You are on page 1of 5

பெயர்……………………………………………………..

ஆண்டு………………………………

எல்லாக் கேள்விகளுக்கும் விடை அளிக்கவும்.

கோடிட்டு இணைக்கவும்

அ.

1. உணவு வேலை

2. கடவுள் மலை

3.மாரி பள்ளம்

அலகு
4.மாறி
வேளை
5.கரை
அழகு
6.கறை
ஓரம்
7.பறவையின் வாய்
மழை
8.எழில்
இரை
9.தொழில்
அழுக்கு
10.நேரம்
இறை
11.உயரமான இடம்
மாற்றம்
12.தாழ்வான இடம்

ஆ. கோடிட்ட இடத்தில் ஓர் , ஓரு எழுதுக.

1. கந்தன் …………. வீடு கட்டினான்.

2. ……….. அணில் பழம் தின்றது.

3. இது …………..ஆலமரம்.

4. ………… பன்றி ஓடியது.

5. அமுதா …………. பானை வாங்கினாள்.

இ. ஒருமைக்கு ஏற்ற பன்மையை எழுதுக.


1. காடு ……………………………………………………. குடங்கள்

2. பல் ………………………………………………………
கற்கள்
3. கல் ……………………………………………………..
காடுகள்
4. நிறம் …………………………………………………..
பற்கள்
5. குடம் …………………………………………………..
நிறங்கள்

ஈ. உயர்திணை , அஃறிணை சொற்களைத் தேர்நதெ


் டுத்து எழுதுக

கண்ணன் பணம் அம்மா செடி அலமாரி அண்ணன்


கிழவன்
மரம் தெய்வம் பழம்

உ. பிராணிகளும் ஒலியும்

1. குயில் ……………………………………………. 4. வண்டு


……………………………………..

2. யானை ………………………………………….. 5. மயில்


……………………………………….

ஊ. சரியான வினைமுற்றை எழுதுக

1. நகுலன் கண்ணாடியை ……………………………………………….

2. பறவைகள் வானத்தில் …………………………………………………..

3. அம்மா உணவு …………………………………………………………………

4. குரங்கு மரம் ………………………………………………………………………

5. மாணவர்கள் கதைப்புத்தகம் ………………………………………………………………….

எ. சொற்களை உருவாக்குதல்.

1. ங்க ……………………………………….. ………………………………………….


2. ம்ப ……………………………………… …………………………………………

3. ன்ற ………………………………….. ……………………………………………

4. ண்ட …………………………………………. …………………………………………

5. ந்த ………………………………………….. ………………………………………….

6. ஞ்ச ……………………………………… ……………………………………………….

ஏ. குறில் , நெடில் சொற்களை எழுதுக

1. ……………………….. வைத்த தாத்தா.


2. …………………………. வைத்த ஆடு.

3. …………………. வேட்டி மாமா.


4. ………………….. ஒன்று பாடினார்.

5. ………………….. பிடித்தாள் தங்கை. 6.


…………………. சுமந்தாள் நங்கை.

7. ………………….. கொண்ட வீரன். 8.


………………… கடந்து சென்றான்.

ஐ. சரியான வினாச் சொற்களை எழுதுக

1. உன் தந்தை ……………………………. சென்றார்?

2. உன் அம்மா …………………………………….. வீடு திரும்புவார்?

3. உன்னிடம் ………………………………………. பணம் உள்ளது?

4. நீ …………………………………… மணிக்கு பள்ளி வருவாய்?

ஒ. சரியான விடையை எழுதுக

1. நேற்று அவன் கடைக்குச் ………………………………………………

2. இன்று அவன் பள்ளிக்குச் ……………………………………………..

3. நாளை அவன் கோயிலுக்குச் …………………………………………………..


ஓ. சொற்களை உருவாக்குக

ற்ற…………………………………………….. ண்ண…………………………………….

ன்ன…………………………………………. ட்ட………………………………………….

ப்ப………………………………………………
க்க……………………………………………

த்த……………………………………………… ள்ள………………………………………….

ல்ல……………………………………………. ச்ச………………………………………….

ஔ. சொற்றொடரை உருவாக்குக
………………………………… …………………………………..
……………………………………..

……………………………….. ………………………………….
……………………………………

You might also like