆
குழலின் ெதாைளவாய் நீர் ெகான்டு ⋆
குளிர முகத்துத் தடவீேர Á Á 13.5 ÁÁ 128

நைட ஒன்ற ல்லா உலகத்து ⋆


நந்தேகாபன் மகன் என்னும் ⋆
ெகாடிய கடிய த ருமாலால் ⋆
குளப்புக் கூறு ெகாளப்பட்டு ⋆
புைடயும் ெபயரக ல்ேலன் நான் ⋆
ேபாட்கன் மித த்த அடிப்பாட்டில் ⋆

www.prapatti.com 52 Sunder Kidāmbi


நாச்ச யார் த ருெமாழி 13 – கண்ணெனன்னும்

ெபாடித் தான் ெகாணர்ந்து பூசீர்கள் ⋆


ேபாகா உய ர் என் உடம்ைபேய Á Á 13.6 ÁÁ 129

ெவற்ற க் கருளக் ெகாடியான் தன் ⋆


மீ மீதாடா உலகத்து ⋆
ெவற்ற ெவற ேத ெபற்ற தாய் ⋆
ேவம்ேப ஆக வளர்த்தாேள ⋆
குற்றம் அற்ற முைல தன்ைனக் ⋆
குமரன் ேகாலப் பைணத் ேதாேளாடு ⋆
அற்ற குற்றம் அைவ தீர ⋆
அைணய அமுக்க க் கட்டீேர Á Á 13.7 ÁÁ 130

உள்ேள உருக ைநேவைன ⋆


உளேளா இலேளா என்னாத ⋆
ெகாள்ைள ெகாள்ளிக் குறும்பைனக் ⋆
ேகாவர்த்தனைனக் கண்டக்கால் ⋆
ெகாள்ளும் பயன் ஒன்ற ல்லாத ⋆
ெகாங்ைக தன்ைனக் க ழங்ேகாடும் ⋆
அள்ளிப் பற த்த ட்டவன் மார்ப ல் எற ந்து ⋆
என் அழைல தீர்ேவேன Á Á 13.8 ÁÁ 131

ெகாம்ைம முைலகள் இடர் தீரக் ⋆


ேகாவ ந்தற்ேகார் குற்ேறவல் ⋆
இம்ைமப் ப றவ ெசய்யாேத ⋆
இனிப் ேபாய்ச் ெசய்யும் தவந்தான் என் ⋆
ெசம்ைம உைடய த ருமார்ப ல் ⋆
ேசர்த்தாேனலும் ஒரு ஞான்று ⋆

www.prapatti.com 53 Sunder Kidāmbi


நாச்ச யார் த ருெமாழி 13 – கண்ணெனன்னும்

ெமய்ம்ைம ெசால்லி முகம் ேநாக்க ⋆


வ ைட தான் தருேமல் மிக நன்ேற Á Á 13.9 ÁÁ 132

‡ அல்லல் வ ைளத்த ெபருமாைன ⋆


ஆயர் பாடிக்கணி வ ளக்ைக ⋆
வ ல்லி புதுைவ நகர் நம்ப ⋆
வ ட்டுச த்தன் வ யன் ேகாைத ⋆
வ ல்ைலத் ெதாைலத்த புருவத்தாள் ⋆
ேவட்ைக உற்றுமிக வ ரும்பும் ⋆
ெசால்ைலத் துத க்க வல்லார்கள் ⋆
துன்பக் கடலுள் துவளாேர Á Á 13.10 ÁÁ 133

அடிவரவு — கண்ணன் பால் கஞ்ைச ஆேர அழில் நைட ெவற்ற உள்ேள


ெகாம்ைம அல்லல் பட்டி

கண்ணெனன்னும் முற்ற ற்று

ஆண்டாள் த ருவடிகேள சரணம்

www.prapatti.com 54 Sunder Kidāmbi


ஶ்ரீ:
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

14 – பட்டி ேமய்ந்து
‡ பட்டி ேமய்ந்ேதார் காேரறு ⋆
பலேதவற்ேகார் கீழ்க் கன்றாய் ⋆
இட்டீற ட்டு வ ைளயாடி ⋆
இங்ேக ேபாதக் கண்டீேர ⋆
இட்ட மான பசுக்கைள ⋆
இனிது மற த்து நீர் ஊட்டி ⋆
வ ட்டுக் ெகாண்டு வ ைளயாட ⋆
வ ருந்தா வனத்ேத கண்ேடாேம Á Á 14.1 ÁÁ 134

அனுங்க என்ைனப் ப ரிவு ெசய்து ⋆


ஆயர் பாடி கவர்ந்துண்ணும் ⋆
குணுங்கு நாற க் குட்ேடற்ைறக் ⋆
ேகாவர்த்தனைனக் கண்டீேர ⋆
கணங்கேளாடு மின் ேமகம் ⋆
கலந்தாற் ேபால் வனமாைல ⋆
மினுங்க ந ன்று வ ைளயாட ⋆
வ ருந்தா வனத்ேத கண்ேடாேம Á Á 14.2 ÁÁ 135

