You are on page 1of 1

வணக்கம்.

5-ஆம் ஆண்டு மாணவர்களுக்காக அறிவியல் புதிரினை (QUIZIZZ) நான்


உருவாக்கியுள்ளேன். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை என்பதால் நம் மாணவர்கள் பள்ளிக்கு
செல்ல இயலாததால் இத்தகையான நடவடிக்கை அவர்களுக்கு மிகவும் பயன் உள்ளவையாக
அமையும் என்பதை பெரிதும் நம்புகிறேன். தொடர்ந்து பகிரவும்.நன்றி.
Valid untill:24.4.2020
Click this link and insert game code number
http://joinmyquiz.com

அறிவியல் ஆண்டு 5: பாகம் 1

அலகு 1;அறிவியல் செயல்பாங்குத் திறன்


Game code number: 908912

அலகு 2 ; அறிவியல் அறை விதிமுறைகள்


Game code number:192874

அலகு 3; விலங்குகளின் வாழ்வியல் செயல்பாங்கு


Game code number:513597

தயாரிப்பு;
திருமதி க.தமிழரசி த/பெ கணபதி
தேசிய வகை கெமுனிங் (ஹோம்) தமிழ்ப்பள்ளி, மலாக்கா
QUIZIZZ -Soalan-soalan mengenai matapelajaran sains tahun 5
mengikut topik.
Oleh:
Pn.K.Tamilarasi a/p Kanabady
SJKT Kemuning HD,Melaka
|

You might also like