You are on page 1of 6

ஏலக்காயின் மருத்துவப் பயன்கள்

ஏலக்காயயப் பபாடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும்,


கண்பார்யவ அதிகரிக்கும்.
ஏலப்பபாடி, சீரகப்பபாடி, தசாம்புப் பபாடி ஆகிய மூன்யையும் 5 கிராம்
வீேம் எடுத்து கலந்து தேனில் குயைத்துச் சாப்பிட்டால் பசி கூடும், ஜீரணம்
அதிகரிக்கும்.
ஏலத்யே பபாடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்பகாண்டால் வாந்தி
நிற்கும்.
ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்யை தசர்த்து அயரத்து நீர் விட்டு
பகாதிக்க யவத்து பருகினால் வைட்டு இருமல், போண்யட வலி
ஆகியயவகள் தீரும்.
நான்கு ஏலத்யே யகப்பிடியளவு நாவல் இயலக் பகாழுந்துடன் தசர்த்து
அயரத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிட்டால் பசரியாயம, சீேக்காதி தீரும்.
ஏலக்காய் 4, கிராம்பு 4, பவற்றியலக்காம்பு 5 ஆகியயவகயள பால் விட்டு
அயரத்து சூடாக்கி பநற்றியில் பத்து தபால் தபாட்டால் ேயலவலி, சளி
விலகும்.
FACE,HAIR
முகத்தில் ஆங்காக்தக பேன்படும் பருக்கள் மயைய பூண்யட நன்கு
மசித்துக்பகாள்ளுங்கள். பின் அதில் தேன் மற்றும் பகாஞ்சம் ேயிர் தசர்த்து
பருக்கள் உள்ள இடங்களில் அப்யள பசய்யுங்கள். 15 நிமிடங்கள் கழித்து
கழுவுங்கள். இப்படி பசய்து வர முகப்பருக்களின் அளவு குயைந்து
அப்படிதய மயைவயேக் காணலாம்.
பூண்யட இடித்துக்பகாள்ளுங்கள். பின் ஆலிவ் எண்பணயய கடாயில்
ஊற்றி காய்ச்சி அதில் இடித்ே பூண்டுகயளயும் தசர்த்து பகாதிக்க
யவயுங்கள். அந்ே எண்பணய்யய வடிகட்டி ேயலயின் தவர்களில் ேடவி
மசாஜ் பசய்யுங்கள். அயர மணி தநரம் கழித்து ேயலயய அலசுங்கள்.இப்படி
ேயலக்குக் குளிக்கும்தபாபேல்லாம் பசய்து வாருங்கள் பலன் கியடக்கும்.
கூந்ேல் ஆதராக்கியத்திற்கு, தேங்காய் எண்பணய் பல்தவறு நன்யமகயள
வாரி வைங்குகிைது.
பூண்டுடன் இயணந்து தேங்காய் எண்பணய், முடி உதிர்யவ எதிர்த்து
தபாராடுகிைது. இரண்டு பல் பூண்யட எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிக்
பகாள்ளவும். தேங்காய் எண்பணய்யய மிேமாக சூடாக்கி, அதில் பூண்யடச்
தசர்க்கவும். இந்ே கலயவயய உங்கள் ேயலயில் நன்ைாக மசாஜ் பசய்து
ேடவவும். அயர மணி தநரம் இந்ே எண்பணய் உங்கள் ேயலயில்
ஊறியவுடன், வைக்கமான ஷாம்பூ பயன்படுத்தி ேயலயய அலசவும்.

ப ங்காயத்யே பகாண்டு கல்லீரலில் ஏற்படும் பகாழுப்யப குயைக்கும்


மருந்து ேயாரிக்கலாம்.
சின்ன பவங்காயத்யே தோல்நீக்கி பயசயாக அயரத்து ஒரு ஸ்பூன்
அளவுக்கு எடுக்கவும். இேனுடன் கால் ஸ்பூன் மிளகுப் பபாடி தசர்க்கவும்.
ஒரு டம்ளர் நீர் விட்டு பகாதிக்க யவக்கவும். இயே வடிகட்டி குடித்ோல்
கல்லீரலில் உள்ள பகாழுப்பு குயையும். இந்ே மருந்தில் உப்பு, சர்க்கயர
தசர்க்க கூடாது. ரசாயன மருந்துகளால் கல்லீரல் பகட்டு மஞ்சள் காமாயல
ஏற்படுகிைது. ஈரயல பாதுகாக்கும் மருந்ோக பவங்காயம், மிளகு
விளங்குகிைது.
3️️ நாவல் பைத்யே பயன்படுத்தி கல்லீரல் வீக்கத்துக்கான மருந்து
ேயாரிக்கலாம்.
தேயவயான பபாருட்கள்: நாவல்பைம், சுக்குப்பபாடி.

நாவல் பைத்தின் சயே பகுதியய எடுக்கவும். இேனுடன், கால் ஸ்பூன்


சுக்குப்பபாடி தசர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு பகாதிக்க யவக்கவும். இயே
வடிகட்டி ஒரு மாேம் குடித்து வந்ோல், கல்லீரல் வீக்கம் குயைய
ஆரம்பிக்கும்.
ஈரலில் வீக்கம் ஏற்பட்டால், வயிறு கனத்து தபாகும். உடல் சிறுத்து யக
கால்கள் பமலிந்து காணப்படும். முகம் ஒட்டிப்தபாகும். வயிறு, காலில்
வீக்கம் ஏற்பட்டு பசியின்யம இருக்கும். இந்நியலயில், கல்லீரல்
வீக்கத்துக்கு நாவல் பைம் அற்புே மருந்ோகிது.

You might also like