மாலாய்ப் ப றந்த நம்ப ைய ⋆


மாேல ெசய்யும் மணாளைன ⋆
ஏலாப் ெபாய்கள் உைரப்பாைன ⋆
இங்ேக ேபாதக் கண்டீேர ⋆
ேமலால் பரந்த ெவய ல் காப்பான் ⋆
நாச்ச யார் த ருெமாழி 14 – பட்டி ேமய்ந்து

வ னைத ச றுவன் ச றெகன்னும் ⋆


ேமலாப்ப ன் கீழ் வருவாைன ⋆
வ ருந்தா வனத்ேத கண்ேடாேம Á Á 14.3 ÁÁ 136

கார்த் தண் கமலக் கண் என்னும் ⋆


ெநடுங்கய று படுத்த ⋆
என்ைன ஈர்த்துக் ெகாண்டு வ ைளயாடும் ⋆
ஈசன் தன்ைனக் கண்டீேர ⋆
ேபார்த்த முத்த ன் குப்பாய ⋆
புகர் மால் யாைனக் கன்ேற ேபால் ⋆
ேவர்த்து ந ன்று வ ைளயாட ⋆
வ ருந்தா வனத்ேத கண்ேடாேம Á Á 14.4 ÁÁ 137

‡ மாதவன் என் மணிய ைன ⋆


வைலய ல் ப ைழத்த பன்ற ேபால் ⋆
ஏதும் ஒன்றும் ெகாளத் தாரா ⋆
ஈசன் தன்ைனக் கண்டீேர ⋆
பீதக ஆைட உைட தாழப் ⋆
ெபருங்கார் ேமகக் கன்ேற ேபால் ⋆
வீத ஆர வருவாைன ⋆
வ ருந்தா வனத்ேத கண்ேடாேம Á Á 14.5 ÁÁ 138

தருமம் அற யாக் குறும்பைனத் ⋆


தன் ைகச் சார்ங்கம் அதுேவ ேபால் ⋆
புருவ வட்டம் அழக ய ⋆
ெபாருத்தம் இலிையக் கண்டீேர ⋆
உருவு கரிதாய் முகம் ெசய்தாய் ⋆
உதயப் பருப்பதத்த ன் ேமல் ⋆

www.prapatti.com 56 Sunder Kidāmbi


நாச்ச யார் த ருெமாழி 14 – பட்டி ேமய்ந்து

வ ரியும் கத ேர ேபால் வாைன ⋆


வ ருந்தா வனத்ேத கண்ேடாேம Á Á 14.6 ÁÁ 139

ெபாருத்தம் உைடய நம்ப ையப் ⋆


புறம் ேபால் உள்ளும் கரியாைன ⋆
கருத்ைதப் ப ைழத்து ந ன்ற ⋆
அக்கரு மா முக ைலக் கண்டீேர ⋆
அருத்த த் தாரா கணங்களால் ⋆
ஆரப் ெபருகு வானம் ேபால் ⋆
வ ருத்தம் ெபரிதாய் வருவாைன ⋆
வ ருந்தா வனத்ேத கண்ேடாேம Á Á 14.7 ÁÁ 140

ெவளிய சங்ெகான்றுைடயாைனப் ⋆
பீதக ஆைட உைடயாைன ⋆
அளி நன்குைடய த ருமாைல ⋆
ஆழியாைனக் கண்டீேர ⋆
களி வண்ெடங்கும் கலந்தாற் ேபால் ⋆
கமழ் பூங்குழல்கள் தடந் ேதாள் ேமல் ⋆
மிளிர ந ன்று வ ைளயாட ⋆
வ ருந்தா வனத்ேத கண்ேடாேம Á Á 14.8 ÁÁ 141

‡ நாட்ைடப் பைட என்றயன் முதலாத் தந்த ⋆


நளிர் மா மலர் உந்த ⋆
வீட்ைடப் பண்ணி வ ைளயாடும் ⋆
வ மலன் தன்ைனக் கண்டீேர ⋆
காட்ைட நாடித் ேதனுகனும் ⋆
களிறும் புள்ளும் உடன் மடிய ⋆

www.prapatti.com 57 Sunder Kidāmbi


நாச்ச யார் த ருெமாழி 14 – பட்டி ேமய்ந்து

ேவட்ைட ஆடி வருவாைன ⋆


வ ருந்தா வனத்ேத கண்ேடாேம Á Á 14.9 ÁÁ 142

‡ பருந் தாள் களிற்றுக்கருள் ெசய்த ⋆


பரமன் தன்ைன ⋆
பாரின் ேமல் வ ருந்தா வனத்ேத கண்டைம ⋆
வ ட்டுச த்தன் ேகாைத ெசால் ⋆
மருந்தாம் என்று தம் மனத்ேத ⋆
ைவத்துக் ெகாண்டு வாழ்வார்கள் ⋆
ெபருந் தாள் உைடய ப ரான் அடிக்கீழ் ⋆
ப ரியாெதன்றும் இருப்பாேர Á Á 14.10 ÁÁ 143

அடிவரவு — பட்டி அனுங்க மால் கார்த்தண் மாதவன் தருமம் ெபாருத்தம்


ெவளிய நாட்ைட பருந்தாள் இருள்

பட்டி ேமய்ந்து முற்ற ற்று

ஆண்டாள் த ருவடிகேள சரணம்

www.prapatti.com 58 Sunder Kidāmbi

You might also like