பாடம் : தகவல் தொடர்பு தொழில்நுட்பம் வகுப்பு : 6 முத்து
திகதி ; 14.11.2021 நேரம் : 9.00-9.50 கிழமை : ஞாயிறு வருகை: /27 தலைப்பு : நிரலாக்கம் உள்ளடக்கத்தரம் : 3.0நிரலாக்கிச் சோதித்தல் நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள் ஒற்றைத் தேர்வு முரயில் நிரலாக்குவர் . பீடிகை 1. ஆசிரியர், நிரலாக்கப் படங்களை காண்பித்தல். 2. மாணவர்கள் படத்தையொட்டிக் கலந்துரையாடுதல். 3. கற்றல் நடவடிக்கை 1. ஆசிரியர்,ஒற்றை தேர்வு முறையைக் காண்பித்தல். 2. மாணவர்கள் பாடநூலில் ஒற்றைத் தேர்வு முறையில் நிரலாக்குதலை வாசித்தல். 3. மாணவர்கள் குழுக்களில் ஒற்றைத் தேர்வு முறையில் நிரலாக்குதலைப் பட்டியலிடுதல். 4. ஆசிரியர் சிறப்பாகச் செய்த குழுக்களைப் பாரட்டுதல் . மதிப்பீடு மாணவர்கள் ஒற்றை தேர்வு முரையில் நிரலாக்கும் கேள்விகளுக்குத் தீர்வு காண்பர்
முடிவு 1. மாணவர்கள் ஒற்றைத் தேர்வு முறையில் நிரலாக்குவர்
வெற்றிப் படிகள் 1.மாணவர்களால் ஒற்றைத் தேர்வு முறையில் நிரலாக்க முடியும்.